'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Monday, February 08, 2021
அதே நேரம் பள்ளிக் கூடமும் அனுப்புகிறார்கள்.
மேலை நாடுகளில் இளம் வயதிலேயே குழந்தைகளை வேலை செய்ய வைத்து பழக்குகிறார்கள். இது அவர்களின் முன்னேற்றத்துக்கு வழி வகுக்கும். அதே நேரம் பள்ளிக் கூடமும் அனுப்புகிறார்கள்.
இந்தியாவில் தொழிலும் கல்வியும் இணைந்தேதான் இருந்தது.கெடுத்தவன் முகலாயன் மற்றும் ஆங்கிலேயன். வெறும் ஏட்டு சுரைக்காயை தின்னலாம் என்று கற்றுக் கொடுத்தது பாழாய் போன கல்வி முறை. ஒழிக்கப்பட வேண்டும்.
1 comment:
இந்தியாவில் தொழிலும் கல்வியும் இணைந்தேதான் இருந்தது.கெடுத்தவன் முகலாயன் மற்றும் ஆங்கிலேயன். வெறும் ஏட்டு சுரைக்காயை தின்னலாம் என்று கற்றுக் கொடுத்தது பாழாய் போன கல்வி முறை. ஒழிக்கப்பட வேண்டும்.
Post a Comment