Followers

Saturday, May 22, 2021

சில நாய்கள் குரைப்பதற்கெல்லாம் பதில் சொல்லி

 'நான் ஒரு மாநிலத்தின் அமைச்சர். ஐந்து வருடம் சிறப்பாக பணியாற்றப் போகிறோம். மனிதர்களின் கேள்விகளுக்கு நான் பதிலளிக்கிறேன். சில நாய்கள் குரைப்பதற்கெல்லாம் பதில் சொல்லி எனது நேரத்தை வீணாக்க விரும்பவில்லை'




7 comments:

Mohamed Farook.M said...

நரேந்திர மோடி குசு விட்டா கூட வான்வழி தாக்குதல்னு சொல்லுவானுக சங்கிங்க...

இந்த முழு நாடும் சங்கிகளுடன் போராடிக் கொண்டிருக்கிறது ....ஆனால் நினைவில் கொள்ளுங்கள் நாம் சங்கியுடன் போராட வேண்டுமே ஒழிய இந்துக்களுடன் அல்ல ...அவர்களுக்கு எதிராக பாகுபாடு காட்டாதீர்கள் ..சங்கிகளுக்கு இரண்டு ரூபாய் கொடுங்கள்... இதனால் இந்த தேசம் இந்துத்துவத்தின் பிடியில் இருந்து வெற்றியடையும்.

Dr.Anburaj said...


ஈசா சிவயோகி ஜக்கி வாசுதேவ் குறித்து அண்ணாச்சி பேசியதைக் கேளுங்கள்.

இவா் தான் சொறி நாய் போல் குரைத்தாா். மரியாதை யின்றியும் பேசினாா்.

திரு.H.ராஜா அவர்கள் கொடுத்த பதிலடியின் வெப்பம் தாங்காமல் ” இனிமேல் ஈசா குறித்து பேச மாட்டேன் ” என்றும் அறிக்கை வெளியிட்டாா். முதல்வா் ஸ்டாலின் கண்டித்திருக்கலாம். ஸ்டாலின் அவர்களின் மருமகன் சபரீசனின் சித்தப்பாதான் இவா். தற்சமயம் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற தொனியில் இப்படி பேசுகின்றாா்.

நாய்தான். வேட்டை நாய் திரு.H. ராஜா இந்து சமூகத்தை காவல்காக்கும் தொண்டு செய்யும் அருமையான அற்புதமான தொண்டில் சிறந்த நன்றியுள்ள நாய் என்பதில் எனக்கு சந்தோசம்தான்.

திரு.H. ராஜா தொண்டு தொடரும்.

Dr.Anburaj said...

விழா சம்பிரதாயங்கள் நடத்த, 2018ல் நீதிமன்றத்திற்கு வழக்காகச் சென்ற நிலை: இந்த நிலையில் அந்த கிராமத்தில் உள்ள 96 சென்ட் புறம்போக்கு நிலத்துக்கு இரு தரப்பும் சொந்தம் கொண்டாடி வந்தனா். இந்தப் பிரச்னை 1951-ஆம் ஆண்டு முதல் தொடா்ந்து நடந்து வருகிறது. இதனால், பல நேரங்களில் இருதரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டு இருதரப்பு மீதும் போலீஸில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அவ்வழக்குகள் அப்படியே நிலுவையில் உள்ளன. இந்நிலையில், வி.களத்தூா் கிராமத்தில் கோவில் திருவிழா நடத்த அனுமதி கோரி ராமசாமி உடையார் தரப்பும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுன்னத் வல் ஜமாஅத் என்ற அமைப்பின் சார்பிலும் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, பிரதான சாலைகளில் மட்டும் ஊர்வலங்கள் நடத்த வேண்டும், மஞ்சள் நீர் தெளிக்கும் நிகழ்ச்சியை நடத்தக் கூடாது என்பன, உள்ளிட்ட நிபந்தனைகளுடன் திருவிழாவுக்கு அனுமதியளித்து 2018 டிசம்பர் மாதம் உத்தரவிட்டார்[2]. கோவில் விழாக்கள் நடத்த, இவ்வாறு நீதிமன்றங்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏன் என்று ஆராயத்தக்கது....4

Dr.Anburaj said...

2018லிருந்து நிலுவையில் இருக்கும் வழக்கு 2021ல் விசாரணைக்கு வந்தது: உத்தரவை எதிர்த்து, இரு தரப்பினரும் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்குகளை இன்று (மே 08, 2021) விசாரித்த நீதிபதி கிருபாகரன் மற்றும் வேல்முருகன் அடங்கிய அமர்வு, முன்பு வந்தது[3]. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.வேல்முருகன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு[4]: “கோவில் விழாக்களை ஒட்டி, கிராமங்களிலும், நகரங்களிலும் அனைத்து சாலைகளிலும், தெருக்களிலும் ஊர்வலங்களை ஒழுங்குபடுத்தலாமே தவிர, தடை விதிக்க முடியாது எனவும், சட்டம் – ஒழுங்கு பிரச்சினை ஏதும் ஏற்படாமல் காவல் துறையினர் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் எனவும் கூறி, பல ஆண்டுகளாக நடத்தப்பட்டதைப் போல ஊர்வலங்களை அனைத்து சாலைகளிலும் அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டது[5]. மக்கள் மதம் சார்ந்தவா்களாகவும், ஆண்கள் சமுதாயம் சார்ந்தவா்களாகவும் இருக்கலாம். ஆனால் சாலை எப்படி சமுதாயம் சார்ந்ததாக இருக்க முடியும்?” என்று கேள்வி எழுப்பினர்[6].

Dr.Anburaj said...

2018ல் விதிக்கப் பட்ட கட்டுப்பாடுகள், வரையறைகள்: வழக்கில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில், 3 நாள்கள் கோவில் திருவிழா நடத்தலாம்.

முதல் நாள் சாமி ஊா்வலம் பிரதான சாலையில் நடத்தப்பட வேண்டும்.
ஊா்வலம் பெரியகடை வீதி, பள்ளிவாசல் தெரு, அகரம் தெரு வழியாக செல்லலாம்.
அதே வழியில் திரும்ப வந்து மாரியம்மன் கோவிலில் முடிக்க வேண்டும்.
2-ஆவது நாள் ஊா்வலம் அதேபோல் நடத்தப்பட வேண்டும்[7].
3-ஆவது நாள் தெருக்களில் மஞ்சள் தண்ணீா் தெளிக்க கூடாது.
உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இதை எதிர்த்து இருதரப்பும் மேல் முறையீடு செய்துள்ளனா். இருதரப்பும் தங்களது சடங்குகள் மற்றும் கலாசார விஷயங்களை எடுத்துரைத்துள்ளனா்[8]. மசூதி என்பது, இப்பொழுது வந்தது, ஆனால், கோவில்கள் நூறாண்டுகளாக இருந்து வருகின்றன. அவற்றீற்கு வேண்டிய ஆகம விதிமுறைகளின் படி சடங்குகள், கிரியைகள், தின-பூஜைகள், விழாக்கள், கொண்டாட்டங்கள் என்றும் நடந்து வருகின்றன.

Dr.Anburaj said...

மத சகிப்புத் தன்மையை இழந்துவிட்டால் அது நாட்டின் மத நல்லிணக்கத்துக்கு நல்லதல்ல: இப்பொழுது தீர்ப்பில், இவ்வாறு முக்கியமான அம்சங்கள் சொல்லப் பட்டிருக்கின்றன:

மத சகிப்புத் தன்மையை இழந்துவிட்டால் அது நாட்டின் மத நல்லிணக்கத்துக்கு நல்லதல்ல[9].
எந்த மதம் சார்ந்த ஊா்வலங்களும் அனைத்து சாலைகள், தெருக்கள் வழியாக எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல் நடத்தப்பட வேண்டும்[10].
மத ஊா்வலங்களை நடத்த அனைத்து பிரிவினருக்கும் அடிப்படை உரிமை உள்ளது.
இந்த வழக்கில் இருதரப்பினா் மீது தொடரப்பட்டுள்ள குற்ற வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெற வேண்டும்.
சுன்னத் வல் ஜமாஅத் வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.

Dr.Anburaj said...

பொறுமையாக காத்திருந்து
உயா்நீதி மன்றம் வரை வழக்கு நடத்தி
நீதியை நிலை நாட்டி
அரேபிய காடையர்களை தோற்கடித்த
இந்து வீரா்களை போற்றுகிறேன்.