Followers

Wednesday, March 30, 2011

விஜயகாந்தும் தேர்தலும் - கார்ட்டூன்

5 comments:

வலையுகம் said...
This comment has been removed by the author.
Anisha Yunus said...

புரியலை?????

அவங்க ரெண்டு பேரும் யாரையும் தாக்க மாட்டாங்கன்னு சொல்ல வர்றீங்களா??

suvanappiriyan said...

//புரியலை?????

அவங்க ரெண்டு பேரும் யாரையும் தாக்க மாட்டாங்கன்னு சொல்ல வர்றீங்களா??//

விஜயகாந்த் தனது வேட்பாளரையே பொது மக்கள் முன்னிலையில் அடித்திருக்கிறார். பலரும் கண்டித்திருக்கின்றனர். அந்த நேரத்தில் குடி போதையிலும் இருந்திருக்கிறார். இதனால் அதிமுக கூட்டணி ஓட்டுக்கள் வெறுப்புற்று சிதறுமல்லவா! இதனால் பலன் அடைவது திமுக அணிதானே! இதைத்தான் சற்று நகைச்சுவையாக சொன்னேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.அன்னு.

suvanappiriyan said...

சார்வாகன்!

//உங்க திற்மையில் குரான் 2.258_260 (அல் ஃபக்ரா) வரை யார்,எப்போது ,யாரிடம்,யாரைப் பற்றி என்ன கூறுகின்றார் என்று கொஞ்சம் விளக்குங்களேன்.//

வசனம் 2:258 இறைத்தூதர் ஆப்ரஹாமின் காலத்தில் வாழ்ந்த அந்நாட்டு அரசனைப் பற்றி பேசுகிறது. அந்த அரசனுக்கும் ஆப்ரஹாமுக்கும் இடையே நடந்த உரையாடலைத்தான் இவ்வசனம் சுட்டிக் காட்டுகிறது.

வசனம் 2:259 ல் வரும் நல்லடியார் யார் என்ற விபரம் குர்ஆனில் குறிப்பிடப்படவில்லை. இவர் நபியாகவும் இருந்திருக்கலாம். அல்லது அந்த சமூகத்தில் வாழ்ந்த சிறந்த மனிதராகவும் இருந்திருக்கலாம்.

வசனம் 2:260 இந்த வசனம் இறைவனுக்கும் இறைத்தூதர் ஆப்ரஹாமுக்கும் இடையில் நடந்த உரையாடலைக் குறிப்பிடுகிறது.

இதில் என்ன குழப்பத்தைக் கண்டீர்கள்?

//அரபி இலக்கணம் எப்போது தோன்றியது? அத்னை வரையறுத்தவர் யார்?//


பழைய செமிட்டிக் குடும்பத்தைச் சார்ந்த இந்த தொன்மையான மொழியின் வரலாறை அறுதியிட்டு சொல்ல முடியவில்லை. உலகம் முழுவதும் பயன்பாட்டில் இருக்கும் எண்கள் அரேபிய எழுத்துருவை அடிப்படையாக கொண்டது. இதன் மூலம் கூட இதன் தொன்மையை அறிந்து கொள்ளலாம்.

நமது தமிழ்மொழி போல் செம்மொழிகளில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது. கி.மு 500 ல் தொடங்கி கி.பி 300ல் இந்த மொழி செம்மைப் படுத்தப்பட்டதாக அறியப்படுகிறது.

அரபி மொழியை செம்மைப் படுத்தியவர்களில் கலீல் இப்னுஅஹமத் அல் பராஹூதி, ஹஸன் மசூதி போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.

இப்னு அபு இஸ்ஹாக் என்பவர் அரபு மொழியின் இலக்கணத்தை வகுத்தவராக நம்பப்படுகிறார். உலக மொழிகள் எல்லாம் சமமே! ஏனெனில் உலக மொழிகள் அனைத்தும் இறைவனால் மனிதர்களின் வசதிக்காக உருவாக்கப்பட்டதாக குர்ஆன் கூறுகிறது. எனவே ஒரு மொழியை உயர்த்தி மற்றொரு மொழியை தாழ்த்துவது இஸ்லாமிய கொள்கைக்கு மாற்றமாகும்.

Pranavam Ravikumar said...

:-)