'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Thursday, July 28, 2011
நார்வே வன்முறையும் இந்தியாவின் இந்துத்வாவும்!
நார்வேயில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த அனைத்து அப்பாவி மக்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். மனித குல விரோதியான ஆண்டர்ஸ் பிரிவிக் தனது கொலைகளை இன்றும் நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறான். அவனது தற்போதய விசாரணையில் நமது நாட்டு இந்துத்வா அவனது காட்டுமிராண்டி செயலுக்கு எந்த அளவு உறுதுணையாக இருந்திருக்கிறது என்பதை வெளிப்படையாக சொல்ல ஆரம்பித்துள்ளான்.
இந்துத்வாவாதிகளின் பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ் போன்ற இயக்கங்களோடு இணையம் மூலமாக தொடர்பு வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தனது செயல்களுக்கு ஆதாரமாக இந்தியாவில் நடக்கும் இந்துத்வாவாதிகளின் செயல்களே உந்துதல் என்கிறான்.
'உண்மையின் உரை கல்' என்ற பெயரோடு தினம் பொய்களை அவிழ்த்து விடும் தின மலர் இந்த செய்தியை கண்டு கொள்ளவே இல்லை. யாராவது ஒரு முஸ்லிம் பெயர்தாங்கி இந்த செயலை செய்திருந்தால் தினமும் தலைப்பு செய்திகளாக போட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும்.
ஒரு வகையில் இந்த நார்வே கொலைகாரனின் ஒரு செயலை பாராட்ட வேண்டும். கொலையை செய்தது தான்தான் என்று வெளிப்படையாக அறிவித்ததால் இஸ்லாமியர்களின் பெயர் காப்பாற்றப்பட்டது. நமது நாட்டின் முன்னணி பத்திரிக்கைகளில் ஒன்றான இந்துவில் வந்த கட்டுரையை அப்படியே தருகிறேன். 'நாங்கள்தான் இந்த தேசத்தை காப்பாற்ற பிறந்தவர்கள்' என்று கூக்குரலிடும் இந்துத்வாவின் உண்மை முகத்தை ஒவ்வொரு இந்தியனும் தெரிந்து கொள்ள வேண்டும்.
Norwegian mass killer Anders Behring Breivik hailed India's Hindu nationalist movement as a key ally in a global struggle to bring down democratic regimes across the world.
‘2080: A European declaration of independence' lays out a road map for a future organisation, the Justiciar Knights, to wage a campaign that will graduate from acts of terrorism to a global war involving weapons of mass destruction — aimed at bringing down what Breivik calls the “cultural Marxist” order.
India figures in a remarkable 102 pages of the sprawling 1,518-page manifesto. Breivik's manifesto says his Justiciar Knights “support the Sanatana Dharma movements and Indian nationalists in general.” In section 3.158 of the manifesto, he explains that Hindu nationalists “are suffering from the same persecution by the Indian cultural Marxists as their European cousins.”
“Appeasing Muslims”
The United Progressive Alliance government, he goes on, “relies on appeasing Muslims and, very sadly, proselytising Christian missionaries who illegally convert low caste Hindus with lies and fear, alongside Communists who want total destruction of the Hindu faith and culture.”
Even though Hindus who are living abroad “get an eagle's view of what's happening in India, Indian Hindu residents don't see it being in the scene.”
Breivik's manifesto applauds Hindu groups who “do not tolerate the current injustice and often riot and attack Muslims when things get out of control,” but says, “this behaviour is nonetheless counterproductive.”
“Instead of attacking the Muslims, they should target the category A and B traitors in India and consolidate military cells and actively seek the overthrow of the cultural Marxist government.”
“It is essential that the European and Indian resistance movements learn from each other and cooperate as much as possible,” he concludes. “Our goals are more or less identical.”
Lists websites
Breivik lists the websites of the Bharatiya Janata Party, the Rashtriya Swayamsevak Sangh, the National Volunteers' Organisation, the Akhil Bharatiya Vidyarthi Parishad and the Vishwa Hindu Parishad as resources for further information.
The manifesto pledges military support “to the nationalists in the Indian civil war and in the deportation of all Muslims from India.” This is part of a larger campaign to “overthrow of all western European multiculturalist governments” and evict “U.S. military personnel on European soil.”
India is one of several countries — including Russia, the Philippines, China and Thailand — where Breivik hopes his successors will fight.
He uses the work of historians K.S. Lal and Shrinandan Vyas to point to the threat posed by Islam to Europe, saying their work has established that millions of Hindus were killed in a genocide during 1000-1525 AD. N.S. Rajaram, another historian, is quoted as saying India's “political class have been so debilitating that they continue to live in a state of constant fear.”
Breivik's manifesto envisages that this future organisation would hand out a “multi-cultural force medal,” which would be awarded for “military cooperation with nationalist Hindu, Buddhist, Jewish and/or atheist forces (non-European) on Hindu, Buddhist or Jewish territory. These efforts must be directed against Jihadi or cultural Marxist forces, personnel or interests.”
The medals would include a “Liberation of India Service Medal,” which would be awarded for “assisting Indian nationalist forces to drive out Islam from Indian territory.
Breivik's Indian-made combat badges, revealed by The Hindu as having been contracted to a workshop in Varanasi, were the first in this series of battle decorations.
His manifesto acknowledges that lives will be lost in the war, and calls for the organisation to “provide and subsidise a standard edition of the Justiciar Knight tombstone” for those who fell in battle.
Since a “European tombstone carver, preferably specialised in traditional tombstone architecture, is likely to charge more than 5000-10000 Euro in order to create the stone,” Breivik suggested that “producers in low-cost countries should be contacted for the task of creating one or multiple stones in the future.”
He acknowledged that this “might sound hypocritical considering the fact that cultural conservatives in general oppose Indian or Chinese membership in [the] WTO and the fact that we generally prefer in-sourcing as many industries as possible. However, conserving our funds is a central part of our struggle.”
Even though Breivik's Knights would fight shoulder to shoulder with Hindu nationalists, his vision for their rights in a post-revolutionary Europe is limited. The manifesto envisages the creation of a “servant class,” made up of non-Muslim individuals from Bangladesh, Pakistan and India.
“During their stay,” the manifesto envisages, “they will work 12 hours a day for the duration of their contracts (6 or 12 months) and are then flown back to their homelands.” “These individuals,” it goes on, “will live in segregated communities in pre-defined areas of each major city.”
Keywords: Norway terror attack, Oslo bombing, Utoya island massacre, Anders Behring Breivik, Hindutva
July, 26,2011-The Hindu Daily
JULY 28, புதுடெல்லி: நார்வேயில் இளைஞர்கள் முகாமில் நுழைந்து குண்டுவெடிப்பை நிகழ்த்தி, 76 பேரை கூட்டுப் படுகொலை செய்த வலதுசாரி கிறிஸ்தவ பயங்கரவாதியான ஆண்டேர்ஸ் பெஹ்ரிங் ப்ரெவிக் தனது கொள்கை பிரகடன அறிக்கையில் (manifesto) இந்தியாவில் செயல்படும் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளுக்கு புகழாரம் சூட்டியுள்ளான்.
இந்தியாவில் செயல்படும் தேசீயவாதிகள் ஒன்றுப்பட்டு தற்போதைய ஜனநாயக அரசை வீழ்த்தாவிட்டால் இந்தியா அழிந்துபோகும் என ப்ரெவிக் எச்சரிக்கை விடுத்துள்ளான். நார்வேயில் தாக்குதல் நடத்துவதற்கு சற்று முன்பு ‘முஸ்லிம் எதிர்ப்பாளர்’ என தன்னை சுயமாக அழைத்துக்கொள்ளும் இவன்’ 2080: ஒரு ஐரோப்பிய சுதந்திர பிரகடனம்’ என்ற தனது கொள்கை பிரகடனத்தை ஆன்லைனில் பிரசுரித்துள்ளான்.
அதில் பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ், வி.ஹெச்.பி, எ.பி.வி.பி ஆகிய ஹிந்துத்துவா இயக்கங்களிடம் இருந்து நிறைய முஸ்லிம் விரோத கொள்கைகளை தான் பெற்று கொண்டதாக கூறியுள்ளான். முஸ்லிம்களை இந்தியாவை விட்டு துரத்துவதற்காக ஹிந்துத்துவா நடத்தும் போரில் ஹிந்துத்துவா தேசீயவாதிகளுக்கு ப்ரெவிக் தனது ராணுவ ரீதியிலான ஆதரவை தெரிவித்துள்ளான்.
இவனது 1500 பக்கங்களைக் கொண்ட கொள்கை பிரகடன அறிக்கையில் 100க்கும் அதிகமான பக்கங்களை இந்தியாவில் ஹிந்துத்துவா இயக்கங்களைக் குறித்து புகழாரம் சூட்டுவதற்கு ஒதுக்கியுள்ளான். மேலும் அந்த அறிக்கையில் இந்தியாவை எப்படி ஹிந்து நாடாக மாற்ற வேண்டும் என்ற லட்சியத்துடன் ஹிந்துத்துவா செயல்படுகின்றன என்பது பற்றியும் விரிவாக தெரிவித்துள்ளான்.
மேலும் இவன் ஹிந்துதுவாவுக்கு சில ஆலோசனைகளையும் அந்த அறிக்கையில் சொல்லி இருக்கிறான். அதாவது இந்தியாவில் சீக்கிய, புத்த, ஜைன மதங்களைச் சார்ந்தவர்களை ஹிந்துக்களாக மாற்றிவிட்டு ஹிந்து நாட்டை உருவாக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து முஸ்லிம்களை துரத்த வேண்டும் இல்லை மதம் மாற்றவேண்டும் என்றும் ஆலோசனை கூறியுள்ளான்.இந்திய அரசு முஸ்லிம்களை தாஜா செய்து ஹிந்துக்களை கிறிஸ்தவர்களாக மாற்றுவதற்கு மிஷனரிகளுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதாக ப்ரெவிக் தனது கொள்கை பிரகடன அறிக்கையில் புலம்புகிறான்.
ரகசியமாக ராணுவ பலத்தை பெருக்குவதன் மூலமே ஆட்சியை தகர்க்க முடியும் என்பது ப்ரெவிக்கின் கண்டுபிடிப்பாகும். இதற்காக இந்தியாவிலும், ஐரோப்பாவிலும் செயல்படும் ஹிந்துத்துவா மற்றும் வலதுசாரி கிறிஸ்தவ இயக்கங்கள் பரஸ்பரம் ஒத்துழைத்து செயல்படவேண்டும். ஏறத்தாழ ஒரே லட்சியத்திற்காக இரு பிரிவினரும் பாடுபடுகின்றனர். முஸ்லிம் ஆதிக்கத்திலிருந்து நாட்டை பாதுகாக்கவேண்டும். தற்போதைய மதசார்பற்ற சக்திகளிடமிருந்து ஆட்சியை கைப்பற்ற 100 ஆண்டுகள் கொண்ட ஒரு திட்டத்தை ப்ரெவிக் தயாராக்கியுள்ளான்.
இந்த லட்சியத்தை அடைவதற்காக இந்தியாவில் ஹிந்துத்துவாவாதிகள், இஸ்ரேலில் யூதர்கள், சீனாவில் புத்தமதத்தவர்கள் ஆகியோருடன் தனது அமைப்பு இணைந்து செயல்படும் என ப்ரெவிக் கூறுகிறான். முஸ்லிம்களுக்கு வாக்குரிமையை மறுக்கவேண்டும் போன்ற ப்ரெவிக்கின் நெறிமுறைக்கட்டளைகள் ஆர்.எஸ்.எஸ்ஸின் தலைவர் குரு கோல்வால்கரின் ‘punch of thoughts’ என்ற நூலில் இருந்து பெறப்பட்டதாக கருதப்படுகிறது. மேலும் அரசியல் கோமாளி சுப்ரமணீயம் சுவாமி டி.என்.எ. பத்திரிகையில் எழுதிய சர்ச்சைக்குரிய கட்டுரையிலும் இதே கோரிக்கையை முன் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவைச் சார்ந்த ஹிந்துத்துவா தலைவர்கள் உள்ளிட்டவர்களின் 8 ஆயிரம் மின்னஞ்சல் முகவரிகளை ப்ரெவிக்கிடமிருந்து போலீஸ் கண்டுபிடித்துள்ளது.
-http://www.sinthikkavum.net/2011/07/july-76-manifesto.html
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
திருச்சிக்காரன்!
//மேலும் ஒருவனிடம் தலாக் பெறுதல், இன்னொருவனை திருமணம் செய்தல், அவனும் தலாக் கொடுத்தல் என ஒரு பெண் பல முறை கை மாறுவது இது தமிழ்க் கலாச்சாரத்துக்கு எப்படி ஒத்து வரும்?//
இஸ்லாம் திருமணத்தை ஒரு ஒப்பந்தம் என்கிறது. கணவனும் மனைவியும் சேர்ந்து வாழ விருப்பமில்லை என்றால் சந்தோஷமாக பிரிந்து விடுவதுதானே முறை. 'கல்லானாலும் கணவன். புல்லானாலும் புருஷன்' என்று வாழ்நாள் முழுக்க பிரியமில்லா விட்டாலும் சேர்ந்தே வாழ வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது எந்த வகை நியாயம். விவாகரத்து கடுமையாக்கப்படுவதால்தான் 'மனைவியை கொன்ற கணவன்' 'கணவனை கொன்ற மனைவி' என்று செய்தித்தாள்களில் பரவலாக படிக்கிறோம்.
//இது கண்ணகி வாழ்ந்த தமிழ் பண்பாட்டுக்கு சரிப் பட்டு வராதே. மேலும் இது மனிதாபிமானம் இல்லாமல் பெண்களை ஒரு கமாடிட்டி போல கருதும் படியாக உள்ளதே. இது அக்காலத்தில் அரேபிய பண்பாட்டுக்கு ஏற்ப உருவானது. இப்போதும் அதை என் வைத்துக் கொண்டு இருக்கிறீர்கள்.//
கண்ணகி வாழ்ந்த தமிழ்நாட்டில்தான் சின்ன வீடுகளும் அதிகமாக உள்ளது. நமது முன்னால் முதலமைச்சருக்கு மூன்று மனைவிகள். ஒன்று மட்டுமே சட்டப்படியான மனைவி. மற்ற மனைவிகள் எல்லாம் இந்திய சட்டப்படி சின்ன வீடுகளே! கருணாநிதியின் பூர்வீக சொத்தில் கனிமொழி தனக்கும் பங்கு உண்டு என்று வழக்காட முடியாது. அதே போல் எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா உறவும் இந்திய சட்டப்படி தவறே! மனிதர்கள் உருவாக்கிய சட்டத்தில் இத்தனை குளறுபடிகள்.
மேலும் நீங்கள் தமிழகத்தை மத ரீதியாக கணக்கெடுத்து விவாகரத்து எந்த மதத்தில் அதிகமாக நடக்கிறது என்று கணக்கெடுத்து பாருங்கள். சதவீதத்தில் இஸ்லாமியரின் எண்ணிக்கை முதலில் வராது. மேலும் இறைவன் அனுமதித்த தலாக்கை அவ்வளவு சுலமாக சட்டம் தெரிந்த எவரும் பயன்படுத்த மாட்டார்.
'கணவன் மனைவிக்கிடையே பிளவு ஏற்படும் என்று நீங்கள் அஞ்சினால் அவன் குடும்பத்தின் சார்பில் ஒரு நடுவரையும் அவள் குடும்பத்தின் சார்பில் ஒரு நடுவரையும் அனுப்புங்கள். அவ்விருவரும் நல்லிணக்கத்தை விரும்பினால் இறைவன் அவ்விருவருக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துவான்.'
-குர்ஆன் 4:35
இந்த வசனம் இருவருக்கும் சமரசத்தை ஏற்படுத்த முதலில் முயற்ச்சிக்க வேண்டும். முடியாத பட்சத்தில்தான் தலாக்கை உபயோகப்படுத்த வேண்டும் என்கிறது. அதுவும் தொடர்ந்து மூன்று முறை தொடர்ந்து சொல்லக் கூடாது. ஒவ்வொரு தலாக்குக்கும் கிட்டத்தட்ட ஒரு மாத இடைவெளி உள்ளது. இரண்டு தலாக் சொல்லியவுடன் இருவரும் சேர்ந்து வாழ ஆசைப்பட்டால் அவர்கள் கணவன் மனைவியாகவே தொடரலாம். மூன்றாவது தலாக் சொன்னவுடன்தான் நிரந்தரமாக பிரிகிறார்கள்.
//இந்தியப் பண்பாட்டை உணர்ந்த நீங்கள் ஏன் அரேபியர்களிடம் சொல்லி, கட்டிய மனைவியோடு கடைசி வரை வாழ்வதுதான் மனித தன்மை என்பதை புரிய வைத்து இந்த வசனங்களி மாற்றக் கூடாதா?//
குர்ஆனின் வசனங்கள் மனிதர்களால் எழுதப்பட்டது அல்ல. உங்களையும் என்னையும் படைத்த அந்த ஏக இறைவன் அருளிய வசனம் என்பது இஸ்லாமிய நம்பிக்கை. இறைவனின் வசனம் எக்காலத்துக்கும் எந்த நாட்டினருக்கும் ஏற்றதாக இருக்க வேண்டும். இந்த வசனங்களை தவறாக புரிந்து கொண்டவர்களை வேண்டுமானால் உபதேசம் செய்து திருத்தலாம். குர்ஆனை திருத்த ஆரம்பித்தால் மனிதனாகிய நாம் இறைவனுக்கு அறிவுரை சொல்வது போல் ஆகி விடும்.
திருச்சிக்காரன்!
//கடவுளின் பெயரால் கட்டளைகளைப் போட்டு மனிதர்களை வெறுப்பது பெரும் பூசலில் கொண்டு போய் விடும்.
கிறிஸ்தவர்களும், இஸ்லாமியரும், யூதரும் போட்ட புனிதப் போர்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு உலகப் போர்களிலும் இறந்தவர்களின் எண்ணிக்கையை விட அதிகம். இப்ப அந்தப் போரின் நினைவாக புதிய போரை நார்வேயில் பிறேவிக் துவக்கி இருக்கிறான்.//
பிரவிக் தான் வன்முறையை கையில் எடுத்ததற்கு வழிகாட்டிகளே நமது இந்திய நாட்டின் இந்துத்வவாதிகளே என்று கொடுத்துள்ள பேட்டியை ஹிந்து நாளிதழில் படித்துப் பாருங்கள்.
இஸ்லாம் மாற்று மதத்தவரோடு எவ்வாறு நடக்க வேண்டும் என்பதற்கு ஒரு ஹதீதை எடுத்து தருகிறேன்.
3038. அபூ மூஸா அல் அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள், முஆத் அவர்களையும் என்னையும் யமன் நாட்டிற்கு (ஆட்சி நடத்தவும் பிரசாரம் செய்யவும்) அனுப்பினார்கள். அப்போது (எங்கள்) இருவரிடமும், 'நீங்கள் இலேசானதையே மக்களுக்கு நற்செய்தி கூறுங்கள்: வெறுப்பூட்டி விடாதீர்கள். ஒருவரோடொருவர் இசைந்து பழகி (அன்பு செலுத்தி)க் கொள்ளுங்கள். ஒருவரோடொருவர் (கருத்து வேறுபட்டு) பிணங்காதீர்கள்" என்று (அறிவுரை) கூறினார்கள்.
Volume :3 Book :56
3162. ஜுவைரிய்யா இப்னு குதாமா அத் தமீமீ(ரஹ்) அறிவித்தார்.
(ஒருமுறை) நாங்கள், 'எங்களுக்கு அறிவுரை கூறுங்கள், இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே!" என்று உமர் இப்னு கத்தாப்(ரலி) அவர்களிடம் கேட்டோம். அப்போது உமர்(ரலி), 'இஸ்லாமிய அரசின் கீழுள்ள முஸ்லிமல்லாதவர்களைக் காக்கும் அல்லாஹ்வின் பொறுப்பை நிறைவேற்றும்படி உங்களுக்கு நான் அறிவுரை கூறுகிறேன். ஏனெனில், அது உங்கள் நபியின் பொறுப்பும் உங்கள் குடும்பத்தினரின் வாழ்வாதாரமும் ஆகும்" என்று பதிலளித்தார்கள்.
Volume :3 Book :58
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.
மிகவும் அவசியமான பதிவு.
மிகவும் அவசியமான பதிவு.
இந்த உலகில் இஸ்லாமிய பயங்கரவதிகளை அழிக்க துணையாயிருக்கவாவது ப்ரேவிக் காப்பாற்றப் படவேண்டும்.. நார்வே நாட்டு அரசாங்கம் இந்திய அரசாங்கம் போல் சுரணையற்ற அரசாங்கம் அல்ல....தேச பக்தியுள்ள அரசாங்கம்
இந்த உலகில் இஸ்லாமிய பயங்கரவதிகளை அழிக்க துணையாயிருக்கவாவது ப்ரேவிக் காப்பாற்றப் படவேண்டும்.. நார்வே நாட்டு அரசாங்கம் இந்திய அரசாங்கம் போல் சுரணையற்ற அரசாங்கம் அல்ல....தேச பக்தியுள்ள அரசாங்கம்
Post a Comment