டெல்லியில் மெட்ரோ
ரயில் ஸ்டேஷனுக்காக பூமியை தோண்டிய போது ஒரு பள்ளிவாசல் கண்டுபிடிக்க பட்டுள்ளது.
இருக்கும் பள்ளியை
அழிக்க நினைக்கும் மோடி ஆட்சியில் புதிதாக பள்ளிவாசல்.
In delhi metro a masjid
was found benith earth not a single news paper not a news channel highlited it
so we all have to forward and share this to all
Found A MUGHAL'S TIME
MASJID NAMED "AKBARI MASJID" IN THE PROCESS OF DIGGING METRO STAION
NEW JAMA MASJID DELHI 6 IN SUBHASH PARK....
14 comments:
ஆர்.கே நகர் தேர்தலில் பா.ஜ.கவை கேலி பேசும் சி.பி.எம், சி.பி.ஐ வகையறாக்கள் மேற்கு வங்க ஷாபாங் சட்டமன்ற இடைத்தேர்தலை கொஞ்சம் எண்ணிப் பார்க்க வேண்டும். ஏற்கனவே எம்.எல்.ஏ வாக இருந்த காங்கிரசின் உள்ளூர் தலைவர்களில் ஒருவரான மனாஸ் பூனியா திரிணாமுல் காங்கிரசில் சேர்ந்து ராஜ்ஜிய சபா எம்.பி ஆகிவிட்ட பின்னால், அவரின் மனைவி கீதாராணியை நிற்கவைத்து அதில் வெற்றி பெற்றிருக்கிறார். ஆர்.கே நகர் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற அன்றே தான் ஷாபாங் தொகுதிக்கும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
வாக்கு எண்ணிக்கை முடிந்து வெற்றி அறிவிக்கப்பட்டபோது ஓர் ஆச்சர்யம் இருந்தது. அது அந்தத் தொகுதியில் பி.ஜே.பி பெற்ற வாக்கு சதவீதம். இந்தத் தொகுதியில் 2011 சட்டமன்றத் தேர்தலில் வெறும் 1.3% வாக்குகள் வாங்கியிருந்த பா.ஜ.க, இந்த இடைத்தேர்தலில் 18.08% வாக்குகளை வாங்கியிருக்கிறது. 2011 அதே தேர்தலில் 44.41% வாக்குகள் வாங்கியிருந்த சி.பி.எம், இப்போது 20.25% வாக்குகளையே வாங்கியிருக்கிறது. தொடக்கத்தில் இருந்தே இந்தத் தொகுதி காங்கிரசின் செல்வாக்கு மிகுதியான தொகுதிதான் என்றாலும் கூட, சி.பி.எம் இவ்வளவு குறைவான வாக்குகளை எப்போதும் வாங்கியதில்லை. மேலும் 1987ல் இந்தத் தொகுதியில் சி.பி. எம் வெற்றி பெற்றிருக்கிறது.
இந்த ஆண்டு ஆக.13ல் நடந்த மேற்கு வங்க 7 நகராட்சிகளுக்கு நடந்த உள்ளாட்சித் தேர்தல்களில் மொத்தம் 148 வார்டுகளில் 140 வார்டுகளை திரிணாமுல் கைப்பற்றிய செய்தி நாம் அறிந்ததே. அதேபோல பா.ஜ.க 6 இடங்களை வென்றதும், கணிசமான வாக்குகளை வாங்கியதும் நாம் அறிந்ததே. இது வரவிருக்கும் ஒட்டுமொத்த உள்ளாட்சித் தேர்தலிலும் 2018(ஏப்-மே) இந்தப் போக்கு கணிசமாக எதிரொலிக்கும் என்றே கருதப்படுகிது. இதனை உறுதிப்படுத்தும் வகையில்தான் மம்தாவின் அண்மைக்கால செயல்பாடுகள் அமைந்துள்ளன. இதற்குப் பயந்துதான் மம்தா பானர்ஜி வீட்டுக்கு ஒரு பசுமாடு வழங்கும் திட்டத்தை நடைமுறைப் படுத்துகிறார் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இதை சி.பி.எம் மின் மேற்கு வங்க மாநிலச் செயலர் சூர்ஜா கன்டா மிஸ்ரா 'பசு அரசியல்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
2011 சட்டமன்றத் தேர்தலில் மாநிலம் முழுக்க வெறும் 4.06% வாக்குகளை வாங்கிய பா.ஜ.க, 2014 மக்களவைத் தேர்தலில் 17% சதவீத வாக்குகளை அள்ளியது. பிற்பாடு 2016 சட்மன்றத் தேர்தலில் அதன் வாக்கு வங்கி சற்று குறைந்திருந்தாலும் அதன் பழைய வாக்கு புள்ளிவிவரங்களில் இருந்து 5.92% கூடுதலாக வாங்கியது என்பது இடதுசாரிகளுக்கும், மம்தாவுக்கும் அச்சத்தை அதிகமாக்கி உள்ளது உண்மை. பா.ஜ.க வின் மாநிலத் தலைவர் திலீப் கோஷின் 'வங்கத்தை காவி மயமாக்கும்' திட்டம் குறித்த செயல்பாடு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றே கருதப்படுகிறது.
அஜீர்ணே போஜனம் விஷம்’- உணவு பற்றி சாணக்கியன் எச்சரிக்கை (Post No.4572)
சாணக்கியனின் நீதி சாஸ்திரம் ஒரு மருத்துவ நூலன்று; அப்படியும் கூட அவன் போகிற போக்கில் மூலிகைகள் பற்றியும் உணவு பற்றியும் பல அறிவுரைகளை வழங்குகிறான்.
ஒருவனுடைய உடலைப் பார்த்தாலேயே அவன் சாப்பிடும் உணவைக் கண்டுபிடித்து விடலாம் என்பார் சாணக்கியன்.என்ன சரியான கணிப்பு!
தொந்தியும் தொப்பையுமாக இருந்தால் ஆசிய (Asian) நாட்டவர் என்று கண்டு பிடிக்கலாம். குறிப்பாக அவர்கள் சாப்பிடும் அரிசிச் சோறு அவர்களை இப்படி ஆக்கி விடுகிறது. இது போல ஒவ்வொரு நாட்டு உணவு வகைகளோ, குறிப்பாக நாம் அளவுக்கு அதிகமாக எதைச் சாப்பிடுகிறோமோ, அது நம் உடலில் எதிரொலிப்பதைப் பார்க்கலாம்.
முழு ஸ்லோகம்:-
ஒருவன் நடத்தையைப் பார், அவன் குடும்பத்தைச் சொல்லிவிடலாம்;
ஒருவனுடைய பேச்சைப் பார், அவன் ஊரையும் நாட்டையும் சொல்லி விடலாம்;
ஒருவனுடைய அங்க அடையாளங்களில் ஏற்படும் மாற்றங்களைப் பார், அவனுடைய அன்பை/ காதலைச் சொல்லிவிடலாம்;
ஒருவனுடைய உடலைப் பார், அவன் சாப்பிடும் உணவைச் சொல்லி விடலாம்.
ஆசாரஹ குலமாக்யாதி தேசமாக்யாதி பாஷணம்
சம்க்ரமஹ ஸ்னேஹமாக்யாதி வபுராக்யாதி போஜனம்
-----அத்தியாயம் 3, ஸ்லோகம் 2xxx
தகிக்க வைக்கக் கூடிய விஷயங்கள் ஆறு
அருகில் நெருப்பு இல்லாவிட்டாலும் உடலை எரிக்கக்கூடிய, தகிக்க வைக்கக் கூடிய விஷயங்கள் ஆறு:
கெட்ட உணவு (வாய்க்கு ருசியான, ஆனால் உடம்புக்கு ஒவ்வாத உணவு ) சிற்றூரில் வசித்தல், கீழ்மட்டத்தில் உள்ளவனுக்கு சேவை செய்தல், எரிந்து விழக்கூடிய மனைவி, முட்டாளான மகன், விதவையான மகள் - இந்த ஆறும் உடலை தகிக்க வைக்கும்.
குக்ராமவாஸஹ குலஹீனஸேவா குபோஜனம் க்ரோதமுகீ பார்யா
புத்ரஸ்ச மூர்க்கோ விதவா ச கன்யா வினாக்னினா ஷட் ப்ரதஹந்தி காயம்
---அத்தியாயம் 4, ஸ்லோகம் 8
அஜீர்ணத்தில் சாப்பிடுவது விஷம் !
இப்போதெல்லாம் கல்யாணத்துக்குப் போனால் சீக்கிய குருத்வாரா லங்கார் (Langar) போல 24 மணி நேரமும் சாப்பாடு போடுகிறார்கள். அங்காவது குறைவான அயிட்டம் (items )கள்தான்- வகைகள் தான் கிடைக்கும். கல்யாணத்திலேயோ, ஒரு குடும்பத்துடன் மற்றொரு குடும்பம் போட்டி போட்டுக்கொண்டு 30, 40 வகைகளை பரிமாறி அவர்களுடைய பணத்தையும் வீணடித்து நம்முடைய வயிற்றையும் பாழடைய வைக்கிறார்கள். நாமும் வேண்டாம் என்று சொல்வதில்லை; கிடைக்கக் கிடைக்க வயிற்றில் திணிக்கிறோம்; முன் சாப்பிட்ட உணவு இன்னும் செமிக்கவில்லை என்பதை அறிந்தும் உண்கிறோம். அவை எல்லாம் வயிற்றில் விஷமாகிப் போனது அடுத்த சில நாட்களில் நமக்குத் தெரிகிறது; புரிகிறது.
அஜீர்ணத்தில் சாப்பிடுவது விஷம் ஆகும்;
பாராயணம் செய்யாத படிப்பு விஷம் ஆகும்;
சபையில் நிற்பது ஒரு ஏழைக்கு விஷம் ஆகும்;
வயதான மனிதனுக்கு இளம் பெண் விஷம் ஆகும்.
விஷம் என்பதைப் பொருந்தாது, ஏற்காது என்று பொருள் கொள்ளலாம்.
அனப்யாஸே விஷம் சாஸ்த்ரம் அஜீர்ணே போஜனம் விஷம்
திவம் ஸபா தரித்ரஸ்ய வ்ருத்தஸ்ய தருணீ விஷம்
திருப்தி வேண்டும்
ஒருவன் தனக்குக் கிடைத்த உணவு, வாய்த்த மனைவி, சம்பாத்தித்த செல்வம் மூன்றிலும் திருப்தி அடைய வேண்டும். இதற்கு நேர் மாறாக எப்போதும் திருப்தி அடையக் கூடாத மூன்று விஷயங்களும் உண்டு:-படிப்பு, தானம் செய்தல், தவம்.
ஸந்தோஷ த்ரிஷு கர்தவ்யஹ ஸ்வதாரே போஜனே தனே
த்ரிஷு சைவ ந கர்தவ்யோ அத்யயனே தப தானயோஹோ
---அத்தியாயம் 7, ஸ்லோகம் 4
பிரிட்டனில் டெலிவிஷன் பார்ப்போர் எல்லோருக்கும் பால் மக்கென்னாவைத் (Paul McKenna) தெரியும். பெரிய மனோ வஸிய நிபுணர். (Hypnotist); நாலு பேரை மேடைக்கு அழைப்பார்; நீ மைக்கேல் ஜாக்ஸன், நீ மடொன்னா, நீ பீட்டில்ஸ் பாடகர் என்று ஒவ்வொருவரிடமும் ஒன்றைச் சொல்லிவிட்டு கையைச் சொடுக்குவார். அவர்கள் அடுத்த நொடியில் அவர் யார் பெயரை சொன்னாரோ அது போலவே நடிப்பர்.
அவரே தமிழ் நாட்டில் இருந்தால் நாலு பேரில் ஒருவரை எம்.ஜி.ஆர், ஒருவரை சிவாஜி கணேசன், ஒருவரை ரஜினிகாந்த், இன்னும் ஒருவரை கமலஹாசன் என்று சொல்லிவிட்டு ஹிப்னாடிஸம் செய்த அடுத்த நொடியில் கேள்வி கேட்டால் அந்தந்த நடிகர் போலப் பேசுவார்.
அவர் உடல் இளைக்க ஒரு சில வழிமுறைகளைச் சொன்னார்; நினைவில் உள்ளதை மட்டும் தருகிறேன்:
எந்த ஒரு உணவுப் பண்டம் கிடைத்தாலும் அதை டெலிவிஷன் பார்த்துக் கொண்டோ, பாட்டுக் கேட்டுக் கொண்டோ, புஸ்தகம் படித்துக் கொண்டோ சாப்பிடாதீர்கள். உணவுப் பண்டத்தைப் பாராட்டி, சீராட்டி, கொஞ்சிக் குலவிப், போற்றிப் புகழ்ந்து அணு அணுவாக ரஸித்து, ருஸித்து, அனுபவித்து உண்ணுங்கள்.
இறைவன் உங்களுக்கு அதைக் கொடுத்தானே என்று எண்ணி மகிழுங்கள்.
இதுவே வயிற்றின் பசியை ஆற்றிவிடும் என்று நம்பி கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிடுங்கள்.
நாளடைவில் கொஞ்சமாகச் சாப்பிடுவீர்கள்; வயிறு நிறைந்த திருப்தியும் ஏற்பட்டுவிடும்.
உலக மஹா அதிசயம் இந்தியாவில் நடந்தது. அதுவும் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தது. இது இந்திய நாகரீகத்தின் தனித் தன்மையைக் காட்டுகிறது. அதற்குப் பின்னர் மேலும் சில அதிசயங்கள் நடந்தன. சுருக்கமாக விளம்புகிறேன்.
ஒரு நாட்டின் நாகரீக முன்னேற்றத்தைக் காட்டும் அளவுகோல் எது?
அந்த நாட்டின் இலக்கியங்கள் ஆகும்.
அதிசயம் 1
2000 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் மொழியில் சுமார் 450 புலவர்கள் இரண்டாயிரத்துக்கும் மேலான கவி தைகளை எழுதினர். அதற்கும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சம்ஸ்கிருதத்தில் இன்னும் 400 புலவர்கள் கவிபாடினர். அவர்கள் பாடியவை ஆயிரத்துக்கும் மேலான துதிப் பாடல்கள் ஆகும். இது முதல் அதிசயம் ஆகும். ஏனெனில் உலகில் வேறு எந்த நாட்டிலும் இவ்வாறு 850 புலவர்கள் கூட்டாகக் கவி பாடியதில்லை. சங்க இலக்கியப் புலவர்கள் அத்தனை பேருடைய பெயர்களும் நம்மிடம் இருக்கின்றன இதே போல உலகின் மிகப் பழைய நூலான ரிக்வேதம் பாடிய 400 கவிஞர்களின் பெயர்களும் நமக்குக் கிடைத்தன.
அதிசயம் 2
இரண்டாவது உலக அதிசயம் இதிலுள்ள பெண்பாற் புலவர்களின் எண்ணிக்கை! உலகில் வேறு எங்கும் இவ்வளவு பெண்பாற் புலவர்களின் குழுவைக் காண முடியாது. தமிழில் குறைந்தது 25 பெண்பாற் புலவர்களையும் வேதத்தில் குறைந்தது 20 பெண் புலவர்களையும் காண்கிறோம்.
இந்த இரண்டு அதிசயங்களும் காட்டும் உண்மை என்ன?
உலகிலேயே மிகப் பழமையான நாகரீகம் இந்து அல்லது இந்திய நாகரீகமே. எந்த ஒரு நாடும் இவ்வளவு அறிஞர் பெருமக்களை அக்காலத்தில் அளிக்கவில்லை.
பழமையான நாகரீகம் என்பதோடு மிகவும் முனேறிய நாகரீகம் என்பதும் இதனால் அறியப்படுகிறது.
தமிழர்களுக்கு 800 ஆண்டுகளுக்கு முன்னர் கிரேக்கர்கள் எழுதி இருந்தாலும் தமிழர்களைப் போல அவர்கள் மாபெரும் சங்கம் வைத்து மொழியை வளர்க்கவில்லை . வேதங்களோ கிரேக்க மொழிக்கு மிக மிக முந்தியவை.
அதிசயம் 3
மூன்றாவது இலக்கிய அதிசயம் வேதங்களைப் பாதுகாத்த முறையாகும்; பிரமாண்டமானதொரு இலக்கியத்தை -- அதாவது 400 க்கும் மேலான புலவர் பாடியவை- ஆயிரத்துக்கும் மேலான துதிகளைக் கொண்டவை -- உலகில் எங்குமே வாய் மொழியாகப் பாது காக்கப் படவில்லை இதுவும் இந்திய மக்களின் அறிவாற்றலுக்குச் சான்று பகரும்.
அதிசயம் 4
நாலாவது அதிசயம் பிரம்மாண்டமான இலக்கியக் குவியலாகும். தமிழர்களும், கிரேக்கர்களும், எபிரேயர்களும் எழுதுவதற்கு முன்னதாக பிரம்மாண்டமான துதிப்பாடல் தொகுப்பை- சமய உரை நடைத் தொகுப்பை-- வேத கால இந்துக்கள் உருவாக்கிவிட்டனர். அதாவது நான்கு வேதங்களில் மட்டுமே 20,000 க்கும் மேலான மந்திரங்கள்; அதற்குப் பின்னர் பிராமண இலக்கியங்கள், ஆரண்யகங்கள் உபநிஷத்துக்கள் என்னும் உரை நடை இலக்கியங்கள் தோன்றின. இதையும் ஒப்பற்ற முன்னேற்றம் என்று சொல்லலாம்.
எகிப்திய நாட்டில் பபைரஸ் (Papyrus) என்ற புல்லில் பல நூல்கள் உள. சுமேரியாவில் - மத்திய கிழக்கில் -- 60,000 களிமண் பலகைகள் (Clay Tablets) உள. ஆயினும் இலக்கியம் என்று சொல்லும் நயமுள்ள பகுதிகள் மிகச் சிலவே.
திசயம் 5
ஐந்தாவது அதிசயம் உபநிஷத்துக்கள் என்னும் தத்துவ நூல்களாகும். இந்தியாவில் இந்த தத்துவ நூல்கள் உருவாகிய சில நூறு ஆண்டுகளுக்குப் பின்னர், ஜொராஸ்டர், மோஸஸ், மஹாவீரர், புத்தர், கன்பூசியஸ் என்று உலகின் பல பகுதிகளில் மஹான்கள் தோன்றினர்.
அதிசயம் 6
ஆறாவது அதிசயம் மிக நீண்ட மன்னர் பட்டியலும், குருமார்கள் (Long List of Kings and Teachers) பட்டியலும் ஆகும். 140 தலைமுறைகளின் வரிசை அப்படியே புராணங்களில் உள்ளன. ஐம்பதுக்கும் மேலான ‘குரு’க்களின் பெயர்கள் பிருஹத் ஆரண்யக உபநிஷத்தில் உள்ளன. இப்படிப்பட்ட நீண்ட பட்டியல் உலகில் வேறெங்கும் இல்லை; வரலாற்று ஆசிரியர்களாகக் கஷ்டப்பட்டு நமக்குக் கொடுத்த பட்டியல்தான் உள்ளது-- கி.மு இரண்டாம் நூற்றாண்டு வாக்கில் பெரோரஸஸ் (Berossus) முதலியோர் கொடுத்த வரலாற்றுப் பட்டியல் பல முரண்பாடுகளுடன் இருந்ததை வரலாற்று ஆய்வாளர்கள் தட்டிக்கொட்டிச் சரிப்படுத்தியுள்ளனர். இதற்கெல்லாம் முன்னதாக கிரேக்க ஆசிரியர்கள் நம்முடைய 140 தலை முறை பற்றி வியப்போடு எழுதிவைத்துள்ளர்.
அதிசயம் 7
ஏழாவது இலக்கிய அதிசயம் அசோகர் கல்வெட்டுகளாகும் . கி.மு மூன்றாம் நூற்றன்டில் திடீரென ஆப்கனிஸ்தான் முதல் இலங்கையின் தென்கோடி வரை பிராமி லிபியில் (Brahmi script) பாலி மொழியில் கல்வெட்டுகள் தோன்றியதாகும். இதில் மிக முக்கியமான உண்மை வெளியாகியது. இந்தியர்கள் மஹா மேதாவிகள் -- பட்டி தொட்டி தோறும் எழுத்தறிவு மிகுந்து இருந்தது. கர்நாடகத்தில் கூட அசோகர் கல்வெட்டுகள் கிடைத்து இருக்கின்றன. சீன யாத்ரீகர் குறிப்பிடும் காஞ்சீபுரக் கல்வெட்டுகள் மட்டும் படை எடுப்பில் அழிந்துவிட்டன. எழுத்தறிவு இருந்ததால்தான் இப்படி கல்வெட்டுகளைக் காண முடிகிறது. இது உலக அதிசயம் (Brahmi script from Afghanistan to Kandy in Sri Lanka). இப்படிப்பட்ட பெருநிலப்பரப்பில் உலகில் வேறு எங்கும் 2300 ஆண்டுகளுக்கு முன் காணக் கிடைக்காது. இந்தியர்கள் எந்த அளவுக்கு எழுத்து அறிவு பெற்று இருந்தனர் என்பதை இதன் மூலம் அறிய முடிகிறது.
அதிசயம் 8
எட்டாவது உலக அதிசயம் பிராமி என்னும் எழுத்தாகும். இந்த லிபி மூலம் தமிழ் உள்பட தெற்காசிய எல்லா மொழிகளுக்கும் லிபியை/ எழுத்தை அளித்த இலக்கிய அதிசயம் ஆகும். இது பீனிசிய எழுத்தில் இருந்து வந்ததாகவும் வரவில்லை என்றும் இரு வேறு கருத்தூக்கள் உண்டு-- ஆயினும் இதைக் கண்டு வெளிநாட்டினர் வியக்கின்றனர். ஏனெனில் 2700 ஆண்டுகளுக்கு முன்னர் பாணினி எழுதிய சம்ஸ்கிருத எழுத்து முறைக்குத் தக, அகர (alphabet) வரிசைப்படி, இந்த எழுத்து முறை அமைந்துள்ளது-- மற்ற மொழி எழுத்துக்கள் இப்படி அமையவில்லை என்பது அவர்கள் கூற்று.
அதிசயம் 9
ஒன்பதாவது உலக மஹா இலக்கிய அதிசயம் பாணினியின் அத்புதமான ஸம்ஸ்கிருத வியாகரணம் ஆகும் அஷ்டாத்யாயீ என்னும் இந்த இலக்கண நூலைக் கண்டு வியக்காதோர் உலகில் இல்லை. பாரதி தனது பாடல்களில் வேத முரசு உலகெங்கும் ஒலிக்க வேண்டும் என்று சொன்னதோடு பாணினியையும் உபநிஷத்துக்களையும் தனியாகப் புகழ்ந்து பாடியுள்ளார். 2700 ஆண்டுகளுக்கு முன்னர் உலகில் வேறு எந்த மொழிக்கும் இலக்கண நூல் என்பதே இல்லை; இலக்கணம் இருந்ததா (?!?!) என்பதும் ஐயப்பாடே.
அதிசயம் 10
பத்தாவது உலக மஹா இலக்கிய அதிசயமும் இந்தியாவில் நிகழ்ந்ததே! மொழி தொடர்பான விஷயங்களை உவமையாகக் காட்டுவது, எண் தொடர்பான அடையாளக் குறியீடுகளை (Number symbolism) வைத்துப் பாடுவது. மொழி இயல் கருத்துக்களை (Linguistic remarks) வேதம் போன்ற துதிப்பாடல்களில் கூடச் சேர்ப்பது வேறு எங்கும் காணாப் புதுமை ஆகும். ஒரு சமுதாயம் இலக்கியத்திலும் மொழியிலும் (Language), மொழி இயலிலும் (Linguistics) வளர்ச்சி அடைந்தால்தான் இத்தைகய ஜாலங்களைச் செய்ய இயலும். சொல் வேட்டுவர்களையும் வில் வேட்டுவர்களையும் ஒருங்கே கண்ட நாடு இது--- அரசர்களும் கவி பாடிய நாடு இது. சங்கேத மொழியில் பாடுவதே (Secret, hidden language) எங்கள் தொழில் என்று வேத கால முனிவர்கள் ஆடிப்பாடிய நாடு இது. இப்படிப்பட்ட ரஹஸிய விஷயங்கள் இருந்ததால் வேதத்தை எழுதாக் கற்பு என்றும் மறை (Secret, hidden meaning) என்றும் மொழி பெயர்தான் தமிழன்.
இவை எல்லாம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த அ திசயங்கள். எகிப்திலும் பாபிலோனியாவிலும் கல் ஓவியம் இருக்கலாம்; சொல் ஓவியம் இல்லை. ஒரு தத்துப் பித்து ஜில்காமேஷை (Gilgamesh) வைத்துக் கொண்டு கூத்தாடலாம். ஆனால் ரிக் வேதத்தின் க டைசி துதிப்ப்பாடலுக்கு அது ஈடு இணையாகாது.
வாழ்க அரபியா இல்ை இந்தியா! வளர்க இலக்கியம்!!
கண்ணதாசனின் ஈ.எஸ்.பி. பவர் (E.S.P.Power) - அதீத உளவியல் ஆற்றல்! -2
ச.நாகராஜன்
6
சேலத்தில் கவிஞர் வாழ்ந்த காலத்தில் ஒரு நாள். அவர் ‘அமைச்சர்’ என்ற இதழின் நிர்வாகியான அருணாசலம் என்ற அருணனிடமும் (அருணாசலம் பின்னாளில் அருணோதயம் பதிப்பாளர் ஆனார்), கவிஞரின் எழுத்துக்களைத் தொலைபேசி வாயிலாகக் கேட்டு அவர் சொல்லச் சொல்ல எழுதி வந்தவருமான கற்பூரபாண்டியனிடமும் தான் கண்ட கனவைத் துயரத்துடன் விவரிக்கிறார்.
“28-1-1947 அன்று இரவு பயங்கரமான கனவு ஒன்றைக் கண்டேன். மகாத்மா காந்தியை யாரோ சுட்டு விடுகிறார்கள்’ என்றார் கவிஞர்.
“அந்த மனிதருக்கா அப்படி ஆகும்” என்று அவர் கூற்றை மறுத்து இருவரும் கேலி செய்கிறார்கள்.
ஆனால் 30-1-1947 இரவு 7 மணி செய்தியில் வானொலி மகாத்மா காந்திஜியை கோட்ஸே சுட்டுக் கொன்றதை அறிவித்த போது அனைவரும் விக்கித்துப் போயினர்.
-----
பாண்டிச்சேரியிலும் மழை இல்லை.ஒரே வறட்சி.
விழாவின் இறுதி நாளன்று பேசிய கவிஞர் சொன்னார்:” நான் கண்னனை வணங்குவது உண்மை எனில் புதுச்சேரி எல்லையைக் கடக்கு முன் மழை பெய்ய வேண்டும். பரந்தாமன் இங்கு நான் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவான்.”
அவர் வாக்கு பொய்க்கவில்லை.
வருணன் அதைக் கேட்டான். ஓடி வந்தான்.
பேச்சை முடித்து கவிஞர் திண்டிவனம் வந்து சேர்ந்த போது புதுச்சேரி மழையில் மிதப்பதாக்ச் செய்தி வந்தது!
இன்னும் இரு சம்பவங்கள்.
ஒன்று மதுரை அன்பர் ஒருவர் குமுதம் இதழுக்கு ஒரு கடிதம் எழுதி கவிஞர் மதுரையில் மழை. பெய்யப் பாட வேண்டும்” என்றார்.
கவிஞரும் பாடினார்:
23 வரிகள் கொண்ட பாடல்.
அதில் முதல் ஆறு வரிகளையும் கடைசி ஆறு வரிகளையும் இங்கு தருகிறேன்:
ஞானம் தூங்கினால் நல்லறம் தூங்குமே
நலங்கள் தூங்கினால் நானிலம் தூங்குமே
கானம் தூங்கினால் கலைகளும் தூங்குமே
கலைகள் தூங்கினால் காவியம் ஏங்குமே
தானம் தூங்கினால் தவங்களும் தூங்குமே
தவங்கள் தூங்கினால் தருமமும் ஏங்குமே ….
வண்ணமாம் மின்னல்கள் வளரொளி நடனங்கள்
காணத் துடிக்கிறோம் கவின் மழை பொழிக நீ!
தேனின் துளிகளைத் தேசத்தில் ஊற்றுக.
சேரும் நதிகளில் திருப்புனல் காட்டுக
ஆனினம் உயிரினம் அனைத்தும் வாழவே
ஐய பெய்கவே, அம்மையே பெய்கவே!
ஏதோ பாடலைப் பாடி விட்டார் கவிஞர்.
மழை பெய்யுமா? குமுதம் இதழைப் படித்த மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர்.
பெயதது. கொட்டோ கொட்டு என்று மழை பெயதது.
வருணன் தன் உற்ற நண்பனைக் கைவிடவில்லை.
குமுதம் என்று மதுரையை அடைந்ததோ அன்றே மழை!
நண்பருக்கும் ஆச்சரியம், மக்களுக்கும் ஆச்சரியம்.
நன்றியை அனைவரும் தெரிவித்தனர்.
7
இதே போல சென்னையில் வானதி பதிப்பகத்தார் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் மழை வேண்டி ஒரு விசேஷ கவியரங்கம் ஏற்பாடு செய்திருந்தனர்.
கவிஞரும் அதில் பங்கேற்றார்.
பனிரெண்டு அறுசீர் விருத்தச் செய்யுள்களை அங்கு அவர் பாடினார்.
வான் முட்டும் கோபுரங்கள்
வானுக்குச் செய்தி சொல்வீர்!
தேன்முட்டும் இதழாள் சக்தி
தேவியைத் துயிலெ ழுப்பீர்!
கான்முட்ட மழைபொழிந்து
காவிரி பெருகி ஓடி
மீன்முட்டும் வெள்ளக் காடாய்
வியன் நிலம் ஆவதாக!
என்று இறுதி விருத்தத்தை முடித்தார்.
கவியரங்கம் முடிந்தது. மயிலை கபாலீஸ்வரர் கோவிலிலிருந்து கிளம்பினார் கவிஞர். தியாகராய நகர் வருவத்ற்குள் அடை மழை கொட்டியது.
இப்படிப் பல சம்பவங்கள்!!
இந்தச் சம்பவங்கள் கட்டுக் கதை அல்ல! அவரது உதவியாளராக இருந்த இராம கண்ணப்பன், “கண்ணதாசனின் அர்த்தமுள்ள அனுபவங்கள்” என்ற நூலில் இவற்றைத் தெரிவிக்கிறார்.
(புத்தக வெளியீடு: கங்கை புத்தக நிலையம், தி.நகர், சென்னை - 17 - முதல் பதிப்பு டிசம்பர் - 1991 - 181 பக்கங்கள்)
நமது நன்றி இராம கண்ணப்பனுக்கு உரித்தாகுக!
Let’s talk about sanitary pads: A marathon taught Kerala about the need for sustainable menstruation
Aarthava Yaanam traversed the 14 districts of Kerala, raising awareness about the impact of disposable sanitary products on health, environment and society.
by Maya Kilpadi
Published 3 hours ago
Let’s talk about sanitary pads: A marathon taught Kerala about the need for sustainable menstruation
Arjun Unnikrishnan, co-founder of The Red Cycle, conducts an awareness session on sustainable menstruation | The Red Cycle/Facebook
A recent move by the Indian media company Culture Machine to grant paid leave to women employees on the first day of their menstrual cycle was not universally well-received. But it did have some unintended effects: it drew attention to women’s experience at the workplace and the need to build a work culture that acknowledges the needs of half the world’s workforce. If nothing else, it took the topic of menstruation from dark boudoirs and gave it a brief moment in the sun.
The silence and shame associated with a woman’s monthly cycle and all the taboos that become attached to her during this time have made women’s right to safe, healthy periods an especially difficult topic to address in India. This silence echoes in public policy discourses, tax laws, even science, because of which there’s very little research to understand menstrual and reproductive health problems.
“It’s a pity that a culture that puts so much merit on a woman’s fertility and childbearing capacity can so grossly neglect such an essential aspect of her reproductive health,” said Shradha Shreejaya, a biochemist, ecologist, safe menstruation activist, and founding campaigner at Sustainable Menstruation Kerala Collective. The coalition of NGOs, menstrual educators, activists and students educates the public with a view to promote menstruation equity, health rights, and sustainable alternatives to disposable menstrual hygiene products.
A 1982 ad for Stayfree pads. Menstrual odour is often related to plastic – backed pads that trap moisture.
Aarthava Yaanam
It was with the view to mainstream menstruation conversation and awareness of the impact of disposable sanitary products on health, hygiene, environment and society that Sustainable Menstruation Kerala Collective and The Red Cycle launched Aarthava Yaanam – a one-of-its-kind menstrual marathon that traversed the 14 districts of Kerala. Says Kavya Menon, a biotechnologist and originator and lead facilitator of the campaign, “Unless we create spaces to openly discuss women’s health, we will never be able to find solutions to it.”
Two years in the making, the volunteer-driven, crowdfunded campaign launched in November began in Kasargod and moved southwards towards Thiruvananthapuram. Over the course of two weeks, educational institutions, hospitals, orphanages, offices and public spaces became platforms where menstruation and women’s reproductive health was discussed. The campaign reached about 20,000 people – men and women – with its message of the urgent need to end the shame and superstitions around menstruation, discuss the impact of disposables on health and environment, and increase women’s awareness about safe, sustainable alternatives. “The challenge is to fight against the popular narrative that disposables are clean, convenient and healthy and have our motives in promoting reusables be questioned,” Menon said.
The campaign was successful in getting the attention of big regional media outfits like Matrubhumi and Grihalaxmi who helped with pre-event publicity and post-event coverage. It also attracted the attention of Thiruvananthapuram MP Shashi Tharoor and women leaders from various district administrations, including the Deputy Mayor of Thiruvananthapuram, Rakhi Ravikumar and the Director of the Arogyakeralam, who pledged support to the cause of sustainable menstruation. In some districts, MLAs promised to stop promoting incinerators and create budgets to distribute free cloth pads to girls instead. The campaign has made coherent demands of the local government: a change in the way menstruation education is conducted in schools and the normalisation of periods.
Stalls educating participants on the ecological and health benefits of sustainable menstrual hygiene products. Photo credit: Aarthava Yaanam/Facebook
Stalls educating participants on the ecological and health benefits of sustainable menstrual hygiene products. Photo credit: Aarthava Yaanam/Facebook
The state of openness around menstruation in seemingly progressive Kerala leaves much to be desired, Menon discovered. Not only was the use of disposables prevalent among all age groups across social strata (except below-poverty-line populations), but awareness of reusable menstrual hygiene products was next to nonexistent. Reusable menstrual hygiene products are beginning to be addressed by vernacular media, but the predominant attitude towards them is one of indifference, of “they are not for me”. But, a few trailblazing homegrown brands like Namaskrithi, V-Cup and Kanika are slowly gaining a toehold in Kerala’s market for menstrual cups and reusable pads.
Many people saw in Aarthava Yaanam a business opportunity to sell or distribute cloth pads and the interest among potential users has grown, though expecting a switch to reusables immediately after the event is a stretch. Aarthava Yaanam has set the ball rolling for further conversations: more girls say they’re discussing sustainable menstruation with their friends and getting an audience in their families. The campaign has received support from Green the Red, Bleed Safe and Happy, and Period of Sharing – groups and movements promoting sustainable menstrual hygiene across India.
Following the example of Alappuzha’s decentralised waste management model, other districts of Kerala are zealously cleaning up their act. So how do menstrual waste and sustainable alternatives feature in the march towards zero-waste cities? They simply don’t. Sustainable menstruation is struggling to enter the already overwhelming, male-led discussions on solid waste management and coherent plans for a zero-waste model for sanitary waste are absent from policy discussions.
While Aarthava Yaanam has gained ground in Kerala, both Menon and Shreejaya say that with the silence around women’s sexual and reproductive health rights, not much progress can be made by sustainable menstruation advocates. It’s doubly hard to make the case for reusables because of the stigma and revulsion associated with seeing and handling the menstrual blood these products require. Without a holistic understanding of women’s reproductive health and open discussions about it, they say, sustainable menstruation will remain on the fringes and be considered a mere market tactic.
What happen to Jerusalem, why r u not writting any article?
Thank you very much for publishing my comments
Post a Comment