
//மதபோதகர் ஜாகிர் நாயக்கின் 18 கோடிரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. //
-தினமலர்
20-03-2017
---------------------------------------------------------------
மதங்களுக்கிடையே ஒற்றுமையை உண்டாக்கி 'நாம் அனைவரும் ஒரு தாய் பிள்ளைகள்' என்று முழங்கியவரின் சொத்துக்கள் முடக்கம்.
முஸ்லிம் பெண்களை கற்பழியுங்கள் என்று பகிரங்கமாக சொன்ன யோகி ஆதித்யநாத் உபி முதல்வர்.
இந்திய நாடு தனது அழிவை இந்துத்வாவால் பெற்றுக் கொண்டுள்ளது. இது இந்து மதத்தை மேலும் அழிவுக்குள்ளாக்கும்.
No comments:
Post a Comment