Followers

Saturday, October 07, 2017

மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டுதான் - குர்ஆன்

'வானங்களையும் பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை அல்லாஹ்விடம் பன்னிரண்டாகும்'
-
குர்ஆன் 9:36


இவ்வசனத்தில் (9:36) "வானங்களையும் பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் 12 மாதங்கள்' எனக் கூறப்படுகின்றது. மக்கள் வருடத்தை 12 மாதங்களாகக் கணக்கிடுகிறார்கள் எனக் கூறாமல், 12 மாதங்கள் தான் இருக்க வேண்டும் என்று ஒரு கோட்பாட்டை இவ்வசனம் சொல்கிறது.


வானம், பூமி படைக்கப்பட்டது முதல் எல்லாக் காலத்திலும் வருடத்திற்கு 12 மாதங்கள் என்று மக்கள் கணக்கிட்டுக் கொண்டிருக்கவில்லை. கி.பி. 1582ஆம் ஆண்டு கிரிகோரியன் என்ற கத்தோலிக்க போப், நாட்காட்டிகளை ஒருங்கிணைக்கும் வரை பலவிதமான கணக்குகளில் ஆண்டுகளைக் கணித்து வந்தனர். ஒரு காலகட்டத்தில், 304 நாட்களைக் கொண்ட 10 மாதங்களே ஒரு வருடமாக இருந்துள்ளது.


இன்னொரு காலத்தில் 455 நாட்களைக் கொண்ட 15 மாதங்கள் ஒரு வருடமாகக் கணக்கிடப்பட்டுள்ளது. வருடம் என்பதற்கு எதை அளவுகோலாக வைப்பது என்ற தெளிவான அறிவு மனிதனுக்குத் துவக்கத்தில் இல்லாததே இதற்குக் காரணம். மாதம் என்றோ, வருடம் என்றோ தீர்மானிப்பதாக இருந்தால் தெளிவான ஒரு வரையறை அதற்கு வேண்டும். ஒருவர் நினைத்தால் 10 மாதங்களை ஒரு வருடம் என்பதும், மற்றொருவர் நினைத்தால் 15 மாதங்களை ஒரு வருடம் என்பதும், இன்னொருவர் 20 மாதங்களை ஒரு வருடம் என்பதும் எந்த வரையறையின் அடிப்படையிலும் கூறப்படுவதாக இருக்க முடியாது.


ரோமன் காலண்டர்களை எடுத்துக் கொண்டால் 10 மாதங்களை ஒரு வருடமாக கணக்கிடுகிறது. மாயன் காலண்டர்களை எடுத்துக் கொண்டால் 260 நாட்களை ஒரு வருடமாக கணிக்கிறது. 


நாம் வாழ்கின்ற பூமி சூரியனைச் சுற்றி வருவதற்கு எடுத்துக் கொள்ளும் கால அளவை வருடம் என்று கணக்கிட்டால் அது ஒரு வரையறைக்கு உட்பட்டதாக இருக்கும். மனிதன் 16ஆம் நூற்றாண்டில் கண்டுபிடித்த இந்த வரையறையை ஆறாம் நூற்றாண்டிலேயே திருக்குர்ஆன் கூறுகின்றது. வருடம் என்பது, அதாவது சூரியனைப் பூமி சுற்றும் கால அளவு என்பது 12 மாதங்கள் தான். இது சூரியனையும் பூமியையும் படைக்கும் பொழுதே என்னால் ஏற்படுத்தப்பட்ட முடிவு என்று இறைவன் கூறுவதைத் திருக்குர்ஆன் எடுத்துச் சொல்கிறது. பல அறிஞர்கள் 600 வருடங்களுக்கு முன்பு வரை பூமியை மையமாக வைத்தே சூரியன் போன்ற மற்ற கோள்கள் இயங்குவதாக நம்பியிருந்தனர். புவி மையக் கோட்பாடுதான் உண்மையானது என்று பலரும் நம்பியிருந்தனர். சூரியனை மையமாக வைத்தே மற்ற கோள்கள் இயங்குகின்றன என்ற உண்மையை உலகுக்கு முதலில் உரைத்த அறிவியல் அறிஞர் கோபர்நிகஸ் (1473-1543). ஆனால் 1400 ஆண்டுகளுக்கு முன்பே சூரியனை சுற்றியே பூமி வருகிறது. அவ்வாறு அது சுற்றி வருவதற்கு 12 மாதங்கள் ஆகின்றன: என்று அறுதியிட்டு குர்ஆன் கூறுகிறது.




திருக்குர்ஆன் இறைவனின் வார்த்தை தான் என்பதற்கு இதுவும் ஒரு சான்றாக அமைந்துள்ளது.


7 comments:

Dr.Anburaj said...

சூரியனை மையமாக வைத்தே மற்ற கோள்கள் இயங்குகின்றன என்ற உண்மையை உலகுக்கு முதலில் உரைத்த அறிவியல் அறிஞர் கோபர்நிகஸ் (1473-1543). ஆனால் 1400 ஆண்டுகளுக்கு முன்பே சூரியனை சுற்றியே பூமி வருகிறது. அவ்வாறு அது சுற்றி வருவதற்கு 12 மாதங்கள் ஆகின்றன: என்று அறுதியிட்டு குர்ஆன் கூறுகிறது.
-----------------------------------------------------------------------
தங்களின் பதிவு அண்டப்புளுகு.

இந்தியாவில் குறைந்தது 3000 ஆண்டுகளுக்கு முன்பே புமியின் வடிவம் உருண்டை என்றும் சுாியனை மையமாக வைத்து பிற கிரகங்கள் சுற்றிவருகின்றன என்ற உண்மை அறியப்பட்டிருந்தது. இந்தியதாய்நாட்டின் சிறப்புகள் குறித்து எந்தவிதமான பெருமிதமும் அடையாத அரேபிய அடிமைகள் சதா அரேபியாவை புகழ்ந்து கொண்டேயிருப்பது ஏமாளித்தனம்.அசிங்கம்.

Dr.Anburaj said...

கம்யூனிஸம்= ஜிஹாதி= வன்முறை

கம்யூனிஸம், ஜிஹாதி, வன்முறை – ஒரே பொருளைத் தரும் மூன்று சொற்கள்

ஒரே பொருளைத் தரும் சொற்கள் பல உண்டு.

வன்முறை எனப்படும் கொலை, கொள்ளை, கடத்தல், தீவிரவாதம் என்ற சொல்லுக்கும் கூட மறு சொற்கள் உண்டு.

கம்யூனிஸம், ஜிஹாதி ஆகிய இரு சொற்களும் அதே பொருளைத் தான் தரும்.

அபாயகரமான இந்த வழி முறை சமீபத்தில் கேரளத்தில் தலை விரித்து ஆடியது.

ஆர்.எஸ்.எஸ் பிரசாரக் ராஜேஷ் குத்திக் கொலை செய்யப்பட்டார்.

80 காயங்கள்- உடல் முழுவதும்.. கைகள் துண்டிக்கப்பட்டன.

தீவிரவாதிகளே பயப்படும் வன்முறை.

கேரள கம்யூனிஸ அரசின் 17 மாத காலத்தில் 17 படு கொலைகள்.

கம்யூனிஸ்டுகள் பற்றிய வரலாறைப் புரட்டிப் பார்த்தால் வருவது நீளமான ஒரு பட்டியல். ஜிஹாதிகளுக்கோ இவர்களுடன் வன்முறையில் போட்டி.

இருவரும் ஒருவரை ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு உலகை நாசப்படுத்துகின்றனர். இத்துடன் சர்வாதிகாரிகள் வேறு.

இவர்களைப் பற்றிய சின்ன ஒரு பட்டியல் இதோ;

நீளமான பட்டியல் வேண்டுவோர் தாமே சுலபமாகத் தொகுக்கலாம்.

சின்னப் பட்டியலை இங்கு காணலாம்.

1.மாசே துங் சீனா 91949-1976) பலியானோர் 600 லட்சம் பேர்
ஜோஸப் ஸ்டாலின் ரஷியா (1929-1953)பலியானோர் 400 லட்சம் பேர்

அடால்ஃப் ஹிட்லர்ஜெர்மனி (1933-1945)நாஜி சர்வாதிகாரம்

பலியானோர் 300 லட்சம் பேர்

மன்னர் இரண்டாம் லியோபோல்ட் (King Leopold II) (1886-1908)

பெல்ஜியம்

காங்கோ காலனி ஆதிக்கம்பலியானோர் 80 லட்சம் காங்கோ மக்கள் அடிமைகளாக்கப்பட்டனர்

ஹிடேகி டோஜோ (1941-1945) (Hideko Tojo)

ஜப்பான் ராணுவ சர்வாதிகாரம்

இரண்டாம் உலகப் போரில் பலியானோர் 50 லட்சம் பேர்

இஸ்மாயில் அன்வர் பாஷா 91915-1920) (Ismail Evver Pasha)

ஒட்டாமன் துருக்கி ராணுவ சர்வாதிகாரம்

20 லட்சம் அமெரிக்கர்கள்,கிரேக்கர்கள்,அஸிரியர்கள் பலி

போல் பாட் (1975-1979) (Pol Pot)

க்ம்யூனிஸ ஆட்சி (Khmer Rouge)

170 லட்சம் பேர் – அரசியல் எதிரிகள் பலி

கிம் இல் ஸங் 91948-1994) (Kim Ilsung)

கம்யூனிஸ ஆட்சி

160 லட்சம் பேர் – அரசியல் எதிரிகள், பஞ்சம், பட்டினிச் சாவு

9.மெங்கிஸ்டு ஹைலே மரியம்(1974-1978) (Mengistu Haile Mariam)

எதியோப்பியா

கம்யூனிஸ்ட் எதேச்சாதிகார ஆட்சி

150 லட்சம் பேர் – எரிட் ரியர்கள், அரசியல் எதிரிகள் பலி

யாகுபு கோவொன் (1967-1970) (Yakubu Gowon)

ராணுவ சர்வாதிகார ஆட்சி

நைஜீரியா

10 ல்ட்சம் பேர் பயாபரர்கள் பசியால் சாவு, உள்நாட்டுப் போரில் ராணுவ வீரர்கள் சாவு

ஜீன் கம்பாண்டா (1994) (Jean Kambanda)

ருவாண்டா

ஆதிவாசி சர்வாதிகாரம்

ஹூடு

எட்டு லட்சம் பேர் – டுட்ஸிஸ் பலி

சதாம் ஹுஸைன் 91979-2003) (Saddaam Hussein)

இராக்

சர்வாதிகார ஆட்சி

ஆறு லட்சம் பேர் பலி (ஷிலிட்டுகள், குர்துக்கள், குவைத் தேசத்தினர்,அரசியல் எதிரிகள் )

ஜோஸப் ப்ராஸ் டிட்டோ 91945-1980) (Josheph Broz Tito)

யுகோஸ்லேவியா

கம்யூனிஸ ஆட்சி

5,70,000 பேர் பலி – அரசியல் எதிரிகள்

சுகர்ணோ (1945-1966) (Sukarno)

இந்தோனேஷியா

தேசிய சர்வாதிகாரி

ஐந்து லட்சம் கம்யூனிஸ்டுகள் பலி

முல்லா ஒமர் (1996-2001) (Mullah Omar)

ஆப்கனிஸ்தான்

இஸ்லாமிய சர்வாதிகாரம் – தாலிபான்

நான்கு லட்சம் பேர் பலி – அரசியல் மற்றும் மதத்திற்கான எதிரிகள்

இந்தப் பட்டியல் முடியவில்லை; இன்னும் கொஞ்சம் இருக்கிறது.

இதை எழுதவே கை நடுங்குகிறது. படித்தால் கண்ணீர் வரும்.

ஆனால் … அனுபவித்தவர்களுக்கோ..

நல்ல உள்ளங்கள் சிந்திக்க வேண்டும்!

Dr.Anburaj said...

நம்மாழ்வாரின் திருவாய் மொழி தித்திக்கும் தேன்; திகட்டாத செங்கரும்பு; திவ்வியப் பிரபந்தத்தின் 4000 பாசுரங்களில் கால் பகுதியை ஆக்ரமிக்கும் நம்மாழ்வார் பாசுரங்கள், மஹாகவி பாரதியாருக்கு மிகவும் பிடித்தவை. அவருக்கு மட்டும்தானா? நமக்கும்தான்.

மிகவும் துணிச்சலாலகப் பாடி இருக்கிறார்; பச்சைப் பொய்கள் என்ற சொற்கள் மூலம் மனிதர்களைப் பாடும் புலவர்களைச் சாடுகிறார்.

சொன்னால் விரோதம்; ஆயினும் சொல்லுவேன் என்று துணிந்து விட்டார்.

பணத்திற்கு ஆசைப்பட்டு குறு நில மன்னர்களையும், உதவாக்கரைப் பணக்காரகளையும் பாடும் -- இந்திரனே! சந்திரனே! என்று பாடும் -- புலவர்களைச் சாடுகிறார் நம்மாழ்வார்.

நான் நினைக்கிறேன்; நம்மாழ்வாரின் இந்தத் துணிச்சல்தான் பாரதியை அவர்பால் ஈர்த்திருக்க வேண்டும் என்று. நாடே சுதந்திரத்துக்காக ஏங்கியபோது சிலர் வெள்ளைக்காரர்களுக்கு அடிமைத் தொழில் புரிந்தமையும், அவர்களைப் போற்றி நூல் தோறும் கவி பாடியதும் பாரதியாரின் ரத்தத்தைக் கொதிக்க வைத்தது. உடனே ‘நெஞ்சு பொறுக்குதில்லையே, இந்த நிலை கெட்ட மனிதரை நினைத்துவிட்டால்’-- என்று பாடினார்.

நம்மாழ்வார்தான் அவருக்கு வழிகாட்டி.நம்மழ்வாரின் அற்புதப் பாசுரங்களைப் பாருங்கள்:-

சொன்னால் விரோதம் இது, ஆகிலும் சொல்லுவன்; கேண்மினோ

என் நாவில் இன் கவி யான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன்

தென்னா தெனா என்று வண்டு முரல் திருவேங்கடத்து

என் ஆனை, என் அப்பன், எம்பெருமான் உளனாகவே

பொருள்

நான் சொல்வது பகையாகப் படலாம். ஆயினும் சொல்லாமல் விடமாட்டேன். பெருமாளுக்கே என் கவிதைகளைத் தருவேன்; மற்றவரைப் பற்றி கவி பாடேன். வண்டுகள் தென்னா, தெனா என்று இசைபாடும் திருவேங்கடத்தில் உள்ள பெருமாள் எல்லாருக்கும் தந்தையாய் இருப்பவன்; அவனை விட்டு யாரையும் பாட மாட்டேன்.

பச்சைப் பொய்கள்! வாய்மை இழக்கும் புலவீர்காள்!!

இன்னும் இரண்டு பாடல்களில் கடுமையான சொற்களைப் பயன்படுத்துகிறார்:

கொள்ளும் பயன் இல்லை, குப்பைகிளர்த்தன்ன செல்வத்தை

வள்ளல் புகழ்ந்து, நும் வாய்மை இழக்கும் புலவீர்காள்!

கொள்ளக் குறைவு இலன், வேண்டிற்று எல்லாம் தரும் கோது இல் என்

வள்ளல் மணிவண்ணன் தன்னைக் கவி சொல்ல வம்மினோ (3213)

பொருள்:-

புலவர்களே! குப்பையைக் கிளறினாற்போல, தள்ளத் தக்க குற்றமுடைய செல்வரைப் புகழ்ந்து பாடாது, வள்ளல் மணிவண்ணனைப் பாடுங்கள். அவன் ஒருவனே கவி பாடுவதற்குப் பொருளானவன். குணங்களில் குறைவில்லாதவன். உங்களுக்கு விருப்பமானவற்றைத் தருவான். அவனைப் பற்றி கவி பாட வாருங்கள்.

சேரும் கொடை புகழ் எல்லை இலானை, ஓர் ஆயிரம்

பேரும் உடைய பிரானை அல்லால், மற்று யான் கிலேன்

மாரி அனைய கை, மால் வரை ஒக்கும் திண் தோள் என்று

பாரில் ஓர் பற்றையைப் பச்சைப் பசும் பொய்கள் பேசவே

பொருள்:

உண்மை இல்லாமல், பொய் மொழியால் உன் கைகள் மேகம் போன்று கொடையாளி, உன் தொள்களோ மலை போன்ற வலிமை உடயவை- என்று மனிதப் பதரை பேச மாட்டேன்.வள்ளன்மையும் புகழுமொப்பில்லாத ஆயிரம் திருப்பெயர்களும் உடைய எம்பெருமானை அல்லாமல் வேறு யாரையும் பேசுவதற்கு நான் தகுதி அற்றவன்.

மானிடரைப் பாடாது மாதவனை மட்டும் பாட வேண்டும் என்று பத்து கவிகள் சாத்தியுள்ளார் நம்மாழ்வார். ஏனைய ஏழு கவிகளையும் படித்து இன்புறுக.

Dr.Anburaj said...

தாய்மண்ணைத்காத்த வீரபெண்மணி ஷாாிணி என்ற ஷரன் கெளா்.

Sharan Kaur, whose original name was Sharni, was born in a Hindu family in the northwest of the Punjab where more than ninety percent of the population was Pathan or Afghan. Her father was a petty shopkeeper. As soon as she became sixteen years old, she was married to a young man, Jagat Ram, of a nearby village. After a happy marriage, she left, along with her groom and the marriage party, to the village of her in-laws. As the bridal procession was passing through a thick forest, a party of armed goons attacked the party. They orderedthem to surrender the cash, valuables, and the bride. The helpless party was unarmed and requested the dacoits to take everything, but leave them with the bride. Their request was rejected and they were forced to flee, leaving the bride in her palanquin. She cried and begged them to let her go with her groom. The dacoits dragged her out of the palanquin and presented her to their chief. He said, “Detain her for the time being. I would like to marry such a beautiful and charming young girl.”

The poor groom was disappointed and depressed. He did not want to go to his village and become the laughing stock of the whole village. It was the first half of the nineteenth century and Hari Singh Nalwa was the governor of the Pathan province. He was the bravest general of Maharaja Ranjit Singh, who bestowed on him the title of Nalwa, as he had single-handedly killed a (Nul) lion. Before the time of Maharaja Ranjit Singh, Pathans and Afghans from the west of Punjab had invaded and looted India for eight centuries. It goes to the credit of generals like Hari Singh Nalwa that these invasions were stopped forever. He ruled the rebel Pathans of that region so fearlessly, courageously and wisely that Pathan parents used the name of Nalwa to scare their children to keep them quiet.

An idea struck Jagat Ram and he went straight to Sardar Hari Singh Nalwa at Jamrud where he was building a fort. He complained to the Sardar that his bride was forcibly taken away by a few dacoits. When the Sardar was listening to his complaint, he observed that two strangers were standing near the door of his court and were listening attentively to everything the groom was saying. He suspected that those persons were helpers of the dacoits. He ordered loudly, “Put this coward behind bars. One who cannot protect his wife deserves no help or mercy. Persons like this fellow are a burden on society and disgrace to the community.” The two suspects were very glad to listen to all this and at once left to tell everything to their leader. Hari Singh saw through their game and ordered a few Sikh horsemen to accompany the husband of the abducted woman and secretly follow the two suspects who were satisfied that the game was over.

The suspects (spies) reached their destination and told their leader about the reaction of the Sikh Sardar. They were still talking joyfully and enjoying their victory when the Sikh horsemen surrounded them and ordered them to disarm themselves. The dacoits were taken aback and outnumbered. The Sikh soldiers brought the dacoits and the bride to Hari Singh Nalwa. When the Sardar asked the bride her name, she said, “I hate my old name. But for your help I would have committed suicide. Now I am under your ‘Sharan’ (protection) so I would like to be called Sharan Kaur. Her dowry, including her ornaments, was returned to her and she was asked to accompany her groom to her in-laws. The bride and the bridegroom requested the Sardar to allow them to live there like soldiers, as they did not want to live like cowards among the cowards. They wanted to live and die as brave Sikhs and work for their fellowmen.

Dr.Anburaj said...

உத்தம புத்திரன் அடிமைப் பெண் 23ம் புலிகேசி போன்ற திரைப்படங்களில் அடிமையாக வளா்க்கப்பட்டவா்களின் நிலையை நாம் காணலாம். மது மாது என்ற இரு விசயங்களில் அவா்களை ஈடுபடுத்தி முட்டாள்களாக திறமையற்றவா்களாக ஆக்கப்பட்டு இயலா நிலையில் இருப்பாா்கள். அதுபோல் பிற மதத்தவா்களுக்கு அடிமையாக இருந்த இந்தியா்கள் -இந்துக்கள் மேற்படி அடிமைகள் போல் ஆக்கப்பட்டு அதிக எண்ணிக்கையில் இந்தியாவில் உள்ளாா்கள். தற்சமயம் நமது நாட்டின் வளா்ச்சிக்கு அதுதான் தடையாக உள்ளது.மனித வளத்தை உருவாக்க இயலாது தவிக்கின்றோம்.முறையான சமயகல்வி தேவை.
How to channelise human resources of our young and youth ?

Dr.Anburaj said...

மேற்கூறிய விவரங்களெல்லாம் குரான் இறங்கிய வேளையில் மக்களுக்கு பூமி உருண்டை எனும் அறிவியல் தெரியாமல் இருந்ததாகவே எடுத்துக்கொண்டு விளக்கப்பட்டவை.

ஆனால் பூமி உருண்டை எனும் அறிவு பன்னெடுங்காலத்திற்கு முன்பே மக்களிடம் இருந்தது என்பது தான் மெய். கிரேக்கர்கள் சீனர்கள் இந்தியர்கள், அராபியர்கள் கடலாடிய செய்திகள் பண்டைய இலக்கியங்களில் விரவிக்கிடக்கின்றன. கடலில் செல்லும் கப்பலும், கரைக்கு திரும்பும் கப்பலும் கரையிலிருந்து பார்க்கையில் கடலுக்குள் கீழ் வளைந்து செல்வதுபோலவும், கீழ் வளைவாக மேலேறி வருவதையும் கண்டு பூமியின் வடிவம் உருண்டை என்பதை பட்டறிவாகவே விளங்கி வைத்திருந்தனர். மட்டுமன்றி அறிவியல் ரீதியாக பூமி உருண்டை என‌ முத‌லில் கூறிய‌வ‌ர் பைலோலாஸ் எனும் கிரேக்கர் ஆண்டு கிமு 450. கிமு இர‌ண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த‌ எரோட்ட‌ஸ்த‌னிஸ் எனும் கிரேக்கர் பூமியின் சுற்ற‌ள‌வை தோராய‌மாக‌ க‌ண‌க்கிட்டு 25000 மைல் என்று கூறினார். இன்றைய‌ துல்லிய‌மான‌ க‌ண‌க்கீடு 24902.4 மைல். அதே கிமு இரண்டாம் நூற்றாண்டில் ஹிப்பார்க்கஸ் என்பவர் பூமியை அட்சரேகை கடகரேகை எனும் கற்பனைக்கோடுகளால் பூமியை பிரித்தார். கிபி இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்த தாலமி எனும் எகிப்திய மாலுமி பூமியை வரைபடமாக வரைந்தார். இதன் பிறகு கிபி ஆறாம் நூற்றாண்டில்தான் அரேபியாவில் முகம்மது பிறக்கிறார். ஆனால் இஸ்லாமிய அறிஞர்களோ முகம்மதுவின் காலத்தில் பூமி உருண்டை எனும் அறிவு மக்களுக்கு இல்லை என்று இன்றும் வெட்கமில்லாமல் கூறித்திரிகிறார்கள்.

அறிவியலை மதவாதிகள் பயன்படுத்துவது கேட்கும் பாமரர்களை வியப்படையச்செய்வதன் மூலம் மதம் மாற்றுவதற்காகவும் ஏற்கனவே இருப்பவர்களை இன்னும் இறுக்கப்படுத்துவதற்குத்தானேயன்றி தேடலுக்காகவல்ல.
நன்றி செங்கொடி

எனது கருத்து

இந்தியா்களுக்கு - இந்து காபீா்களுக்கு குறைந்தது 4000 ஆண்டுகளுக்கு முன்பே புமி உருண்டை என்றும் சுாியனை மைமாக வைத்து புமி சுாியனைச் சுற்றி வருகின்றது என்றும் பிற கிரகங்கள் அனைத்தும் பலவேறு பாதைகளில் சுாியனைச் சுற்றி வருகின்றது என்ற விபரங்கள் எல்லாம் மிகவும் விபரமாக அத்துப்படி.

vara vijay said...

Where is my comment