Followers

Sunday, January 14, 2018

மாடு பிடி வீரர்களாக ஆரியர்கள் இல்லையே ஏன்?

மாடு பிடி வீரர்களாக ஆரியர்கள் இல்லையே ஏன்?

ஜல்லிக் கட்டு தமிழர்களின் மரபுவழி விளையாட்டுக்களில் ஒன்று. ஏறு என்பது காளை மாட்டைக் குறிக்கும். மாட்டை ஓடவிட்டு அதை மனிதர்கள் அடக்குவது அல்லது கொம்பைப் பிடித்து வீழ்த்துவதான விளையாட்டு . …தமிழர்களின் வீர விளையாட்டுக்களில் ஒன்றாகக் கருதப்படும் இவ்விளையாட்டு மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு எனும் ஊர்களிலும், புதுக்கோட்டை மாவட்டம் தேனீமலை, தேனி மாவட்டம் பல்லவராயன் பட்டி மற்றும் ஆவரங்காடு போன்ற ஊர்களில், ஆண்டுதோறும் தை மாதத்தில் பொங்கல் திருநாளை ஒட்டி நடத்தப் பெறுகின்றன.


தற்போது தமிழகமே ஜல்லிக் கட்டு போட்டியில் மும்முரமாக இருக்கின்றன. இதில் ஒன்றை கவனித்தேன். இந்து மதத்துக்கு நாங்கள் தான் அதாரிட்டி என்று பெருமை பேசும் ஆரியர்கள் யாரும் மாடு பிடி வீரர்களாக வராமலிருப்பதை கவனியுங்கள். வீர விளையாட்டுக்களுக்கும் இவர்களுக்கும் வெகு தூரம். பின் பக்கமாக சதி செய்து கலவரத்தை உண்டு பண்ணுவதில் இவர்கள் கெட்டிக் காரர்கள். ஆனால் நேருக்கு நேராக மோத மாட்டார்கள். ஆதி காலத்திலிருந்தே இந்த பழக்கத்தை தங்களின் குலத் தொழிலாக கொண்டுள்ளனர். ஆரிய கலாசாரம் வேறு: திராவிட மற்றும் தமிழர்களின் கலாசாரம் என்பது வேறு என்பது இதிலிருந்து மேலும் உறுதியாகின்றது.


10 comments:

Dr.Anburaj said...



[New post] சிலப்பதிகாரம் பிராமண காவியமா? இளங்கோ பிராமணரைப் புகழ்வது ஏன்? (Post No.4616) x
Tamil and Vedas Unsubscribe



சிலப்பதிகாரம் பிராமண காவியமா? இளங்கோ பிராமணரைப் புகழ்வது ஏன்? (Post No.4616)


‘நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்’ என்று பாரதியால் புகழப்பட்ட சிலப்பதிகாரம், தமிழ் மொழியில் உள்ள ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்று. இளங்கோ அடிகளால் எழுதப்பட்டது. இதில் பிராமணரை இளங்கோ புகழ்ந்து தள்ளுவதாகும்.

மேலும் காப்பியத்தின் கதைப் போக்கில் உள்ள இடைவெளிகளை இட்டு நிரப்புவதும் பிராமண கதா பாத்திரம் மூலமே.

காப்பியத்தின் முதல் பகுதியில் கண்ணகி-கோவலன் திருமணத்தை அக்கினி சாட்சியாக பார்ப்பன புரோகிதர்கள் நடத்திய செய்தியில் இருந்து கடைசியில் மாடல மறையோன் என்னும் பார்ப்பனர் நெடுஞ்செழியனுக்கு அறிவுரை சொல்லுவது வரை ஏராளமான பிராமணர்களைச் சந்திக்கிறோம்.

மாடல மறையோன் என்ற பிராமணரும், பராசரன் என்ற பிராமணரும் முக்கிய பிராமண கதாபாத்திரங்கள் ஆவர். இவர்களில் மிகச் செல்வாக்குடைவர் பிராமண கதாபாத்திரம் மாடல மறையோன். அவர் மூலம் மாதவி, மணிமேகலை, மாதரி, கோவலன்- கண்ணகி யின் பெற்றோர்கள் ஆகியோருக்கு என்ன நடந்தது என்றும் இளங்கோ கூறுகிறார்.

பிராமண புரோகிதர்களுடன் தீ வலம் வந்து நடந்த கல்யாணத்தை முதல் முதலில் சொன்னவர் இளங்கோ.
ஆலமர் செல்வன் என்ற சிறுவன் பராசரன் என்ற முதிய பிராமணருடன் போட்டி போட்டுக் கொண்டு வேதம் சொன்னவுடன் தனது தங்க நகை மூட்டையை அந்தச் சிறுவனிடம் கொடுத்த காட்சியையும் இளங்கோ வருணித்து பிராமணர்களின் தன்னலமற்ற போ க்கையும் காட்டுகிறார்.

மாடல மறையோனும் பராசரனும் சதுர்வேதிகள்; நான்கு வேதங்களின் கரை கண்டவர்கள். இதில் மாடல மறையோன் 4 காதைகளில் வந்து பெரும்பணி ஆற்றுகிறார். பாண்டிய நாட்டில் 1000 பொற்கொல்லர்கள் பலி கொடுக்கப்பட்டது, சோழ நாட்டின் அக்கால அரசியல் நிலை ஆகியவற்றையும் சொல்கிறார்.

பிராமண தூதர், பிராமண நடிகர் ஆகியோரையும் நமக்கு இளங்கோ அடிகள் அறிமுகப்படுத்துகிறார்.

மேலும் (ஆராய்ச்சி) “மணி நா ஓசை கேட்காத பாண்டிய நாட்டில் மறை (வேத) ஒலி” கேட்டே பாண்டிய மன்னர் துயில் எழுவான் என்கிறார் இளங்கோ

இவை எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பான ஒரு செய்தியைக் கூறி பிராமணரின் செல்வாக்கைக் காட்டுகிறார் இளங்கோ.சேரன் செங்குட்டுவன் என்பவன் சக்தி வாய்ந்த சேர மன்னன். இமயம் வரை இரு முறை சென்று வெற்றிக்கொடி நாட்டியவன். கடல் சூழ் இலங்கை கஜபாகுவையும் தென்னாட்டின் சக்தி வாய்ந்த பேரரசர்களான சாதகர்ணிகளையும் நண்பகளாகக் கொண்டவன். அப்பேற்பட்ட சக்திவாய்ந்த செங்குட்டுவனை “நீ மறக்கள வேள்வி (போர்கள்) செய்தது போதும் அறக்கள வேள்வி (யாக யக்ஞங்களை) நடத்துவாயாக” - என்று பகிரங்கமாக புத்திமதி சொல்கிறான் மாடல மறையோன் அதை உடனே செவி மடுத்து வேள்வி செய்ய உத்தரவிடும் காட்சியையும் இளங்கோ நம் முன் படைக்கிறார்.

அந்த பிராமணனுக்கு எடைக்கு எடை (துலாபாரம்) தங்கக் கட்டிகளை பரிசளித்த கௌரவச் செய்தியையும் இளங்கோ காட்டுகிறார்.

சிலப்பதிகார சம்பவங்கள் நடந்த கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் தமிழ் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் வேதக் கல்வி தழைத்தோங்கியதையும், பிராமணர்கள் காலில் மன்னர்களும் வணிகர்களும் விழுந்து வணங்கியதையும் சொல்லத் தவறவில்லை

Dr.Anburaj said...

சிலப்பதிகாரத்தில் திருவள்ளுவத்தில் மாடுபிடி பற்றி வரவில்லை.எனவே அவைகள் ஆரியமா ? இளங்கோ அடிகள் ஆரியரா ?
--------------------------------------------------------------------------------

இளங்கோ. பார்ப்பனர்களை ஏன் இப்படிப் புகழ்கிறார் இளங்கோ? கட்டுரையின் முடிவுரையில் காண்க.

1.பார்ப்பன புரோகிதர் முன்னிலையில் கண்ணகி-கோவலன் அக்னி சாட்சியாகக் கல்யாணம்-- மங்கல வாழ்த்துப் பாடல்

2.மாடல மறையோன் அறிமுகம்- அடைக்கலக் காதை

3.கோவலன் ஒரு பிராஹ்மணனைக் காப்பாற்றியதை மாடல மறையோன் உரைத்தல்

4.கோவலன் ஒரு பிராஹ்மணப் பெண்மணிக்கு உதவிய சம்பவம்

5.பூதம் விழுங்கிய மனிதன் கதை-- மறையோன் வாய் வழியாக

6.பராசரன்-- தட்சிணாமூர்த்தி சம்பவம்- கட்டுரைக் காதை
7.வேதம் நிறைந்த தமிழ் நாடு

8.கார்த்திகை- வார்த்திகன் (ப்ராஹ்மண தம்பதி) அற்புத நிகழ்ச்சி; பிராமணர் காலில் விழுந்து மன்னன் மன்னிப்பு கேட்டல்

9.பிராஹ்மணர்கள் ‘வண்டமிழ் மறையோர்’- கட்டுரைக் காதை

10.மீண்டும் மாடல மறையோன் மூன்று காதைகளில் தோன்றல்--

நீர்ப்படைக் காதை நடுகற் காதை வரந்தரு காதை

Kannaki Temple

11.நாட்டின் அரசியல் நிலவரம் பற்றி மாடலன் உரைத்தல்- நீர்ப்படைக் காதை

12.மாதரி தற்கொலைச் செய்தி

கவுந்தி அடிகள் பட்டினி கிடந்து மரணம்

14.கோவலன் அம்மா மன நோய் கண்டு மரணம்

மாதவி- மணிமேகலை நிலைமை
16.பிராஹ்மணர்களுக்கு சாப்பாடு போடமுடியவில்லையே- கண்ணகி வருத்தம்-- கொலைக்கள காதை ஆயிரம் பொற்கொல்லர்கள் பலி

பிராஹ்மணனுக்கு 50 கிலோ தங்கம்!

19.செங்குட்டுவனுக்கு பார்ப்பனன் கட்டளை- நடுகற் காதை

மாடலன் செல்லுதல்-- பிராமண அற்புதம்- சாமி ஆடுதல்; பிராஹ்மணன் புத்திமதி

21.பிராஹ்மண தூதர் (புறன்சேரி இறுத்த காதை)

22.பிராஹ்மண நடிகர் - சாக்கையர் கூத்து
23.கீரந்தை என்ற பார்ப்பானைக் காக்க பாண்டியன் கையை வெட்டிக்கொண்டு பொற்கை பாண்டியன் ஆன கதை

24.பாலைக் கௌதமனார் என்ற சங்க காலப் புலவர், சேர மன்னன் செய்த யாகத்தின் பின்னர் பார்ப்பனியுடன் உயிருடன் சுவர்க்கம் புகும் கதை-- நடுகற் காதை

25.மதுரை நகரம் முழுதும் பார்ப்பனர்களின் வேள்விப்புகை-- நாடு காண் காதை

ஐயர், அந்தணன், பார்ப்பனன், மறையோன்

முழுக்க, முழுக்க, முழுக்க பிராஹ்மணர் புகழ்!!!


சிலப்பதிகாரத்தில் முக்கியச் செய்திகள் எல்லாம் ஐயர் வாயிலாக வருகிறது.

ர்ப்பனன் கட்ட ளை இடுகிறான்; அவனும் உடனே அதைக் கேட்கிறான்.

ஏன்? ஏன்? ஏன்?

முடிவுரை:

இளங்கோவின் பெயரில் யாரோ ஒரு பார்ப்பான் இந்த நூலை எழுதிவிட்டானோ? அல்லது இவை எல்லாம் இடைச் செருகலோ? அல்லது மிகைப் படுத்தப்பட்ட கூற்றோ? அல்லது ஆரியர்களின் சதியோ? மந்திரம் போட்டு மன்னர்களை பார்ப்பனர்கள், ஏமாற்றி விட்டனரோ?

இல்லவே இல்லை.

இரண்டாம் நூற்றாண்டில் தமிழகம் எப்படி இருந்ததோ அப்படியே இளங்கோ நமக்குப் படம் பிடித்து காட்டி விட்டார். பராசரன் போன்ற பண ஆசையற்ற வேத விற்பன்னன், தன்னலமற்ற தூய ஒழுக்கம் உடைய மாடல மறையோன் ஆகியோர் வாழ்ந்த நேரம் அது. மணி ஓசைக்குப் பதிலாக மறை ஓசை -- வேத ஒலியும் – வேள்விப்புகையும்-- எழுந்த காலம் அது. ஆகவே இளங்கோ சொன்ன யாவையும் உண்மையே; மிகைப்படுத்தப்பட்ட கூற்று அல்ல.

பிராமணர் புகழ் பாடும் சிலப்பதிகாரத்தை ப்ராஹ்மண காவியம் என்றால் மிகை ஆகாது.

வாழ்க இளங்கோ! வளர்க தமிழ்!!

Kannaki Cooking, World Tamil Conference Souvenir

--Subahm--
Tamil and Vedas | January 14, 2018 at 11:28 am | Tags: இளங்கோ, சிலப்பதிகாரம், பிராமண காவியமா | Categories: சரித்திரம், தமிழ், தமிழ் பண்பாடு, பெண்கள் | URL: https://wp.me/p1BQAR-8Is






Dr.Anburaj said...

சிவாஜியின் படைகள் ஒரு முறை ஒரு பிராந்தியத்தை கைப்பற்ற நடைபெற்ற போரில் அதை ஆண்டு வந்து சுல்தான் ஒருவனை தோற்கடித்தன.

சிவாஜியின் படை வெற்றி கொண்ட சுல்தானின் மனைவி பேரழகி. அவளது அழகு அந்த பிராந்தியத்திலேயே மிகவும் பிரசித்தம். எனவே சிவாஜியின் படைத் தளபதி மற்றும் வீரர்கள் தம் மன்னனின் மனமும் உடலும் குளிரட்டும் என்று எண்ணினார்.

அன்றிரவு தூங்கச் செல்லும் சத்ரபதி சிவாஜி, தனது அறைக்கு வெளியே பல்லக்கு இருப்பதை பார்த்து, “பல்லக்கில் இருப்பது யார்?” என்று தனது தளபதியிடம் கேட்க, “மன்னா இவள் சுல்தானின் மனைவி. பார் போற்றும் பேரழகி. இவள் அழைகை கண்டு மயங்காதவர்களே இந்த பிரதேசத்தல் இருக்க முடியாது. எனவே இன்றிரவு இவளை உங்களுக்கு விருந்தாக்கலாம் என்று எண்ணியே இங்கே கொண்டு வந்தோம்” என்று கூறுகிறான்.

சிவாஜி நேரே பல்லக்கு அருகே செல்கிறார். பல்லக்கின் திரைச் சீலையை விலக்கி பார்க்கிறார்… ஏற்கனவே அச்சத்தில் இருந்த சுல்தானின் மனைவி மருண்ட விழிகளோடு சிவாஜியை பார்க்கிறாள்.


சிவாஜியோ, “அம்மா…. நீங்கள் உண்மையில் மிகவும் அழகு தான். உங்கள் வயிற்றில் ஒருவேளை நான் பிறந்திருந்தால் நானும் அழகாக பிறந்திருப்பேன்….!” என்று கூறுகிறார்.



சிவாஜியின் தளபதி முதல் படைவீரர்கள் வரை அனைவரும் வெட்கித் தலைகுனிகின்றனர். சுல்தானின் மனைவி அந்த வீரமகனை. கையெடுத்து கும்பிடுகிறாள்.

தனது தளபதியை சினந்துகொண்ட சிவாஜி, “பெண்கள் நம் நாட்டில் தெய்வமல்லவா? இப்படி ஒரு காரியத்திற்கு எப்படி துணிந்தீர்கள்?

பொன்னாசை, மன்னாசையைவிட கொடியது பெண்ணாசை. மாபெரும் சாமாராஜ்ஜியங்களையே இது தரை மட்டமாக்கியிருக்கிறது.

இனி இப்படி ஒரு இழி செயலை கனவிலும் செய்யத் துணியாதீர்கள். முதல் வேலையாக இவர்களை கொண்டு போய் இவர் விரும்பும் இடத்தில் விட்டுவிட்டு வாருங்கள்” என்று கட்டளையிடுகிறார்.

இந்த உலகில் உள்ள மக்கள் பெரும்பாலானோர் இரண்டே வகைகளில் அடங்கிவிடுவர்.
1) கெட்டவர்கள் மற்றும்
2) சந்தர்ப்பம் கிடைக்காத நல்லவர்கள்.

எந்த சூழ்நிலையிலும் குணம் மாறாது நல்லவர்களாக இருப்பவர்கள் மிக மிக அரிது.

நாம் என்றும் எந்த சூழ்நிலையிலும் நல்லவர்களாக மட்டுமே இருப்போம்.

Dr.Anburaj said...


இசுலாம் ஒரு இனிய மார்க்கம்.
முஹம்மது போலவே இவரும் தன் மரணத்திற்கு பிறகு தனது மனைவிகள் யாரையும் திருமணம் செய்யக் கூடாது என்று நினைத்தார்.விளைவு

60 மனைவிகளை கொடூரமாக கொன்று சமாதி கட்டிய மன்னன் கர்நாடக மாநிலத்தில் 1659-ம் ஆண்டில் பிஜாப்பூரில் நிகழ்ந்த ஒரு கொடூர சம்பவத்தின் நினைவுச் சின்னமாக சாத் கபார் எனும் இடம் அமைந்துள்ளது.

சத்ரபதி சிவாஜி எனும் மன்னரின் பெயரை கேட்டாலே அந்த காலத்து மக்கள் பயந்து நடுங்குவார்களாம். அவர் படையெடுத்து வந்தால் நிச்சயம் அவருக்குத் தான் வெற்றி என்று கூட பேசிக் கொள்வார்களாம்.

அதனால் இஸ்லாமிய அரசர்களில் சிலர் சத்ரபதி சிவாஜி மீது பொறாமை கொண்டுள்ளனர்.

ஆனால் அதிலும் அப்சல்கான் எனும் ஒரு அரசன் சிவாஜியை எதிர்க்க துணிந்து போருக்கு தயாரானான்.

ஜோதிடத்தில் மிகுந்த நம்பிக்கைக் கொண்டிருந்த அப்சல்கான், போர் காலம் நெருங்கும் முன் ஜோதிடரை அழைத்து இந்த போரில் யார் வெற்றி பெறுவார் என்று கேட்டுள்ளார்.

அதற்கு அந்த ஜோதிடர் சிவாஜியை எதிர்த்து போரிட்டால் நிச்சயம் அப்சல்கான் உயிரிழக்க நேரிடும் என்று கூறியுள்ளார்.
அதை கேட்ட அப்சல்கான் தான் ஒருவேளை இந்த போரில் இறந்து விட்டால், தனது 60 மனைவியர்களை வேறுயாரும் திருமணம் செய்து கொள்ள கூடாது என்பதில் உறுதி கொண்டு அவர்களை கொலை செய்ய முடிவு செய்தான்.

அதனால் 60 மனைவிகளையும் ஒரே இடத்திற்கு அழைத்து, படைகளை சூழ செய்து, 60 பேரும் வந்துள்ளனரா என்பதை உறுதி செய்து கொண்டு, அவர்களை கொடூரமான முறையில் கொல்வதற்கு படையினருக்கு உத்தரவிட்டான்.

ஆனால் அந்த 60 பேரில் இரண்டு பேர் தப்பிச் செல்ல அவர்களை கண்டுபிடித்து கொன்றான். பின் தன் 60 மனைவிகளும் இறந்துவிட்டனரா என்பதை பரிசோதித்து அவர்களின் உடல்களை 60 கல்லறைகளில் புதைத்தான்.

அதன் பின் சிவாஜியுடன் கொண்ட போரில், ஜோதிடர் கூறியது போலவே அப்சல்கானின் படைகள் தோல்வியுற்றதால், சிவாஜியின் கையால் அப்சல்கான் கொல்லப்பட்டான்.

பின் அப்சல்கான் மற்றும் கொடூரமாக கொலை செய்த அவனின் 60 மனைவியர்களின் கல்லறைகள் கொண்ட இடத்தை சாட் கபார் என்று அழைக்கப்படுகிறது. இது தற்போது சுற்றுலாப் பிரதேசமாக திகழ்கிறது.

vara vijay said...

What about Quran,hadith, nabi stand on jallikattu. First you have to explain whether it is halal or haram.

Dr.Anburaj said...

எனக்கு தெரிந்து முஸ்லீம்கள் யாரும் மாடு பிடி வீரா்களாக இல்லை.காயல்பட்டணம் கீழ்க்கரை மேலப்பாளையம் ஆம்புா் போன்ற ஊா்களில் ஜல்லிக்கட்டு விழா நடைபெறுவது இல்லை.மாடு பிடி விழாவிற்கு பதில் மாடு அறுப்பு விழா தான் ஒசையின்றி நடைபெறுவது வழக்கமாக உள்ளது.ஆகவே தாங்கள் வாதம் படி முஸ்லீம்கள் வந்தேறிகள்தான். முஸ்லீம்கள் வந்தேறிகள் என்று பிழையாக ஒப்புக் கொண்டமைக்கு நன்றி.

Dr.Anburaj said...

சுவத்துக் கீரையை வழித்துப் போடடி, சுரணை கெட்ட வெள்ளாட்டி - தமிழ்ப் பழமொழிக் கதை



‘மூன்று செவிடன் கதை’

ஒரு ஊரில் ஒரு மஹா செவிடன் இருந்தான். அவன் மனைவி, அவனைவிடச் செவிடு; அணுகுண்டு வெடித்தாலும் காதில் விழாது! இவர்கள் வீட்டில் ஒரு வழக்கம் உண்டு; திங்கள் என்றால் கீரை மசியல், செவ்வாய் என்றால் வாழைக்காய் கறி, புதன் என்றால் கத்தரிக்காய் பொடித்துவல், வியாழன் என்றால் பூசணிக்காய் கூட்டு ... என்று. இருவருக்கும் அவ்வளவு ஞாபக சக்தி. நாள் தவறாமல் அதற்குரிய கறி, கூட்டு!

ஒரு நாள் நமது செவிட்டுக் கதா நாயகன் சாப்பிட அமர்ந்தான். அன்றும் கீரை மசியல்; அதற்கு முதல் நாளும் கீரை மசியல்! சூரியன் கிழக்கே உதிக்கத் தவறினாலும் சமையல் 'மெனு' MENU மாறாத வீட்டில் பூகம்பம்! வந்ததே கோபம்; ஏனடி! இன்றும் கீரை மசியல்? உனக்கு ஸ்மரணை தப்பிவிட்டதா? என்று பல சுடு சொற்களைப் பெய்துவசை மாரி பொழிந்தனன்; அவளும் கணவன் சொற்களைக் குறிப்பாலும், உதட்டசைவாலும் ஊகித்து விளக்கம் கொடுத்தாள்; அடி அசடே! என்னை எதிர்த்துவேறு பேசக் கற்றுக் கொண்டு விட்டாயா என்று மேலும் சீறினான். வீட்டை வீட்டு வெளியேறினன்; அப்படிச் செல்லும் முன், நமது கதாநாயகன் இலையில் பரிமாறப்பட்ட கீரையை எடுத்து சுவரில் எறிந்தனன்.

முதல் காட்சி முடிந்தது;

இரண்டாவது காட்சி எங்கு தெரியுமா? ஊர் மன்றத்தில்! அவன் கோபக் கனலோடு ஒரு ஆல மரத்தடியில் உட்காந்தனன்; அங்கே இவ்விருவரையும் விட மஹா மஹா செவிடு ஒன்று வந்தது; வாலறுந்த ஒர் கன்றுக் குட்டியுடன் வந்த அந்த இடையன், “ஐயா, என் மாடு தொலைந்துவிட்டது;கன்று மட்டும்தான் இருக்கிறது; இதைப் பார்த்துக்கொள்ளுங்கள். மாட்டைப் போய்த் தேடிக் கண்டு பிடிக்கிறேன்” என்று செப்பினன். அவன் நுவன்றது நமது கதாநாயகனுக்கு வேறு எண்ணத்தை உண்டாக்கியது; காதில் விழாததால் வந்த குறை அது. கன்றுக் குட்டியின் வாலை அறுத்து விட்டதாகக் குற்றஞ்சாட்டி, காம்பன்சேஷன் COMPENSATION (நஷ்ட ஈடு) கேட்கிறான் என்று அவன் நினைத்தான். ஆகவே அவன் சொன்னான்:

சீ, சீ; எனக்கும் இந்தக் கன்னுக்குட்டிக்கும் சம்பந்தமே இல்லை; நான் எப்படி வாலை அறுக்க முடியும்? என்று அவன்
அவன் கைகளை ஆட்டி வாதாடியதை இடையன் செவிடன் தவறாகப் புரிந்தனன்; ஓஹோ மாடு இந்தப் பக்கம் போனதாகச் சொல்கிறாயா: நான் மட்டும் மாட்டைக் கண்டுபிடித்தால் உனக்கு இந்தக் கன்றுக் குட்டியையே பரிசாக அளிப்பேன் என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டனன். நமது கதா நாயகனோ பயந்து உளறத் துவங்கினன்; ஐயஹோ! ஊர்ப் பஞ்சாயத்துத் தலவரை அழைத்து பஞ்சயத்துச் செய்யப் போகிறாயா? Please! ப்ளீஸ் வேண்டாம் என்று கெஞ்சினான்.
இதை எல்லாம் ஒரு மஹா போக்கிரி பார்த்துக் கொண்டே இருந்தான். அவனுக்கு விஷயம் புரிந்து விட்டது; இரண்டும் செவிடு; ஒன்று சொல்லுவது மற்றொன்றுக்கு விளங்காமல் பயந்து நடுங்குகிறது. நாம் இதில் நல்ல ஆதாயம் அடையலாம் என்று நினைத்து. இரண்டு பேரிடமும் போய் ஒருவனைத் தனியாக அழித்துச் சென்று உரத்த குரலில் டமாரம் அடித்தான்.

இதோ பார்! நீ கன்றுக் குட்டியின் வாலை அறுத்ததாகக் குற்றஞ்சாட்டி ஊர்ப் பஞ்சாயத்தைக் கூட்ட அந்த மாடு மேய்க்கும் இடையன் முயல்கிறான்; நீ ஓடி விடு; நான் அவனை சமாளிப்பேன் என்றான்.

அடுத்தபடியாக அந்த இடையனிடம் சென்று, நீ கவலைப் படாதே; முதலில் போய் மாட்டைத் தேடிக் கண்டுபிடி; அவன் கன்று போதாது; கூடுதல் பணமும் வேண்டும் என்கிறான். நீ போய்த் திரும்பி வருவதற்குள் நான் அவனை சமாதானம் செய்து வைக்கிறேன் என்று சொல்லி அவனையும் ஒட்டினான்.

இருவரையும் வெவ்வேறு திசையில் ஓட்டிய பின்னர் அந்தக் கன்றுக்குட்டியுடன் கம்பி நீட்டினான்.

காட்சி மூன்று:

அவன் விட்டிற்குத் திரும்பி வருவதற்குள் அவன் மனைவி சுவற்றில் வழிந்த கீரையை எல்லாம் சுத்தப் படுத்திவிட்டு, மிகுந்த உணவைச் சாப்பிட்டு விட்டு, சட்டி முதலிய பாத்திரங்களை அலம்பிவிட்டு, “என் பிராண நாதா! எங்கே போனீர்? நாளை முதல் நாள்தோறும் MENU ‘மெனு'வை மாற்றாமல் சமைப்பேன்; இது ஸத்யம்” என்று புலம்பிக் கொண்டிருந்தாள். பசியுடன் வீடு திரும்பிய கதா நாயகன் சாப்பிடும் பலகையில் அமர்ந்து சாப்பாடு போடு என்றனன்; இவளதைக் குறிப்பால் உணர்ந்து ஜாடையாகச் சொன்னாள் --எல்லாம் காலி என்று; அலம்பிவைத்த பாத்திரங்களையும் கவிழ்த்துக் காட்டினள்;

அவன் சொன்னான்,

அது கிடக்கட்டும் ஒரு புறம்; சுவற்றுக் கீரையை வழித்துப் போடடி என் சுரணை கெட்ட வெளாட்டி என்று.
Tamil and Vedas | January 16, 2018

Dr.Anburaj said...

இசுலாமியா்கள் எங்கும் மாடு பிடி வீரா்களாக இல்லை.ஜல்லிக்கட்டு வீரா்களில் யாரும் முஸ்லீம்கள் இல்லை.காயல்பட்டனம் கீழக்கரை போன்ற ஊா்களில் ஜல்லிக்கட்டு நடைபெறுவதில்லை.ஜல்லிக்கட்டு பொதுவாக இந்துக்கள் பண்டிகை விளையாட்டு.ஆரியா்கள் மாடுபிடித்து விளையாடுவதில்லை என்றால் பிறாமணா்கள் மாடு பிடித்து விளையாடுவதில்லை என்பதுதானே தங்களது நயவஞ்சக கேள்வி.
மாடுபிடித்து விளையாடாதவன்
அனைவரும் ஆரியா்கள் என்றால்
இந்திய முஸ்லீம்கள் அனைவரும்
ஆரியா்களா அல்லது அரேபியா்களா ?
தங்களின் முட்டாள்தனத்திற்கு அளவே இல்லையா ?

Mohamed Farook.M said...

1. “லாஇலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸுலுல்லாஹ்”

பொருள்: வணக்கத்திற்குத் தகுதியானவன் அல்லாஹு தஆலாவைத் தவிர வேறு நாயன் இல்லை. முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் அல்லாஹ்வுடைய திருத்தூதராக இருக்கிறார்கள்.

2. “அஷ்ஹது அ(ன்)ல்லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக லஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸுலுஹு”

பொருள்: நிச்சயமாக வணக்கத்திற்குரியவன் அல்லாஹுவைத் தவிர வேறு யாருமில்லை. அவன் தனித்தவன்; அவனுக்கு யாதோர் இணையுமில்லை என்று நான் சாட்சி கூறுகிறேன். இன்னும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் அவனுடைய அடியாரும் இன்னும் அவனுடைய திருத்தூதருமாக இருக்கிறார்கள் என்றும் நான் சாட்சி கூறுகிறேன்.

Dr.Anburaj said...

இந்துக்களுக்கு பாடம் நடத்த எந்த தகுதியும் எந்த அரேபியனுக்கும் நேற்றும் இல்லை.
இன்றும் இல்லை.நாளையும் இருக்காது.
தேவையில்லாமல் ஆஜராக வேண்டாம்.
தலைப்புக்கு பொருத்தமாக பதிவுகள் செய்யுங்கள்.
குரானும் முஹம்மதுவும் இருக்கும் வரை அரேபிய உலகம் இரத்தகளறியில்தான் வாழும்.
உலக சமாதானத்திற்கு பெரும் அற்புருத்தல்
மனதில் குரானையும் முஹம்மதுவை
கொண்டிருப்பவா்களால்தான் எற்பட்டுள்ளது.