'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Friday, July 13, 2012
உண்டு சுகிக்கவில்லை: உடுத்தி மகிழவில்லை:
முகமது நபியின் எளிய வாழ்க்கை!
தன்னைச் சுற்றி ஒரு அதிகார வர்க்கத்தை உண்டாக்கிக் கொள்ளத்தான் தன்னை ஒரு இறைத் தூதராக அறிவித்துக் கொண்டார் என்று ஒரு சாராரும், தனக்கு பொருளை ஆன்மீகத்தின் பெயரால் சுருட்டிக் கொள்ளத்தான் தன்னை இறைத் தூதராக அறிவித்துக் கொண்டார் என்ற குற்றச்சாட்டை பொதுவாக பலரும் வைக்கின்றனர். ஆனால் இவர்கள் வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு நேர் எதிராகத்தான் நபியவர்களின் வாழ்க்கை அமைந்திருந்ததை நபித் தோழர்களின் மற்றும் ஆதாரபூர்வமான நபிமொழிகளின் ஆதாரங்களோடு சகோ பி.ஜெய்னுல்லாபுதீன் 'மாமனிதர் நபிகள் நாயகம்' என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். அதன் ஒரு சில பகுதிகளை இங்கு பதிவாக தருகிறேன். படித்து பயன்பெறுங்கள்.
உடுத்தி மகிழவில்லை
அவர்கள் அணிந்திருந்த ஆடைகள், இன்றைக்குப் பரம ஏழை கூட அணிவதற்கு வெட்கப்படக் கூடியதாகத் தான் இருந்தன.
மேலே போர்த்திக் கொள்ளும் ஒரு போர்வை, கீழே அணிந்து கொள்ளும் முரட்டு வேட்டி ஆகிய இரண்டையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) எடுத்துக் காட்டி 'இவ்விரு ஆடைகளை அணிந்த நிலையில் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்தார்கள்' என்று குறிப்பிட்டார். நூல் : புகாரி 3108, 5818
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி போர்வை ஒன்றைக் கொண்டு வந்து 'இதை உங்களுக்கு அணிவிப்பதற்காக என் கையால் நெய்து கொண்டு வந்துள்ளேன்' என்றார். அவர்களுக்கு அது தேவையாக இருந்ததால் அதைப் பெற்றுக் கொண்டனர். பின்னர் அதை வேட்டியாக அணிந்து கொண்டு எங்களிடம் வந்தனர் என ஸஹ்ல் (ரலி) அறிவிக்கிறார்.
நூல் : புகாரி 1277, 2093, 5810
போர்வையை வேட்டியாக அணிந்து கொள்ளும் அளவுக்கு அவர்களுக்கு உடை பற்றாக்குறை இருந்துள்ளது என்பதையும், உபரியாக ஒரு ஆடை இருந்தால் நல்லது என்று ஆடையின் பால் தேவை உள்ளவர்களாக இருந்துள்ளனர் என்பதையும் இதிலிருந்து அறியலாம்.
மேலும் உடனேயே அதை வேட்டியாக அணிந்து கொண்டதிலிருந்து எந்த அளவுக்கு அவர்களுக்கு ஆடைத் தட்டுப்பாடு இருந்துள்ளது என்பதையும் இந்த நிகழ்ச்சியிலிருந்து அறியலாம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஓரிரு சந்தர்ப்பங்களில் இறுக்கமான கம்பளிக் குளிராடை அணிந்திருந்ததாகவும், மிகச் சில நேரங்களில் தைக்கப்பட்ட சட்டை அணிந்திருந்ததாகவும் சான்றுகள் உள்ளன. இதைத் தவிர மற்ற சந்தர்ப்பங்களில் ஒரு போர்வையை மேலே போர்த்திக் கொள்வார்கள். இரு கைகளும் வெளியே இருக்கும் வகையில் போர்வையின் வலது ஓரத்தை இடது தோளின் மீதும், இடது ஓரத்தை வலது தோளின் மீதும் போட்டுக் கொள்வார்கள். இதனால் அவர்களின் அக்குள் வரை முழுக் கைகளும் வெளியே தெரியும். பெரும்பாலும் அவர்களின் மேலாடை இதுவாகத் தான் இருந்துள்ளது. போர்வை சிறியதாக இருந்தால் கீழே ஒரு போர்வையைக் கட்டிக் கொள்வார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழும் போது (ஸஜ்தாவில்) தமது அக்குள் தெரியும் அளவுக்கு கைகளை விரித்து வைப்பார்கள். நூல் : புகாரி 390, 807, 3654
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மழைத் தொழுகையின் போது தமது அக்குள் தெரியும் அளவுக்கு கைகளை உயர்த்துவார்கள். நூல் : புகாரி 1031, 3565
மக்கள் அனைவரையும் திரட்டி நடத்தப்படும் மழைத் தொழுகையின் போது கூட அக்குள் தெரியும் அளவுக்கு போர்வையைத் தான் சட்டைக்குப் பதிலாக அணிந்திருந்தனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸகாத் வரியைத் திரட்ட ஒருவரை அனுப்பினார்கள். நிதி திரட்டி வந்த அவர் 'இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது. இது உங்களுக்கு உரியது' என்றார். இதைக் கேட்டதும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'இவர் தனது வீட்டிலோ, தனது தாய் வீட்டிலோ போய் அமர்ந்து கொள்ளட்டும்! இவருக்கு அன்பளிப்பு வழங்கப்படுகிறதா? என்று பார்ப்போம்' எனக் கோபமாகக் கூறினார்கள். பின்னர் அவர்களின் அக்குளை நாங்கள் பார்க்கும் அளவுக்கு தமது கைகளை உயர்த்தி 'இறைவா! நான் எடுத்துச் சொல்லி விட்டேனா?' எனக் கூறினார்கள். நூல் : புகாரி 2597, 6636, 6979, 7174, 7197
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மேலாடை பெரும்பாலும் சிறு போர்வையாகத் தான் இருந்தது என்பதையும் இதன் காரணமாகவே அவர்களின் அக்குள் தெரிந்துள்ளது என்பதையும் இந்தச் சான்றுகளிலிருந்து அறியலாம்.
மாமன்னராகவும், மாபெரும் ஆன்மீகத் தலைவராகவும் இருந்த நிலையில் தம் பதவியையும் அந்தஸ்தையும் பயன்படுத்தி அணிந்து கொள்ளும் ஆடைகளைக் கூட அவர்கள் போதிய அளவுக்குச் சேர்த்துக் கொள்ளவில்லை என்பதற்கு இவை சான்றுகளாக உள்ளன.
உணவு, உடை போன்ற வசதிகளுக்காகத் தான் மனிதன் சொத்துக்களைத் தேடுகிறான். எல்லாவிதமான முறைகேடுகளிலும் ஈடுபடுகிறான். மேனியை உறுத்தாத வகையில் மெத்தைகளையும் விரும்புகிறான். இந்த வசதிகளையெல்லாம் நாற்பது வயதுக்கு முன் அனுபவித்துப் பழக்கப்பட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இப்போது நினைத்தால் அந்தச் சுகங்களை அனுபவிக்கலாம் என்ற நிலையில் இருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவற்றைத் தவிர்த்து வாழ்ந்திருக்கிறார்கள் என்பதும் அவர்களின் நேர்மைக்குச் சான்றாக அமைந்துள்ளது.
--------------------------------------------------
உணவு, உடை மட்டுமின்றி வகை வகையான வீட்டு உபயோகப் பொருட்களைப் பயன்படுத்தினார்களா? அல்லது அலங்காரப் பொருட்களை வாங்கிக் குவித்திருந்தார்களா?
'நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு போதும் தட்டில் வைத்து உணவைச் சாப்பிட்டதில்லை. ரொட்டியைத் துணி விரிப்பின் மீது வைத்துத் தான் சாப்பிடுவார்கள்'' என்று நபிகள் நாயகத்தின் பணியாளர் அனஸ் (ரலி) கூறுகிறார். நூல் : புகாரி 5386, 5415
கூளம் நிரப்பப்பட்ட தோல் தலையணை தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சாய்ந்து கொள்ளும் தலையணையாக இருந்தது என்று ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார். நூல் : புகாரி 6456
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு பாயின் மீது படுப்பது வழக்கம். அதனால் அவர்கள் மேனியில் பாயின் அழுத்தம் பதிந்து விடும். இதைக் கண்ட நாங்கள் 'அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் அனுமதித்தால் இதன் மீது விரித்துக் கொள்ளும் விரிப்பைத் தயாரித்துத் தருகிறோம்; அது உங்கள் உடலைப் பாதுகாக்கும்' எனக் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'எனக்கும், இந்த உலகத்துக்கும் என்ன உறவு உள்ளது? மரத்தின் நிழலில் சற்று நேரம் இளைப்பாறி விட்டுச் செல்லக்கூடிய ஒரு பயணிக்கும், அந்த மரத்துக்கும் என்ன உறவு உள்ளதோ அது போன்ற உறவு தான் எனக்கும், இவ்வுலகத்துக்கும் உள்ளது' எனக் கூறி அதை நிராகரித்து விட்டார்கள். இதை அப்துல்லாஹ் (ரலி) அறிவிக்கிறார். நூல்கள் : திர்மிதி 2299, இப்னுமாஜா 4099, அஹ்மத் 3525, 3991
அனைத்து மனிதர்களிடமும் இருக்கக் கூடிய அத்தியாவசியப் பொருட்களில் படுத்துக் கொள்ளும் பாய் முக்கியமானதாகும். பிச்சை எடுத்து உண்பவர்கள் கூட தமது குடும்பத்திற்குத் தேவையான பாய்களை வைத்திருப்பார்கள். ஆனால் மாமன்னராக இருந்த நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடம் இருந்தது ஒரே ஒரு பாய் தான். அது பாயாக மட்டுமின்றி பல்வேறு காரியங்களுக்குப் பயன்படுத்தப்படும் நிலையில் இருந்துள்ளது.
'நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒரு பாய் இருந்தது. அதைப் பகலில் விரித்துக் கொள்வார்கள். இரவில் அதைக் கதவாகப் பயன்படுத்திக் கொள்வார்கள்' என்று நபிகள் நாயகத்தின் மனைவி ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார். நூல் : புகாரி 730, 5862
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பாயின் மேல் எதையும் விரிக்காமல் படுத்திருந்தார்கள். இதனால் விலாப்புறத்தில் பாயின் அடையாளம் பதிந்திருந்தது. கூளம் நிரப்பப்பட்ட தோல் தலையணையைத் தலைக்குக் கீழே வைத்திருந்தார்கள். அவர்களின் கால் மாட்டில் தோல் பதனிடப் பயன்படும் இலைகள் குவிக்கப்பட்டு இருந்தன. தலைப் பகுதியில் தண்ணீர் வைக்கும் தோல் பாத்திரம் தொங்க விடப்பட்டிருந்தது. இதைக் கண்டதும் நான் அழுதேன். 'ஏன் அழுகிறீர்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். 'அல்லாஹ்வின் தூதரே! (பாரசீக மன்னர்) கிஸ்ராவும் (இத்தாலியின் மன்னர்) கைஸரும் எப்படி எப்படியோ வாழ்க்கையை அனுபவிக்கும் போது அல்லாஹ்வின் தூதராகிய நீங்கள் இப்படி இருக்கிறீர்களே?' என்று நான் கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'இவ்வுலகம் அவர்களுக்கும், மறுமை வாழ்வு நமக்கும் கிடைப்பது உமக்குத் திருப்தியளிக்கவில்லையா?' எனக் கேட்டார்கள்.
இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பின் இரண்டாவது ஜனாதிபதியாகப் பதவி வகித்த உமர் பின் கத்தாப் (ரலி) அறிவிக்கிறார். நூல் : புகாரி 4913
இது போன்ற அற்பமான தலையணையும் கூட போதுமான அளவில் இருந்ததா என்றால் அதுவுமில்லை.
இப்னு அப்பாஸ் என்பவரின் சிறிய தாயாரை நபிகள் நாயகம் (ஸல்) மணந்திருந்தார்கள். இப்னு அப்பாஸ் சிறுவராக இருந்ததால் அடிக்கடி தனது சிறிய தாயார் வீட்டில் தங்கி விடுவார். அப்போது நடந்த நிகழ்ச்சியை அவரே கூறுகிறார்.
'நான் எனது சின்னம்மா வீட்டில் ஓர் இரவு தங்கினேன். நான் தலையணையின் அகல வாக்கிலும், நபிகள் நாயகமும், எனது சின்னம்மாவும் தலையணையின் நீள வாக்கிலும் படுத்துக் கொண்டோம்' என்று அவர் கூறுகிறார். நூல் : புகாரி 183, 992, 1198, 4572
கூளம் நிரப்பப்பட்ட இந்தச் சாதாரண தலையணை கூட அவர்களிடம் ஒன்றே ஒன்று தான் இருந்துள்ளது. அதனால் தான் நீளமான பகுதியில் நபிகள் நாயகமும், அவர்களின் மனைவியும் தலை வைத்துக் கொள்ள இப்னு அப்பாஸ் அகலப் பகுதியில் தலை வைத்துப் படுத்திருக்கிறார்.
அதிக மதிப்பில்லாத அற்பமான தலையணை கூட ஒன்றே ஒன்று தான் அவர்களிடம் இருந்தது என்ற இந்தச் செய்தி பதவியைப் பயன்படுத்தி எந்தச் சொகுசையும் நபிகள் நாயகம் அனுபவிக்கவில்லை என்பதைச் சந்தேகமற நிரூபிக்கிறது.
வலிமை மிக்க வல்லரசின் அதிபர் வாழ்ந்த இந்த வாழ்க்கையை மிக மிக ஏழ்மை நிலையில் இருப்பவர் கூட வாழ முடியுமா?
Labels:
இஸ்லாம்,
பி.ஜெய்னுல்லாபுதீன்,
பு(து)த்தகம்
'ஈ'.....மற்றுமொரு விட்டலாச்சாரியா!
நேற்று வியாழக் கிழமையாதலால் நாளை விடுமுறை தானே என்று பக்கத்தில் இருக்கும் நண்பர் அன்வரின் ரூமுக்கு சென்றேன். அங்கோ படம் 'நான் ஈ' மும்முரமாக ஓடிக் கொண்டிருந்தது. பொதுவாக திரைப்படங்கள் பார்ப்பதில்லை. அருமையான ஓய்வு நேரங்களின் மூன்று மணி நேரத்தை அநியாயமாக விழுங்கி விடுவதால்...! இதுபோல் எதேச்சையாக சூழ்நிலை அமைந்தால் என்னதான் சொல்கிறார்கள் என்று அவ்வப்போது பார்ப்பதுண்டு. மிகச் சிறந்த மக்களின் பொழுதுபோக்கு சாதனமான இந்த திரைப்படத் துறையில் இன்னும் நாம் வளர வேண்டியது அதிகம் உள்ளது என்பதையே இந்த படம் எடுத்துக் காட்டுவதாக இருந்தது. மறு ஜென்மம் என்பது நிகழ சாத்தியமே இல்லை என்ற போதும் அதை அடிப்படையாக வைத்து கொலை செய்யப்பட்ட ஹீரோ 'ஈ' யாக மறு அவதாரம் எடுத்து வில்லைன கொல்வதாக படத்தை முடித்திருக்கிறார்கள்.
இதில் கிராஃபிக்ஸ் காட்சிகள் வேறு...எந்திரன் படம் கூட கிராபிக்ஸ் கலந்து எடுக்கப்பட்டாலும் அறிவியல் முன்னேற்றத்தையும் கலந்து எடுக்கப்பட்டதால் ஓரளவு தேறியது. ஓரளவு நம்பும்படியாகவும் இருந்தது. 'அனகொண்டா' போன்ற படங்கள் நிகழ்வுகளையும் அந்த குழு சந்திக்கும் பிரச்னைகளையும் மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இது போன்று அறிவியலையும் உண்மை நிகழவுகளையும் கிராஃபிக்ஸ் மூலமாக தந்தால் படம் பார்க்கவும் ஓரளவு ஆர்வத்தை தூண்டும். அதை விடுத்து முன்பு வரும் விட்டலாச்சாரியா படங்களைப் போல் மனிதன் ஈயாக மாறுவதும் ஹோமம் வளர்த்து அதை அழிக்க பருந்துகளை ஏவி விடுவதும் பார்க்க தமாசாக இருக்கிறது. 10 வயது 15 வயது சிறுசர் சிறுமியர்கள் ஆர்வத்தோடு பார்கலாம். கையாண்டிருக்கும் சில கிராஃபிக்ஸ் காட்சிகளுக்கு வேண்டுமானால் பாராட்டலாம். மற்றபடி வழக்கமான ஒரு தமிழ்படம்தான்.
சிறந்த திரைப்படங்கள் என்பது சமூகத்தை புரட்டிப் போடக் கூடியதாக இருக்க வேண்டும். ஹாலிவுட் திரைப்படங்கள் எந்த அளவு தத்ரூபமாக காட்சிகளை அமைக்கிறார்கள். கதைகளை எந்த அளவு நேர்த்தியாக தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதை எல்லாம் கணித்து நமது தமிழ்படங்களும் தங்களது பாணியை மாற்றிக் கொள்ள வேண்டும். அதற்கு படம் பார்ப்பவர்கள் ஆபாசத்தை நாடாமல் நல்ல கருத்துள்ள படங்களை ஆதரிக்க வேண்டும்.
-----------------------------------------------------------------------
தவறு செய்தவன் திருந்த பார்க்கணும்!
திரைப்படங்களின் மூலம் பல நல்ல செய்திகளையும் கொண்டு செல்ல முடியும் என்பதற்கு இந்த காணொளிகள் சிறந்த உதாரணமாக திகழ்கிறது. ஒரு அரேபிய குடும்பத்து இஸ்லாமிய இளைஞன் எவ்வளவு ஜாலியாக தவறுகளை செய்து வருவதும் தனது தாயையும் அலட்சியம் செய்வதையும் மிக அழகாக காட்டியுள்ளனர். முடிவில் மனம் திருந்தி இறைவனிடம் தொழுது மன்னிப்பு கேட்டு தனது தாயிடமும் மன்னிப்பு கேட்டு திருந்துவதாக இந்த குறும்படம் அமைந்துள்ளது.

குர்பான் படத்தில் வரும் ஒரு அருமையான காட்சி. தீவிரவாதத்தை பரப்புவது யார்? தாலிபான்களை உருவாக்கியது யார்? ஈராக்கில் குண்டுகளை வீசி அப்பாவி மக்களை கொன்றது யார்? என்று பல கேள்விகளை அமெரிக்க மாணவர்களிடம் கேட்டு அவர்களின் ஐயங்களை தீர்ப்பது போல் காட்சி அமைக்கப்பட்டிருந்தது. செய்ஃப் அலிகான் ஜிகாதுக்கு அழகிய முறையில் விளக்கமும் கொடுக்கிறார். சிறந்த இந்த காட்சியை நீங்களும் பாருங்கள்.

அமெரிக்காவில் சில இடங்களில் முஸ்லிம்கள் நடத்தப்படும் விதத்தை ஏபிஸி நிறுவனம் குறும்படமாகவே எடுத்துள்ளது. ஒரு உணவு விடுதியில் ஒரு முஸ்லிம் பெண்மணிக்கு பொருட்கள் தர அந்த விடுதியின் பணியாளர் மறுக்கிறார். அதற்கு காரணமாக அவர் சொன்னது அந்த பெண் அணிந்திருந்த முக்காடு. 'எனது கஸ்டமர்களை பாதுகாக்க வேண்டும். நீ ஏதும் பாம் மறைத்து வைத்திருந்தால் எனக்கல்லவா பிரச்னை' எனகிறான் அந்த கிறுக்கன். அந்த பெண் மனது என்ன பாடு பட்டிருக்கும். அங்கு வந்த மற்ற அமெரிக்கர்களோ அந்த பெண்ணுக்கு ஆதரவாக குரல் கொடுத்ததையும் பார்க்கிறோம். 'தலை முக்காட்டை எடுத்து விட்டு வா.. பொருட்கள் தருகிறேன்' என்றதற்கு கடைசி வரை அந்த பெண் ஹிஜாபை நீக்காமலேயே அந்த கிறுக்கனோடு வாக்கு வாதத்தில் ஈடுபட்டதை பார்த்து ஆச்சரியப்படுகிறோம். இது போன்ற நிகழ்வுகள் இன்று அமெரிக்காவில் மிக சர்வ சாதாரணமாக ஆகி விட்டது. இந்த இடத்தில் யார் நம் கண்ணுக்கு தீவிரவாதியாக தெரிகிறார். கண்டிப்பாக அந்த பெண் அல்ல. பாசிச கருத்துகளை வெளியிடும் அந்த நிறுவனத்தின் சிப்பந்திதான் உண்மையான தீவிரவாதி.
----------------------------------------------------------------------
சென்னை,ஜூலை 12-
சென்னை விருகம்பாக்கம் பாலலோக் தனியார் பள்ளியில் ஆசிரியர் தகுதி தேர்வு எழுத முஸ்லிம் பெண் ஒருவர் பர்தா அணிந்து வந்தார். ஆனால் தேர்வு அறைக்குள் பர்தாவுடன் வரக்கூடாது என்று ஊழியர்கள் கண்டிப்புடன் தெரிவித்தனர்.
ஆனால் பர்தாவை அகற்ற அந்த பெண் மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. கையில் எடுத்து வரும் பொருட்களுக்கு தடை விதிக்கலாம். உடை விஷயத்தில் தலையிடகூடாது என்று அந்த பெண் காரசாரமாக வாதம் செய்தார்.
ஆனால் தேர்வு மைய ஊழியரோ பர்தா அணிந்து தேர்வு எழுதினால் நீங்கள் பக்கத்தில் இருப்பவர்களிடம் விவாதிப்பது எப்படி தெரியும்? என்று கூறி உள்ளே அனுமதிக்க மறுத்தார். இதனால் சிறிது நேரம் பரபப்பு ஏற்பட்டது. நீண்ட வாக்குவாதத்திற்கு பின்னரே பர்தா அணிந்தபடியே அவர் தேர்வு ஏழுத அனுமதிக்கபட்டார்.
-விடுதலை
--------------------------------------------------------------------
தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த சுகன்யா; திருச்சியைச் சேர்ந்த ஜெயா; வேதாரண்யம் வட்டம், வண்டல் கிராமத்தைச் சேர்ந்த சித்ரா; பழனி அருகிலுள்ள க.கலையமுத்தூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீபிரியா; தஞ்சை மாவட்டம் வடசேரியைச் சேர்ந்த சதுரா; இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சேர்ந்த 17 வயதான திருச்செல்வி; திண்டுக்கல் அருகேயுள்ள புள்ளக்காடுபட்டியைச் சேர்ந்த சங்கீதா; மானாமதுரை வட்டம் கே.புதுக்குளம் கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டவரான சிவக்குமார்; தண்டாரம்பட்டு வட்டம், ரெட்டிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியினரான துரை; ஈரோடு பெரியார் நகரைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டவரான இளங்கோ; கோவை மாவட்டத்திலுள்ள சோமனூரைச் சேர்ந்த அருந்ததியினரான சிற்றரசு; திருவாரூக்கு அருகேயுள்ள அரிதுவார்மங்கலத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டவரான சிவாஜி இவர்கள் அனைவரும் சாதி மறுப்பு கலப்புத் திருமணம் செய்து கொண்டதற்காகக் கொல்லப்பட்டவர்கள். கடந்த நான்காண்டுகளில் நடந்து பத்திரிகைகளில் அம்பலமாகியுள்ள கௌரவக் கொலைகளின் எண்ணிக்கையே இத்தனை இருக்கிறது என்றால், அம்பலத்துக்கு வராமலும், போலீசாரால் அமுக்கப்பட்டும் மறைக்கப்பட்ட கௌரவக் கொலைகளின் எண்ணிக்கை எத்துனை இருக்கக்கூடும்?
பொள்ளாச்சி நகரையடுத்துள்ள பூவலப்பருத்தி கிராமத்தில் ஆதிக்க சாதியினர் வசிக்கும் தெருக்களில் தாழ்த்தப்பட்டோர் செருப்பு அணிந்து கொண்டு செல்லக்கூடாது என்ற தீண்டாமை இன்றளவும் கடைப்பிடிக்கப்பட்டு வருவதன் சாட்சியம்
http://www.vinavu.com/2012/07/13/casteist-tn/

Wednesday, July 11, 2012
ஐஃபா 2012ல் ஏ.ஆர்.ரஹ்மானின் தமிழ்ப் பேச்சு!

ஐஃபா 2012 விருது வழங்கும் விழாவில் எல்லோரையும் ஆச்சிரியப்பட வைத்தது ரஹ்மானின் தமிழ் பேச்சு. ஒரு காலத்தில் தமிழர்கள் என்றாலே கிண்டலடித்துக் கொண்டிருந்த இந்தி திரைப்பட உலகம் இன்று ரஹ்மானின் இசைக்கு வழி மேல் விழி வைத்து காத்துக் கொண்டிருக்கிறது. இந்தி பேசும் அதிகமான ஆட்கள் அமர்ந்துள்ள சபையில் 'நான் தமிழன்டா...' என்று உரத்து கூறிய ரஹ்மானின் மொழிப் பற்று தமிழ் ஆர்வலர்களால் கண்டிப்பாக பாராட்டப்படும். ஆனால் அங்கு அமர்ந்திருந்த பெரும்பான்மையான மக்களுக்கு தமிழ் தெரியாத போது வலிந்து தமிழ் பேசியது ஏற்புடையதா என்பது விவாதத்திற்குரிய விஷயம்.
------------------------------------------------
நபி அவர்கள் கூறியதாக இப்னு மஸ்வூது (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ''நீங்கள் மூவர் இருந்தால் ஒருவரைத் தவிர்த்து இருவர் மட்டும் உரையாட வேண்டாம், நீங்கள் மக்களுடன் கலக்கும்வரை. ஏனெனில் அது மூன்றாமவரைக் கவலையில் ஆழ்த்திவிடும்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
உணர்வுள்ள முஸ்லிம் மேன்மையான அணுகுமுறையும், சிறந்த அறிவுடையவராகவும் இருப்பார். சபையில் மூன்று நபர் மட்டும் இருக்கும் நிலையில் ரகசியமாகவும் கிசுகிசுப்பாகவும் பேசுவது அவருக்குத் தகுதியல்ல. அதனால் அங்கு இருக்கும் மூன்றாம் நபரின் உணர்வுகள் பாதிக்கப்பட்டு அவருக்கு மனநெருக்கடியும் வெறுப்பும் தோன்றிவிடும். ஒருவரிடம் மட்டும் பேசியே தீரவேண்டும் என்ற நிலையிருந்தால் அந்த மூன்றாம் நபரிடம் அனுமதி பெற்று, அவரிடம் தனது வருத்தத்தையும் தெரிவித்துக் கொண்டு, சுருக்கமாகப் பேசிட வேண்டும்.
இந்த நபி மொழி மூலம் மூன்று பேர் இருக்கும் சபையில் அனைவருக்கும் தெரிந்த மொழியிலேயே பொதுவான மொழியிலேயே பேசிட வேண்டும் என்று அறிகிறோம். ஏனெனில் மொழி தெரியாதவர் தன்னை பற்றி கிண்டலடிக்கிறாரோ என்று எண்ணி விடக் கூடாதல்லவா?
---------------------------------------------
தமிழ் மொழி பற்றியும் இறைத் தூதர் ஆதமைப் பற்றியும் இணையத்தில் படித்த செய்தியை பகிர்ந்து கொள்கிறேன். இது ஆதாரபூர்வமாக நபி மொழியா என்று தெரியவில்லை. தெரிந்தவர்கள் விளக்கவும்.
“ஆதம் (அலை) அவர்கள் இந்தியப் பூமியில் ‘தஹ்னா’ எனும் இடத்தில் இறக்கப் பெற்றார்கள்” என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் என்று ஸஈது இப்னு ஜுபைர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
وعن الحسن البصري قال : أهبط آدم بالهند ، وحواء بجدة ، وإبليس بدستميسان من البصرة على أميال ، وأهبطت الحية بأصبهان . رواه ابن أبي حاتم .
கொழும்பு நகருக்கு 45 மைல் கிழக்காக அமைந்திருக்கும் மலைத்தொடரின் சிகரம் ஒன்று ஆதம் சிகரம் எனப்படுகின்றது. இதன் உயரம் 7352 அடியாகும்.
இதன் உச்சியிலுள்ள பீடபூமியில் மனிதக் காலடிச்சுவடு ஒன்று பதிந்துள்ளது. இப்பாதச்சுவடு இஸ்லாமிய - கிறித்தவ சமயத்தவர்களால் ஆதம் நபியினுடையதென்றும் பௌத்தர்கள்
புத்த பிரானுடையதென்றும், இந்துக்கள் சிவபிரானுடையதென்றும்’ சொல்லப்படுகிறது. இலங்கையின் பழைய வரலாறு கூறும் மகாவம்சம் சமணகூடம் என்கிறது. மார்க்கோபோலோ ஆதம் சிகரத்தின் உச்சியில் ஆதிமனிதன் ஆதமின் சமாதி இருப்பதாகக்
குறிப்பிடுவது ஆய்வுக்குரியது.
மனித இனத்தோற்ற வரலாற்றை ஆய்வுசெய்த அறிஞர்கள் பலரும் மனித குலத்தோற்றம் குமரிப் பெருநாட்டிலிருந்து (உலகம் தோன்றியபோது, இன்றைய குமரிமுனைக்குத்
தென்பகுதி ஒருபுறம் தென்னாப்பிரிக்கா, மடகாஸ்கர் தீவு முதலியவற்றோடும், மறுபுறம் ஆஸ்திரேலியா, ஜாவா, சுமத்திரா, மலேயா முதலியவற்றோடும் இணைந்து பூமத்திய ரேகை வரை பரவி இருந்தது. விந்திய மலைக்கு அப்பால் சிந்து கங்கைச்
சமவெளியும், இமயமலை உள்ளிட்ட பகுதிகளும் கடலுக்குள் அமிழ்ந்திருந்தன. இத்தகைய பெருநிலப்பரப்பு குமரிக்கண்டம் எனப்பட்டது. நிலநூல் வல்லார் இதனைக் கோண்டுவானா
(Gonduvana) என்றும், உயிரியலார் லெமூரியா (Lemuria) என்றும் கூறுவர்.)
உலகம் தோன்றிய காலத்தில் குழம்பாக இருந்த மண் முதலில் குளிர்ச்சி அடைந்து அமைந்த நிலப்பரப்பு குமரி நாடு என்றும் இங்குதான் மனிதன் தோன்றி இருக்கக்கூடும் என்றும் ஸ்காட் எலியட் கருதுகின்றார். அவரது கருத்தை ஹெக்கல், தமிழறிஞர் இலக்குவனார் போன்றோர் வழிமொழிவதால் முதல் மனிதராகிய ஆதம் நபியின் தோற்றம் தென்தமிழ்நாடாகிய
குமரிநாடு எனத் தெளியலாம்.
குமரிப் பெருநாட்டில் வாழ்ந்த ஆதம்-ஹவ்வா தம்பதியர்க்கு ஆபில், காபில், சேத் (ஷீத்,சேது) என்னும் மூன்று ஆண்மக்கள் பிறந்தனர். ஷீத் மருவி காலப்போக்கில் சேது வாக மாறி விட்டதோ. அதுதான் தற்போதய சேது சமுத்திர திட்டமோ? இதற்கெல்லாம் சரியான ஆதாரம் இல்லை. இதன் உண்மை நிலையை இறைவனே அறிந்தவன்.
--------------------------------------------
புதுடில்லி, ஜூலை 11- ராமர் பாலத்தை பாதுகாக்க மத்திய அரசு தவறினால் நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக மூத்த தலைவர் வி.கே. மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த 7 ஆண்டு களுக்கு முன்பு ராமேஸ்வரத்தில் சேது சமுத்திர திட்டப்பணிகள் துவங்கின. ஆனால் ராமர் பாலம் வழியாக சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றக் கூடாது என்றும், அதை மாற்றுப் பாதையில் அமைக்க வேண்டும் என் றும் உச்ச நீதிமன்றத்தில் இந்து அமைப் புகளும், ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி உள்ளிட்டோரும் மனு தாக்கல் செய்தனர்.
இதையடுத்து இதுபற்றி ஆராயுமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து சேது சமுத்திர திட்டப் பணிகளை நிறுத்தி வைத்த மத்திய அரசு மாற்றுப் பாதை குறித்து ஆராய நோபல் பரிசு வென்ற சுற்றுச்சூழல் வல்லுநர் ஆர்.கே.பச்சவுரி தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. அண்மையில் அந்த குழு தனது அறிக்கையை சமர்ப்பித்தது. அதில், சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்த மாற்றுப் பாதையை தேர்ந்தெடுப்பது பொருளாதார ரீதியாகவும், பூகோள ரீதியாகவும் சாத்தியமற்றது என்று கூறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை குறித்து மத்திய அரசு இன்னும் இறுதி முடிவெடுக்க வில்லை. இன்னும் 8 வாரத்திற்குள் ஒரு முடிவு எடுத்து அறிவிக்குமாறு உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இது குறித்து பாஜக மூத்த தலைவர் வி.கே. மல்ஹோத்ரா கூறுகையில்,
ராமர் பாலம் விலை மதிப்பற்ற தேசிய பாரம்பரிய சின்னமாகும். அதனால் அதை எந்த விலை கொடுத்தாவது பாதுகாக்க வேண்டும். ராமர் பாலத்தை தகர்க்காமல் சேது சமுத்திரத் திட்டத்தை மாற்றுப் பாதையில் நிறைவேற்றுவது சாத்தியம் இல்லை என்று கூறும் ஆர்.கே.பச்சவுரியின் அறிக்கையை பிரதமர் மன்மோகன் சிங் நிராகரிக்க வேண்டும். மத்திய அரசு ராமர் பாலத்தை காக்க தவறினால் நாடு தழுவிய அளவில் போராட்டங்கள் நடத்துவோம் என்றார்.
விடுதலை
11-07-2012

Tuesday, July 10, 2012
ஒரு நாள் பயணமாக கஸிம் சென்றேன்!
சனிக்கிழமையன்று(07-07-2012) அதிகாலை தொழுகை 4 மணிக்கு முடித்து விட்டு நானும் ஹைதரபாத் டிரைவர் ஷேக் ஷாபிரும் அல்கஸீமுக்கு பயணப்பட்டோம். அங்குள்ள எங்கள் கம்பெனியின் ஷோரூமில் கணக்கெடுப்பு நடத்த வேண்டி எனது பயணம் ஏற்பாடாகியிருந்தது. ரியாத்திலிருந்து 360 கிலோ மீட்டர். பயணத்தில் நான் அதிகம் சாப்பிடுவதில்லை. எனவே ஒரு பிஸ்கெட், ஒரு ஜூஸ் மட்டுமே காலை டிஃபனாக எடுத்துக் கொண்டு பயணப்பட்டோம். காலை நேரத்தில் அந்த அளவு டிராஃபிக் சிரமம் இல்லை. பொதுவாக சவுதியின் எந்த ஊரை எடுத்துக் கொண்டாலும் நேர்த்தியான சாலை அமைப்பு. கச்சிதமாக வருங்காலத்தையும் கருத்தில் கொண்டு நான்கு வழிப்பாதைகளை அமைத்து பயணிகளுக்கு சிரமமின்றி அமைத்திருப்பார்கள். சாலையின் நடுவில் ஆங்காங்கே பேரித்தம் மரங்கள் அழகிய வடிவில் காட்சியளிக்க 100 மற்றும் 110 கிலே மீட்டர் வேகத்தில் எங்களின் பயணம் இருந்தது.
இடையில் சிறிது இளைப்பாறி தண்ணீர் ஜூஸ் வகைகளை உள்ளே தள்ளி விட்டு எங்களின் பயணம் தொடர்ந்தது. இங்குள்ள சாலைகள் மிகவும் நேர்த்தியாக பல காலம் உழைக்கும் வகையில் அமைத்திருக்கிறார்கள். நம் நாட்டில் வருடா வருடம் டென்டர் கொடுப்பதும். கட்சிக்காரர்கள் பாதியை சாப்பிடுவதும்: அதிகாரிகள் பாதியை சாப்பிடுவதும் தொடர்கதை: இதில் முதலமைச்சருக்கு வேறு கப்பம் கட்ட வேண்டும். இத்தனை தொல்லைகளையும் தாண்டி சாலையும் நேர்த்தியாக இருக்க வேண்டும் என்று நாம் எப்படி எதிர் பார்க்க முடியும். இங்கு சவுதியில் ஒரு முறை சாலை போட்டார்கள் என்றால் பல வருடங்களுக்கு அதில் கை வைப்பதே இல்லை. செல்வந்த நாடு இவ்வளவு முன்னெச்சரிக்கையோடு செயல்படும் போது வறிய நாடான நாம் சாலைகளை பராமரிப்பதில் ஏன் இவ்வளவு அசட்டையாக இருக்கிறோம்? குண்டும் குழியுமாக நமது சாலைகளில் இரு சக்கர வாகனத்தினால் எத்தனை உயிர்கள் தினமும் பலியாகின்றன. ஒரு மழை பெய்தால் சாலைகளை பார்க்க சகிக்காது. அந்த அளவு குறைந்த தார்களை சாலைகளில் இட்டு அனைத்தும் கரைந்து பல் இளித்துக் கொண்டிருப்பதை நாம் ஒவ்வொரு முறையும் பார்க்கலாம். அதே போல் சில இடங்களில் செம்மண்ணைக் கொண்டு சாலைகளை சரி செய்வதையும் பார்த்துள்ளேன். இதற்கு ஆயுள் இரண்டு மாதம் அல்லது மூன்று மாதம் தான். நிரந்தரமாக சிமெண்ட் சாலைகளை போட அரசுக்கு என்ன தயக்கம். கட்சிக்காரன் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கில் செயல்படுவதாலேயே இதை எல்லாம் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள்.
ஒன்பதரை மணிக்கெல்லாம் எங்கள் ஷோரூமை அடைந்தோம். போனவுடன் காலை டிஃபன் எங்களுக்காக ரெடியாக இருந்தது. 10 பேர் ஒன்றாக அமர்ந்து காலை சிற்றுண்டியை முடித்துக் கொண்டு கணக்கெடுப்பு வேலையை ஆரம்பித்தோம். ஒரு மணி நேரத்துக்குப் பிறகு காஃபி வந்தது. அதையும் இடையில் அருந்தி கொண்டு 12.30க்கெல்லாம் முழு வேலையும் முடிந்தது. பிறகு மதிய தொழுகைக்கு சென்று தொழுது விட்டு மதிய சாப்பாடு அனைவருக்கும் ஹோட்டலில் இருந்து தருவிக்கப்பட்டது. பாகிஸ்தான், பங்களாதேஷ், உபி, பீகார், மும்பை, ஹைதரபாத், சென்னை என்று அனைத்து பிரதேசமும் ஒன்றாக அமர்ந்து சவுதி பிரியாணி(கப்ஸா)யை ஒரு பிடி பிடித்தோம். பிறகு சிறிது தூங்கலாம் என்று படுத்தோம்.
படுத்த ஐந்து நிமிடத்தில் பஞ்சாபை சேர்ந்த ஜெகிருத்தீன் தனது வழக்கமான குறட்டையை ஆரம்பித்தார். ஆஹா...என்ன சுகமான தூக்கம் (அவருக்கு மட்டும்தான்). நாங்கள் புரண்டு படுத்தும் தூக்கம் வராததால் வெயிலையும் பொருட்படுத்தாது ரியாத் நோக்கி கிளம்பினோம். 4 மணிக்கு அஸர் தொழுகையை பள்ளியில் தொழுது விட்டு பயணம் திரும்பவும் தொடங்கியது. மற்ற ஊர்களை விட கஸீமில் வயல்வெளிகள், பேரித்தம் தோட்டங்கள் அதிகம். நம் ஊரைப் போலவே பூமிக்கு அடியிலும் தண்ணீர் வருகிறது. சுவையான நீர். மலைகளை குடைந்து அமைத்திருந்த சாலைகளை ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டு பயணத்தை தொடர்ந்தோம். சூரியன் மறைய ஆரம்பித்தது. ஆங்காங்கே சாலைகளின் ஓரங்களில் சவுதிகள் வண்டியை ஓரம் கட்டி விட்டு குடும்பத்தோடு தொழ ஆயத்தமானார்கள். பெண்கள், குழந்தைகள் சகிதம் தங்களின் இறைவன் இட்ட கட்டளையை நிறைவேற்றும் முகமாக கூட்டு தொழுகையில் சவுதிகள் ஈடுபடுவதை பார்த்துக் கொண்டே சென்றோம். சில தவறுகள் இவர்களிடம் இருந்தாலும் தொழுகை நேரம் வந்து விட்டால் அது எந்த இடமாக இருந்தாலும் உடன் தயாராகி விடும் இந்த பழக்கத்தை நாமும் கடை பிடிக்க பழகிக் கொள்ள வேண்டும். 7 மணிக்கு ரியாத் வந்து சேர்நதோம். வந்த களைப்பில் இரவு நேர (இஷா) தொழுகையை தொழுது விட்டு ஹோட்டலில் சென்று ஒரு தோசை ஒரு பூரி செட் சாப்பிட்டு விட்டு ஹாய்யாக தூங்க வந்து விட்டேன். பயண களைப்பு அருமையான தூக்கத்தை தந்தது.
அல்கஸீமில் உள்ள பல்கலைக்கழகத்தை பார்வையிடலாம் என்று நினைத்தோம். ஆனால் நேரம் ஒத்து வர வில்லையாதலால் யுட்யூபில் பார்த்துக் கொண்டேன். :-) நீங்களும் பார்த்துக் கொள்ளுங்கள். மேலே உள்ள படங்கள் நான் எடுத்தது அல்ல. யுட்யூபிலிருந்து காப்பி பண்ணப்பட்டது.
கஸீமின் ஒரு பகுதியான உனைஸா இரவு நேரத்தில்....
உயூன் அல்ஜிவா என்ற இந்த கல்லை மையமாக வைத்து ஒரு காதல் கதை இங்கு சொல்லப்படுகிறது. இது பற்றி மேலதிக விபரங்கள் கிடைத்தால் பகிருகிறேன்.
Many historic as well as pre-historic societies have settled in the Al Jiwa land. One example is Banu Abs who gave birth to the famous knight, adventurer, lover, and poet, Antarah Bin Shaddad. Moreover, Al Jiwa contains many Thamudic patterns (e.g. Thamudic Petroglyphs). In recent history, many of the region inhabitants' forefathers were amongst who are called Al Oqilat, which was a group that traveled long distances to trade, work for money, and bring back merchandise. Others were farmers and worked either in harvest or raising livestock. They were known for their loyalty, honesty, and hard work. The name of Al Jiwa has been mentioned (on record) in both Islamic and Pre-Islamic-era Arabic poetry by famous poets such as Antarah Bin Shaddad, Zuhayr Bin Abi Salma, Imru' al-Qais, Kumait Ibn Zaid, and Hassan Bin Thabit. This not only proves that Al Jiwa long-time existed, but it also proves that it held a type of status in the past.
http://en.wikipedia.org/wiki/Uyun_AlJiwa

Sunday, July 08, 2012
கடலில் வீசினால்தான் இந்தியா உருப்படுமா?
ஊழல் செய்யும் அரசியல்வாதியே!
காமலீலைபுரியும் ஆன்மீக வாதியே!
கொலைகள் பல செய்யும் கூலிப்படையே!
லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரியே!
பெண்களை கொடுமைபடுத்தும் பேடியே!
மதங்களை மோதவிடும் அரக்கர்களே!
சாதிகளை வளர்த்து விடும் சாத்தான்களே!
உங்கள் அத்தனை பேரையும் ஒருநாள்
இந்த யூட்யூபை மாடலாக வைத்து
குண்டு கட்டாக கட்டி கடலில் தூர
வீசினால்தான் எனது நாடு நிமிருமா?
------------------------------------------------------------
Sunday 8 July 2012
PHILADELPHIA: Temperatures soared to more than 100 degrees Fahrenheit in several cities as Americans dipped into the water, went to the movies and rode the subway just to be in air conditioning for relief from unrelenting heat that has killed at least 30 people across half the country.
The heat Saturday sent temperatures above 100 Fahrenheit (38 degrees Celsius) in cities including a record 105 F (40.5 C) in Washington, St. Louis (106 F, 41 C), and Indianapolis (104 F, 40 C), buckled highways and derailed a Washington-area train even as another round of summer storms threatened.
Temperatures soared in more than 20 states to 105 F (40.5 C) in Louisville, Kentucky, 101 F (38.5 C) in Philadelphia, and 95 F (35 C) in New York; besides Washington, a record of 104 F (40 C) was set in Sioux Falls, South Dakota, and Baltimore set a record at 102 F (39 C).
At least 30 deaths were blamed on the heat, including nine in Maryland and 10 in Chicago, mostly among the elderly. Three elderly people found dead in their houses in Ohio had heart disease, but died of high temperatures in homes lacking power because of recent outages, officials said. Heat was also cited as a factor in three deaths in Wisconsin, two in Tennessee and three in Pennsylvania.
Officials said the heat caused highways to buckle in Illinois and Wisconsin. In Maryland, investigators said heat likely caused rails to kink and led a green line train to partially derail in Prince George’s County, Maryland, on Friday afternoon. No one was injured, and 55 passengers were safely evacuated.
Thousands of mid-Atlantic residents remained without power more than a week after deadly summer storms and extreme heat struck the area, including 120,000 in West Virginia and some 8,000 in the suburbs around Baltimore and Washington, D.C. In the Washington area, the utility company Pepco asked customers to conserve power, saying the heat was stressing the system.
“This is becoming a black swan of heat waves, in the sense that it’s such a long heat wave, such a severe heat wave and encompassing such a large area,” said Chris Vaccaro, spokesman for the National Oceanic and Atmospheric Administration.
At the Smithsonian’s National Museum of Natural History, Abraham Lewis and his wife, Dzifa Fianoo of Lorton, Virginia, brought their 8-week-old son out for a walk in the 100-degree F (38-degree C) heat.
“I really don’t want to be out, but she’s a new mother and was feeling cooped up,” Lewis said. “Do you see how hot it is?” he said, wiping beads of sweat from his forehead more than once.
The couple’s home in northern Virginia lost power for two days last week after a severe wind storm swept through. Fianoo had to haul the family’s food to a cousin’s house to prevent it from spoiling, then took it home again.
In Manhattan, customers who stepped in to see “Jiro Dreams of Sushi” at an IFC movie theater were there for more than entertainment.
“Of course we came to cool off!” said John Villanova, a writer who was on his second sweaty T-shirt of the day — expecting to change again by evening.
He said that earlier, he rode a Manhattan subway back and forth for a half an hour, with no destination in mind, “because it really keeps you cool.”
In cities around the Midwest and Mid-Atlantic region, people struggled to find ways to cope with the heat, but at least one such effort ended in tragedy.
In Aurora, Illinois, Gene Autry Pryor, 52, had been drinking with three adult friends near Veterans Memorial Island and jumped into the Fox River to cool off, police said. The man’s friends lost sight of him after a few minutes and then spotted him floating face down and pulled him to shore. Pryor died Friday evening.
In Chicago, street magician Jeremy Pitt-Payne said he has been working throughout the three-day stretch of triple-digit temperatures, but acknowledged that he might doff the Union Jack leather vest by the end of the day, even though it’s part of his British magician character along with the black top hat.
But he had a secret for beating the heat — he starts his shows at 2 p.m. “when the Trump Tower is gracious enough to block out the sun” along his stretch of sidewalk.
At New York City’s Penn Station, the air conditioning was falling short of full capacity. The doors were left wide open at a half dozen locations around the two-block-wide underground station.
“It’s so hot I feel like I want to faint,” said Betty De la Rosa, 19, of the Bronx, who was working at a station doughnut shop.
-arab news
08-07-2012
Subscribe to:
Posts (Atom)