ரியாதிலுள்ள அல்-ராஜிஹ் பள்ளியின் இமாம் ஷேஹ் ஸாலிஹ் அல்-ஹப்தான் தொழுகையில் இமாமத் செய்துகொண்டு இருக்கும்போது நோய்வாய்ப்படுகிறார்.
உடனே இமாம் அவர்கள் பின்னால் வர, முஅஸ்ஸின் இமாமாக தொழுகையை தொடர வைக்கும் ஒரு அரிய காட்சி.
இது தொழுகையில் இஸ்திஹ்லாஃப் என்று அழைக்கப்படுகிறது.
5 comments:
அபூதாலிபுக்கு மரணம் சமீபமானபோது நபி (ஸல்) அவரிடம் சென்றார்கள். அப்போது அங்கு அபூஜஹ்லும் இருந்தான். அபூதாலிபிடம் நபி (ஸல்) அவர்கள் “எனது தந்தையின் சகோதரரே! நீங்கள் “லாஇலாஹஇல்லல்லாஹ்’ என்று கூறுங்கள். நான் அல்லாஹ்விடம் இவ்வார்த்தையின் பொருட்டால் உங்களுக்காக வாதிடுவேன்” என்று கூறினார்கள். ஆனால், அங்கிருந்த அபூஜஹ்லும், அப்துல்லாஹ் இப்னு அபூ உமய்யாவும் “அபூதாலிபே! அப்துல் முத்தலிபின் மார்க்கத்தையா நீர் புறக்கணிக்கப் போகின்றீர்?” என்று தொடர்ந்து அவரிடம் இதையே கூறிக் கொண்டிருந்தனர். இறுதியில் அபூதாலிப் “நான் அப்துல் முத்தலிபின் மார்க்கத்தில்தான் (இருக்கிறேன்)” என்று கூறிவிட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் “எனக்கு தடை வராமல் இருக்கும்வரை அல்லாஹ்விடம் உங்களுக்காகப் பாவமன்னிப்புக் கோருவேன்” என்று கூறினார்கள். ஆனால்,
“இணைவைத்து வணங்குபர்களுக்காக மன்னிப்புக் கோருவது நபிக்கோ நம்பிக்கையாளர்களுக்கோ தகுமானதல்ல் அவர்கள் (இவர்களுக்கு) நெருங்கிய உறவினர்களாக இருந்தாலும் சரியே! அவர்கள் நிச்சயமாக நரகவாசிகள்தான் என்று இவர்களுக்குத் தெளிவானதன் பின்னர் (எவ்வாறு அவர்களுக்கு மன்னிப்புக் கோரலாம்?) (அல்குர்ஆன் 9:113)
--- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
ஒரு முறை நபி (ஸல்) அவர்களிடம் “நீங்கள் உங்களது பெரியதந்தை அபூதாலிபிற்கு என்ன பயனளிப்பீர்கள். அவர் உங்களைப் பாதுகாத்தார். உங்களுக்காகக் கோபம் கொண்டார்” என்று அப்பாஸ் (ரழி) கேட்டபோது, “அவர் நரகத்தின் குறைந்த ஆழமுள்ள பகுதியில் இருப்பார். நான் இல்லை என்றால் நரகத்தின் அடித்தளத்தில் சென்றிருப்பார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)
------------------------------------------------------------------------------------
நபி (ஸல்) அவர்களுக்கு அபூதாலிப் கொடுத்து வந்த பாதுகாப்பு மற்றும் உதவியைப் பற்றி நாம் சொல்லித் தெரியவேண்டிய அவசியமில்லை. காரணம், அவர் குறைஷித் தலைவர்கள் மற்றும் மூடர்களின் தாக்குதல்களிலிருந்து இஸ்லாமிய அழைப்புப் பணியைப் பாதுகாத்து, அதற்கு ஓர் அரணாக விளங்கினார். ஆனாலும் தங்களது மூதாதையரின் மார்க்கத்திலேயே அவர் நிலைத்திருந்து விட்டதால் மறுமையின் வெற்றியை அடையவில்லை.
--------------------------------------------------------------------------------
மதவெறி மஹம்மதின் அறிவை பாசத்தை கொன்று விட்டது. தனக்கு முழுபாதுகாப்பு வழங்கிய பெரிய தந்தையின் மீது நன்றிகெட்டத்தனமாக முஹம்மது நடந்து கொண்டுள்ளாார். பெரியப்பா நரகத்திற்குதான் போவாா் என்பது இவா் முடிவு செய்யக் கூடியதல்ல. கியாமத் நாளுக்கு பிறகுதானே அது முடிவாகும். அதற்கு முன் அண்டபபுளுகு புளுகு மக்களை ஏமாற்றுகிறாா்.
பெரிய தந்தை “அவர் நரகத்தின் குறைந்த ஆழமுள்ள பகுதியில் இருப்பார். நான் இல்லை என்றால் நரகத்தின் அடித்தளத்தில் சென்றிருப்பார்”
இந்த கூற்று பச்சையான மதவெறி.பிறமத அழிப்புக்கு இன்றும் காரணமாக உள்ளது.
←
நபி (ஸல்) கூற தான் கேட்டதாக அபூ ஸஈது அல்குத் (ரழி) அறிவிப்பதாவது:
நபி (ஸல்) அவர்களிடம் அவர்களது பெரியதந்தை அபூதாலிபைப் பற்றி பேசப்பட்டபோது “மறுமையில் அவருக்கு எனது சிபாரிசு பலனளிக்கலாம். அதனால் அவரது கரண்டைக்கால் வரையுள்ள நெருப்பின் ஆழத்தில் அவர் வைக்கப்படுவார்” என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)
--------------------------------------------------------------------------------------
காபீருக்கு இணை வைப்பவருக்கு இவா்தான் சிபாரிசு செய்ய மாடடாரே. இருந்தாலும் இவரது சிபாரிசு புண்ணியம் என்பது ஏமாற்று வேலை.
--------------------------------------------------------------------------------
அவனவன் செய்த புண்ணியம் அவனவனை காக்கம் என்கிற இந்துமதம் உயா்ந்து நிற்கிறது. நிச்சயம் அபுதாலிப் செய்த புண்ணியம் அவரை காக்கும்.
நரகம் என்று ஒன்று இருந்தால் நிச்சயம் அவா் அங்கு இருக்க மாட்டாா்.
சொர்க்கம் என்று இருந்தால் அங்குதான் நிச்சயம் இருப்பாாா்.
மறுபிறவி என்றால் நிச்சயம் அவா் செய்த
புண்ணியத்தின் பலனை
அனுபவிக்கதக்க பிறவியை இறைவன் அருளியிருப்பாா்.
இதுபோன்ற விசயத்தில் முழு கருத்து சாத்தியமல்ல.
இறைவனின் திட்டத்தை நாம் முழுமையாக கணிக்க முடியாது.
இந்துமதமே உலகிற்குசரியான வழிகாட்டியாக உள்ளது என்பது நிரூபிக்கப்பட்டள்ளது.
சுவனப்பரியன் முஹம்மதின் வரலாற்றில் கட்டுக்கதைகளும் கற்பனைகளும் ...தாராளம்
அபூஹுரைரா (ரழி) அறிவிப்பதாவது:
(ஒருமுறை) நபி (ஸல்) அவர்களிடம் (வானவர்) ஜிப்ரீல் வந்தார். “அல்லாஹ்வின் தூதரே! இதோ, கதீஜா தம்முடன் ஒரு பாத்திரத்தில் உணவு எடுத்துக் கொண்டு உங்களை நோக்கி வந்து கொண்டிருக்கிறார். அவர் உங்களிடம் வந்தவுடன் அவருக்கு அவருடைய இறைவனின் தரப்பிலிருந்தும் என் தரப்பிலிருந்தும் ஸலாம் கூறி சொர்க்கத்தில் கூச்சல் குழப்பமோ, களைப்போ காணமுடியாத முத்து மாளிகை ஒன்று அவருக்கு கிடைக்க இருப்பதாக நற்செய்தி சொல்லுங்கள்” என்று சொன்னார்கள். (ஸஹீஹுல் புகாரி)
01.வானவா் ஜிப்ரீல் முஹம்மதின் மனைவிக்கு சலாம் தெரிவிக்கின்றாா். ??????கதிஸா முஹம்மதிற்கு நல்ல மனைவி. அதற்க மேல் அவா் என்ன சாதித்தாா் ? வானவர் சலால் சொல்லத்தக்க கதிஜா சாதித்தது என்ன ?
02. சொர்க்கத்தில் கூச்சல் குழப்பமோ, களைப்போ காணமுடியாத முத்து மாளிகை ஒன்று அவருக்கு கிடைக்க இருப்பதாக நற்செய்தி சொல்லுங்கள்”
---------------------------------------------------------------
இதுவும் அண்டப்புளுகுதானே?
இதெல்லாத்தையும் இன்று அறிவியல் கல்வி படித்த முஸ்லீம்கள் நம்புகின்றார்களா ?
இதைக் கண்ட அத்தாஸ் “இந்தப் பேச்சு இவ்வூர் மக்கள் பேசும் பேச்சல்லNவ் உங்களுக்கு இது எப்படித் தெரியும்?” என்று கேட்டார். அதற்கு, “உனக்கு எந்த ஊர்? உனது மார்க்கம் என்ன?” என்று அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கேட்க, அதற்கு அவர் “நீனவாவைச் சேர்ந்த கிறிஸ்துவன் நான்” என்றார். “நல்லவரான யூனுஸ் இப்னு மத்தாவின் ஊரைச் சேர்ந்தவர்தானே?” என்று நபி (ஸல்) அவரிடம் கேட்டதற்கு அவர் ஆச்சயத்துடன் “யூனுஸ் இப்னு மத்தாவைப் பற்றி உங்களுக்கு எப்படி தெரியும்” என்றார்.
“அவர் எனது சகோதரர் அவரும் ஓர் இறைத்தூதராக இருந்தார் நானும் இறைத்தூதர் தான்” என்று நபி (ஸல்) அவர்கள் பதில் கூறியவுடன், அத்தாஸ் நபி (ஸல்) அவர்களின் தலை, கை மற்றும் கால்களை முத்தமிட்டார்.பக்கம் -138 தமிழ் குரான் இணையம்
-------------------------------------------------------------
இதென்ன புது கதை ஒரு நாட்டில் ஒரே வேளையில் இரண்டு நபிகளா? நல்லவரான யூனுஸ் இப்னு மத்தாபற்றிய விபரங்கள் எங்கே கிடைக்கும்.
இறைவனின் தரப்பிலிருந்தும் என் தரப்பிலிருந்தும் ஸலாம் கூறி
இறைவனும் வானவரும் கதிஜாவிற்கு சலாம் கூறுகின்றனா்கள்.
ஆகா ஆகா ஓகோ அதிசயம். அப்படி என்ன கதிஜா சாதித்து விட்டார்கள்.சாதாரண நல்ல பெண்.மனைவி. அவ்வளவுதான். இவருக்கு இறைவன் சலாம் சொல்வாரா?
கதை கட்டுவதற்கும் ஒரு அளவு உண்டு.
Post a Comment