Followers

Thursday, January 11, 2018

ஹெச்.ராஜா ஷர்மாவின் வன்முறை பேச்சு!

'எனது தாய் ஆண்டாளை தேவரடியார் என்று சொன்ன வேசி மகன் வைரமுத்துவை நாம் விட்டு வைத்திருக்கலாமா? இதே போல் நபிகள் நாயகத்தையும் அவரது ஒன்பது மனைவிகளைப் பற்றியும் வைரமுத்து பேசியிருந்தால் அவரின் தலை இருக்குமா?'

-ராஜா ஹரிஹர சர்மா
பிஜேபி தலைவர்

இதற்கு பெயர்தான் பார்பன குசும்பு என்பது. ஆண்டாளை வைரமுத்து 'தேவரடியார்' என்று சொன்னால் அதற்கான ஆதாரத்தை அவரிடம் கேட்டால் தந்து விட்டு போகிறார். அதற்கு நபிகள் நாயகத்தை இந்த வந்தேறி ஏன் வம்புக்கு இழுக்க வேண்டும்? இவரது தந்தை இந்துத்வாவை வளர்ப்பதற்காக ஆர்எஸ்எஸால் தமிழகத்திற்கு அனுப்பப்பட்டவர். இங்கு வந்துதான் தமிழையே கற்றுக் கொண்டார். இவர்களது வரலாறு இப்படி இருக்க இந்த மண்ணின் மைந்தனான வைரமுத்துவை வாய்க்கு வந்தபடியெல்லாம் பேச ராஜா சர்மாவுக்கு அதிகாரம் கொடுத்தது யார்? கலவரத்தை தூண்ட முயற்சிக்கும் இந்த குள்ள நரியை இந்த அரசு உள்ளே தள்ள வேண்டாமா?

இவரது பேச்சை கேட்டு நானும் ஆண்டாள் சரித்திரத்தை படித்துப் பார்த்தேன். காம கதைகளையும் மிஞ்சும் வண்ணமாக அவரது வரலாறு இருக்கிறது. முதலில் அந்த வரலாற்றை திருத்தி விட்டு பிறகு வைர முத்துவை வசை பாடவும் ராஜா சர்மா. மேலும் 'தேவடியாள்' என்ற வார்த்தையின் மூலமே 'தேவரடியார்' என்ற சொல்லிலிருந்து பிறந்த கதை தெரியுமா ராஜா சர்மா?.   ராஜா சர்மாவின் வரலாறு இப்படி இருக்க வைரமுத்து மேல் கோபப்படலாமோ.

ராஜா சர்மாவுக்கு வயதும் ஆகி விட்டது. பிபியும் அதிகரித்து விட்டது. காணொளியை பார்பவர்களுக்கு இது நன்றாக புரியும். :-)


3 comments:

vara vijay said...

Jerusalem?bayama

Dr.Anburaj said...


இப்படி ”முஸ்லீம்கள் எனறால் தலையைச் சீவி விடுவார்கள்” என்று பேசுவதை

வருங்காலத்தில் அனைவரும் நிறுத்த வேண்டும்.இப்படி பேசுவது ஒருவித இயலாமையின்

வெளிப்பாடு.மன ஆவேசம் நன்மை தராது.யாருக்கும் நன்மை தராது.

Dr.Anburaj said...

60 மனைவிகளை கொடூரமாக கொன்று சமாதி கட்டிய மன்னன் கர்நாடக மாநிலத்தில் 1659-ம் ஆண்டில் பிஜாப்பூரில் நிகழ்ந்த ஒரு கொடூர சம்பவத்தின் நினைவுச் சின்னமாக சாத் கபார் எனும் இடம் அமைந்துள்ளது.

சத்ரபதி சிவாஜி எனும் மன்னரின் பெயரை கேட்டாலே அந்த காலத்து மக்கள் பயந்து நடுங்குவார்களாம். அவர் படையெடுத்து வந்தால் நிச்சயம் அவருக்குத் தான் வெற்றி என்று கூட பேசிக் கொள்வார்களாம்.

அதனால் இஸ்லாமிய அரசர்களில் சிலர் சத்ரபதி சிவாஜி மீது பொறாமை கொண்டுள்ளனர்.

ஆனால் அதிலும் அப்சல்கான் எனும் ஒரு அரசன் சிவாஜியை எதிர்க்க துணிந்து போருக்கு தயாரானான்.

ஜோதிடத்தில் மிகுந்த நம்பிக்கைக் கொண்டிருந்த அப்சல்கான், போர் காலம் நெருங்கும் முன் ஜோதிடரை அழைத்து இந்த போரில் யார் வெற்றி பெறுவார் என்று கேட்டுள்ளார்.

அதற்கு அந்த ஜோதிடர் சிவாஜியை எதிர்த்து போரிட்டால் நிச்சயம் அப்சல்கான் உயிரிழக்க நேரிடும் என்று கூறியுள்ளார்.
அதை கேட்ட அப்சல்கான் தான் ஒருவேளை இந்த போரில் இறந்து விட்டால், தனது 60 மனைவியர்களை வேறுயாரும் திருமணம் செய்து கொள்ள கூடாது என்பதில் உறுதி கொண்டு அவர்களை கொலை செய்ய முடிவு செய்தான்.

அதனால் 60 மனைவிகளையும் ஒரே இடத்திற்கு அழைத்து, படைகளை சூழ செய்து, 60 பேரும் வந்துள்ளனரா என்பதை உறுதி செய்து கொண்டு, அவர்களை கொடூரமான முறையில் கொல்வதற்கு படையினருக்கு உத்தரவிட்டான்.

ஆனால் அந்த 60 பேரில் இரண்டு பேர் தப்பிச் செல்ல அவர்களை கண்டுபிடித்து கொன்றான். பின் தன் 60 மனைவிகளும் இறந்துவிட்டனரா என்பதை பரிசோதித்து அவர்களின் உடல்களை 60 கல்லறைகளில் புதைத்தான்.

அதன் பின் சிவாஜியுடன் கொண்ட போரில், ஜோதிடர் கூறியது போலவே அப்சல்கானின் படைகள் தோல்வியுற்றதால், சிவாஜியின் கையால் அப்சல்கான் கொல்லப்பட்டான்.

பின் அப்சல்கான் மற்றும் கொடூரமாக கொலை செய்த அவனின் 60 மனைவியர்களின் கல்லறைகள் கொண்ட இடத்தை சாட் கபார் என்று அழைக்கப்படுகிறது. இது தற்போது சுற்றுலாப் பிரதேசமாக திகழ்கிறது.