Followers

Sunday, March 06, 2022

தமிழில் அரபுச்சொற்கள் ..

 முஸ்லிம்கள் இந்த நாட்டை 800 ஆண்டுகள்  ஆண்டு  மக்களோடு வாழ்ந்து சென்றிருக்கிறார்கள். 

என்பதற்கான ஆதாரம் அவர்கள் நம்மிடம் விட்டு சென்ற மொழி இன்னும் நம் புழக்கத்தில்...

கீழே...👇


தமிழில் அரபுச்சொற்கள் ..

 

அசல்   أصل மூலம்.

மாஜி  ماضي  முந்தைய .

அத்து  حد  வரம்பு.

முகாம் مقام  தங்குமிடம்.

அத்தர் عطر மணப்பொருள்.

முலாம்  ملام  மேற்பூச்சு.

அமுல் عمل  நடைமுறை.

ரத்து رد  விலக்கு/நீக்கம்.

அனாமத்  أنعمت கேட்பாரற்ற.

ரசீது  رصيد  ஒப்புப் படிவம்.

அல்வா حلوه  இனிப்பு.

ராஜி  راضي  உடன்பாடு.

ஆஜர்  حاضر  வருகை.

ருஜு  رجوع  உறுதிப்பாடு.

ஆபத்து آفة துன்பம்.

ருமால் رمال  கைக்குட்டை.

இனாம்انعام  நன்கொடை.

லாயக் لائق  தகுதி.

இலாகா  علاقة  துறை.

வக்கீல் وكيل  வழக்குரைஞர்.

கஜானா  خزانة  கருவூலம்.

வக்காலத்து  وكالة  பரிந்துரை.

காலி  خالي  வெற்றிடம்.

வகையறா  وغيره  முதலான.

காய்தா  قاعدة  

தலைமை/வரம்பு.  

வசூல்  وصول  திரட்டு.

காஜி قاضي  நீதிபதி.

வாய்தா  وعده  தவணை.

கைது قيد  சிறைபிடிப்பு.

வாரிசு وارث  உரியவர்.

சவால் سؤال  

அறைகூவல்/கேள்வி  .

சர்பத் شربة குளிர்பானம்.

ஜாமீன் ضامن  பிணை.

சரத்து شرط  நிபந்தனை.

ஜில்லா ضلعة  மாவட்டம்.

தகராறு تكرار வம்பு.

தாவா دعوة  வழக்கு.

திவான் ديوان  அமைச்சர்.

பதில் بدل  மறுமொழி.

பாக்கி باقي  நிலுவை.

மஹால்  محل  மாளிகை..

ஜமாபந்தி ஒன்றுகூடல்.

ஃபிர்கா அலகு

மகசூல் محصول  அறுவடை.

மாமூல் معمول  வழக்கம்.

தாலுக்கா :تعلقة

1 comment:

Dr.Anburaj said...

இந்தியாவின் பெரும் பகுதி அரேபிய அடிமைகளின் ஆட்சிக் கீழ் இருந்தது.
அதனால் இது போன்ற விளைவுகள் சாதாரணமே.
கலப்படம் இல்லாத மொழி வளா்ச்சியடைந்த மொழியாக இருக்க முடியாது.