'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Monday, May 17, 2021
பிணங்களை தூக்க எப்போது வருகிறீர்கள்...
குப்பைகளை மஹாபலிபுரத்தில் எடுத்த மாதிரி கங்கை நதியில் மிதக்கும் பிணங்களை தூக்க எப்போது வருகிறீர்கள் மோடி....
1 comment:
நமது பிரதமா் ஓய்வாக இருந்தால் மேற்படி பிணங்களை அடக்கம் செய்த நிச்சயம் வந்திருப்பாா்.
தொண்டு செய்து தொண்டு செய்து தொண்டுக்கு தன்னை அரப்பணித்த மாமனிதா் அவா்.
Post a Comment