Followers

Wednesday, July 31, 2019

படிக்க விடுவியா ? மாட்டேன்

படிக்க விடுவியா ? மாட்டேன்
ஊருக்குள்ள விடுவியா ? மாட்டேன்
தொட விடுவியா? மாட்டேன்
கோயிலுக்குள் விடுவியா ? மாட்டேன்
பிடிச்ச வேலையை செய்ய விடுவியா ? மாட்டேன்
Atleast தண்ணி தருவியா? மாட்டேன்
" அடச்சி போ நாயே, நான் வேற மதத்துக்கு போறேன் "
இந்துத்வாக்கள் : "ஐயோ ஐயோ இந்த பாவாடைகள் மதமாற்றம் செய்து மக்களை எல்லாம் ஏமாற்றங்களே, நம்ம உயர்ந்த கலாச்சாரம் பாழாகுதே! என்ன செய்யறது?"


3 comments:

Dr.Anburaj said...

அனைவரும்சாதி மத பேதமில்லாமல் படித்து வருகின்றார்கள். தீண்டாமையால் பழைய காலத்தில் பாதிக்கப்பட்ட சாதி பிரிவினர்களுக்கு சேர்க்கையில் இடஒதுக்கீடு கைநிறைய கல்வி உதவித்தொகை வழங்கி அவர்களை கல்வி மற்றும் சமூக ரீதியில் முன்னேற்றி வருகின்றோம்.படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு வருகின்றது. இலவச கணினி இலவச சைக்கிள் வீடு தொழில் துவங்க மானியத்துடன் கூடிய கடன் உதவி
.......உதவிகளை அள்ளிக் கொடுத்து வருகின்றோம். எந்த இந்துவும் ஆட்சேபிக்கவில்லை.

சுவனப்பிரியனுக்கு வயித்தெரிச்சல்.

பெரியாா் தாசர்கள் ஆதாம் ஏவாள் பிள்ளைகள் செய்ததைப் போல் யாரும் யாரையும் உடல்உறவு கொள்ளலாம்.அம்மாவாவது தங்கையாவது என்ற கொள்கை கொண்டவர்கள். தங்களுக்கு அதில் உடன்பாடு என்றால் மீண்டும் பெரியாா் கோஷ்டிகளின்கருத்துக்கு விளம்பரம் கொடுங்கள்.

Dr.Anburaj said...

அடுப்பூதச் சொன்னார்
அடங்கி வாழச் சொன்னார்
படிப்பெதற்கு என்றார்
மூக்காடு போடச் செய்தாா்
பால்ய மணம் செய்வித்தார்
படிதாண்டக் கூடாதென்றார்
பத்தினி என்றார்

கிழவன் செத்தால்
குமரியை விதவை என்றார்
கிழவன் செத்தால்
குமரியை
விதவை என்றார்
அடடா
அத்தனையும் தகர்த்து
அகன்ற உலகம் கண்டாள்
புதுமைப் பெண்ணாய்
மிளிர்ந்தாள்
பொறுத்திடுவாரோ கயவர்?
வன்கொடுமை வரன்கொடுமை
அதிகரித்தார்
உடை தப்பென்கிறார்
துணை தேவையென்கிறார்
அத்துணையும்
அவர் எண்ணப்படி
நேரகாலமும் அவர்சொல்படி
அளவில்லை அடக்குமுறைக்கு
அப்பப்பா
விழிப்புணர்வும் விடியலும்
பெண்கள் கண்டோம்
திரும்பும் எண்ணம்
எங்களுக்கில்லை
ஏ சமூகமே
முடிந்தால் இணைந்துகொள்
மூடப்பேச்சு இனிவேண்டாம்
ஆணுக்குப் பாடம் நடத்து
இனியேனும் திருந்தட்டும்

Dr.Anburaj said...


தமிழகத்தில் ஜனநாயக மாதர் சங்கம் துவங்கப்பட்டது கே.பி.ஜானகியம்மாள் மற்றும் பாப்பா உமாநாத்தின் முயற்சியால்
பகத்சிங் வழக்கு நிதிக்காக நிதி திரட்டிக்kகொடுத்த கேப்டன் லட்சுமி, 'ராணி ஜான்சிrரெஜிமென்ட்' என்ற பெண்கள் படைப்பிரிவிற்குத் தலைவராக நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களால்nநியமிக்கப்பட்டவர்
பட்டங்கள் ஆள்வதில் மட்டுமல்ல சட்டங்கள் செய்வதிலும் முதல்பெண் - மருத்துவர் முத்துலட்சுமி. சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி, சட்டமன்றத் துணைத்தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர். தேவதாசிமுறை ஒழிப்பு, இருதார தடைச் சட்டம், பால்ய விவாக தடைச் சட்டம், அடையாறு புற்றுநோய் மருத்துவமனை இவர் சாதனைகள்.
மதுரை வில்லாபுரத்து வீராங்கனை லீலாவதி குடிநீர் விற்பனையை எதிர்த்து குழாய் நீர் கொண்டுவந்தார், ரேசன் கடைகளில் சமூக விரோதிகளை எதிர்த்து பொதுமக்களுக்கு எடை குறையாமல் பொருட்கள் கிடைக்கச் செய்தார், மாமூல் வசூலிப்பிற்கு எதிராக நின்றவர், மக்களுக்காக உயிரையும் கொடுத்தவர். அட, இவர் பற்றி தீக்கதிர் கட்டுரை எழுதியவர் மேல்சொன்ன பாப்பா உமாநாத்.
அன்றைய கீழ்த்தஞ்சை-நாகை-திருவாரூர் பகுதியின் உழைக்கும் மக்களுக்காகவே வாழ்ந்து, சுதந்திர இந்தியாவின் அடித்தட்டு மக்களின் அரசியல் சமூக விழிப்புணர்விற்காக வாழ்ந்த மணலூர் மணியம்மை
தென்னாப்பிரிக்காவில் வசித்துவந்த இந்தியர்களுக்கு வெள்ளையர் விதித்தத் தலைவரியை எதிர்த்து வெற்றிகண்ட, பதினாறு ஆண்டுகளே வாழ்ந்த, போர்பந்தர் தாத்தாவுக்கே விடுதலை உணர்வூட்டியச் சிறுமி. "பலன் ஏதும் கருதாமல் தென்னாப்பிரிக்காவில் தியாகம் செய்து வெற்றி கண்ட தில்லையாடி வள்ளியம்மை அவர்கள்தாம் எனக்கு முதன்முதலில் விடுதலை உணர்வை ஊட்டிய பெருமைக்குரியவர்" என மகாத்மா காந்தி பாராட்டியவர்.
திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி - தமிழகத்தில் இயங்கிவரும் பெண்கள் ஆணையத்திற்குச் சட்ட அங்கீகாரம் கிடைக்க, பெயருக்கு முன்னால் தாயின் இனிஷியலையும் சேர்க்க, மீன்பிடிக்கும் ஆண்கள் மட்டுமல்ல மீன்விற்கும் பெண்களும் பாதிக்கப் படுகிறார்கள் என்று அவர்களுக்கு நிவாரணம் கிடைக்க, இஸ்லாமிய மாணவிகளுக்கும் தனி உண்டுறை விடுதி அமைத்திட என்று சட்டமன்றத்தில் ஒலித்த குரலுக்குச் சொந்தக்காரர்.
உலக கேரம் போட்டியில் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற வியாசர்பாடியில் மீன்பாடி ரிக்ஸா ஓட்டும் ஏழைத் தொழிலாளியின் மகள் இளவழகி.
இவர்களுடன் ஜான்சி ராணி லட்சிமிபாய், அன்னை தெரசா, மலாலா, கல்பனா சாவ்லா
முத்தாய்ப்பாக, கடைசி பக்கம் உங்களுக்காக! ஆமாம் சாதிக்கவிருக்கும் அடுத்த பெண்ணிற்காக! நீங்களாகவோ உங்கள் குடும்பத்தாராகவோ நட்பாகவோ இருக்கலாம். வாழ்த்துகள்!