கல்யாண ராமனுக்கு நமது தொப்புள் கொடி உறவு கொடுத்த பதில்!
'ஒற்றுமையாக வாழும் இரு சமூகத்தை பிரித்து அதன் மூலம் உங்கள் கட்சியை வளர்க்க நினைக்கிறீர்களே... வெட்கமாக இல்லையா உங்களுக்கு'
''தவறு செய்பவன் மட்டும் குற்றவாளியல்ல. நடக்கும் தவறை கண்டும் காணாமல் செல்கிறானே அவன்தான் முதல் குற்றவாளி. எனவே கல்யாண ராமா! இனியும் நீ இவ்வாறு பேசிக் கொண்டிருந்தால் முஸ்லிம்கள் உன்னை அடிக்கிறார்களோ இல்லையோ... மானமுள்ள இந்து முஸ்லிம் ஒற்றுமையை விரும்புகின்ற என்னைப் போன்ற இந்துக்கள் உன்னை கண்டிப்பாக உதைப்பார்கள்.''
3 comments:
நபி (ஸல்) அவர்களின் பிள்ளைகளில் இப்றாஹீமைத் தவிர அனைவரும் அன்னை கதீஜாவுக்குப் பிறந்தவர்களே! முதல் குழந்தை காஸிம். இவருடன் இணைத்தே நபியவர்களுக்கு ‘அபுல் காஸிம்’ என்ற புனைப்பெயர் கூறப்படுகிறது. பிறகு ஜைனப், ருகைய்யா, உம்மு குல்ஸூம், ஃபாத்திமா, அப்துல்லாஹ் ஆகியோர் பிறந்தனர். இந்த அப்துல்லாஹ்வுக்கு தய்யிப், தார் என்ற வேறு பெயர்களும் உண்டு. ஆண் மக்கள் அனைவரும் சிறு வயதிலேயே மரணமடைந்தனர். பெண் மக்கள் அனைவரும் இஸ்லாம் வரும் வரை வாழ்ந்து, இஸ்லாமை ஏற்று ஹிஜ்ரத்தும் செய்தார்கள். ஃபாத்திமாவைத் தவிர்த்து மற்ற மூவரும் நபி (ஸல்) அவர்களின் காலத்திலேயே மரணமடைந்து விட்டனர். நபி (ஸல்) அவர்களின் மரணத்துக்குப் பின் ஆறுமாதம் கழித்து ஃபாத்திமா மரணமடைந்தார். (இப்னு ஹிஷாம், ஃபத்ஹுல் பாரி)
-----------------------------------------------------------------------------
வேறு ஒரு இடத்தில் பிறகு ஜைனப், ருகைய்யா, ஆகிய இருவரும் கதிஜா விற்கு முநதைய கணவர்களுக்கு பிறந்தவா்கள் என்றும் உதுமானுக்கு திருமணம் செய்துவைக்கப்பட்டவா்கள் என்றும் படித்தேன்.
சில குழப்பங்கள் உள்ளதே!
இறுதியாக, ஹஜ்ருல் அஸ்வதின்” இடம் வந்தபோது அதை அதற்குரிய இடத்தில் வைப்பது யார் என்பதில் பிரச்சனை எழுந்தது. அது பற்றிய சர்ச்சை நான்கு அல்லது ஐந்து நாட்களாகத் தொடர்ந்தது. சர்ச்சை கடுமையாகி போராக மாறிவிடும் அபாயம் எழுந்தது. அப்போது அபூ உமய்யா இப்னு முகீரா - மக்ஜூமி அம்மக்களிடம், “இப்புனிதப் பள்ளிவாசலில் முதன்முதலாக நுழைபவரை நடுவராக்கி அவரது ஆலோசனையை ஒப்புக் கொள்ளுங்கள்” என்று கூறினார். இக்கருத்தை அனைவரும் மனமார ஏற்றனர். அவர்கள் ஆவலுடன் காத்திருக்க நபி (ஸல்) அவர்களே முதலாமவராக நுழைந்தார்கள். அவர்களைக் கண்ட அம்மக்கள் “இதோ முஹம்மது வந்துவிட்டார். இவர்தான் நம்பிக்கைக்குரியவர். இவரை நாங்கள் ஒப்புக் கொள்கிறோம்” என்றனர். நபி (ஸல்) அவர்கள் தங்களுக்கு அருகில் வந்தவுடன் விவரத்தைக் கூறினர். நபி (ஸல்) அவர்கள் ஒரு விரிப்பை வரவழைத்து அதன் நடுவே ஹஜ்ருல் அஸ்வதை வைத்தார்கள். பிறகு சச்சரவிட்டுக் கொண்டிருந்த கோத்திரத்தாரின் தலைவர்களை அழைத்து விரிப்பின் ஓரங்களைப் பிடித்துத் தூக்குமாறு கூற, அதை அவர்கள் தூக்கினர். கஅபாவுக்கு அருகில் கொண்டு வந்தவுடன் தனது கரத்தால் ஹஜ்ருல் அஸ்வதை எடுத்து உரிய இடத்தில் வைத்தார்கள். இது அனைவரும் ஒப்புக் கொண்ட மிக அழகிய தீர்வாக அமைந்தது.
----------------------------------------------------------------------------
அது என்ன ஹஜ்ருல் அஸ்வதை கருப்பு கல்.
முதலில் வெள்ளையாகத்தான் இருந்ததாம். பாவம் செய்த மக்கள் தொடாந்து தொட்டதால் அது கருப்பாய் மாறிப் போனதாம்.
இப்படியும் படித்தேன். இசலாம் முரண்யில்லாத மார்க்கம். ஒரு கல்லை புனிதமாக கருதுவது ஏன் ?
பரிபூரணத்தின் தொடக்கமாகிய 40 வயது நிறைவானபோது (பல நபிமார்களுக்கு நாற்பதாவது வயதில்தான் நபித்துவம் (நுபுவ்வத்) அருளப்பட்டது என்று சொல்லப்படுகிறது), நபித்துவ அடையாளங்கள் தெரிய ஆரம்பித்தன.
என்றும் சொல்லிவிட்டு
12 வயதில் கற்களும் மரஙகளும் தாழ்த்தி வணங்கின என்று புரூடா விடுவது சரியா ?
Post a Comment