Followers

Saturday, July 09, 2011

டெர்ரி புரூக்ஸ் - குவாண்டனாமோ - முஸ்தஃபா அப்துல்லாஹ்








அமெரிக்க ராணு வீரரான டெர்ரி ப்ரூக்ஸ் கியூபா நாட்டிற்கு அருகில் கடற்கரைப் பகுதியில் அமைந் துள்ள குவாண்டனமோ சிறையின் காவல் பணிக்கு கடந்த 2003ல் அனுப்பப் படுகிறார். குவாண்டனமோ சிறை பிரபலமடையாத நேரம் அது.

அங்கே அல்காயிதா மற்றும் தாலிபான் போராளிகள் அடைக் கப்பட்டிருந்தனர். அப்போது டெர்ரி ப்ரூக்ஸ் அந்தப் போராளி களின் மார்க்கமான இஸ்லாத் தைத் தழுவுவார் என்று நினைத் துக் கூடப் பார்க்கவில்லை.

பிற்காலத்தில் மொராக்கோ நாட்டைச் சேர்ந்த சிறைவாசிகளுடனான பழக்கம் அவரை அந்த வருடமே இஸ்லாத்தை தழுவ வைத்தது.

டெர்ரி ப்ரூக்ஸ் இஸ்லாத்தைத் தழுவிய செய்தி பழசுதான். ஆனால் சமீபத்தில் உலக மீடி யாக்களில் டெர்ரி மீண்டும் தலை காட்டினார். இதற்கு காரணம் அவர் இஸ்லாத்தைத் தழுவிய பின் முதன்முறையாக உம்ரா கிரியையை நிறைவேற்ற சென்றது தான்.
கடந்த வாரம் மெக்காவிற்கு சென்று உம்ரா கிரியையை நிறைவேற்றுவதற்கு முன் புனித நகரமான மதீனாவிற்குச் சென்றுள்ளார் டெர்ரி. அங்கே பத்திரி கையாளர்கள் சிலர் அடையாளம் கண்டு டெர்ரியை சூழ்ந்து கொள்ள "எனது கடந்த காலங்களின் கனவு உம்ரா செய்ய வேண்டும் என்பது'' எனத் தெரிவித் திருக்கிறார்.

குவாண்டனமோவிலிருந்த மொராக்கோ சிறைவாசியான அஹ்மத் அல் ரஷாதிதான், இவர் இஸ்லாத்தைத் தழுவ காரணமாக இருந்திருக்கிறார். டெர்ரி இஸ்லா மியனாக மாறிவிட்ட தகவல் அமெரிக்க இராணுவத் தலை மைக்கு தெரிந்தவுடன் இராணுவத்தை விட்டு வெளியேற்றப்பட்டிருக்கிறார் டெர்ரி.

"அல் ரஷாதியுடன் பலமுறை விவாதங்கள், வாதப் பிரதி வாதங்களைச் செய்து இறுதியில் 2003 டிசம்பர் மாதம் ஒருநாள் அதி காலை சரியாக 12:49 இஸ்லாத்தைத் தழுவும் அந்த சிறப்புமிகு முடிவை எடுத்ததை இன்று நினைத்துப் பார்க்கிறேன்.
என் வாழ்வில் மறக்க முடியாத தருணங்கள் அவை. நான் இஸ் லாத்தைத் தழுவிய அந்த நேரத் தில் சிறைவாசிகள் பலர் என் னைச் சுற்றி அமர்ந்திருந்தனர். அவர்களது புதிய தோழனாக முஸ்தாஃபா என்று நான் அழைக் கப்பட்டேன். பின் முஸ்தாஃ பாவோடு அப்துல்லாஹ் என்ற பெயரையும் இணைத்து தற் போது முஸ்ஃபா அப்துல்லாஹ் என்று அழைக்கப்படுகிறேன்...'' என்று கூறும் ப்ரூக்ஸ், ""அமெ ரிக்க ராணுவம் என்னை குவாண் டனமோ சிறைக்கு அனுப்ப முடிவு செய்தபோது, அதுவரை சிறைச் சாலையை கண்டிராத எனக்கு அது புது அனுபவமாக - சவாலான பணியாக இருக்கும் என மகிழ்ந்தேன்.

ஆனால் குவாண்டனமோ சிறைக்கு வந்ததும் எனக்கு அதிர்ச் சியாக இருந்தது. அந்த சிறை வளாகத்திற்குள் நுழைந்தபோதே அது கொடூரம் நிறைந்ததாக காட்சியளித்தது. சிறைக் கம்பிக ளுக்கு பின்னால் இருப்பவர்கள் உண்மையிலேயே ஆபத்தானவர் கள்; அதனால்தான் அதி உயர் பாதுகாப்பு வளையத்திற்குள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன்.

இரவு நேரங்களில் கைதிகள் அடைக்கப்பட்டிருக்கும் செல்க ளுக்கு வெளியில் அமர்ந்து அவர் களை கவனிப்பேன், இந்தருணங் களில் எங்களுக்கு இடையில் பரஸ்பர மரியாதை ஏற்பட்டது.
நான் குவாண்டனமோ சிறைக்கு செல்வதற்கு முன்பு வரை நாத்திகனாகவே இருந் தேன். இஸ்லாத்தைத் தழுவிய பின் இம்மார்க்கம் இனிமை யானது என்பதை உணருகிறேன். இஸ்லாம் ஒரு தூய்மையான மார்க்கம். அதுவே முற்றிலும் நேரான வழி என்பதை உணர்ந் தேன்.

நான் இஸ்லாத்தை தழுவும் எண்ணத்தில் இருப்பதை என் னோடு பணியாற்றிய மற்ற ராணுவ வீரர்களிடம் முதலில் மறைத்தேன். ஆயினும் எங்கள் அதிகாரிக்கு இந்த விஷயம் தெரிய வந்தபோது, அந்த அதி காரியும் மற்ற பாதுகாப்பு காவ லர்களும் என்னை கொடூரமாக நடத்தத் துவங்கினர். அமெரிக்காவை நான் காட்டிக் கொடுப் பதாக குற்றஞ்சுமத்தினார்கள். எனது பணிக்கால ஒப்பந்தம் முடிவதற்கு இரண்டு வருடங்கள் முன்பே ராணுவத்திலிருந்து நான் வெளியேற்றப்பட்டேன்...'' என நெகிழ்ச்சியுடன் தனது அனுப வத்தைப் பகிர்ந்து கொள்கிறார் டெர்ரி ப்ரூக்ஸ்.

இஸ்லாத்தை தழுவிய தனது அனுபவங்களைக் குறித்து நூல் ஒன்றை எழுதிக் கொண்டிருக்கிறார் டெர்ரி. பணியிலிருந்து விலக்கப்பட்டாலும் குவண்டனமோ சிறைவாசிகளுக்காக தன்னால் இயன்ற உதவிகளை செய்து வரும் இவர் "குவாண்டனமோ சிறையில் உண்மையில் மனிதத் தன்மையற்ற செயல்கள் அரங்கேறுகின்றன. குறைந்தபட்ச மனித உரிமைகளும் மீறப்படுகின்றன'' எனக் கூறுகிறார். இவர் எழுதும் நூலில் வெளி உலகிற்கு தெரியாத குவாண்ட னமோ கொடூரங்கள் இன்னும் வெளிப்படும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

- ஹிதாயா
நன்றி : இரான் புக் நியூஸ் ஏஜென்ஸி

Mecca, May 29 (Dispatches) – When US soldier Terry Brooks was sent to join military guards at the infamous Guantanamo prison that houses Muslim prisons, allegedly belonging to the Taliban and al-Qaeda outfits, he had not thought he would embrace the religion of those prisoners. After a few chats with a Moroccan inmate, he converted to Islam in 2003.

Brooks was seen by local reporters this week praying in the holy city of Medina in Arabia before heading for holy Mecca to perform his first Umrah pilgrimage, which he said had been his dream over the past years.
The local Arabic daily Okaz said it waited for Brooks to finish his prayers and talked to him about his conversion to Islam. He credited “prisoner number 590” named Ahmed ar-Rashedi of Morocco for his “landmark” decision. After converting, he was expelled from the US army.

Brooks told the paper he was sent to Guantanamo long before 2003 and later started to mingle with some prisoners there.

“I still remember that great moment….the time was around 12:49 am in December 2003 when I embraced Islam…at that night, I took this landmark decision after numerous chat sessions with ar-Rashedi,” he said.

“It was a memorable moment in my life…….many prisoners sat around me when I converted and decided to call me Mustafa as their new friend…later I added the name Abdullah so I am now called Mustafa Abdullah.”

Brooks said he had been delighted when the US army decided to send him to Guantanamo as it was an adventure for him since had not seen a prison before.
“When I arrived there, it was a big shock for me… even before I entered the prison buildings, I could see that it was horrible and could suit only cactus and poisonous reptiles….I then asked myself ‘are those people behind the bars really so dangerous that they are worth these costly security measures.”

Brooks said he started to be interested in Islam after his talks to ar-Rashedi and other prisoners about Islam, Palestine, Afghanistan and the Middle East.

“I used to sit just outside their cells at night listening to them…by time, a sort of mutual respect developed between us …I had never believed in God before I went to Guantanamo.…now that I embraced Islam, I can feel the sweetness of religion…Islam is a pure religion and the ultimate right.”

Brooks said he had first concealed his decision to convert to Islam from other US guards at Guantanamo, adding that when the officer learned about it, he and the other soldiers began to treat him cruelly and accused him of betraying the US. Around two years before the end of his contract, he was fired from the US army.
“I am now working on a book about my experience to embrace Islam.…I have just quit my job in the US to devote my time to helping the prisoners in Guantanamo..…what is happening in that prison is really inhuman and violates the minimum principles of human rights,” he said.

6 comments:

suvanappiriyan said...

புதுடில்லி: டில்லியில் பெண்களுக்கு இரவு பயணம் பாதுகாப்பானதல்ல என்றும், பெண்கள் துணையுடன் வெளியில் வர வேண்டும்என்றும் டில்லி போலீஸ் கமிஷனர் கூறியுள்ளார். டில்லியில் பெண்களுக்கு எதிரான குற்றம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இது குறித்து டில்லி போலீஸ் கமிஷனர் கூறுகையில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துவருவதற்கு போலீசாரை மட்டும் குறை கூறக்கூடாது. இரவு நேரங்களில் பெண்கள் தனியாக வெளியில் வர வேண்டாம். பொது மக்கள் ஒரு சில அடிப்படையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 2 மணிக்கு மேல் நடமாட வேண்டாம். இதற்கு டில்லியில் பாதுகாப்பல்ல. டில்லியில் உள்ள பொது மக்கள் அனைவரும் முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.
------------------------------
மதுரை செல்லூர் பாலம் ஸ்டேஷன் ரோடு பகுதியை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன். இவரது மகன் முத்துக்குமார்(20). இன்ஜினியரிங் மாணவர். செமஸ்டர் தேர்வில் இவர் சில பாடங்களில் தோல்வி அடைந்தார். தொடர்ந்து அவர் படிக்க முன்வரவில்லை. வேதனையடைந்த முத்துக்குமார் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். செல்லூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
காரைக்குடி : வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமை படுத்திய கணவர் உட்பட 7 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
-------------------------------
காரைக்குடி கழனிவாசலை சேர்ந்தவர் சரவணக்குமார் (31). மருந்துக்கடை வைத்துள்ளார். இருவருக்கும், மதுரை செல்லூரை சேர்ந்த சரண்யாவுக்கும் (28), கடந்த 2007ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்தின்போது 61 பவுன் நகை, சீர்வரிசை, வரதட்சணையாக கொடுக்கப்பட்டது. கூட்டு குடும்பமாக வசித்தனர். இந்நிலையில், சரண்யாவிடம் 100 பவுன் நகை கேட்டு கணவர், அவரது குடும்பத்தினர் துன்புறுத்தியுள்ளார். வரதட்சணை தராவிட்டால் 2 வது திருமணம் செய்து கொள்வேன் என, சரவணக்குமார் மிரட்டியுள்ளார். இதனால், சரண்யா பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். பெற்றோர் வீட்டில் இருந்த சரண்யாவை, சரவணக்குமார் அடியாட்களை அனுப்பி வைத்து, விவாகரத்திற்கு சம்மதிக்குமாறு வற்புறுத்தியுள்ளார். இதுகுறித்து, சரண்யா காரைக்குடி ஜே.எம்., 2 கோர்ட்டில் புகார் கொடுத்தார். கோர்ட் உத்தரவின்படி, கணவர் சரவணக்குமார், மாமியார் சுகந்தி, மாமனார் முருகேசன், நாத்தனார் விஜயலட்சுமி, உறவினர் வெங்கடேசன் உட்பட 7 பேர் மீது வழக்கு பதிந்து, இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி, எஸ்.ஐ., அனுராதா விசாரிக்கின்றனர்.
-Dinamalar : 10-07-2011

suvanappiriyan said...

Lahore - Saad Iqbal Madni, a 33-year-old former detainee at the Guantanamo Bay detention center, opened up to NBC News regarding his experiences as a prisoner at the famous facility. Madni says he still wakes up every morning screaming and crying.

There have been allegations of torture, otherwise identified as enhanced interrogation techniques, and other human rights abuses. Though the United States government hasn’t admitted to any wrongdoing, some former detainees are speaking out of their experiences.

The story of Saad Iqbal Madni
This week, Pakistani Islamic scholar, Saad Iqbal Madni spoke to NBC News to discuss what he calls a “nightmare,” what transpired during his six-and-a-half years of imprisonment and what he now suffers from on an almost daily basis.

“There are a lot of times I start to cry. I still feel like I am in Guantanamo,” said Madni, who was released two years ago after being a suspected Islamic terrorist but not was convicted or provided an explanation of why he was detained. “I have memorized the torture. I wake up in the middle of the night screaming.”

How did Madni get arrested? He says that Indonesian authorities picked him during a visit to Jakarta back in 2002. When asked why they were taking him, they said that they were acting on specific instructions from the CIA.

The CIA alleges that Madni told an Islamic group that he knew how to construct a shoe bomb, but Madni denies all of those allegations.
Following his transportation from an Indonesian jail cell to the airport, Madni felt like his life was coming to an end: “A person from Egyptian intelligence come, kicked and grabbed me and threw me against the wall. That's when I got a perforated ear drum and started bleeding from my ear, nose and throat.”

He described his captors as Egyptian because of their accent – Madni speaks nine different languages. He went onto describe severe and harsh treatment: “They stripped me naked, beat me and kicked me.”

“I was shackled from my neck to my feet and taken to a plane. They put me inside a wooden box, on top of the box is a plastic sheet. My legs were up on my chest and I had to stay like that for an 18-hour flight to Diego Garcia. They didn't allow me to go to the bathroom. They put me in diapers and said, 'your bathroom is with you'.”

According to Madni’s physician in Pakistan, Mohammed Burki, he now suffers from depression, migraines, panic attacks, paranoia and temper tantrums: “Before I could treat any of those, I had to try and get him off the morphine” because the U.S. “made an addict out of him.”

Some are convinced, others are not
Although it is quite difficult to independently verify Madni’s intense story, many human rights representatives in the international community say Madni’s testimony is consistent with many others.

“His account is so precise and so detailed and there are enough documents to back up everything he says,” said Sultana Noon of the UK-based charity, Reprieve.
However, others, including Thomas Joscelyn of the Weekly Standard, do not believe this is news and feel that NBC News was “biased and one-sided” because they did not “scrutinize Madni’s claims.”
Joscelyn cites the same story was published in the New York Times two years ago, where Josceyln also believes that they did not investigate Madni’s claims and took the entire ordeal at face value.

“Similarly, Madni’s claims of torture were not scrutinized in any way,” wrote Joscelyn. “Madni’s tale often takes a turn into the bizarre and is completely unsupported by any independent evidence. But NBC accepted Madni’s torture story at face value even though parts of it, at the very least, are quite obviously fabricated.”

suvanappiriyan said...

But Pakistani human rights activist, Amina Masood believes that anyone who is wearing a beard is a “vulnerable target” for various intelligence agencies around the world and that the war on terror has instigated “gross violations of human rights.”
“We are dealing with human beings here.”

The future of Guantanamo Bay
The U.S. government, military and CIA have not responded to any media requests from organizations all around the world in regards to Madni’s detention.

During President Barack Obama’s inauguration two years ago, he ordered that Guantanamo and other CIA detention centers to be shutdown. However, two years later, the Gitmo facility and other CIA camps are still operating
According to Democracy Now, the Obama administration is reviewing renewing the military tribunal system at Gitmo. The New York Times calls the move “open for business."

Read more: http://www.digitaljournal.com/article/302759#ixzz1RiEEBJ61

suvanappiriyan said...

//தன் உடல் பொருள் ஆவியை கணவனுக்கு தியாகம் செய்யும் மனைவி, எந்த வித முறையீட்டுக்கும் வாய்ப்பின்றி சில நிமிடங்களில் விவாகரத்து செய்யப் பட்டு குழந்தைகளையும் விட்டு பிரிக்கப் படுவது பற்றி எழுத வேண்டாம்//

விவாகரத்து இந்தியாவில் அதிக அளவு எந்த சமூகத்தில் நடக்கிறது என்று சற்று பத்திரிக்கைகளைப் பார்த்தால் உண்மை உங்களுக்கு தெரிய வரும்.

//தன்னுடைய கோட்பாட்டை ஏற்காத அப்பாவி மக்களை கொலை செய்தால் மேலே மகிழ்சியாக இருக்கலாம் என்னும் கோட்பாட்டை விமரிசித்து எழுத கூடாது.//

அப்பாவி மக்களை கொல்பவன் மனித குல விரோதி என்று இஸ்லாம் பிரகடனப் படுத்துகிறது.

//நாம் அரேபிய மற்றும் பாரசீகரின் கற்கால பழக்க வழக்கங்களால் உருவாகும் கொடுமைகளைக் கண்டித்து பதிவு போட வேண்டாம். அவை புனிதமானவை.//

அறியாமைக் கால எத்தனையோ மூடப் பழக்கங்களை இஸ்லாம் ஒழித்தது. பெண் பிள்ளைகளை உயிரோடு புதைத்த அரேபியர் இன்று பெண் குழந்தை பிறந்தால் சந்தோஷத்தில் இனிப்பு கொடுத்து மகிழ்கின்றனர்.

தவறு செய்தவர்களுக்கு அந்த தவறின் முக்கியத்துவத்தை விளக்க சில கடுமையான தண்டனைகளை நாமும் பின்பற்றுகிறோம். காரணம் தவறுகள் குறைய வேண்டும். இது போன்ற கடுமையான தண்டனைகள் உள்ளதால்தான் உலகிலேயே அரபு நாடுகளில் குற்றங்கள் குறைவாக நடக்கிறது. இதை மாற்ற வேண்டும் என்று சம்பந்தப்பட்ட மக்கள் அல்லவா போராட வேண்டும். அந்த மக்களுக்கு இது போன்ற தண்டனைகளால் சமூகம் பாதுகாப்படைகிறது என்ற காரணத்தால்தான் எந்த எதிர்ப்பும் எழவில்லை.

Rabbani said...

அஸ்ஸலாமு அலைக்கும்
நல்ல பதிவு

suvanappiriyan said...

அலைக்கும் சலாம்!

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ பேட்!