Followers

Sunday, July 21, 2019

பண்டைய இந்தியாவில் இந்திய பெண்களின் அதுவும் ராணியின் நிலை

பண்டைய இந்தியாவில் இந்திய பெண்களின் அதுவும் ராணியின் நிலை
மகாபாரதத்தின் மொழிபெயர்ப்பை படித்து கொண்டிருந்தேன்.அதில் பெண்களுக்கு இருந்த உயர்ந்த நிலையை பார்க்கும் போது மெய் சிலிர்த்து விட்டது .
அரச குடும்பத்துக்கு வாரிசு இல்லாத சூழலை எப்படி சமாளிக்கலாம் என்று பீஷ்மர் தன் செவிலி தாய்க்கு கூறிய நிகழ்வு
மிகுந்த சக்தி வாய்ந்த ரிஷி வ்ரிஹஸ்பதி.அவர் அண்ணனும் ஒரு ரிஷி .அவர் பெயர் உதத்ய ரிஷி.உதத்ய ரிஷியின் ரிஷி பத்தினியின் மீது வ்ரிஹஸ்பதிக்கு மோகம் பிறந்து விட்டதால் அவர் மீது பாலியல் வன்முறைக்கு தயார் ஆகிறார்.உங்கள் அண்ணனின் குழந்தை என் வயிற்றில் வளருகிறார். அவர் அங்கிருக்கும் போதே அனைத்து வேதங்களையும் கற்றுணந்தவர் .இன்னொரு விதைக்கு இப்போது இடம் இல்லை என்று ரிஷி பத்தினி மன்றாடுகிறார்.
வயிற்றில் இருந்த ஞான குழந்தையும் இங்கு இடம் குறைவாக உள்ளது.வேண்டாம் தந்தையே என்று ரிஷி வ்ரிஹஸ்பதியிடம் மன்றாடுகிறது.அதனை பொருட்படுத்தாமல் பாலியல் வன்முறையில் ஈடுபடும் சக்தி வாய்ந்த ரிஷி,எனக்கு இன்பம் பொங்கும் நேரத்தில் இப்படி மூடை கெடுத்த குழந்தையே நீ பார்வை அற்று விளங்குவாய் என்று சாபம் அளிக்கிறார்.
பார்வை அற்ற குழந்தை மிகுந்த அறிவாளியாக வளர்ந்து ரிஷி திரகதமஸ் ஆக பெயர் பெற்று கல்வியில்,அழகில் சிறந்த பார்ப்பன பெண்ணை திருமணம் செய்து கொண்டு பல குழந்தைக்கும் தந்தையாகிறது.
தாய் மற்றும் குழந்தைகள் தன்னை மதிக்காத சூழலை உணர்ந்த ரிஷி திரிகதமஸ் அதனை மனைவியிடம் கேட்க உங்களால் எந்த பயனும்,இன்பமும் இல்லை என்று மனைவி சொல்கிறாள்.என்னை க்ஷத்ரியர்களிடம் அழைத்து செல்லுங்கள். பெரும் பொருள் பெற்று தருகிறேன் என்கிறார் ரிஷி.அது எல்லாம் எனக்கு முக்கியம் அல்ல,உன்னை இனிமேல் பார்த்து கொள்ள முடியாது என்று மனைவி சொல்ல ரிஷி திரகதமஸ் பார்ப்பன பெண்கள் இனிமேல் இருந்தாலும் இறந்தாலும் ஒரே ஒரு கணவனை கொண்டவர்களாக மட்டுமே வாழ வேண்டும்.கணவன் இல்லாத பெண் பெரும் பாவியாக கருதப்படுவாள் ,அவளால் எதனையும் அனுபவிக்க முடியாது என்று சாபம் இடுகிறார்.
இதனால் கோபமடைந்த மனைவி ரிஷி த்ரிகதமஸை கங்கையில் தூக்கி போட மகன்களிடம் உத்தரவிடுகிறாள்.கங்கையில் கட்டி போடப்பட்டு தூக்கி எறியப்பட்ட ரிஷியை கங்கை கரையில் மலஜலம் கழிக்க வந்த வாலி மன்னன் கண்டு மீட்டு எடுக்கிறான். ரிஷியின் அறிவில் மயங்கிய மன்னன் ரிஷி மூலம் தனக்கு குழந்தைகள் தர வேண்டுகோள் விடுகிறான்.ரிஷியும் அதற்கு சம்மதிக்கிறார்.
ஆனால் வயதான பார்வை அற்ற ஒருவரிடம் பாலியல் வன்முறை மூலம் குழந்தை பெற்று கொள்ள செல்வதா என்று எண்ணிய மன்னன் வாலியின் ராணி அவருக்கு பதிலாக சூத்திர பணிப்பெண்ணை அனுப்புகிறார்.சூத்திர பணிப்பெண்ணுக்கு 11 குழந்தைகளை அருளுகிறார் ரிஷி. ரிஷியை சந்திக்க வரும் மன்னன் குழந்தைகளை கண்டு மகிழ்ந்து என் குழந்தைகளா என்று கேட்க ,ரிஷி இல்லை என்று உண்மையை கூற பதறி போன மன்னன் ரிஷியிடம் மீண்டும் தனக்கு தன் ராணியின் மூலம் குழந்தைகள் அருள மன்றாடுகிறான்.
மனமிரங்கிய ரிஷி அதற்கு சம்மதித்து ராணியிடம் செல்கிறார். ராணி ஏமாற்ற முடியாத சூழல் காரணமாக ரிஷியின் பாலியல் வன்முறைக்கு தயாராக இருக்கிறாள் .ராணியை தொட்டே ஐந்து குழந்தைகளை அருளுகிறார் கைம்பெண் மறுமணம்,மணவிலக்கு பெரும் குற்றம்,பாவம் என்றாக்கிய அற்புத ரிஷி திரகதமஸ்
எந்த வர்ணமாக இருந்தாலும் பண்டைய பாரதத்தில் இருந்த பெண்களின் நிலையை மிக அற்புதமாக விளக்கும் பகுதி இது என்றால் மிகை ஆகுமா

Poovannan Ganapathy


9 comments:

Dr.Anburaj said...

கலாச்சார பரிணாமத்தில் இப்படிப் பட்ட விசித்திரங்கள் எல்லா நாடுகளிலும் நடந்துள்ளது.
மகாபாரதம் 5000 வருடத்திற்கு முற்பட்டது. ஆதாம் ஏவாள் கதை என்ன சிறந்ததா ?

மஹம்மதிற்கு எத்தனை பெண்டாட்டி என்ற சரியான கணக்குள்ளதா ?
முஹம்மதிற்கு தன் பங்காக கிடைத்த யுத்தத்தில் கைபற்றப்பட்ட பெண்கள் எத்தனை ?
ஆயுதம் வாங்க அடிமைச் சந்தையில் அவா் விற்றப் பெண்கள் எத்தனை ?
முஹம்மது தனது காம சுகத்திற்கு வைப்பாட்டியாக வைத்துக் கொண்ட பெண்கள்எத்தனை ?
சில பெண்கள் ஒரு நாள் மட்டும்நபிக்கு அர்பணித்துக் கொள்வார்கள் .அப்படி அர்பணித்த பெண்கள் எத்தனை ? குரானையும் ஹதீசையும் படித்து கரைத்து குடித்த அரேபிய அடிமை சுவனப்பிரியனுக்கு இந்த கணக்குக்கு விடை தெரியும் .பதிவு செய்யலாமே.

Dr.Anburaj said...

இறையில்லாஇசுலாம்எ ன்ற இணையத்தில் உள்ளது.
ஆப்ரஹாமிய மதங்கள் கூறும் ஆதாம்-ஹவ்வாவிலிருந்து மனித குலம் எப்படிப் பெருகியது என்பதைக் கவனிப்போம்.
ஆதாமின் இரு மகன்களான, ஹாபீல்-காபீல் (ஆபேல்-காயீன்) இருவரும் கடவுளுக்கு பலி செலுத்திய விவகாரத்தில் காபீல், ஹாபீலைக் கொலை செய்த கதைகளை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். (ஆதியாகமம் 4:4-9;குர்ஆன் 5:27-31) ஆனால் இவர்களின் தலைமுறை எப்படிப் பெருகியது என்ற கேள்விக்கு, இவற்றை வலியுறுத்தி போதிக்கும் பைபிள் பழையஏற்பாடு மற்றும் குர்ஆனில் பதில் இல்லை.
ஏன் இல்லை?
ஆசரிப்புக் கூடாரமும், பலிபீடமும், விதவிதமான பலிகளையும், அதை நிறைவேற்றும் சடங்கு முறைகளையும், பலி மிருகங்களின் கொழுப்பையும் குண்டிக் காய்களையும் என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்று விலாவாரியாக சொன்ன கர்த்தருக்கும்; முஹம்மதிற்கு, ஆண்மை விருத்தி லேகியம் தயார் செய்யவும், அவருக்கும் விதவிதமாக மனைவிகளையும் அடிமைப் பெண்களையும் வழங்கி, விந்தை எங்கு எப்படிச் செலுத்த வேண்டுமென்று வகுப்பெடுத்துக் கொண்டிருந்த அல்லக்கை அல்லாஹ்விற்கும், ஆதாமின் தலைமுறை எவ்வாறு பெருகியது என்பதை வெளிப்படையாகக் கூறுவதற்கு ஏனோ வெட்கப்படுகின்றனர்.
சரி, ஆதமின் மகன்கள் இருவரும் எதற்காகப் பலிசெலுத்த சென்றனர்?
சுருக்கமாக, The History of al-Tabari, Volume I, page 307-314,
இமாம் தபரி ஒரு சிறு அறிமுகம் :
முஹம்மதின் மரணத்திற்கு, சுமார் 200 ஆண்டுகளுக்குப் பிறகு முஹம்மதியம் அதிகார-ஆடம்பர போட்டிகளில் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருந்த வேளையில் முல்லாக்களும் தங்களது பங்கிற்கு அதிகாரப் போட்டியில் பங்கெடுத்தனர். வாட்களால் பேசிக் கொண்டிருந்த அன்றைய அதிகார வர்க்கத்தை அடக்கியாள மதம் என்ற ஆயுதத்தைக் கையிலெடுத்தனர். அதிகார வர்க்கத்தையும் அப்பாவி வெகுமக்களையும் முஹம்மது மற்றும் அல்லாஹ்வின் பெயரால் மீண்டும் பயமுறுத்தினர். குர்ஆனைக் கொண்டு எந்த ஆணியையும் பிடுங்க முடியாது என்பதால் ‘சுன்னா’ எனப்படும் முஹம்மதின் சொல் செயல்களுக்கு புத்துயிரூட்டி, அவற்றை ஹதீஸ்கள் என்ற பெயரில் அவற்றைத் தொகுக்கத் துவங்கினர்.
...2

Dr.Anburaj said...

The History of al-Tabari, Volume I, page 307-314_லிருந்து சுருக்கமாக,
ஆதாம்-ஹவ்வா இணையர்களுக்கு, ஒவ்வொரு பிரசவத்திலும் ஒரு ஆண் குழந்தையுடன் ஒருபெண் குழந்தையும் பிறந்தது. அவ்வாறு ஒரு பிரசவத்தில் பிறந்த மகனுக்கு மற்ற பிரசவத்தில் பிறந்த ஒரு சகோதரியை திருமணம்(?) செய்து வைப்பதை வழமையாகக் கொண்டிருந்தார். அதுபோல் ஆதாமிற்கு ஹாபீல், காபீல் என்ற இரு ஆண் குழந்தைகள் இரு பெண் குழந்தைகள் இரட்டையர்களாப் பிறந்தனர். காபீல் உழவுத் தொழில் செய்பவனாகவும் ஹாபீல் கால்நடைகளை மேய்ப்பவனாகவும் இருந்தனர். காபீல் இருவரை விடப் பெரியவன். காபீலின் (அவனுடன் பிறந்த) சகோதரி ஹாபீலுடன் பிறந்த சகோதரியைவிட அழகானவள். யார் வேண்டுமானாலும் எந்த சகோதரியையும் திருமணம் செய்து கொள்ளலாம் அவனுடன் இரட்டையர்களாகப் பிறந்த குறிப்பிட்ட அந்த சகோதரியைத் தவிர என்றொரு நடைமுறையை தனது குடும்பத்தில் செயல்படுத்துபவராக ஆதாம் இருந்தார். எனவே ஹாபீலுடன் பிறந்த பெண்ணை காபீலுக்கும், காபீலுடன் பிறந்த பெண்ணை ஹாபீலுக்கும் திருமணம் செய்து வைக்க முடிவெடுத்தார். இதை காபீல் ஏற்கவில்லை. காரணம் ஹாபீலுடன் பிறந்த சகோதரியைவிட, தன்னுடன் பிறந்த சகோதரியே தனக்கு மிகவும் பொருத்தமானவளாக இருப்பாள் என காபீல் நினைத்தான். காபீலிடம், உன்னுடன் இரட்டையராகப் பிறந்த உனது சகோதரி உனக்கு அனுமதிக்கப்பட்டவள் அல்ல என்று ஆதம் கூறுகிறார். இதை காபீல் ஏற்கமறுக்கிறான். இவ்விவகாரத்திற்கு சரியான முடிவை எட்டுவதற்காக ஆதாம், மகன்கள் இருவரையும் அழைத்து கடவுளுக்கு பலி செலுத்தும் போட்டியை வைக்கிறார். இதில் ஹாபீல் கால்நடை மேய்ப்பவன், காபீல் உழவுத் தொழில் செய்பவன். இவரும் அவரவர் வசம் இருக்கும் நல்ல பொருட்களைக் கடவுளுக்குக் கொடுத்து அழகிய சகோதரியை அடைய நினைக்கின்றனர்.

Dr.Anburaj said...

காபீல், தன்னிடமிருந்த விளைந்த கதிர்களையும், ஹாபீல் கால்நடைகளில் இளம் கன்றுகளை வைத்தும் பலிசெலுத்துகின்றனர். பாவம் காபீல்! அல்லாஹ்/கர்த்தர் இரத்த வெறிபிடித்த கடவுள் என்பதை அவன் அறியவில்லை. இரத்த பலியை ஏற்றுக்கொண்டு, காபீலின் விளைந்த கதிர்களை கடவுள் நிராகரிக்கிறான். இதனால் பொறாமை கொண்டு கோபமடைந்த காபீல், ஹாபீலுடன் தனிமையில் இருக்கும் நேரம்பார்த்து, தலையில் தாக்கி கொன்று விடுகிறான். ஆடை கலைந்து வெட்கத்தலங்கள் வெளியான நிலையில் இறந்து கிடக்கும் ஹாபீலின் உடலை என்ன செய்வதென்று தெரியாமல் அப்படியே விட்டுவிட்டு ஓடிவிடுகிறான்.
ஆதாமின் குடும்பத்தில் இருந்த திருமண(!) நடைமுறையும், கடவுளுக்குப் பலி செலுத்தும் போட்டியும் நிச்சயமாக அல்லாஹ்வினால் பயிற்றுவிக்கப் பட்டதாகவே இருக்க முடியும். காரணம் ஆதாம் ஒரு களிமண். அதற்கு எந்த அறிவும் கிடையாது பொருட்களின் பெயர்களைக்கூட அல்லாஹ் கற்பித்துக் கொடுத்ததாக குர்ஆன் கூறுகிறது. ஹாபீலின் உடலை போட்டுவிட்டு காபீல் ஓடும்வரை ஹூரிகளின் நினைவில் மயங்கிக் கிடந்தானோ என்னவோ தெரியவில்லை, டொட்டொடைங்ய்ங் என்ற பின்னணி இசையுடன் “யு ஆர் அண்டர் அரெஸ்ட்!” என்று பழைய திரைக்கதைகளின் முடிவில் வரும் காவல்காரர்களைப் போல அல்லாஹ்வும் வருகிறான். காபீலால் கொலை செய்யப்பட்ட ஹாபீலின் உடலை மறைப்பது எப்படியென்பதை ஒருகாகத்தை அனுப்பி வகுப்பெடுக்கிறான் (குர்ஆன் 5:31). இதன் மூலம் அல்லாஹ்வின் வழிமுறையை மனிதனுக்குக் கற்பித்த முறையில் காகம் என்ற பறவையும் முஹம்மதியத்தில் இரண்டாவதாக வந்த இறைத் தூதராகிறது. முஹம்மதியத்தைப் பொருத்தவரையில் சவ அடக்கமென்பது மிகக் கண்ணியமான வழிபாடு. இவர்களின் ஒரு சவ அடக்கத்தை அருகிலிருந்து கவனித்திருந்தால் நான் கூறுவதை மிக எளிதாகப் புரிந்து கொள்ள முடியும்.
இறந்த உடலில் உயிர் அல்லது ஆன்மா மட்டும்தான் இல்லை. மற்றபடி அப்பிணத்திற்கு அனைத்து உணர்வும் இருக்கு மென்பது முஹம்மதிய ஐதீகம்.

Dr.Anburaj said...

உயிர் இல்லாத உடலில் ஐம்புலன்களின் உணர்வுகள், பேச்சுக்கள், சிந்தனைகள் அனைத்தும் இருக்கும் என்பது முஹம்மதிய அறிவியல். அது மட்டுமல்ல மனிதனின் நிலையான, உண்மையான வாழ்க்கை பிணமான பின்புதான் துவங்குகிறதென்பது முஹம்மதியத்தின் அடிப்படை நம்பிக்கைகளில் ஒன்று. இத்தகைய மாபெரும் வாழ்கையின் துவக்கத்தை முதன்முதலில் மனித இனத்திற்குக் கற்பித்துக்கொடுக்க வந்த காகம்நபி(அலை) அவர்களை எளிதாக எடுத்துக் கொள்ளவேண்டாம். ஹாபீல், காபீல் சிலை வணக்கம் செய்ததையும் அதனால்தான் இந்துக்கள் காகத்திற்கு பிண்டம் போடுகிறார்கள் என்பதையும் மறந்துவிடாதீர்கள்.
இவ்வாறு அல்லாஹ், காபீல் மற்றும், காகம்நபி(அலை) அவர்களும் சேர்ந்து ஒரு வழியாக ஹாபீலின் பிணத்தை பூமியில் குழிதோண்டி புதைத்து விடுகின்றனர். இன்றும் காகம்நபி(அலை) அவர்கள் கற்பித்துக் கொடுத்த சுன்னாவைப் பின்பற்றியே இன்றும் முஹம்மதியர்கள் சவ அடக்கம் செய்கின்றனர்.
ஆனால் கர்த்தருக்கு கோபம் தீரவில்லை, தனக்கு முதன் முதலாக பர்பிக்யூ உணவைக் கொடுத்தவனைக் கொன்று விட்டானே என்ற கோபம். காபீலை நோக்கி, “நீ நிலத்தைப் பயிரிடும் போது, அது தன் பலனை இனி உனக்குக் கொடாது; நீ பூமியில் நிலையற்று அலைகிறவனாயிருப்பாய்” என்றுச பிக்கிறார். “பூமியில் நிலையற்று அலைகிறவனாயிருப்பேன்; என்னைக் கண்டு பிடிக்கிறவன் எவனும் என்னைக் கொன்றுபோடுவானே” என்று காபீல் புலம்பினான். காபீலைக் கொல்லுகிற எவன் மேலும் ஏழுபழி சுமரும் என்று சொல்லி, கர்த்தர் தன் சாயலாகவே அவனைப் படைத்துவிட்டதால் இரக்கம் கொண்டு காபீலைக் கண்டுபிடிக்கிறவன் எவனும் அவனைக்கொன்று போடாதபடிக்குக் ஒரு அடையாளத்தைப் போட்டார்.

அங்கிருந்து வெளியேறிய காபீல் தன் மனைவியை அறிந்தான்; அவள் கர்ப்பவதியாகி, ஏனோக்கைப் பெற்றாள் என்று கூறி பைபிள் பழைய ஏற்பாடு அவனது கதையை நிறைவுக்குக் கொண்டு வருகிறது (ஆதியாகமம் 4:11-17).
அன்றைய கதை சொல்லிகள் உழவர்களின் அவல நிலைக்கு காரணமாக, காபீலின் மீதான சாபத்தையும் அல்லாஹ் நெற்கதிரை பலியாக ஏற்காததையும் கொண்டு வடிவமைத்திருக்கலாம் என்பதை நான் சொல்லாமலேயே யூகித்திருப்பீகள் என நினைக்கிறேன்.

Dr.Anburaj said...

ஒரு தாய்க்கு பிறந்த அண்ணன் தன் தங்கையை திருமணம் செய்கின்றான்.மனித குலம் வளா்கின்றது.நாம் அனைவரும் அண்ணன் தங்கை உறவில் பிறந்தவர்கள். என்கிறது இசுலாம்.

மகாபாரதக்கதையை விட இது அசிங்கமாக இல்லை.
இந்துக்களால் எந்த ஒரு பிரச்சனையையும்
”பழையன கழிதலும் புதியன சேரலும் வழு வன்று வாழும் வகை” என்ற அடிப்படையில் தள்ளுபடி செய்வோம். முஸ்ீமக்ள அப்படி தள்ளுபடி செய்வதாக இருந்தால் மிச்சம் என்ன இருக்கும் ? முஹம்மதின் சுன்னா குரான் ஹதீஸ அனைத்தும் போக வேண்டிய இடம் சுடுகாடுதானே!

Dr.Anburaj said...

நோவா அவனது மனைவி, மூன்று மகன்கள் மற்றும் மருமகள் என எட்டு நபர்களிலிருந்து மீண்டும் மனித உற்பத்தியானதையும் (ஆதியாகமம் 8:18, 9:1) அதன் பிறகு வந்த லோத்தும் அவனது மகள்களும் புணர்ந்து வாரிசுகளை உற்பத்தி செய்ததையும் (ஆதியாகமம் 19:30-38), தவறென்பதாக பைபிள் எவ்விடத்திலும் குறிப்பிடவேயில்லை. (சரி, லோத்தின் மகள்களுக்குள் அப்படியொரு எண்ணத்தை விதைத்த்துயார்?) இவ்விவகாரங்களைப்பற்றி குர்ஆன் 2:89, 2:97, 2:101, 3:3, 5:48 வசனங்களில் முந்திய வேதங்களை மெய்ப்படுத்துவதன் மூலம் அமைதியாக ஒப்புக் கொள்கிறது. ஆப்ரஹாமிய நம்பிக்கைகளில் பெரிதும் போற்றப்படும் ஆப்ரஹாமும் அவனது மனைவி சாராளும் ஒரேதகப்பனின் வெவ்வேறு மனைவிகளுக்குப் பிறந்தவர்கள்தான் (ஆதியாகமம்20:12).
லேவியராகமம் 18:9
உன்தகப்பனுக்காவது உன்தாய்க்காவது வீட்டிலாகிலும் புறத்திலாகிலும் பிறந்த குமாரத்தியாகிய உன் சகோதரியை நிர்வாணமாக்கலாகாது.
என்று கட்டளையிட்ட கர்த்தர், ஆப்ரஹாம் சாராளை நிர்வாணமாக்கும் பொழுது அமைதியாக இருந்ததேன்? ஆப்ரஹாமின் காலத்தில் வேறுபெண்களே இல்லையா?

Dr.Anburaj said...

தன்னைக் கடவுளின் தூதனாக ஏற்றுக் கொள்ளவில்லை என்ற ஒரே காரணத்திற்காக மாற்று நம்பிக்கையிலிருந்தவர்கள் மீது திடீர்த் தாக்குதல்கள் நிகழ்த்தி, கொலை, கொள்ளை, சூறையாடல்கள் இன அழிப்பு செய்து, பெண்களையும் குழந்தைகளையும் பாலியல் அடிமைகளாகக் கைப்பற்றிய ஒரு வெறியனைப் போற்றிப் புகழ்ந்து கொண்டிருக்கும் கும்பல்களுக்கு மனித நேயத்தை வலியுறுத்தும் இறை மறுப்பாளர்களைப் பற்றி பேசுவதற்கு எந்தத் தகுதியுமில்லை.

Dr.Anburaj said...

ஆதாம் ஏவாள் கட்டுரைக்கு எனது கடிதத்தின் சில பகுதிகள்.

பிரம்மச்சரியம் பிரதி பன்னம் வீரிய லாப- பிரம்மச்சரியம் காப்பதால் உடலுக்கும்மனதிற்கும் ஆன்மாவிற்கும் உன்னதங்கள் வாய்க்கின்றன

பிரம்மச்சரியம் கைவிடப்பட்டததால்தான்-ஆண்கள் கற்பு நெறி வேண்டாம் என்று கற்பொழுக்கத்தை கைவிட்டதுதான் இந்தியாவின் - எந்த சமுதாயத்தின் வீழ்ச்சிக்கு காரணம் என்கிறாா் சுவாமி விவேகானந்தா்.
பரிணமித்துக் கொண்டிருக்கும் இந்து சமூகத்தை பழையது என்று அது கைவிட்ட நம்பிக்கையின் அடிப்படையில் (படிப்படியாக ) அதை மதிப்பீடு செய்வது தவறு என்று எனக்குப் படுகின்றது.
மனைவியை உண்மையாக நேசிக்கும் ஆண்கள் கற்பு நெறி தவறுவதில்லை.
இசுலாமிய மதம் -முஹம்மதுவின் போனைகள்அ பல ஆபத்தானவை. அவைகள்தான் மத முக்கிய அடையாளம் என்ற வற்புருத்தப்படுகின்றது. இந்துக்களை காபீா் என்று அழைப்பதை எந்த முஸ்லீமும் தவறுஅ என்று சொல்ல தயாராக இல்லை.நானும் பல முஸ்லீம் நண்பர்களைக் கேட்டு விட்டேன். இந்துக்கள் காபீா்தான் என்று ஓங்கிச் சொன்ன முஸ்லீம் நண்பரின் உறவை முறித்து விட்டேன்.
இந்துமதம் ஒரு நபா் ஒரு புத்தகம் சாா்ந்தது அல்ல.மனிதனை நடமாடும் கோவில் என்று வரையறை செய்யும் திருமந்திரம் தங்களது கவனத்திற்குரியது. மனிதனை மனிதனாகபார்க்கத்தூண்டும் கருத்துக்களுக்கு பஞ்சமா என்ன ? மனிதனை நடமாடும் கோவில் என்று திருமந்திரம் சொன்னபின் மனு என்பவா் என்ன சொன்னால் சொல்லியிருந்தால் நமக்கென்ன ? மேலும் இந்துமாதம் கொல்லமையை முன்னிருத்துகின்றது.சைவஉணவை சிறப்பிக்கின்றது.மறையான இந்துசமய பயிற்சி பெறாத மக்களே பல பிரச்சனைகளுக்கு காரணம். மறையான சமய பயிற்சி என்பது இந்துமதத்தில் மனதை பக்குவப்படுத்ததால் சாதனை தாரணை தியானம் என்று அது செல்லும் திசை வேறு.அனால் இசுலாத்தில் கூட்டம்சோ் யுத்தம் செய்.ஆதிக்கம் செய்.அடிமை செய் என்பதை்தவிர வேறு என்ன உளள்து