ம.பி.யின் பழங்குடியினர் ஆதிக்கம் நிறைந்த
அலிராஜ்பூர் மாவட்டத்தில் பகோரியா ஹாத்தின் (ஆண்டின் மிகப்பெரிய திருவிழா) ஒரு
சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது.
இச்சம்பவம் நேற்று நடந்ததாகவும், வீடியோ எடுத்த
இளைஞரிடமிருந்து கிடைத்த தகவலின் மூலம் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு
வருவதாகவும் அலிராஜ்பூர் எஸ்பி மனோஜ் கே சிங் தெரிவித்தார்.
பிஜேபி அதிகாரத்தில் உள்ளதால் அந்த பெண்ணுக்கு
நீதி கிடைக்கும் என்பது சந்தேகமே... இந்துத்வா ஒரு சமூகத்தை எவ்வாறு வளர்த்தெடுக்கிறது
என்பதற்கு இந்த வீடியோ ஒரு சாட்சி. ஒரு பெண்ணை போகப்
பொருளாக மட்டுமே பார்க்கும் ஒரு சமூகம் உருப்படுமா?
No comments:
Post a Comment