'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Wednesday, September 18, 2013
தின மலர், தின மணியில் வராத முக்கிய செய்தி! :-)
கோவை :கோவையில் நேற்று இரண்டு காவி தீவிரவாதி இயக்கங்களுக்கிடையே கடுமையான சண்டை அதில் ஒரு தீவிரவாதி இயக்கம் பெட்ரோல் குண்டு வீசி மற்றொரு தீவிரவாதி வீட்டை தாக்கினர்....
8 காவி தீவிரவாதிகளை போலீஸ் கைது செய்தனர் அந்த தீவிரவாதிகளிடம் தீவிர விசாரணை செய்து வருகிறது....
கைது செய்யப்பட்ட தீவிரவாதிகள் படம்....
பாவம் இந்த திராவிட இளைஞர்கள்! ஆரியர்களின் சூழ்ச்சியில் வீழ்ந்து இன்று கைதாகியுள்ளனர். இது போன்ற வெடி குண்டு வீச்சுகளுக்கெல்லாம் அவாள் இன்வால்வ் ஆக மாட்டா....இளிச்சவாயன் திராவிடர்கள்தான் இவர்களுக்கு கிடைப்பார்கள். பெரியாரின் போதனைகள் இந்த திராவிட இளைஞர்களுக்கு சரியாக புகட்டப்படாததே இது போன்ற ஈன செயல்களுக்கு காரணம்.
வழக்கமாக அவாள் பத்திரிக்கைகளில் இது போன்ற செய்திகளை பிரசுரிக்க மாட்டா! அதனால் என்னாங்கனும......நாம பேஷா பிரசுரிச்சுட்டா போறது! என்ன சொல்றேள்!
------------------------------------------------------
Subscribe to:
Post Comments (Atom)
11 comments:
அதானே. எல்லா இஸ்லாமிய குரூப்பும் ஒன்னுக்கு ஒன்னு எவ்ளோ ஒத்துமையா இருக்கு. எனக்கே பொறாமையா போகுதே
CLICK >>>>
கசப்பான உண்மை. அம்மணமாகி நிற்கும் மோடி. பி.ஜே.பி. <<<< TO READ
சலாம் சகோ,
இந்த காவி தீவிரவாதிகளை தமிழக காவல் துறையும் அரசும் என்ன செய்யும் ?????பெரிய கேள்வி குறி தான்,இருந்தாலும் பொறுமை காப்பதில் வல்லவர்கள் ஆயிற்றே முஸ்லிம்கள் ...பொறுத்திருந்து பார்ப்போம்
jaisankar jaganathan said...
//அதானே. எல்லா இஸ்லாமிய குரூப்பும் ஒன்னுக்கு ஒன்னு எவ்ளோ ஒத்துமையா இருக்கு. எனக்கே பொறாமையா போகுதே//
எங்களுக்குள் சிறு சிறு சண்டைகள் இருந்தாலும் வாய் சண்டையாக மட்டுமே இருக்கும்..இந்த காவி தீவிரவாதிகள் போல வருமா...பெட்ரோல் குண்டு,அடிதடி,வெட்டு குத்து....
எங்களுக்குள் சண்டைகள் இருந்தாலும்.அது மார்க்க கடமைகளை அறிவதிலே ஏற்படும் சிறு சல சலப்பு தான்,இருந்தாலும் சமுதாயத்திற்கு ஒன்று என்றால் நாங்கள் ஒன்று கூடி நிற்கும் நிலை சமீபகாலமாகவே நிறைய சம்பவங்களை கண்கூடாக பார்க்கிறோம்.
உங்களுக்கு தான் மார்க்கமும்(வழி) கிடையாது,மன்னாங்கட்டியும் கிடையாது.கொள்கை இல்லாதவர்கள் கூப்பாடு போடலாமா?
//எங்களுக்குள் சண்டைகள் இருந்தாலும்.அது மார்க்க கடமைகளை அறிவதிலே ஏற்படும் சிறு சல சலப்பு தான்,இருந்தாலும் சமுதாயத்திற்கு ஒன்று என்றால் நாங்கள் ஒன்று கூடி நிற்கும் நிலை சமீபகாலமாகவே நிறைய சம்பவங்களை கண்கூடாக பார்க்கிறோம்.
உங்களுக்கு தான் மார்க்கமும்(வழி) கிடையாது,மன்னாங்கட்டியும் கிடையாது.கொள்கை இல்லாதவர்கள் கூப்பாடு போடலாமா?//
நண்பரே என் கொள்கை.
ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
அந்த ஒரு தேவனும் சிவனே
//நண்பரே என் கொள்கை.
ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
அந்த ஒரு தேவனும் சிவனே//
நண்பரே ஒரு செயலை தொடர்ந்து செய்கிறோம் என்பதற்காக அது கொள்கை ஆகிவிடாது.
மனிதன் எங்கிருந்து வந்தான்
எதற்காக படைக்கப்பட்டான்
அவன் உலகில் எப்படி வாழ வேண்டும்
மரணித்ததும் எங்கே செல்கிறான்
இதுபோன்ற கேள்விகளுக்கு இஸ்லாம் ஒன்றே சரியான பதில் தருகிறது.
சிவன் என்பவன் ஆதியும் அந்தமும் ஆனவன் என்று சொல்வார்கள்.அவனை தான் நாங்கள் அல்லாஹ் என்று அரபியில் சொல்கிறோம்.ஆனால் சிவனை நீங்கள் கை கால் உள்ள மனிதனாகவும்,மனைவி மக்கள் உள்ள சாதாரண மனித பிறவி போல ஆக்கிவிட்டதால் நாங்கள் வழிபடும் இறைவன் இவை எல்லாவற்றையும் விட்டு நீங்கி பரிசுத்தமானவன்.
இப்படி தான் யார் என்பதை நன்கு உணர்ந்து உண்மையான இறைவனுக்கு செய்யும் கடமைகளை சரி வர செய்வதே சரியான கொள்கையாகும் நண்பரே...
//சிவன் என்பவன் ஆதியும் அந்தமும் ஆனவன் என்று சொல்வார்கள்.//
அறிவு இருக்கிறதா உமக்கு. ஆதியும் அந்தமும் இல்லாதவன் இறைவன். எவனுக்கு மனம் இல்லையோ அவனே கடவுள். அது முதல்ல படிங்க நண்பரே
//அறிவு இருக்கிறதா உமக்கு. ஆதியும் அந்தமும் இல்லாதவன் இறைவன். எவனுக்கு மனம் இல்லையோ அவனே கடவுள். அது முதல்ல படிங்க நண்பரே//இறைவனுக்கு ஆரம்பம் முடிவு இல்லை தான் என்றாலும் வழக்கு மொழியில் ஆதியும் அந்தமும் என்றால் அவன் என்றென்றும் அழியாமல் நிலைத்திருப்பவன் என்றே பொருள் கொள்வர் அனைவரும், உங்களை போல மெத்த படித்த அதி மேதாவிகளை தவிர்த்து.
ஆமாம் ஆதாம் ஏவாள் கதை விவாதம் என்ன வாயிற்று ? திருமணம் என்ற புனித உறவை அசிங்கப்படுத்தும் இசுலாமிய அரேபிய கட்டுக்கதைகளை குப்பையில்போடும் நாள் என்று வரும்?
காபீர் பட்டம் பெற்ற அகமதிய முஸ்லீம்களின் நல்வாழ்வு திட்டங்கள் திட்டும் குரான் படித்த கண்ணியவான்கள்- அன்பில்லா இஸ்லாம்.இந்துக்களையும் இந்திய முஸ்லீம்கள் காபீர்கள் என்றுதான் அழைக்கின்றனர்.
Conference calls for boycottof Ahmadis: Participants were told to wage holy war against the community. PHOTO: SHAMSUL ISLAM
The Radd-i-Qadianiyat Conference was held at Jamia Naeemia. The participants were told they had a duty to wage a holy war against Ahmadis. The audience which included a large number of students of the Jamia, vowed to wage ‘jihad’ against Ahmadis through their writings, speech, charity funds and corporal strength.
Maulana Ghulam Hussain Kiani, one of the speakers, said they would force Ahmadis to leave the city. “Their presence has polluted the city… their so-called places of worship are in fact centres of conspiracies against Muslims,” he said.
Kiani said that he had the ‘honour’ of ensuring the removal of Kalma Tayyeba from Darul Zikr, an Ahmadi worship place, at Garhi Shahu.
Advocate Badiuz Zaman, another speaker, told the participants not to befriend any Ahmadis. “Sharing utensils with Ahmadis is sinful,” he said, “Being friends with them is worse… the Holy Prophet (pbuh) disapproved of that.”
Zaman asked the participants to promise that they would do everything in their power to oppose Ahmadis in every way.
Stage Secretary Maulvi Muhammad Asghar urged the participants to take practical measures against the ‘blasphemers’. “How can you eat your meals in peace while there are Ahmadis living peacefully in your city?” he said. Asghar accused former Supreme Court Bar Association president Asma Jehangir of committing blasphemy, “That must be stopped at all cost,” he said.
Asghar also told the participants to stop consuming foods and beverages produced by Shezan. “They are made by Ahmadis. Buying these helps their movement against Muslims,” he said.
“There are 1,200 Ahmadis currently fighting for the Israel Defence Forces,” Asghar said, “They torture innocent Muslim Palestinians… Muslims shouldn’t even shake hands with Ahmadis.”
Sahibzada Syed Ibrarul Hasan Shah was also critical of the Ahle Hadith.
He said, “I don’t know why they think they are the ‘thekedars’ (guardians) of Khatam-i-Nabuwat … they don’t even have the proper respect for the Holy Prophet (pbuh).”
The head of Jamia Naeemia said that according to the law, Ahmadis could not call themselves Muslims or preach their faith. They could also not call their places of worship mosques, but did.
The state should take action against them for violating the law, he said. “All schools of Islamic thought agree that Ahmadis are not Muslims,” he said.
Several people recited poems insulting Ahmadis and their religious leaders.
Mufti Haseeb Qadri, another speaker, regretted the language and criticised the conference organisers. “There should be some difference between the language used in the streets and a conference in a religious seminary,” he said, “The speakers should not have used indecent language. They should have focused on the subject.”
Munawar Ali Shahid, a member of the Ahmadiya community told The Express Tribune that the Anti-Ahmadi campaign was making their lives difficult.
He said the community in Lahore feared for their lives. “Many Ahmadi businessmen have left the city… instead of curbing such hateful speech the government provides these people security,” Shahid said.
சுவனப்பிாியனின் வாய் சுளுக்கிக் கொண்டதோ? அகமதி முஸ்லீம்களுக்கு ஆதரவாக மனித நோய முழக்கம் எதையும் முழங்கவில்லையே ஏன்
Post a Comment