'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Monday, February 08, 2021
இஸ்லாத்தை ஏற்ற அன்று தீரும் இந்த தீண்டாமைக் கொடுமை
1. முஹம்மது நடத்திய போா்கள் தவிர்க்கபட்டிருக்க வேண்டும்.தன்னை ரசுல் என்று ஏற்காத மக்களை சகோதரா்களாக பார்க்கவில்லை. கொடும் எதிரிகளாக பார்த்தாா். விளைவுஇரத்தக்களறி. 2. உமா் கொலை செய்யப்பட்டாா். சகோதரத்துவம் இருந்ததா? 3. முஹம்மது நபியின் மருமகன் -பாத்திமாவின் கணவன் குடும்பம் கடும் அபுபக்கா் மன்னா்ஆன பின் கடும் சங்கடத்திற்கு ஆளாக்கப்பட்டது.ஏன் ? எங்கோ போனது சமூக நீதி சகோதரத்துவம் ? 4. முஹம்மதுவின் மருமகன் - 3ம் கலிபா -மன்னா் உஸ்மான் கொலை செய்யப்பட்டாா். கொன்றவன் யாா் ? கண்டுபிடிக்கப்படவில்லை? கொன்றது முஸ்லீம்தான். எங்னே போனது சமூக நீதி சகோதரத்துவம் ? 5. முஹம்மதுவின் இளைய மனைவிக்கும் மருமகனுக்கும் சிம்மானத்திற்கு சண்டை. பஸ்ரா போா் நடைபெற்றது. 5000 மேல் முஸ்லீம்கள் செத்தார்கள்.எங்கோ போனது சமூக நீதி சகோதரத்துவம் ? 7. முஹம்மது நபியின் மருமகன் அலி தொளும் போது கொ்ல்லப்படுகின்றாா்.கொன்றவன் முஸ்லீமதான். 8. பின் அலியின் குடும்பமே பெரும் அழிவுக்கு ஆளாக்கப்படுகிறது. 3 குழந்தைகளும் கொல்லப்படுகின்றார்கள். 9. ஷியா -சுன்னி தவாவில் 1400 வருடங்களாக செத்தவா்கள் கொல்லப்பட்டவர்கள் எத்தனை? கணக்கு உள்ளதா ? 10 வாஹாபி -அகமதி தாவாவில் கொல்லப்பட்டவா்கள் எத்தனை ? கணக்கு உள்ளதா ?
இசலாம் அன்றும் இன்றும் மனித இரத்தக்களறிக்கு காரணமாக உள்ளது.
இசுலாம் சகோதரத்துவம் பேணுகிறது என்பது உலகில் பலா் முட்டாள்தனமாக உளறும் உளறல்.
1 comment:
1. முஹம்மது நடத்திய போா்கள் தவிர்க்கபட்டிருக்க வேண்டும்.தன்னை ரசுல் என்று ஏற்காத மக்களை சகோதரா்களாக பார்க்கவில்லை. கொடும் எதிரிகளாக பார்த்தாா். விளைவுஇரத்தக்களறி.
2. உமா் கொலை செய்யப்பட்டாா். சகோதரத்துவம் இருந்ததா?
3. முஹம்மது நபியின் மருமகன் -பாத்திமாவின் கணவன் குடும்பம் கடும் அபுபக்கா் மன்னா்ஆன பின் கடும் சங்கடத்திற்கு ஆளாக்கப்பட்டது.ஏன் ? எங்கோ போனது சமூக நீதி சகோதரத்துவம் ?
4. முஹம்மதுவின் மருமகன் - 3ம் கலிபா -மன்னா் உஸ்மான் கொலை செய்யப்பட்டாா். கொன்றவன் யாா் ? கண்டுபிடிக்கப்படவில்லை? கொன்றது முஸ்லீம்தான். எங்னே போனது சமூக நீதி சகோதரத்துவம் ?
5. முஹம்மதுவின் இளைய மனைவிக்கும் மருமகனுக்கும் சிம்மானத்திற்கு சண்டை. பஸ்ரா போா் நடைபெற்றது. 5000 மேல் முஸ்லீம்கள் செத்தார்கள்.எங்கோ போனது சமூக நீதி சகோதரத்துவம் ?
7. முஹம்மது நபியின் மருமகன் அலி தொளும் போது கொ்ல்லப்படுகின்றாா்.கொன்றவன் முஸ்லீமதான்.
8. பின் அலியின் குடும்பமே பெரும் அழிவுக்கு ஆளாக்கப்படுகிறது. 3 குழந்தைகளும் கொல்லப்படுகின்றார்கள்.
9. ஷியா -சுன்னி தவாவில் 1400 வருடங்களாக செத்தவா்கள் கொல்லப்பட்டவர்கள் எத்தனை? கணக்கு உள்ளதா ?
10 வாஹாபி -அகமதி தாவாவில் கொல்லப்பட்டவா்கள் எத்தனை ? கணக்கு உள்ளதா ?
இசலாம் அன்றும் இன்றும் மனித இரத்தக்களறிக்கு காரணமாக உள்ளது.
இசுலாம் சகோதரத்துவம் பேணுகிறது என்பது உலகில் பலா் முட்டாள்தனமாக உளறும் உளறல்.
Post a Comment