பத்மா சேஷாத்திரியில் படித்த மாணவன் ஏ ஆர் ரஹ்மான்!
தந்தை சேகர் திடீரென்று இறந்து விடவே ஏ ஆர் ரஹ்மான் படித்து வந்த பத்மா சேஷாத்திரி பள்ளிக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்ட முடியவில்லை. இவரது தாயாரிடம் நிர்வாகம் 'கோடம்பாக்கம் தெருக்களில் சென்று பாடினால் பணம் கிடைக்கும். உங்கள் மகனை அழைத்துச் செல்லலாம்' என்று அவமானப்படுத்தி அனுப்பியது.
அங்கிருந்து ரோஷத்தோடு வெளியேறிய ஏ ஆர் ரஹ்மான் இன்று உலகப் புகழ் பெற்ற இசையமைப்பாளர்.
பத்மா சேஷாத்திரியிலேயே இவர் படித்திருந்தால் இவரது திறமை உலகுக்கு தெரியாமல் போயிருக்கும்.
1 comment:
ஏதோ வக்கிர புத்தியில் இப்பதிவுகளை பதிவிடப்பட்டுள்ளது என்று நினைக்கிறேன்.
உயா் வருவாய் கொண்ட குடும்பங்கள் படிக்கும் பள்ளியில் படிக்கும் அனைவருக்கும் இப்படி ஒரு சிக்கல் வரலாம். திடீரென்று வருமானம் இழந்தால் கல்வி கட்டணம் சற்று தொகையை கட்ட இயலாது போகலாம். இப்பள்ளி அரசு நிதி உதவி அளிக்கும் பள்ளி அல்ல. அனைத்துச் செலவுகளுக்கும் பள்ளி நிா்வாகமே பொறுப்பு. எனவேதான் கல்விக் கட்டணம் வசுலித்துக் கொள்ளும்.
பணம் கட்ட முடியாத நிலை வந்தால் பள்ளியை விட்டு வெளியேறி விடத்தான் வேண்டும். பள்ளியில் மட்டுமா இந்த நிலை. மளிகை கடை பில்லையும் சுருக்க வேண்டும். ஜவுளிக்கடை பில்லை சுருக்க வேண்டும். குடும்ப வரவு செலவு திட்டம் திருத்தி அமைக்கப்பட வேண்டும்.
பத்மாசேசாத்திரி பள்ளியில் படித்துதான் ஆக வேண்டும் என்று பைத்தியக்காரத்தனமாக அலைவது ஏன் ? நமது முட்டாள்தனம்.
Post a Comment