Followers

Saturday, May 22, 2021

உபி அலஹாபாத் (பிரயாக்ராஜ்)

 உபி அலஹாபாத் (பிரயாக்ராஜ்)

உபி அலஹாபாத்தில் ஆற்று மணல்களில் இறந்த உடல்கள் எரிக்கப்படுகின்றன.
அலஹாபாத் என்ற அழகிய பெயரை பிரயாக்ராஜ் என்று யோகி மாற்றியது இப்படி ஒரு சோகத்தை அந்த மக்களுக்கு தரத்தானா!
This is from Allahabad, UP.
Dead bodies buried in the sand.



3 comments:

Dr.Anburaj said...

பல ஞானிகளும் யோகிகளும் வாழ்ந்தும், இன்னும் வாழ்ந்தும் வரும் அற்புதமான தேசம் பாரததேசம். அன்றிலிருந்து இன்றுவரை இறை வழிபாடு, சிந்தனைகள் ஆகியன வாழ்வின் அனைத்துத் தருணங்களிலும், ஒரு முக்கியமான இடத்தை வகிக்கின்றன. கடவுள்களை ‘மகிழ்விக்க’ சாதாரண மனிதர்களாகிய நாம் செய்யும் வேண்டுதல்கள், பூசைகள் இவை ஒரு புறம்; ஏழை எளியோருக்கும், வாயில்லா சீவன்களுக்கும் செய்யும் உதவிகளும் தொண்டுமே கடவுளுக்குச் செய்யும் பூசனைகள் என அறிவுறுத்தும் பெரியோர்கள் என வாழ்ந்து வருவதும் இன்னொரு பக்கத்தில்தான். இப்பெரியோர்கள் பூசைகள், திருவிழாக்கள் எனச் செய்யப்படும் செயல்களை என்றுமே குறைத்துக் கூறியதுமில்லை; இகழ்ந்ததுமில்லை. பெரிதும் ஆமோதித்தே வந்துள்ளனர்.

திருமூலர்,

படமாடக் கோயில் பகவற்கொன் றீயில்
நடமாடக் கொயில் நம்பர்க்கங் காகா
நடமாடக் கோயில் நம்பர்க்கொன் றீயில்
படமாடக் கோயில் பகவற்க தாமே.

எனும் திருமந்திரப்பாடலில் ‘தெய்வசிந்தனையோடு நடமாடும் இறையடியார்களுக்கு / மனிதர்களுக்கு நாம் செய்யும் தொண்டுகளும் உதவிகளுமே இறைவனுக்குச் செலுத்தும் காணிக்கைக்குச் சமமாகும்,’ என்று கூறியுள்ளார்.

சடங்குகளிலும் சம்பிரதாயங்களிலும் நம்பிக்கை கொள்ளாதவர்கள் சித்தர்கள். அனைத்தும் அவனருளாலேயே நிகழ்வது எனும் அசையாத நம்பிக்கை கொண்டவர்கள்தாம்.

மண்ணும்நீ விண்ணும்நீ மறிகடல்கள் ஏழும்நீ
எண்ணும்நீ எழுத்தும்நீ இசைந்தபண் எழுத்தும்நீ
கண்ணும்நீ மணியும்நீ கண்ணுள் ஆடும் பாவைநீ
நண்ணுநீர்மை நின்றபாதம் நண்ணுமாறு அருளிடாய்

என்பது சித்தர் சிவவாக்கியர் பாடல்.

இறைவனை எல்லா அசையும் பொருட்கள், அசையாத ஜடப்பொருட்கள்- மண், விண், கடல், உடல், உயிர் என்று எல்லாமாகவே கண்டும், அனைத்திலும் கண்டும் கொண்டாடுவது ஒரு பெரும் தவம்.

இதை எல்லாம் இங்கு குறிப்பிட்டது ஏன்? பல ஞானியர்களும் சித்தர்களும் வாழ்ந்திருந்து, ‘அன்பென்பது எது? வழிபாடு எப்படிப்பட்டது, உண்மை பக்தி என்றால் என்ன?’ என்றெல்லாம் மக்களுக்குப் பலவாறு கூறியிருந்திருக்கிறார்கள். ஆனாலும் அவர்களுக்கே தெரியும் – ஒருநிலையில் அறிவில் உயர்ந்த ஞானியர்க்கே இவ்வாற்றல் – அதாவது எங்கும் எதிலும், எப்போதும் இறைவனைக் காணும் பேறு- வாய்க்கும் என்பது.

ஆகவே இறைவனை ஒருவர் தனக்குப் பிடித்தமான வடிவில் கண்டு வழிபடும் நடைமுறை சாத்தியமாயிற்று. நவவித பக்தி எனும் வழிபாட்டுமுறைகளும் அமைந்தன.

anban said...

பதிவுக்கு சம்பந்தமில்லாமல் உளர்வது சங்கிகளின் வரலாறு

Dr.Anburaj said...

சுனாமி தாக்குவது போல் கோரோனா தாக்குகிறது.

சில சிக்கல்கள் இருக்கத்தான் செய்யும்.

அதற்கு போய் பிரதமரை திட்டு வதை தொழிலாகக் கொண்ட சு..ன் என்ன பதில் அளிப்பது?
நம்ம வீட்டிற்கு 10 பேர் விருந்தாளிகளாக வந்தநிலையில் 10 பேருக்கும் வயிற்றுப் போக்கு வந்தால் போதிய கழிவறை வசதிகள் இருக்குமா?

மக்கள் தங்களிட் மூட நம்பிக்கை காரணமாக பல தவறுகளைச் செய்கின்றார்கள்.

ஒட்டகத்தின் சிறு நீரை அரேபியன் இன்றும் அருந்துகிறான். அதை இழிவாக பதிவிட சு...ன் தயாராக இல்லை. ஆனால் பசு மூத்திரம் இந்தியாவில் குடிக்கின்றார்கள். இந்துமதத்தின் கொள்கை அது அல்ல. ஆனால் அதை பெரிய குற்றம் போல் இழிவு படுத்துகிறாா்.

அன்பன் அவர்களே மு்ஸ்லீம்களுக்கு அரேபியனாக வாழத்தான் கற்றுக் கொடுக்கப்படுகிறது. இந்தியனாக வாழ அவர்களுக்கு தெரியாது.