#விகடன் இணைய தளத்திலிருந்து
ஆன்மிக
பயணமாய் மெக்கா சென்றுள்ளார் அமீர். ''தான் என்கிற கர்வம் குறைத்து நான் என்கிற
பெருமை மறந்து ஒரு வழிப்போக்கனாய்..'' என நெகிழ்ந்து
தன் நண்பர்களிடம் சொல்லியிருக்கிறார். அவர் மெக்கா சென்றதை அறிந்த அவரது நண்பர்கள்
பலரும் அவரிடம், 'தங்களுக்காகவும் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்' என
கூறியிருக்கின்றனர்.
இதுபற்றி தனது
வாட்ஸ் அப் நிலைத்தகவலில் மெக்காவில் பிரார்த்தனை செய்யும் படத்தை வெளியிட்டு ''நான் ஆன்மீகப்
பயணம் செல்கிறேன் என்று சொன்னவுடன், எங்களுக்காகவும் பிரார்த்தனை செய்யுங்கள்
என்று என்னிடம் சொன்னவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்து நண்பர்களே! இந்த
உறவையும், அன்பையும் சமய
நல்லிணக்கத்தையும் எந்த அரசியலாலும் பிரிக்க முடியாது'' என நெகிழ்ந்து
கூறியிருக்கிறார்.
2 comments:
You are not allowing other faith people inside mecca, then how come Allah will listen to their prayers. Don't cheat.
தவறு விஜய்.
வேறுபடும் சமயமெலலாம் புகுந்து பார்க்கின் பரம்பொருளே உன் விளையாட்டல்லால் வேறு வினை இல்லை என்ற ஸ்ரீதாயுமானவரின்
போதனைதான் உத்தமமானது.
உண்மையானது.
சத்தியமானது.
இறைவனை ஆன்மிக மாக உணா்ந்து சொன்ன கருத்து.
அரேபியன் உலகை ஆள வேண்டும் என்பதை அடிநாதமாகக் கொண்டு முஹம்மது தன் போதனைகளை வகுத்துக்கொண்டாா். முஹம்மது ஏற்படுத்திய எழுச்சி. . .அரேபியா்கள் உலகம் எங்கும் படையெடுத்து நாடுகளை கைபற்றி பொருட்களை கொள்ளையிட்டு. . .பெண்களை வைப்பாட்டியாக்கி. . . அரேபிய கலாச்சாரத்தை வாள் முனையில் திணித்து நாடுகளை பாழாக்கியதுதான் சாதனை. இறைவன் ஒருவனே. .இறைவன் எங்கும் இருக்கின்றான் . . .என்பதை சரியாக புரிந்து கொண்டவர்கள் இந்துக்கள் மட்டுமே.
Post a Comment