Followers

Monday, October 02, 2017

உலகின் மிகப் பெரிய பெயர் இதுதானோ! :-)

உலகின் மிகப் பெரிய பெயர் இதுதானோ! :-)

'உன் பெயர் என்ன?'

'க்வாஜாவாஜா க்விக்வாலாகாஜா குக் ஜாபோலாஜா'

'இது தான் உன் பெயரா? திரும்பவும் சொல்?'

'க்வாஜாவாஜா க்விக்வாலாகாஜா குக் ஜாபோலாஜா'

'ஓ... மை காட்... பள்ளியில் உனது பெயரை எப்படி எழுதுவாய்?'

'நான் முழு பெயரையும் எழுதுவதில்லை. எனது பரீட்சை தாள்களிலும் எனது முழு பெயரை எழுதுவதில்லை. எனது பெற்றோருக்குக் கூட எனது பெயரை சரியாக சொல்லத் தெரியாது'

'ஓகே... திரும்பவும் உன் பெயரை சொல்லு?'

'க்வாஜாவாஜா க்விக்வாலாகாஜா குக் ஜாபோலாஜா'

(இடையில் பையனின் பெற்றோர் வருகின்றனர்.)

'ஏய்... இங்க என்ன பண்றே?'

'இவர் என்பெயரைக் கேட்கிறார்'

'ஓகே.... நீங்கள் இந்த பையனின் பெயரை கூறுங்கள்'

'க்வாஜாவாஜா க்விக்வாலாகாஜா குக் ஜாபோலாஜா'

  👾👾👾👾👾👾👾👾









No comments: