Followers

Monday, June 09, 2014

வத்திகானில் குர்ஆன் வாசிக்கப்படப் போகும் அதிசயம்!(போப் ஃபிரான்ஸிஸ், பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் - 25-05-2014 அன்று எடுக்கப்பட்ட புகைப்படம்)

உலக வரலாற்றில் முதன் முறையாக கிறித்தவர்களின் புனித இடமான வத்திகானில் புனித குர்ஆன் வரும் ஞாயிறன்று வாசிக்கப்பட உள்ளது. இஸ்லாமியர்களின் தொழுகையும் அன்றைய தினம் வத்திகானில் நடைபெறும். பாலஸ்தீன மக்களுக்கும், கிறித்தவ மக்களுக்கும் யூத மக்களுக்கும் அமைதி உண்டாக்கும் முயற்சியாக இதனை போப் முன்னெடுத்துள்ளார். போப் ஃபிரான்ஸிஸ் பாலஸ்தீன் அதிபர் மஹ்மூத் அப்பாஸூக்கும், இஸ்ரேலிய பிரதமர் ஷிமான் ஃபெரோஸூக்கும் அந்த நிகழ்வில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளார். இந்த அழைப்பானது சென்ற வாரம் போப் ஜோர்டான், இஸ்ரேல் போன்ற நாடுகளுக்கு விஜயம் செய்த போது கொடுக்கப்பட்டது.

அப்பாஸ், ஃபெரேஸ், ஃபிரான்ஸிஸ் என்ற மும்மதத்தவர்களும் பங்கு பெறும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிகழ்வு வருங்காலத்தில் இஸ்ரேல் பாலஸ்தீனத்தில் அமைதியை கொண்டு வர ஏதுவாக இருக்கும். இந்த கூட்டு பிரார்த்தனையில் எந்த அரசியலும் இல்லை என்பதையும் போப்பின் செய்தியாளர் இஸ்ரேலிய பத்திரிக்கைக்கு தெரியப்படுத்தினார்.

இந்த கூட்டு பிரார்த்தனை நிகழ்வானது உலக மக்களுக்கு நேரிடையாக ஒளி பரப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலாகாலமாக போராட்டத்தையே வாழ்க்கையாக கொண்டுள்ள அந்த பாலஸ்தீன மக்களுக்கு இதன் மூலமாவது ஒரு விடிவு கிடைக்கிறதா என்று பார்ப்போம்.

தகவல் உதவி
அல் அரபியா தினசரி
08-06-2014

9 comments:

ஆனந்த் சாகர் said...

இந்த பெருந்தன்மை முஸ்லிம்களுக்கு இருக்கிறதா? கபாவில் பைபிளை ஒத முஸ்லிம்கள் அனுமதிப்பார்களா?

Ashak S said...

ஆனந்த் சாகர் said...
இந்த பெருந்தன்மை முஸ்லிம்களுக்கு இருக்கிறதா? கபாவில் பைபிளை ஒத முஸ்லிம்கள் அனுமதிப்பார்களா?

மனித குப்பைகளுக்கு புனித தலத்தில் இடமில்லை

Anonymous said...

//இந்த பெருந்தன்மை முஸ்லிம்களுக்கு இருக்கிறதா? கபாவில் பைபிளை ஒத முஸ்லிம்கள் அனுமதிப்பார்களா?

மனித குப்பைகளுக்கு புனித தலத்தில் இடமில்லை//
திருட்டு கழிவை வாட்டிகனில் அனுமதித்து போப் அந்த நகரையே தீட்டு படுத்தி விட்டார். துலுக்க கூட்டம் வந்து சென்ற பிறகு பினாயில் விட்டு அந்த கழிசடைகள் இருந்த இடத்தை கழுவி விட்டால் தான் தீட்டு போகும்.
திருட்டு குப்பை புத்தகமான குரானை வாட்டிகளில் அனுமதித்தது பெரிய தவறு.

M. Micheal Antony
Kanyakumari

Anonymous said...

விரைவில் பாலஸ்தீனம் முழுவதிலும் இருந்தும் துலுக்க கழிவுகள் துடைத்து எறியப்படும். பிறகு உலகு எங்கும் போய் பிச்சை எடுக்கட்டும்

M. MIcheal Antony
Kanyakumari

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
yalali said...

Dear Brother Suvnapiriyan,
a humble request to you.
1. here some Bastards are writing in the name of comment and vomitting their fanatic thougghts with valguar litterature. Are you reading all these and let it in the site . because lot of muslim female visit to your site and when they read all these valguar vomittting, they will think again to come to this site in search of knowledge.

2. please remove all these valgur comments and block all those guys who dontt know their father or all have multiple fathers.

3. if anybody put forward logical arguments we are ready to answer back.

PLEASE BE SERIOUSLY SCRUTINISE THE COMMENTS AND LET ONLY VALUABLE COMMENTS FOR THE SAKE OF ALLAH.

Anonymous said...

SORRY SIR

உணர்ச்சி வசப்பட்டு என்னால் எழுதப்பட்டவை தான் அது. தன்னிலை மறந்து அதனை பதிந்து விட்டேன், தயவு செய்து மன்னிக்கவும். தயவு செய்து முழுவதும் அகற்றவும் கேட்டு கொள்கிறேன். இது போல் இனி நடைபெறாது.

M.M.A
Kk

Anonymous said...

செய்திருக்க கூடாது, தயவு செய்து முழுமையாக அகற்றி விடுங்கள்

சுவனப் பிரியன் said...

திரு யாளாளி!

//2. please remove all these valgur comments and block all those guys who dontt know their father or all have multiple fathers.//

கடந்த பத்து நாட்களாக கம்பெனி வேலையாக தபூக் சென்றிருந்தேன். வெலைக்கு இடைஞ்சலாக இருக்கும் என்றுதான் இணையத்தின் பக்கமே வராதிருந்தேன். எனவே ஆபாசமான பின்னூட்டங்களை நான் கவனிக்கவில்லை. சம்பந்தப்பட்டவரே மன்னிப்பு கேட்டுள்ளதால் அவரது பின்னூட்டங்களை நீக்கியுள்ளேன். அவர்களின் சுய ரூபம் என்ன என்பது இது பொன்ற பின்னூட்டங்களிலிருந்து தெரிய வருகிறது. இனி இது போன்ற ஆபாசமான பின்னூட்டங்களை உடன் நீக்கி விடுகின்றேன்.

தகவலுக்கு நன்றி!