"Now We Opened Our First GENERIC MEDICAL SHOP in
TamilNadu"
திரு.சகாயம் IAS
அவர்களின் வழிகாட்டுதலின் படி இயங்கும்
"மக்கள் பாதை"
நண்பர்கள் இணைந்து தமிழக மக்களுக்கு உண்ணத நோக்கத்துடன் தரமான மருந்துகள் மிக குறைந்த
விலையில் மத்திய அரசு அனுமதியுடன் சிவகங்கையில் முதல் JAN AUSHADHI MEDICAL STORE ( மக்கள் மருந்தகம்) Generic Medical Shop
துவங்கியுள்ளோம். இதை தமிழக மக்கள் பயன்படுத்தி
கொள்ளுங்கள் நீங்கள் மருத்துவரின் ஆலோசனையுடன் தங்களின் மருந்து பெயருடன் வாட்ஸ் அப்(9788052839)அல்லது svgjanaushadhi@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும் . நாங்கள் உங்கள்
முகவரிக்கு அனுப்பி வைக்கிறோம். அணைத்து வகையான
ஆங்கில மருந்துகளும் மிக மிக குறைந்த விலையில்
கிடைக்கும் .
உதாரணமாக :
இதய நோயாளிகளுக்கு
:
மாதம் : ரூ.1500 மருந்து வாங்குபவர்களுக்கு
நம் மக்கள் பாதையின்
மக்கள் மருந்தகத்தில்
ரூ:150 மட்டுமே ஆகும்..
மருந்துக்கு தொடர்பு:
திரு.கண்ணன் - 9788052839
சிவகங்கை மக்கள் பாதை
மிகவும் முக்கியம்......
அனைவரும் கவனமாக தெரிந்து
வைத்துக் கொள்ள வேண்டியது.பொதுவாக டாக்டர்கள் மருந்து சீட்டு எழுதித்தரும் போது அதில்
கலந்துள்ள கலவை பற்றி எழுதாமல் தயாரிப்பு நிறுவன பெயரையே எழுதுவதால் அதிக விலை உள்ள
மாத்திரைகளையே (அது குறைவாக கிடைக்கும் என்ற போதும் ) அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது.
மருந்து விலைப் பட்டியல்
பற்றி அறிய கீழ்க்கண்ட வழி முறைகளைப் பின்பற்றவும்.........
(1) "1MG Health App For India" என்பதை உங்கள் மொபைலில் டவுன்லோடு செய்யவும்.
(2) மருந்து பெயரை தேடவும்...........
(3) பயன்படுத்தும் மருந்து
தேடவும்.
(உதாரணம்...லிரிகா
75 மில்லி கிராம்) (பிபிசர்
கம்பெனி).......
(4) கம்பெனி பெயர்,
மருந்து பெயர், விலை,கலந்துள்ள வேதிப்
பொருட்கள் முதலிய விபரம் பற்றி அறியலாம்.
(5) Substitute என்பதை க்ளிக் செய்யவும்.......
(6) அதே மருந்துகள் மிக
குறைந்த விலையிலும் கிடைப்பதை அறிந்து ஆச்சரியப் படுவீர்கள்.....
(உதாரணம்.லிரிகா என்ற
மருந்து பதினான்கு மாத்திரை 768.56 ரூபாய்க்கு கிடைக்கிறது.
ஒரு மாத்திரை ரூ.54.89.
ஆனால் அதே மாத்திரை Prebaxe என்ற பெயரில் சிப்லா என்ற கம்பெனி பத்து மாத்திரை
59 ரூபாய்க்கு தருகிறது.
ஒரு மாத்திரை ரூ.5.90 மட்டுமே......
இதை DELETE
செய்யாமல் FORWARD செய்யவும்.... உங்களது போன் புக்கில் உள்ள எல்லா நம்பருக்கும்......
அனைவரும் பயன் பெற
சுப்ரீம் கோர்ட் தலையிட்டு
கவனம் செலுத்தி வருகிறது.........
உயிர் காக்கும் மருந்துகளை
கிடைக்காமல் செயவதில் கம்பெனிகள் அக்கறை காட்டுகின்றன.
ஆனால் சாமானியனின்
மருத்துவ தேவையை கவனத்தில் கொண்டு சுப்ரீம் கோர்ட் செயல்படுகிறது......
அன்புக்கு விலை இல்லை.....மற்ற
குருப்பில் பதிவிடவும்.....
மற்றவர்க்கு உதவுவதே
உருப்படியான காரியம்...
No comments:
Post a Comment