Followers

Monday, October 16, 2017

பிறர் நலம் நாடுவதே இஸ்லாம்!

பிறர் நலம் நாடுவதே இஸ்லாம்!

தமீமுத் தாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபிகள் நாயகம் அவர்கள், “மார்க்கம் (தீன்) என்பதே பிறர் நலம் நாடுவது தான் என்று கூறினார்கள். நாங்கள் யாருக்கு நலம் நாடுவது?“ என்று கேட்டோம்.  நபி அவர்கள், “அல்லாஹ்வுக்கும், அவனது வேதத்துக்கும், அவனது தூதருக்கும், உண்மையான தலைவர்களுக்கும், அவர்களில் பொதுமக்களுக்கும் என்று பதிலளித்தார்கள்.    


(முஸ்லிம்)

4 comments:

Dr.Anburaj said...

கொள்ள மாளா இன்பம்: நம்மாழ்வார் அனுபவம்

இறைவன் கொடுக்கும் இன்பத்தை அளக்க முடியாது என்பது பக்தர்கள் கண்ட உண்மை. மேலும் சில பொருள்கள் தரும் இன்பம் திகட்டிவிடும். நாமே போதும் போதும் என்று சொல்லி விடுவோம். ஆனால் கடவுள் அளிக்கும் இன்பம் இந்த இரண்டு விதிகளுக்கும் அப்பாற்பட்டது. அவர் கொடுத்துக் கொண்டே இருப்பார். நாம் அதைப் பெற்றுக்கொண்டே இருப்போம். போதும் என்று சொல்லவும் மாட்டோம்.ஆனால் நம்மிடம் அதை வாங்கிக் கொள்ள கூடையோ, பாத்திரமோ இராது.

ஒரு ஊரில் நிறைய தக்காளி விளைந்தது. காலையில் ஒரு விலை; மாலையில் அதைவிடக் குறைந்த விலை; சூரியன் அஸ்தமிக்கும் நேரம்; வியாபாரியிடம் இன்னும் அதிகம் தக்காளி இருந்தது. எல்லோரும் வாருங்கள்; இனி இலவசம்; எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் என்றான்; ஆனால் நம்மிடம் கூடையோ, பைகளோ இல்லை; என்ன கொடுமை. கொடுக்க ஆள் இருக்கிறது; கொள்ள ஆள் இல்லை ஏனெனில் பை இல்லை.



இன்னொரு ஊரில் நெல் அறுவடை நடந்தது; நிலச் சுவான்தாரிடம் இருந்த குதிர்கள், பரண்கள் எல்லா வற்றிலும் நிரப்பியது போக மீதி இருந்தது; அடுத்த சில நாட்களில் புயல் மழை வரும் என்று வானொலிகள் அலறின; நிலச்சுவான்தாரும் மனம் உவந்து மீதி நெல்லை எவர் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் என்றார். ஆனால் அங்கே இருந்த விவசாயத் தொழிலாளிகளிடம், சிறு கூடை மட்டுமே இருந்தது. என்ன செய்வார்கள் முடிந்தமட்டும் எடுத்துக்கொண்டனர்.
நம்மாழ்வாரின் நிலையும் அதுவே; இறைவா எனக்கு நித்திய ஆனந்தம் தா; பேரானந்தம் தா என்றார்; அதற்கென்ன பக்தா எடுத்துக்கொள் என்று திருமாலும் அருள் மழை பொழிந்தார்; ஆனால் அதை எடுத்துக்கொள்ளும் அளவுக்கு அவரிடம் பாத்திரமோ, கூடையோ இல்லை. இதை மற்ற அடியார்களுக்கு எப்படிச் சொல்வது. பாடினார் இப்படி:

கொள்ள மாளா இன்பவெள்ளம் கோது இல தந்திடும்

வள்ளலேயோ! வையம் கொண்ட வாமனாவோ! என்று என்று

நள் இராவும் நன்பகலும் நான் இருந்து, ஓலம் இட்டால்

கள்ள மாயா! உன்னை என்கண் காணவந்து ஈயாயே

-திருவாய் மொழி (திவ்வியப் பிரபந்தம்)

பொருள்:-
பூவுலகை அளந்த வாமனனே! குற்றம் இல்லாத, அனுபவிக்க அனுபவிக்கக் குறைவுபடாத ஆனந்தக் கடலைக் கொடுக்கின்ற வள்ளலே! என்றென்று நள்ளிரவிலும் நன்பகலிலும் நான் அழைத்தால், கள்ள மாயனே! என் கண்கள் காணும்படீ நடந்து வந்து அருள் புரியவேண்டும்.

இன்பம் தருகிறாய், உண்மைதான்; இவை எல்லாம் மனதளவில் (Mental pleasure) திருப்தி தருகிறது; உன்னை நேரில் காணவும்(Physical pleasure) அருள்புரி.

பக்தர்கள் எல்லோரும் இறைவனைக் காணும் முன்னரே இவ்வளவு இன்பமழையில் நனைந்தனர். பின்னர் அப்படித் தரும் கொடையாளியை, வள்ளலைக் காணவேண்டும் என்று ஆர்வம்; ஆகையால் பாடிப் பரவசம் அடைகின்றனர்.
‘நாமார்க்கும் குடி அல்லோம்’ என்று பாடும் அப்பரும் 'இன்பமே எந்நாளும் துன்பமில்லை’ என்கிறார்.
‘பால் நினைந்தூட்டும் சாலப் பைரிந்து அருளும்’ சிவன் ‘உலப்பிலா ஆனந்தமாய தேனினைச் சொரிந்ததாக’ மாணிக்க வாசகரும் பாடுகிறார்.இதை எல்லாம் படிக்கும்போதே நமக்கும் இன்பம் வருகிறது; வாழ்க்கையில் நம்பிக்கை பிறக்கிறது; துன்பங்கள் எல்லாம் பறக்கின்றன;மறக்கின்றன. பாஸிட்டிவ் எண்ணங்கள் உதிக்கின்றன.

Dr.Anburaj said...

இந்தியாவின் அழிவை நாடும் ஒரு அரேபிய நூல் ஹதீஸ்

Are the Hadiths of Ghazwa E Hind (calling for the annihilation of India) valid Hadiths?
காஸ்வா -ஈ.ஹிந்த என்ற இசுலாமிய வேதத்தின் பகுதி இந்தியா மீது படையெடுத்து அழிக்க வேண்டும் என்கிறதாமே?
A group of my ummah shall go for a campaign in Hind and it has been saved from Hell. (Sunan an-Nasa'i 3175)இந்த புத்தகத்தில் அது உள்ளது.

ஆக இந்தியா மீது படையெடுத்து இந்தியாவை கொள்ளையடிக்கவும் இந்து பெண்களை அடிமையாக்கவும் அரேபின் முஹம்மது திட்டம் தீட்டியிருக்கின்றாா் என்பது உண்மை.

அப்படியா சுவனப்பிாியன் இந்த தகவல் குரா டைஜெஸ்ட ல் உள்ளது.

Dr.Anburaj said...

There are many such hadiths in the so called Sahih Hadith books.
It is important to note that as the first Khalifs had forcefully taken the rule of the Muslim Umma, by what today is called a military take over, although there was no such army and it was done by clans, while the Prophet s.a.w. was being buried.... here is proof, omar went to burn house of fatima a.s. to expel those sahabis who were opposed to abubakr's khilafa..

Abu Bakr asked ‘Ali to support him, but ‘Ali refused, then Umar went toward ‘Ali’s house with a burning torch. At the door he met Fatimah who said to him: "Do you intend to burn the door of my house?”Umar said: "Yes, because this act will strengthen the faith brought to us by your father."
Sunni reference: al-Ansab Ashraf, by al-Baladhuri, v1, pp 582,586

Ali and Abbas were sitting inside the house of Fatimah, Abu Bakr told Umar: "Go and bring them; if they refuse, kill them.”Umar brought fire to burn the house. Fatimah came near the door and said: "O son of Khattab, have you come to burn my house on me and my children?”Umar replied: "Yes I will, by Allah, until they come out and pay allegiance to the Prophet’s Caliph."
Sunni reference:
- Iqd al-Fareed, by Ibn Abd Rabb, Part 3, Pg. 63
- al-Ghurar, by Ibn Khazaben, related from Zayd Ibn Aslam

Umar said to Fatimah (who was behind the door of her house): "I know that the Prophet of God did not love any one more than you, but this will not stop me to carry out my decision. If these people stay in your house, I will burn the door in front of you."
Sunni reference: Kanz al-Ummal, v3, p140

When Omar himself confessed to his whims to tamper with Quran, what can we say...

Chapter: What Has Been Related About Confirming Stoning
'Umar bin Al-Khattab said:

"The Messenger of Allah (ﷺ) stoned, Abu Bakr stoned, and I stoned. If I didn't dislike that I add to the Book of Allah. I would have written it in the Mushaf (Quran), for I fear that there will come a people and they will not find it in the Book of Allah, so they will disbelieve in it."
Sahih (Darussalam)
Jami` at-Tirmidhi 1431, Book 17, Hadith 11

When the history of islam has been tampered so much that most Musims follow this ignorant man as their idol due to their ignorance of facts and condemnd those who know this man and his vices, what can we say?

A group of 5 or 6 so called Muslims rushed into a place called saqife bani saaede and they made a political agreement and declared abubakr as khalif.
None presented any valid argument to prove the superiority or virtues of Abubakr above any other. In fact the Prophet s.a.w. had already declared Ali a.s. as the wali (guardian of Muslims) in Ghadir Khum in his last hajj.
The self appointed khalifs, were not recognized by many of the senior members of ahlul bait a.s. such as Ali, Fatima and sahabis such as Ammar bin Yasir, Salman, AbuDhar Al Ghafari, Miqdad, Talha, Zubair...etc.
Naturally, these khalifs forbade people from writing down hadith and until 300 years later, when the rule of bani umayad had ended, and another Kingdom, called abbasid khilafa ruled, Hadith was not collected. Bukhari is from that era as are other so called sahih books.
Clearly, there was an intention to make people forget the teachings of Mohammad s.a.w., replaced by fabricated teachings , especially with regards to how the umma must be ruled after him.
Obviously, most Muslims followed the rule of power and obeyed what was preached to them by the governments' paid mullas, just as they do today.
These insulting hadiths have no other purpose than denigrating the prophet s.a.w. and even he was accused of making mistakes, accusation which is in complete violation of verses in quran stating the opposite.

Dr.Anburaj said...

2
This is why there are hadiths that early Muslims, closely associated with khalifs, did not utter a word about the prophet s.a.w., and that Omar directly opposed people from writing hadith...see below...

It was narrated that 'Abdullah bin Abu Safar said:
"I heard Ash-Sha'bi saying: 'I sat with Ibn 'Umar for a year and I did not hear him narrate anything from the Messenger of Allah (ﷺ)"
Sunan Ibn Majah » The Book of the Sunnah,
Vol. 1, Book 1, Hadith 26

"I accompanied Sa'd bin Malik from Al-Madinah to Makkah and I did not hear him narrate a single Hadith from the Prophet (ﷺ)."Sunan Ibn Majah » The Book of the Sunnah,
Vol. 1, Book 1, Hadith 29

It was narrated that Qarazah bin Ka'b said:இரண்டாம் கலிபா உமாின் யோக்கியதை
"Umar bin Al-Khattab sent us to Kufah, and he accompanied us as far as a place called Sirar. He said: 'Do you know why I walked with you?' We said: 'Because of the rights of the Messenger of Allah (ﷺ) and because of the rights of the Ansar.' He said: 'No, rather it is because of words that I wanted to say to you. I wanted you to memorize it due to my walking with you. You are going to people in whose hearts the Qur'an bubbles like water in a copper cauldron. When they see you, they will look up at you, saying: "The Companions of Muhammad!" But do not recite many reports from the Messenger of Allah (ﷺ), then I will be your partner." Sunan Ibn Majah » The Book of the Sunnah, Vol. 1, Book 1, Hadith 28