நிருபர்:
விஜயேந்திரர் தமிழ்
தாய் வாழ்த்துக்கு எழுந்து மரியாதை செய்யவில்லை. இது பற்றி என்ன சொல்கிறீர்கள்?
தமிழிசை சௌந்தர்ராஜன்:
இது பற்றி எனக்கு
தெரியாது.
நிருபர்: இல்லை மேடம்...
எல்லா சேனல்களிலும் வந்துள்ளதே?
தமிழிசை சௌந்தர்ராஜன்:
இல்லப்பா... நான்
இன்னும் பார்க்கவில்லை.... (ஒரே ஓட்டம்) :-)
முழு பூசனிக்காயை
சோற்றில் மறைப்பது என்பது இதுதான்.
No comments:
Post a Comment