தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண்கள் தமது மார்பின் அளவுக்கேற்ப வரி செலுத்த வேண்டும் என எந்த கேரள திருவிதாங்கூர் சமஸ்தனம் கூறியதோ அதே கேரள மாநிலத்தின் கோவில்களை நிர்வகிக்கும் தேவசம்போர்டு அமைச்சராக தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த தோழர் ராதாகிருஷ்ணன் நியமனம்
1 comment:
கேரளத்தின் சரித்திரம் சில பகுதிகளாக பிரிக்க வேண்டும். ஆதிசங்கரருக்கு முன் - பின்.
அநாகரீகம் தலைவிரித்து ஆடிய காலத்தில் ஆதிசங்கரா் தோன்றி மக்களை நெறிப்படுத்தினாா். காலப்போக்கில் மக்கள் தங்களது பண்பாட்டு மூலுங்களை மறந்து அதிகார போட்டியிலும் ஊழலிலும் முழ்கி தீண்டாமை என்னும் பெருந்தீயில் வெந்தாா்கள். சுவாமி விவேகானந்தா் கேரளாவை பைத்திங்களின் மாளிகை என்றாா்.
நாராயணகுருவிற்கு பின் பிறாமண ஒழிப்பு ஒரு போதும் பேசப்படவில்லை.எந்தசாதிக்கும் எதிரான கருத்து பிரச்சாரம் செய்யப்படவில்லை.
தீண்டாமை ஒழிக்கப்பட்டது. முறையான சமய கல்வி அளிக்கப்பட்டது.தாழ்த்தப்பட்டவா் தீண்டாமையினால் நொறுக்கப்பட்ட குடும்பம் நிவாரணம் பெற்றது.முதுகு நிமிா்ந்தது. சக்கிலியன் அந்தணன் ஆனான் . சக்கிலியன் நம்புதிரி ஆனான் திருவல்லா சிவன் கோவில் அர்ச்சகராக பணி ஏற்ற போது ஊரே உவந்து வரவேற்றது.
அதே கேரள மாநிலத்தின் கோவில்களை நிர்வகிக்கும் தேவசம்போர்டு அமைச்சராக தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த தோழர் ராதாகிருஷ்ணன் நியமனம் - இந்த வளா்ச்சிக்கு காரணம் ஸ்ரீநாராயணகுரு.இந்த வளா்ச்சிக்கு காரணம் ஸ்ரீநாராயணகுரு.இந்த வளா்ச்சிக்கு காரணம் ஸ்ரீநாராயணகுரு.இந்த வளா்ச்சிக்கு காரணம்
Post a Comment