Followers

Wednesday, March 09, 2022

16 தங்க பதக்கங்களை வென்று புதிய சாதனை படைத்துள்ளார்

 

கர்நாடகா, ராய்ச்சூர், எஸ்எல்என் பொறியியல் கல்லூரியில் 22 வயது சிவில் பொறியியல் பட்டதாரி புஷ்ரா மடீன் 16 தங்க பதக்கங்களை வென்று புதிய சாதனை படைத்துள்ளார். மார்ச் 10 அன்று நடக்கவிருக்கும் பல்கலைக் கழகத்தின் ஆண்டு விழாவில் முதலிடம் பெற்ற பதக்கங்களை அவர் பெறவிருக்கிறார்...

 

By Muslim Mirror Staff

Bushra Mateen, a 22-year-old civil engineering graduate has set a new record by winning 16 gold medals at SLN College of Engineering, Raichur, Karnataka. She is about to receive the medals including the one for topper at the varsity’s annual convocation on 10 March.

According to the university, she has won the highest number of gold medals in the history of Visvesvaraya Technological University (VTU). Previously, the highest number of gold medals won by any students was 13.




 

1 comment:

Dr.Anburaj said...

வாழ்த்துக்கள். நல்ல செய்தி பதிவிடப்பட்டுள்ளது.

இதுதான். . .இதுதான் தேவை.

இந்த பெண் தனது முகத்தை மூட வில்லை.

அதுதான் . . .அதுதான் சரியானது. .தேவையானது.போதுமானது.