நோன்பு வைப்பது என்பது தற்போது அனைத்து மதத்தவராலும் கடைபிடிக்கப்படுகிறது.
ரமலான் மாதம் முழுவதும் இஸ்லாமியர்களைப போலவே ஸஹர் செய்து இஃப்தாரும் கொண்டாடும்
பல குடும்பங்களை பார்த்துள்ளோம்.
நோன்பு வைத்த திருப்தி குடும்பத்தினர் அனைவரின் முகத்திலும்.
என்ன ஒரு ஆனந்தம்.... மகிழ்ச்சி..... அதனை பெருமையாகவும் வலைத் தளங்களில்
பதிவேற்றுகின்றனர்.
இறைவன் மனிதர்களின் உள்ளங்களை பார்க்கிறான்....
இத்தகைய அன்பு நிறைந்த சமூகத்தில்தான் தற்போது சில சகதிகள் தலையெடுத்து
அமைதியைக் குலைக்கப் பார்க்கின்றன.
This is how our #Iftar is everyday! What started as a 1 day fast with our
close friends to commemorate their culture 10 yrs ago, has now become a family
tradition with month long observance. Elated to have a home that celebrates all
festivals with same faith & joy! God bless all.
Sandhya Fernandez
@sandhyafernez
1 comment:
பாகிஸ்தானில் கவுரவமிக்க, சி.எஸ்.எஸ்., எனப்படும், சென்ட்ரல் சுபீரியர் சர்வீஸ் தேர்வில், முதல் முறையாக, ஹிந்து பெண் ஒருவர் தேர்ச்சி பெற்று, சாதனை படைத்துள்ளார்.
பி.ஏ.எஸ்., எனப்படும், பாகிஸ்தான் ஆட்சிப்பணிக்கான அதிகாரிகள், சி.எஸ்.எஸ்., தேர்வு வாயிலாக தேர்வு செய்யப்படுகின்றனர். சி.எஸ்.எஸ்., - 2020 தேர்வை, 18 ஆயிரத்து, 553 பேர் எழுதினர். இதில், 221 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி பெற்றவர்களில், சிந்து மாகாணம், ஷிகார்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஹிந்து பெண்ணான சனா ராமாசந்தும் ஒருவர். இதையடுத்து, இவர், பி.ஏ.எஸ்., பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இது பற்றி, சனா கூறுகையில், ''இந்த பெருமை முழுதும், என் பெற்றோரையே சாரும்,'' என்றார். பாகிஸ்தானில், சி.எஸ்.எஸ்., தேர்வில் வெற்றி பெற்ற, முதல் ஹிந்து பெண் என்ற பெருமை, சனாவுக்கு கிடைத்துள்ளது.
இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்தி
-----------------------------------------------------------------------------------
Indian administrative Service என்பது போல் பாக்கிஸ்தான் ஆட்சிப்பணி PAS ஆகும்.
Post a Comment