Followers

Sunday, February 14, 2021

இந்தப் பட்டணத்தைப் பாதுகாப்பான இடமாக ஆக்கி வைப்பாயாக!

 நமது இந்திய நாடு அனைத்து வளங்களையும் கொண்ட நாடு. ஆனால் சவுதி அரேபியாவும் அதற்குள் அடங்கியுள்ள மெக்கா, மதீனா நகரங்களும் வெறும் மலைகளையும் பாவைனங்களையும் கொண்ட பிரதேசம். ஆனால் ஆச்சரியப்படும் வகையில் சவுதியின் பெரு நகரங்களிலும் மெக்கா, மதீனா போன்ற புண்ணிய தளங்களிலும் உலகில் கிடைக்கும் அனைத்து கனி வர்கங்களும் மிகக் குறைந்த விலையில் கிடைக்கும். ஆச்சரியமாக இந்நிகழ்வை பாரப்பேன். இதற்கு ஒரு வரலாற்று நிகழ்வும் காரணமாக சொல்லப்படுகிறது.

நபி இஸ்மாயில் (அலை) அவர்களை பாலைவனத்தில் கைக்குழந்தையாக விட்டுட்டு திரும்பிப் பார்க்காமல் இபுராஹீம் நபி (அலை) அவர்கள் போகும்போது அல்லாஹ்விடம் கேட்ட பிரார்த்தனையை வல்ல ரஹ்மான் பொருந்தி கொண்டான்.
இப்ராஹீம்: “இறைவா! இந்தப் பட்டணத்தைப் பாதுகாப்பான இடமாக ஆக்கி வைப்பாயாக! இதில் வசிப்போரில் யார் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்புகிறார்களோ அவர்களுக்குப் பல வகைக் கனிவர்க்கங்களையும் கொண்டு உணவளிப்பாயாக” என்று கூறினார்;
அல்குர்ஆன் 2:126.



2 comments:

Dr.Anburaj said...


பெட்ரோல் வளம்தான் காரணம். மதம் அல்ல. ஏன் மெக்கா மதினாவிற்கு மட்டும் சிறப்பு?

முஸ்லீம்கள் மட்டும் வாழும் நகரங்களை அனைத்திற்கும் இந்த அந்தஸ்து ஏன் அரேபிய கடவுள் அளிக்கவில்லை?

சிரியா வின் டமஸ்கஸ நகரத்திற்கு ஏன் இந்த அந்தஸ்து அளிக்கவிலலை?

சுடான் நாட்டிற்கு நைஜிரியாவில் பாக்கிஸ்தானுக்கு ஏன இந்த வரம் பொருந்தவில்லை?

சவுதியில் பணிப் பெண்ணாக வாழ்ந்து சீரழிந்த ஆயிரக்கணக்கான பெண்களில் ஒரு பெண்ணைக் கேளுங்கள் -சவுதியிலல் மனிதம் இருக்கின்றதா என்று ? அவள் இல்லை என்பாள்.
யெஸ்டி பெண்கள் 13000 பெணக்ளை வேசியாக்கி விட்டு விட்டு அரேபிய உலகம் வேடிக்கை பார்த்தது என்ன கொடூரம் ??

சும்மா முஸ்லீம்களை ஏமாற்றாதீர்கள் சுவனப்பிரியன் ? அரேபிய குப்பைகளை குப்பை தொட்டியில் கொட்டுங்கள்.

vara vijay said...

Why he left his child?