Followers

Wednesday, January 03, 2018

மும்பையில் பெரும் சாதி கலவரம்!

மும்பையில் பெரும் சாதி கலவரம்!

தலித் மக்களுக்கும் ஆதிக்க சாதியினருக்கும் இடையே நிகழ்ந்த சலசலப்பு தற்போது பெரும் வன்முறையாக மாறியுள்ளது. கோடிக்கணக்கான பொதுச் சொத்துக்கள் சேதம்.

தனது மதத்தில் உள்ள சாதி வெறியை எப்படி தணிப்பது: அதனை சட்டம் கொண்டு எப்படி தடுப்பது என்பதை இனியாவது மோடியும் அமீத்ஷாவும் சிந்திக்கட்டும்.


முஸ்லிம் தனியார் சட்டத்தில் மூக்கை நுழைப்பதை இனியாவது நிறுத்திக் கொள்ளட்டும். தலாக் விஷயத்தில் இன்று அமளி ஏற்பட்டு மேல் சபை முடங்கியது. இஸ்லாத்தில் தலாக் சுலபமாக்கப்பட்டதால் தான். முஸ்லிம் இளம் பெண்கள் ஸ்டவ் வெடித்து இறப்பதில்லை. வரதட்சணை கொடுமைக்காக உயிரோடு கொளுத்தப்படுவதில்லை. நாட்டில் தலை போகும் பிரச்னைகள் அநேகம் இருக்க மோடி 'தலாக்' விஷயத்தை பிடித்து தொங்கிக் கொண்டிருப்பது ஏனோ தெரியவில்லை.


4 comments:

Mohamed Farook.M said...

நாட்டை நாசமாக்கும் ஹிந்துத்துவாக்கள்: The Make in India campaign is an utterly failure. In 2014 just after the lunch of make in India, Modi announces to buy 5 billion dollars of defense deal with Russia. Why? Cannot we produce those military parts and hardware in India?

Mohamed Farook.M said...

வாகனத்தை வணங்கும் முட்டாள் ஹிந்துத்துவாக்கள்
இந்த சகோதரர் சொல்வதை கேளுங்கள்.
கோவில்களில் நடக்கும் கூத்து. பணம் பற்றிக்கும் புரோகிதன்.
“My father bought a new Honda Activa 125cc scooty.
The scooty was delivered to my home by the evening with all formalities done insurance, pollution ect..etc.
And what next? Here goes the scenario. Pooja for a scooty.
I don’t know what the need of this pooja for a scooty is.
It's going to do nothing with the scooty…except the scooty getting coloured with kunkum and turmeric powder.
To my surprise the temple management have charged 500 rupees for this pooja.
1. For two wheeler it's 500 ruppes
2. And for four wheeler it's 1k.
Such a superstitious beliefs are followed in India.”

Dr.Anburaj said...

வாகனத்தை வணங்கும் முட்டாள் ஹிந்துத்துவாக்கள்

அரேபிய அடிமை குரைக்கின்றது. சில நம்பிக்கையை காசாக்கும் கொடுமைகள் இசுலாத்திலும் ஏராளமாக நடைபெறுகின்றது.தௌகித் ஜமாத் பிரச்சாரங்களில் இப்படிப்பட்ட கொடுமைகளில் பட்டியல் ஆயிரம் உள்ளது. பள்ளிவாசல் பணியாளா்கள் மற்றும் மதரசாக்களில் படித்த ஆலீம்கள் காசு பறிக்க ஆயிரக்கணக்கான புதிய யுக்திகளைப் பின்பற்றுகின்றார்கள் என்று பிரச்சாரம் விண்ணைப் பிளக்கின்றது.நண்பாரின் காது செவிடா? கண்கள் குருடா? மூளைதான் மழுங்கிபோய் விட்டதா? இந்துக்களை முட்டாள் என்று வசைபாடும் இவனெல்லாம் ஆப்கானிஸ்தானுக்கு அனுப்ப வேண்டும்.சிரியாவில் உள்ள முஸ்லீம்கள் அகதிகளாக கிறிஸ்தவ நாடுகளில் சோறு தின்கின்றான். கடலில் தத்தளிக்கும் அரேபிய முஸ்லீம்களை ஜொ்மனியும் இத்தாலியும் காப்பாற்றி சோறு போடுகின்றது. இதில் இந்துக்கள் முட்டாள்களா ?

Dr.Anburaj said...

இந்தியாவில் இந்துக்கள் இடையே ஏதேனும் தகராறு பிரச்சனை ஏற்பட்டால் அரேபிய அடிமை தேசத் துரோகி சுவனப்பிரியனுக்கு சந்தோசம் .எனவே பதிவுகளை ஏற்றிவிடுவார்.

லட்டு வாங்கி சாப்பிட்டுக் கொள்