Followers

Sunday, May 23, 2021

நீங்கள் பார்க்கும் கட்டிடம் ஆப்ரிக்கா சோமாலியாவில் அல்ல.

 நீங்கள் பார்க்கும் கட்டிடம் ஆப்ரிக்கா சோமாலியாவில் அல்ல.


நமது இந்தியாவில் பீஹார் மாநிலம் தர்பங்காவில் உள்ள மருத்துவ கல்லூரியைத்தான் பார்க்கிறீர்கள். 


வந்தேறிகளான ஹெச்.ராஜாவும், பாண்டேவும் பீஹார் மாநிலத்திலிருந்து குடும்பத்தோடு புலம் பெயர்ந்து ஒரு தலைமுறையாக இங்கேயே தங்கி விட்டதன் காரணம் இதுதான். மருத்துவ கல்லூரியின் நிலையே இப்படி என்றால் ஒட்டு மொத்த பீஹாரின் நிலையை நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள். இது பழைய வீடியோ அல்ல 22-05-2021 நேற்று எடுக்கப்பட்ட வீடியோ!


இனியாவது ஹெச்.ராஜாவும், பாண்டேயும் வாலை சுருட்டிக் கொண்டு வந்தாரை வாழ வைக்கும் தமிழகத்தில் பிழைத்துக் கொள்ளட்டும். மதக் கலவரத்தை தூண்டி இந்துக்களையும் முஸ்லிம்களையும் பிரிக்க நினைத்தால் பெட்டி படுக்கைகளோடு சொந்த மண்ணான பீஹாருக்கு ரயில் ஏற வேண்டி வரும்! 




3 comments:

Dr.Anburaj said...

ஒன்றும் பெரிதாய் உனைக்கேளேன் எம்முருகா!!
நன்றாய் இவ்வுடம்பு நலியாது எப்பிணியும்
தின்று தீய்த்திட தீண்டும்முன் எம்மெதிரில்
நின்று நீ காப்பாய் இதுவேஎம் விண்ணப்பம்!!!
என்றும் எவர்முன்னும் என்தேவை எனக்கருதி
நின்று கையேந்தா நிலைவைத்து எம்வழியை
நன்றாய் நேர்படுத்தி நல்லோர் கூட்டுண்டு
என்றும் செயம்கண்டு எளிமையுள் எனைவைப்பாய்!!
பண்டைப் பதர்போலே பாழாகிப் போகாது
முண்டித் துளிர்விட்டு முளைத்தெழுந்து பயனாகி
அண்டி வருவோர்க்கு அருங்கனி நிழல்தந்து
வண்டித் தொடர்போலே வையத்துள் வாழ்வுய்யே!!!
உம்மை மறவாது உமக்கே உரித்தாகி
செம்மை சிவபதத்தை சேர்ந்தொழுகி சிலாகித்து
அம்மை அத்தனான உம்அன்பு அமுதருந்தி
எம்மை என்றும்நீ இருந்திட செய்குவையே!!
------------------------------------------
ஒரு இந்துவின் பிரார்த்தனை.

Dr.Anburaj said...

மருத்துவ கல்லூரியில் ஏதோ ஒரு பகுதியை படம் பிடித்து

முழு கல்லுரியின் நிலையும்

இதுதான் என்று சொல்வது தவறு.

தவறுகளை தீர்ககத்தானே மனிதன் வாழ்கின்றான்.

Dr.Anburaj said...

தமிழக அரசு கைவிட்ட கோவையில் நாளையில் இருந்து Rashtriya Swayamsevak Sangh (RSS)

ஆர்எஸ்எஸ் சேவாபாரதி 350 படுக்கை வசதிகள் கொண்ட #சைனாவைரஸ் சிகிச்சைக்கான

மருத்துவமனையைக் கொங்குநாடு கல்லூரி வளாகத்தில் தொடங்குகிறது.

ஆரம்ப நிலை மற்றும் அதற்கு அடுத்த நிலையில் உள்ள பாதிக்கப் பட்டவர்கள் இங்கு சிகிச்சை

பெறுவார்கள். 25 ஆர்எஸ்எஸ் தன்னார்வத் தொண்டர்களோடு, இரண்டு மருத்துவர்கள், ஆறு

செவிலியர்களோடு இது இயங்கும்.
~ Annamalai Kuppusamy IPS.