காவலரின் மனிதாபிமானம்!
திருச்சிக்கு அருகில் உள்ள குக் கிராமத்திலிருந்து தனது மனைவியை பிரசவ வலியோடு கொண்டு வருகிறார் ஒரு கிராமவாசி. மருத்துவ மனையில் இவரது மனைவிக்கு பலஹீனமாக உள்ளதால் உடன் ரத்தம் ஏற்ற வேண்டும் என்கிறது நிர்வாகம். லாக் டவுன் என்பதால் மனைவிக்காக ரத்தத்துக்கு அலைகிறார். இவர் அங்கும் இங்கும் அலைவதைப் பார்த்த காவலர் ஒரு 'என்ன பிரச்னை' என்கிறார். தனது பிரச்னையை காவலரிடம் சொல்லவே ''தனக்கும் அதே வகை ரத்தம் தான். நான் தருகிறேன்'' என முன் வருகிறார் காவலர். கர்ப்பிணி மனைவியும் காப்பாற்றப்படுகிறார்.
காவலரின் மகத்தான சேவையை கேள்விப்பட்ட போலீஸ் கமிஷனர் 25000 ரூபாய் அன்பளிப்பு அளிக்கிறார். கர்ப்பிணி மனைவியை கூட்டி வந்தவர் மிகவும் ஏழை என்பதால் அந்த 25000 ரூபாயையும் மருத்துவ மனைக்கு தந்து விடுகிறார் காவலர். அந்த காவலர் பெயர் சையத் அபு தாஹிர்.
A poor man from a village in Trichy district of Tamil Nadu brought his pregnant wife to Trichy for delivery. The hospital doctor told him that his wife was very weak and would need B+ blood immediately. The Blood bank was closed due to the lockdown.
The man started roaming around town looking for a donor.
A state police constable noticed him and stopped him and asked why he was out during a curfew? When that police constable heard his story, he immediately offered to donate his blood. Both mother and child were saved.
When the incident was reported to the police Commissioner, that constable was awarded Rs 25000. The Constable reimbursed the poor man's hospital bill with that amount. He handed over the remaining amount to the woman and her family.
1 comment:
காவலா்கள் மதம் சார்ந்துசெயல்படவில்லை.மகத்தான காரியங்கள் செய்ய அவன் குறிப்பிட்ட மதத்தை சேர்ந்துதான் இருக்க வேண்டும் என்ற தேவையில்லை. அருமையான செயலைச் செய்திருக்கின்றாா் காவலர் சையத் அபு தாஹிர்.
மனிதாபிமானம் சாகவி்ல்லை. காபீர் என்று மற்றவர்களை வெறுக்காமல் குரான் போதனைகளை தள்ளுபடி செய்து வாழும் முஸ்லீம்கள் இது போன்ற தொண்டுகளைச் செய்வார்கள். வாழ்க காவல்துறை.அபுதாஹிா் செய்த புண்ணியம் அவரை அவா் குடும்பத்தை இந்தியாவை காப்பாற்றும்.
உருப்படியான ஒரு தகவலைப்பதிவிட்டதற்கு நன்றி. வாழ்க
Post a Comment