'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Tuesday, May 25, 2021
லட்சத் தீவுகளைப் பற்றி சகோ ஆசிக் வைக்கும் கருத்துக்களைப் பார்ப்போம்.
லட்சத் தீவுகளைப் பற்றி சகோ ஆசிக் வைக்கும் கருத்துக்களைப் பார்ப்போம்.
மற்றொரு காஷ்மீராக மாறி விடாமல் இருக்க அங்குள்ள அதிகாரியை மத்திய அரசு மாற்ற வேண்டும். அந்த மக்களின் வாழ்வாதாரங்களில் கை வைக்காமல் இருக்க வேண்டும்.
முஸ்லீம்கள் தக்கியா பேசுவதில் வலல்லவா்கள். மற்றவர்களை குறைகூறி ஜெயிப்பது சிறந்த வழி எனபது முஸ்லீம்களுக்கு கைவந்தக்கலை. பிரச்சனை ஏதும் மற்றவர்களிடம் இருக்காது.
3 comments:
முஸ்லீம்கள் தக்கியா பேசுவதில் வலல்லவா்கள். மற்றவர்களை குறைகூறி ஜெயிப்பது சிறந்த வழி எனபது முஸ்லீம்களுக்கு கைவந்தக்கலை. பிரச்சனை ஏதும் மற்றவர்களிடம் இருக்காது.
வைக்கும் வாதத்துக்கு நேர்மையாக பதில் சொல்லுங்கள் அன்பு
//வைக்கும் வாதத்துக்கு நேர்மையாக பதில் சொல்லுங்கள் அன்பு//
நேர்மையான வாதங்களை சங்கிகளிடம் எதிர் பார்க்க முடியாது சகோ...
Post a Comment