உபியின் பிரயாக்ராஜ் கங்கை நதிக் கரையில் கொரோனாவால் இறந்த உடல்களை அரைகுறையாக
அடக்கம் செய்த அவலம்.
நாய்கள் உடல்களை இழுத்து சின்னா பின்னப்படுத்துகின்றன.
அடப் பாவிகளா! ஆக்சிஜன் தராமல்தான் இவர்களை கொன்றீர்கள். இறந்த பிறகாவது
அவர்களை நிம்மதியாக இருக்க விடக் கூடாதா?
DISTURBING VISUALS of stray dogs digging & feeding on the
dead bodies, on the banks of river Ganga, in Prayagraj.
Govt failed to protect their life, at least protect their
dignity? This is what BJP & Godi Media doesn't want you to see and hence
trying to deviate via smokescreens
They did what Modi said to them for “Ache Din” Demonetisations - Deposit Money GST - Pay Tax Lockdown - Stayed Home “Lost Job” Hindu Rastra - Hate Muslims But in reality he showed them #HellOnEarth.
1 comment:
பார்க்க மிக்க வேதனையாக உள்ளது.மிகவும் கொடுமையானது.மனித ஜென்மங்கள் செய்யாத காரியம். இது ஒரு வட்டார தனிமனித தவறு. இதற்கு யாரை குறை சொல்வீர்கள். மனம் இறுகி பாழாய் போய் விட்டதே.
மனிதம் செத்து விட்டதே. என்ன செய்ய ? யாரை நோவ?
Post a Comment