
ஒரு படத்துக்கு இசை அமைத்து கொடுப்பதற்கு தயாரிப்பாளரிடம் பணம் வாங்குகிறார் இளையராஜா. அதோடு அவரது பணி முடிந்து விடுகிறது.
அதை விடுத்து 'எனது பாடல்களை எனது அனுமதியில்லாமல் நீ எப்படி மேடைகளில் பாடலாம்?' என்று எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு நோட்டீஸ் அனுப்புவது கொஞ்சமும் முதிர்ச்சியாகப்படவில்லை.
'இனி இளையராஜா பாடல்களை மேடைகளில் பாடப் போவதில்லை' என்று எஸ்பிபி கூறுவது இவரது முதிர்ச்சியைக் காட்டுகிறது.
No comments:
Post a Comment