Followers

Sunday, June 08, 2014

முக்காடு சம்பந்தமான வசனத்துக்கு ஒரு சிறிய விளக்கம்!

முக்காடு சம்பந்தமான வசனத்துக்கு ஒரு சிறிய விளக்கம்!

//முக்காடு போடாத பெண்களை ஒழுக்கங்கெட்டவர்களாகவும் இழிவாகவும் 'சில இஸ்லாமியர்'கள் மூர்க்கமாக பேசுவதற்கு காரணமாக இந்த அல்குர்ஆன்: (33 : 59) வாக்கியங்கள் உள்ளன.

"நபியே! (முஹம்மதே!) உமது மனைவியருக்கும், உமது புதல்வியருக்கும், (ஏனைய) நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளைத் தொங்கவிடுமாறு கூறுவீராக! அவர்கள் (ஒழுக்கமுடைய பெண்கள் என்று) அறியப்படவும், தொல்லைப்படுத்தப்படாமல் இருக்கவும் இது ஏற்றது.” - 33:59

- தமிழச்சி
08/06/2014//


நமது இந்தியாவில் பல பெண்கள் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். இதில் அதிகமாக நடந்த வன்புணர்வு என்பது பெண்களின் உடையினால் வந்தது. ஏனெனில் ஆண் ஒரு பெண்ணை பார்த்த மாத்திரத்திலேயே தனது சுற்று சூழலை மறந்து அந்த பெண்ணை ஒரு முறை பார்ப்பதை நாம் கவனித்திருப்போம். ஒரு சிலர் அந்த பெண்ணின் அங்கங்களை ஒன்று விடாமல் நோட்டம் விடுவதையும் பார்த்திருப்போம். இயற்கையிலேயே ஆண்கள் இவ்வாறுதான் படைக்கப்பட்டுள்ளனர். எனவே தான் எல்லா விளம்பரங்களிலும் பெண்களை கவர்ச்சியாக போஸ் கொடுக்க விட்டு ஆண்களை அழைக்கின்றனர். அதே ஆணை கவர்ச்சியான உடையோடு எந்த விளம்பரத்திலும் அதிகமாக உபயோகப்படுத்துவதில்லை. காரணம் பெண்கள் இது போன்ற கவர்ச்சிகளை அதிகமாக ஆண்களிடம் எதிர்பார்ப்பதில்லை..

நமது நாட்டு உடை மிகவும் கவர்ச்சியானது. பெண்கள் சட்டை என்று போடுவார்கள். முன் பக்கம் பாதி மார்பு தெரியும் வரையில் அந்த சட்டை இருக்கும். முதுகு பக்கம் பாதிக்கு மேல் தெரிவது போல் சட்டைகளை தைப்பார்கள். அடுத்த கவர்ச்சியான இடமான தொப்புள் பக்கத்திலும் ஒரு இடைவெளி விடப்பட்டிருக்கும். எங்கெல்லாம் ஆண்களின் கண் மேயுமோ அந்த இடங்களாக பார்த்து திறந்து வைத்து கற்பழிப்பு நடைபெற வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுக்கின்றனர்.

எவ்வளவு பெரிய மகானாக இருந்தாலும் பெண்கள் என்று வந்து விட்டால் அந்த ஆண் ஒரு சராசரி ஆணாக மாறி விடுகிறான். 'நடமாடும் தெய்வம்' என்று இன்று கூட வணங்கப்படும் காஞ்சி ஜெயேந்திரர் பெண் சபலத்தால் கொலை வரை சென்று சிறையிலும் இருந்து விட்டு வந்ததை நாம் அறிவோம். முற்றும் துறந்த முனிவர் ஏன் சபலப்பட வேண்டும். அவரது ஆன்மீகம் எங்கு சென்றது. அதே போல் கிறித்தவ பாதிரியார்கள் பெண்களிடம் சில்மிசம் செய்ததாக செய்தி வராத நாளே இல்லை. இதிலிருந்து தெரிவது என்ன? சந்நியாசியாக துறவறம் பூண்டு இந்த காலத்தில் ஒருவனால் வாழ்வது என்பது மிகக் கடினம். எனவே தான் இஸ்லாம் சந்நியாசத்துக்கு தடை விதித்தது. ஆண்கள் இவ்வாறு சபல புத்தியுடன் இருப்பதால் பாதிப்படைவது அதிகம் பெண்களே!

ஒரு பெண் இஸ்லாம் கூறும் உடை இலக்கணத்தோடு வெளியேறினால் அவள் பாதுகாப்படைகிறாள். நமது இந்தியாவிலும் எத்தனையோ கற்பழிப்புகள் நடந்துள்ளன. முக்காடு அணிந்த ஒரு இஸ்லாமிய பெண் கற்பழிப்பு செய்யப்பட்டதாக நாம் படித்திருக்கிறோமா? காரணம் அந்த முக்காட்டில் அந்த பெண்ணை அவன் பார்க்கும் போது ஒரு மரியாதை தானாக வந்து விடுகிறது. எனவே அவன் தனது தவறான பார்வையிலிருந்து விலகிக் கொள்கிறான். மதக் கலவரத்தில் சில இஸ்லாமிய பெண்கள் கற்பழித்து கொல்லப்பட்டுள்ளனர். அது மதத்தின் பெயரால் அந்த காவிக் கும்பலுக்கு வெறி ஏற்றப்பட்டதால் ஏற்பட்ட நிகழ்வுகள். சபல புத்தியில் ஏற்பட்ட கற்பழிப்புகள் அல்ல அவைகள். இஸ்லாமியர்களுக்கு எந்த வகையிலாவது நஷ்டத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற குரோத மனப்பான்மையில் செய்யப்பட்டவை அவை.

எனவே இந்த ஹிஜாப் ஆனது பெண்களுக்கு பாதுகாப்பைத் தருகிறது. அவள் ஒழுக்கமானவள் என்று ஆண்கள் தீர்மானிக்க இந்த உடை மிக முக்கிய பங்காற்றுகிறது. மற்றபடி கல்வி கற்கவோ, வேலைக்கு செல்லவோ, உலகம் முழுவதும் பயணிக்கவோ இந்த ஹிஜாப் எந்த விதத்திலும் ஒரு பெண்ணுக்கு இடைஞ்சலை தருவதில்லை. சவுதியில் இதே ஹிஜாபோடு பல பெரும் பொறுப்புகளில் பெண்கள் பணியாற்றுவதை நாம் அறிவோம். மேலும் இந்த குர்ஆன் வசனமானது முஸ்லிமான பெண்களை நோக்கியே சொல்லப்படுகிறது. இஸ்லாத்தை ஏற்காத பெண்களை இந்த சட்டம் கட்டுப்படுத்தவில்லை. சில காலம் முன்பு இஸ்லாத்தை தழுவிய நடிகை மோனிகா 'தான் இஸ்லாத்தை ஏற்க முதல்படி இந்த ஹிஜாப்தான். அது கொடுத்த சந்தோஷமும் நிம்மதியும் தான் என்னை குர்ஆனை ஆராய வைத்து இன்று இஸ்லாத்தை தழுவ வைத்தது' என்று கூறியதை நாமும் கேட்டுள்ளோம்.

31 comments:

ஆனந்த் சாகர் said...

வழக்கம்போல் இதுவும் ஒரு சுவனப்பிரியனின் பிதற்றல் பதிவு.

ஆனந்த் சாகர் said...

//காரணம் அந்த முக்காட்டில் அந்த பெண்ணை அவன் பார்க்கும் போது ஒரு மரியாதை தானாக வந்து விடுகிறது.//

புர்கா அணிவதால் எந்த பெண்களின்மீதும் மரியாதை ஏற்படுவதில்லை. மாறாக அவர்களின் அடிமைத்தனத்தை பார்த்து அவர்கள்மேல் பரிதாபம்தான் ஏற்படுகிறது.

// எனவே அவன் தனது தவறான பார்வையிலிருந்து விலகிக் கொள்கிறான்.//

பெண்களின் கவர்ச்சி அவர்கள் புர்கா அணிவதால் மறைந்துவிடுவதில்லை. புர்கா அணிந்திருக்கும் இளம் பெண்களின்மேலும் இயல்பான கவர்ச்சி, ஈர்ப்பு ஏற்படத்தான் செய்யும்.

ஆனந்த் சாகர் said...

//ஒரு சிலர் அந்த பெண்ணின் அங்கங்களை ஒன்று விடாமல் நோட்டம் விடுவதையும் பார்த்திருப்போம்.//

அப்படிப்பட்டவர்கள் புர்கா அணியும் பெண்ணையும் நோட்டமிடுவார்கள்.

//இயற்கையிலேயே ஆண்கள் இவ்வாறுதான் படைக்கப்பட்டுள்ளனர்.//

அப்படியா? ஒருவேளை முஸ்லிம் ஆண்களை மட்டும் அல்லாஹ் அவ்வாறுதான் படைக்கிறானா?

ஆனந்த் சாகர் said...

//இஸ்லாத்தை தழுவிய நடிகை மோனிகா 'தான் இஸ்லாத்தை ஏற்க முதல்படி இந்த ஹிஜாப்தான்.//

அடிமைதனத்தின்மேல் மோகம் ஏற்பட்டுவிட்டபிறகு அடிமை சாசனம்தானே பிடிக்கும்?

ஆனந்த் சாகர் said...

// மேலும் இந்த குர்ஆன் வசனமானது முஸ்லிமான பெண்களை நோக்கியே சொல்லப்படுகிறது. இஸ்லாத்தை ஏற்காத பெண்களை இந்த சட்டம் கட்டுப்படுத்தவில்லை.//

அப்படியானால் புர்கா அணியாமல் எந்த முஸ்லிமல்லாத பெண்ணாவது சவுதியில் நடமாட முடியுமா?

ஆனந்த் சாகர் said...

//நமது நாட்டு உடை மிகவும் கவர்ச்சியானது. பெண்கள் சட்டை என்று போடுவார்கள். முன் பக்கம் பாதி மார்பு தெரியும் வரையில் அந்த சட்டை இருக்கும். முதுகு பக்கம் பாதிக்கு மேல் தெரிவது போல் சட்டைகளை தைப்பார்கள். அடுத்த கவர்ச்சியான இடமான தொப்புள் பக்கத்திலும் ஒரு இடைவெளி விடப்பட்டிருக்கும். எங்கெல்லாம் ஆண்களின் கண் மேயுமோ அந்த இடங்களாக பார்த்து திறந்து வைத்து கற்பழிப்பு நடைபெற வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுக்கின்றனர்.//

நமது நாட்டு உடை மிக சிறந்த, கண்ணியமான் உடை. ஹிந்து கலாசாரம் பெண்களை மனிதர்களாக பார்க்கிறது. எனவே அவர்கள் சுதந்திரமான, கண்ணியமான உடையை அணிகின்றனர். இஸ்லாத்தைபோல் காட்டுமிராண்டித்தனமாக பெண்களை மூட்டை கட்டி வைப்பது இல்லை. ஆண்களை போலவே பெண்களும் ஆபாசம் இல்லாத நவநாகரிக உடை அணிவதை நாங்கள் ஏற்கிறோம், விரும்புகிறோம்.

ஆனந்த் சாகர் said...

//சந்நியாசியாக துறவறம் பூண்டு இந்த காலத்தில் ஒருவனால் வாழ்வது என்பது மிகக் கடினம். எனவே தான் இஸ்லாம் சந்நியாசத்துக்கு தடை விதித்தது.//

எல்லோரும் துறவறம் செல்ல வேண்டும் என்று எந்த மதமும் சொல்லவில்லை. ஹிந்து, சமண, பௌத்த, கத்தோலிக்க மதங்கள் துறவறம் பேண முடியும் என்பவர்கள் விரும்பினால் துறவறம் மேற்கொள்ளலாம் என்றுதான் அனுமதிக்கின்றன. துறவறம் சென்றவர்கள் அதன்படி கட்டுப்பாட்டுடன் நடக்கவில்லை என்றால் அது அவர்களின் தவறு. அனேகம் துறவிகள் துறவறகட்டுப்பாட்டுடன் இருந்தனர், இன்னும் இருக்கின்றனர், இனிமேலும் இருகின்றனர். துறவறம் தேவை இல்லை என்பதுதான் உன்னுடைய கருத்து. இல்லறத்தில் இருந்துகொண்டே ஆன்மீக வாழ்க்கையும் வாழ வேண்டும் என்பது என்னுடைய நிலைப்பாடு.

yalali said...

Ananda sahar.......

Still you write comments with your preconceived corrupted mind. I am sure you never look for or search the truth. Man what you say about the Christian sisters from the convent cover them selves as described in their religious scripts. Are you fool to say that these sisters are oppressed and backward. The holy mother of Jesus cover her self with vail.
One thing is sure, until one of your own people is group raped you are not going to understand the meaning of vail.
Further iQuran first instruct men to lower their head in front of women who are not related to them then instruct women to cover their whole body except the face and the fingers.
God has created human with similarities and let him enjoy and use everything within the restricted limits. This is god's gift. So if anyone misuse he goes stray similarly if anyone reject this he goes unworthy. Further god never push or expect anything which can't be bearable from human. We know human can't tolerate sexual feeling. So god never expect him to forgo his sexual feeling rather he instruct him to find his spouse in lawful way. This is why Islam welcomes marriage and oppose celibacy.

Ibrahim Bhathusha said...

பெண்களின் கவர்ச்சி அவர்கள் புர்கா அணிவதால் மறைந்துவிடுவதில்லை. புர்கா அணிந்திருக்கும் இளம் பெண்களின்மேலும் இயல்பான கவர்ச்சி, ஈர்ப்பு ஏற்படத்தான் செய்யும்.////இதன் மூலம் நீங்கள் சொல்ல வருவது என்ன????

Ibrahim Bhathusha said...

ந்து கலாசாரம் பெண்களை மனிதர்களாக பார்க்கிறது. எனவே அவர்கள் சுதந்திரமான, கண்ணியமான உடையை அணிகின்றனர். ///////ஹா ஹா ஹா.அண்ணனுக்கு ஜாக்கெட் போட கூட அணுமதிக்காத வரலாறு தெரியாது போல!!

Ibrahim Bhathusha said...

அப்படியா? ஒருவேளை முஸ்லிம் ஆண்களை மட்டும் அல்லாஹ் அவ்வாறுதான் படைக்கிறானா//////எப்போது நித்யானந்தா முஸ்லீமானார்???????

Anonymous said...

Hi Friends,
Assalaamu alaikkum,
Please don't waste your time in giving replies to aananth saagar. he is here only for Islamic criticism and he is not here for gaining of knowledge. If he really wants to know something about Islam , then he need to visit islaamic websites which gives N number of informations and answers for the anti islaamic views of alisena and others.I hope he had taken more efforts in searching anti islamic thoughts and let him feel tired in searching those things and take rest for a while and begin to search for the truth.
zahir.bukhari

ஆனந்த் சாகர் said...

//எப்போது நித்யானந்தா முஸ்லீமானார்???????//

ஓஹோ, அவர் ரகசியமாக முஸ்லிமாகித்தான் அப்படி நடந்துகொண்டாரோ என்னவோ? ரகசிய போலிஸ் மாதிரி அவர் ரகசிய முஸ்லிமா? மதச்சார்பற்றவர், இடதுசாரி என்ற போர்வையில் பல ரகசிய முஸ்லிம்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

ஆனந்த் சாகர் said...

//Please don't waste your time in giving replies to aananth saagar. he is here only for Islamic criticism and he is not here for gaining of knowledge.//

இஸ்லாதிடமிருந்து எப்படிப்பட்ட அறிவை கற்றுக்கொள்ள வேண்டும்? எப்படி காபிர்களை அதிரடியாக தாக்கி கொலை செய்வது, அவர்களின் செல்வங்களை எப்படி சூறையாடுவது, காபிர்களிடம் எப்படி வழிப்பறி கொள்ளை அடிப்பது, காபிர்களின் பெண்களை எப்படி கைப்பற்றுவது, அதை வலக்கரம் சொந்தமாக்கிக்கொண்டவர்கள் என்று எப்படி அழைப்பது, அந்த பெண்களை எப்படி தங்களுக்குள் பங்கிட்டுக்கொள்வது, அவர்களை எப்படி கற்பழிப்பது, அவர்களை அடிமை சந்தையில் எப்படி விற்பது, அல்லது எப்படி அவர்களை பாலுறவு அடிமைகளாக வைத்துக்கொள்வது போன்ற இஸ்லாமிய அடிப்படை அறிவை நாங்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றுதானே கூறுகிறீர்கள், ஜாகிர் புஹாரி?

Anonymous said...

//இஸ்லாதிடமிருந்து எப்படிப்பட்ட அறிவை கற்றுக்கொள்ள வேண்டும்? எப்படி காபிர்களை அதிரடியாக தாக்கி கொலை செய்வது, அவர்களின் செல்வங்களை எப்படி சூறையாடுவது, காபிர்களிடம் எப்படி வழிப்பறி கொள்ளை அடிப்பது, காபிர்களின் பெண்களை எப்படி கைப்பற்றுவது, அதை வலக்கரம் சொந்தமாக்கிக்கொண்டவர்கள் என்று எப்படி அழைப்பது//
I am not asking u to gain islamic knowledge just use ur commen sense that is enough.I don't hope that whatever u r vomitting here is from your borrowed knowledge and not from u.U r focusing on anti islamic thoughts and searching for it and vomitting the same here.
zahir. bukhari

Anonymous said...

//இஸ்லாதிடமிருந்து எப்படிப்பட்ட அறிவை கற்றுக்கொள்ள வேண்டும்? எப்படி காபிர்களை அதிரடியாக தாக்கி கொலை செய்வது// Kurai islaatthil illai unkalin mananilaiyil thaan ullathu.adimaikalai eppadi nadatthavendum enpathai sonna athe islaam thaan adimaikalai viduthalai saivathu sirantha aram endrum solli ullathu . athu unkalin kannukku theriyaatho?
//எப்படி காபிர்களை அதிரடியாக தாக்கி கொலை செய்வது, அவர்களின் செல்வங்களை எப்படி சூறையாடுவது, காபிர்களிடம் எப்படி வழிப்பறி கொள்ளை அடிப்பது, காபிர்களின் பெண்களை எப்படி கைப்பற்றுவது, அதை வலக்கரம் சொந்தமாக்கிக்கொண்டவர்கள் என்று எப்படி அழைப்பது, அந்த பெண்களை எப்படி தங்களுக்குள் பங்கிட்டுக்கொள்வது, அவர்களை எப்படி கற்பழிப்பது, அவர்களை அடிமை சந்தையில் எப்படி விற்பது, அல்லது எப்படி அவர்களை பாலுறவு அடிமைகளாக வைத்துக்கொள்வது போன்ற இஸ்லாமிய அடிப்படை அறிவை நாங்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றுதானே கூறுகிறீர்கள்//
ivai anaitthume sutthamaana pithatrale andri verondrum illai. ketta vishayankalai sollitthara oru mathamo, kolkaiyo thevai illai. aanaal Islam ivatrai ellaam thaduppatharkkaaka vantha maarkkame andre verillai. entha vithamaana aathaaramum illaamal setrai vaari iraippathuthaan unkalai pondra kaalppunarvu kondavarkalukku kai vantha kalai aayetre. neenkal intha vithamaana vithandaavaatham saiya ninaikkum athe neratthil unmai ariya vendum endra nookkil satru siramappattirunthaal unmai enna vendru purinthirukkum.

Ashak S said...

//புர்கா அணிவதால் எந்த பெண்களின்மீதும் மரியாதை ஏற்படுவதில்லை. மாறாக அவர்களின் அடிமைத்தனத்தை பார்த்து அவர்கள்மேல் பரிதாபம்தான் ஏற்படுகிறது//
இஸ்லாம் கூறுவது என்றும் உண்மையே, யாருகெல்லாம் தன அம்மாவை, , சகோதரியை, மனைவியை, பெண் பிள்ளைகளை மற்றவர் இஷ்டம் போல் பார்த்து ரசிக்க விருப்பம் உள்ளதோ, அவர்கள் எல்லாம் பர்தா அணிய வேண்டாம், முஸ்லிம்களுக்கு யாதொரு பிரச்னையும் இல்லை. புர்கா அணிவது உரைக்காத வாழைப்பழம், அணியாதது உரிச்ச வாழைப்பழம், ஈ மொய்க்கும்.

Ashak S said...

//பெண்களின் கவர்ச்சி அவர்கள் புர்கா அணிவதால் மறைந்துவிடுவதில்லை. புர்கா அணிந்திருக்கும் இளம் பெண்களின்மேலும் இயல்பான கவர்ச்சி, ஈர்ப்பு ஏற்படத்தான் செய்யும்//என்ன முட்டாள் தனம் உடலை மறைத்தால் எப்படி கவர்ச்சி?, சினிமா நடிகைகள் புர்கா அணிந்து நடிக்க சொல்லலாமே, கவர்ச்சி மறையாதே?

Ashak S said...

//ஒரு சிலர் அந்த பெண்ணின் அங்கங்களை ஒன்று விடாமல் நோட்டம் விடுவதையும் பார்த்திருப்போம்.//

?அப்படிப்பட்டவர்கள் புர்கா அணியும் பெண்ணையும் நோட்டமிடுவார்கள்?

நோட்டம் இடலாம், ஆனால் பார்க்க முடியாது.

Ashak S said...

//இஸ்லாத்தை தழுவிய நடிகை மோனிகா 'தான் இஸ்லாத்தை ஏற்க முதல்படி இந்த ஹிஜாப்தான்.//

?அடிமைதனத்தின்மேல் மோகம் ஏற்பட்டுவிட்டபிறகு அடிமை சாசனம்தானே பிடிக்கும்?

அவுத்து போட்டுட்டு ஆடுறது தான் சுதந்திரம்? இனிமேல் அம்மா சகோதரிகளை அவுத்து போட்டு ஆடசொல்லி பார்க்கலாம், முழு சுதந்திரம் கிடைத்த திருப்தி கிடைக்கும், அப்படியே 4 போட்டோ எடுத்து நெட்ல போடலாம், அனந்த சுதந்திரத்தை உலகத்தார் பார்த்து ரசிக்கட்டும்

Ashak S said...

// மேலும் இந்த குர்ஆன் வசனமானது முஸ்லிமான பெண்களை நோக்கியே சொல்லப்படுகிறது. இஸ்லாத்தை ஏற்காத பெண்களை இந்த சட்டம் கட்டுப்படுத்தவில்லை.//

??அப்படியானால் புர்கா அணியாமல் எந்த முஸ்லிமல்லாத பெண்ணாவது சவுதியில் நடமாட முடியுமா??

சவுதியில் எல்லா பெண்களும் புர்கா அணிய வேண்டும், அதுதான் இங்க சட்டம்.

Ashak S said...

ஆனந்த் சாகர் said...
//நமது நாட்டு உடை மிகவும் கவர்ச்சியானது. பெண்கள் சட்டை என்று போடுவார்கள். முன் பக்கம் பாதி மார்பு தெரியும் வரையில் அந்த சட்டை இருக்கும். முதுகு பக்கம் பாதிக்கு மேல் தெரிவது போல் சட்டைகளை தைப்பார்கள். அடுத்த கவர்ச்சியான இடமான தொப்புள் பக்கத்திலும் ஒரு இடைவெளி விடப்பட்டிருக்கும். எங்கெல்லாம் ஆண்களின் கண் மேயுமோ அந்த இடங்களாக பார்த்து திறந்து வைத்து கற்பழிப்பு நடைபெற வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுக்கின்றனர்.//

நமது நாட்டு உடை மிக சிறந்த, கண்ணியமான் உடை. ஹிந்து கலாசாரம் பெண்களை மனிதர்களாக பார்க்கிறது. எனவே அவர்கள் சுதந்திரமான, கண்ணியமான உடையை அணிகின்றனர். இஸ்லாத்தைபோல் காட்டுமிராண்டித்தனமாக பெண்களை மூட்டை கட்டி வைப்பது இல்லை. ஆண்களை போலவே பெண்களும் ஆபாசம் இல்லாத நவநாகரிக உடை அணிவதை நாங்கள் ஏற்கிறோம், விரும்புகிறோம்.

ஹிந்துவின் கலாசார உடை எது என்று சொல்லவும்

Ashak S said...


Anonymous ஆனந்த் சாகர் said...
//Please don't waste your time in giving replies to aananth saagar. he is here only for Islamic criticism and he is not here for gaining of knowledge.//

இஸ்லாதிடமிருந்து எப்படிப்பட்ட அறிவை கற்றுக்கொள்ள வேண்டும்? எப்படி காபிர்களை அதிரடியாக தாக்கி கொலை செய்வது, அவர்களின் செல்வங்களை எப்படி சூறையாடுவது, காபிர்களிடம் எப்படி வழிப்பறி கொள்ளை அடிப்பது, காபிர்களின் பெண்களை எப்படி கைப்பற்றுவது, அதை வலக்கரம் சொந்தமாக்கிக்கொண்டவர்கள் என்று எப்படி அழைப்பது, அந்த பெண்களை எப்படி தங்களுக்குள் பங்கிட்டுக்கொள்வது, அவர்களை எப்படி கற்பழிப்பது, அவர்களை அடிமை சந்தையில் எப்படி விற்பது, அல்லது எப்படி அவர்களை பாலுறவு அடிமைகளாக வைத்துக்கொள்வது போன்ற இஸ்லாமிய அடிப்படை அறிவை நாங்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றுதானே கூறுகிறீர்கள், ஜாகிர் புஹாரி?

இதெற்கெல்லாம் அதாரம் தரமுடியுமா? ஹிந்து மதத்தில் மனிதனையும் பெண்ணையும் கேவலபடுத்தியது போல் எங்கும் இல்லை,

ஆனந்த் சாகர் said...

@ ஆஷாக்.எஸ்

//சவுதியில் எல்லா பெண்களும் புர்கா அணிய வேண்டும், அதுதான் இங்க சட்டம்.//

இஸ்லாமிய காட்டுமிராண்டி புர்கா சட்டத்தை முஸ்லிமல்லாத பெண்களின்மீதும் சவுதி அரசு கட்டாயப்படுத்துகிறது என்பதை நீங்கள் ஒருவழியாக ஒப்புக்கொண்டீர்கள்.

இஸ்லாத்தை ஏற்காத பெண்களை இந்த புர்கா சட்டம் கட்டுப்படுத்தவில்லை என்று சுவனப்பிரியன் ஏன் பொய்யுரைத்தார்?

ஒருவேளை அவர் சவுதி அரசு இந்த விஷயத்தில் இஸ்லாத்திற்கு விரோதமாக நடக்கிறது என்று கருதினால் அதை கண்டித்து ஒரு பதிவை வெளியிட அவருக்கு தைரியம் இருக்கிறதா?

ஆனந்த் சாகர் said...


//I am not asking u to gain islamic knowledge just use ur commen sense that is enough.//

இஸ்லாத்தை பற்றிய போதுமான அறிவு(குரான், ஹதீத், சீரா) எனக்கு இருக்கிறது. நான் அடிப்படை அறிவை பயன்படுத்துவதால்தான் இஸ்லாம் ஒரு மிக பெரிய பொய், முஹம்மது கடவுளுடைய தூதர் இல்லை, அவர் ஒரு பொய்யர், கபட வேடதாரி என்று கூறுகிறேன். அதற்கு ஏராளமான ஆதாரங்கள் அதிகாரப்பூர்வமான இஸ்லாமிய நூல்களில் இருக்கின்றன என்று கூறுகிறேன்.

உங்களுக்கு உண்மையான் இஸ்லாம் எது என்பதுவும் தெரியவில்லை, நீங்கள் உங்களுடைய அடிப்படை அறிவை பயன்படுத்துவதும் இல்லை. அதனால்தான் இன்னும் முஸ்லிமாக இருக்கிறீர்கள்.

//I don't hope that whatever u r vomitting here is from your borrowed knowledge and not from u.//

ஆமாம், நான் சொந்தமாக எதையும் சொல்லவில்லை. ஆதாரப்பூர்வமான இஸ்லாமிய நூல்களில் என்ன இருக்கிறதோ அதன் அடிப்படையில் தான் இஸ்லாத்தை நான் விமர்சிக்கிறேன். அந்த வகையில் இஸ்லாத்தை விமர்சிப்பதற்கான என்னுடைய இஸ்லாமிய அறிவு குரான், ஹதீத், சீரா ஆகிய இஸ்லாமிய நூல்களில் இருந்து கடன் வாங்கப்பட்டதுதான்.

//U r focusing on anti islamic thoughts and searching for it and vomitting the same here.
zahir. bukhari //

நான் இஸ்லாத்தின் உண்மை முகத்தை அம்பலப்படுத்துகிறேன். நான் சொல்வது உண்மையா அல்லது பொய்யா என்பதை இஸ்லாமிய நூல்களை படித்து அறிந்து கொள்ளுங்கள். உங்கள் இமாம்கள் சொல்லும் பொய்களை அப்படியே நம்பி விடாதீர்கள்.

Ashak S said...

ஆனந்த் சாகர் said...
@ ஆஷாக்.எஸ்

//சவுதியில் எல்லா பெண்களும் புர்கா அணிய வேண்டும், அதுதான் இங்க சட்டம்.//

இஸ்லாமிய காட்டுமிராண்டி புர்கா சட்டத்தை முஸ்லிமல்லாத பெண்களின்மீதும் சவுதி அரசு கட்டாயப்படுத்துகிறது என்பதை நீங்கள் ஒருவழியாக ஒப்புக்கொண்டீர்கள்.

இஸ்லாத்தை ஏற்காத பெண்களை இந்த புர்கா சட்டம் கட்டுப்படுத்தவில்லை என்று சுவனப்பிரியன் ஏன் பொய்யுரைத்தார்?

ஒருவேளை அவர் சவுதி அரசு இந்த விஷயத்தில் இஸ்லாத்திற்கு விரோதமாக நடக்கிறது என்று கருதினால் அதை கண்டித்து ஒரு பதிவை வெளியிட அவருக்கு தைரியம் இருக்கிறதா?

@ ஆனந்த் சாகர் # காட்டுமிராண்டிகள் தான் அவுத்து போட்டு ஆடுவதை சுதந்திரம் என்பர், உங்க வீட்டு பெண்களை அப்படி நடக்க சொல்லு எல்லோரும் பார்த்து ரசிக்கட்டும், நாங்கள் தடை இல்லை, இஸ்லாம் சொல்வது நல்லது மட்டுமே? மூடர்களுக்கு அது புரியாது.

Ashak S said...

to ஆனந்த் சாகர் # ஆமாம், நான் சொந்தமாக எதையும் சொல்லவில்லை. ஆதாரப்பூர்வமான இஸ்லாமிய நூல்களில் என்ன இருக்கிறதோ அதன் அடிப்படையில் தான் இஸ்லாத்தை நான் விமர்சிக்கிறேன். அந்த வகையில் இஸ்லாத்தை விமர்சிப்பதற்கான என்னுடைய இஸ்லாமிய அறிவு குரான், ஹதீத், சீரா ஆகிய இஸ்லாமிய நூல்களில் இருந்து கடன் வாங்கப்பட்டதுதான்#

இஸ்லாமிய புத்தகங்கள் 100% நம்பக தன்மை உள்ளது அல்ல, பல யூதர்களால் குழப்பம் விளைவிக்கபடுள்ளது, அதனால் குரான் ஹதீதில் இருந்து விவாதம் செய்யவும்

Anonymous said...

ananth saagar, what makes u to think urself so proud. b4 one criticize abt something one should show the clear solutions for the same. If u r saying islam is not right religion for the peoples,then tell me which religion is correct one to be followed. The person , who wears a green colour specs said that the world is looking greeny. like wise ur mindset is being in that way , an account of that ur thinking is coming in same way. Just i don't want to waste my time by arguing with you . good bye and good luck. zahir.bukhari

Anonymous said...

சாகர்....அமணர்கள் இருக்கும் நாட்டில் லங்கோடு (கோமணம்) அணிந்தவன் பைத்தியக்காரனாகப் பார்க்கப்படுவான் என்பது போல் உள்ளது . zahir.bukhari

ஆனந்த் சாகர் said...

ஆஷக்,

//இஸ்லாமிய புத்தகங்கள் 100% நம்பக தன்மை உள்ளது அல்ல, பல யூதர்களால் குழப்பம் விளைவிக்கபடுள்ளது,//

குரான், ஹதீத் தொகுப்புகள், சீரா ஆகியவற்றை யூதர்களா எழுதினார்கள்? யூதர்களுக்கும் அவற்றுக்கும் என்ன சம்பந்தமிருக்கிறது? இஸ்லாமிய பொய்களை எவரேனும் அம்பலப்படுத்தினால் உடனே யூதர்களின் சதி என்று ஊளை இடுவது முஸ்லிம்களின் வழக்கம். உங்களுக்கு அறிவோ வெட்கமோ கொஞ்சம்கூட இல்லையா?

// அதனால் குரான் ஹதீதில் இருந்து விவாதம் செய்யவும் //

இவற்றைத்தான் நான் ஆதாரப்பூர்வமான இஸ்லாமிய நூல்கள் என்று கூறுகிறேன். இவற்றுடன் இப்னு இஷாக், தபரி என்பவர்கள் எழுதிய சீராவும் ஆதாரப்பூர்வமான இஸ்லாமிய நூல்கள்தான். அதன் அடிப்படையில்தான் நான் முஹம்மதின் மீது குற்றசாட்டுகளை வைக்கிறேன்.

நான் வைக்கும் குற்றசாட்டுகளை ஒவ்வொன்றாக விவாதிப்போமா? எந்த முஸ்லிமாவது என்னுடன் விவாதிக்க தயாரா? முக்கியமாக இஸ்லாமிய அறிஞர்கள் விவாதிக்க முன்வரவேண்டும்.

ஆனந்த் சாகர் said...

ஆஷக்,

//@ ஆனந்த் சாகர் # காட்டுமிராண்டிகள் தான் அவுத்து போட்டு ஆடுவதை சுதந்திரம் என்பர், உங்க வீட்டு பெண்களை அப்படி நடக்க சொல்லு எல்லோரும் பார்த்து ரசிக்கட்டும், நாங்கள் தடை இல்லை, இஸ்லாம் சொல்வது நல்லது மட்டுமே? மூடர்களுக்கு அது புரியாது.//

யார் நிர்வாணமாக வீதியில் ஆடுகிறார்கள்? அப்படி எவரையாவது நீங்கள் பார்த்தீர்களா?

நாகரிக மனிதர்கள் தங்கள் பாலின உறுப்பை மறைத்து கொள்கிறார்கள். அதை வெளிப்படையாக எல்லோருக்கும் காட்டுவது அநாகரிகம் என்று கருதுகிறார்கள். அப்படித்தான் உலகம் முழுவதும் உள்ள மனிதர்கள் நடந்துகொள்கிறார்கள்.

பெண்களை தலை முதல் பாதம் வரை மூடி மறைப்பது நாகரிகம் அல்ல, அது காட்டுமிராண்டித்தனம், உச்சபச்ச பெண்ணடிமைத்தனம். பெண்ணின் முழு உடலும் பெண்ணுறுப்பின் நீட்சி(extension of vagina) என்றும் அவளின் முழு உடலும் பெண்ணுறுப்பை போல் காம இசையை தூண்டுகிறது(erotic as vagina) என்றும் இஸ்லாம் கருதுகிறது. அதனால்தான் பெண்ணை முழுவதுமாக துணியால் மறைக்க சொல்கிறது. இது அறிவு முதிர்ச்சியற்ற காட்டுமிராண்டித்தனம். இதை நாகரிக மனிதர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.