'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Tuesday, March 22, 2022
பொறியியல் படிப்பில் 16 தங்க மெடல்களை வென்ற புஷ்ரா மதின்!
கர்நாடகா
பொறியியல் படிப்பில் 16 தங்க மெடல்களை வென்ற புஷ்ரா மதின்!
ஹிஜாபோடு பரிசுகளை வாங்க வந்ததாலே என்னவோ நமது மீடியாக்கள் இவரை கண்டு கொள்ளவில்லை.
நமது மீடியாக்கள் நல்ல விசயங்களை மக்களுக்குக் காட்டுவதில்லை. இந்துமாணவி இது போன்ற சாதனையைச் செய்தால் தாங்கள் கூட பதிவிட மாட்டீர்கள். மீடியாக்களும் பதவிடாது. மீடியாக்களுக்கு மனித வளம் என்றால் என்ற வென்று தெரியாது.
1 comment:

Post a Comment