'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
2 comments:
Mumin munadi kaafir nikara Mathieu illa.
இறைமறுப்பாளனுக்கு அரபியில் காபிர் என்று அர்த்தம், மாறாக முஸ்லீம் அல்லாதவர்களை குறிக்கும் சொல் அல்ல
Post a Comment