இசை அதிகம் கேட்டால்
மன அமைதி வருமா?
அமெரிக்காவில் துப்பாக்கி
சூட்டில் இறந்த 59 நபர்களின் குடும்பத்தாருக்கு
எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.
நேற்று அமெரிக்காவில்
இசை நிகழ்ச்சியில் நடந்த துப்பாக்கிச் சூட்டை நிகழ்த்தி 59 பேரை கொன்ற ஸ்டீஃபன் பெட்டாக் சூதாட்டத்தை அதிகம் விரும்பியவன்:
நாட்டுப்புற இசையை அதிகம் விரும்பி கேட்பவன்:. இசையை ஓரளவு ரசித்தால் அதனால் பிரச்னை
ஒன்றுமில்லை. ஆனால் எந்நேரமும் இசை... இசை என்று அடிமை நிலைக்கு சென்றால் மனநோயாளியாக
மாறி முடிவில் துப்பாக்கியை கையில் எடுக்கும் மனோ நிலைக்கு தள்ளப்படுவோம். இதற்கு சிறந்த
எடுத்துக் காட்டு இந்நிகழ்வு.
இசையை எந் நேரமும்
ரசித்துக் கொண்டிருந்த மைக்கேல் ஜாக்ஸனும் முடிவில் போதை மருந்துக்கு அடிமையாகி தனது
வாழ்வை முடித்துக் கொண்டார். இசையை வாழ்வாகக் கொண்ட பலரின் முடிவு இவ்வாறாகவே இருந்துள்ளது.
இஸ்லாமும் இதனால்தான்
இசைக்கு சில கட்டுப் பாடுகளை விதிக்கிறது. பண்டிகை காலங்களில் சந்தோஷமாக இசைக் கருவிகளோடு
இசைத்துக் கொள்ள அனுமதி அளிக்கும் இஸ்லாம் எந்நேரமும் இசையில் வாழ்வை கழிக்க தடை விதிக்கிறது.
அளவுக்கு அதிகமானால் அமிர்தமும் நஞ்சல்லவா! எனவே இசை விஷயத்தில் மிக கவனமாக இருந்து
நமது இறைவன் கொடுத்த பகுத்தறிவை பாதுகாத்துக் கொள்வோம்.
2 comments:
No, Suvanapriyan. Music as one of the branch of Human knowledge is innocuous. The problem is somewhere else. I have noticed certain persons who excels in some kind of Music or singing become addict to Liquor and women.
Malayalam play-back singer Mr Jesudoss is a man of Morals similarly Seerkali Govindarajan also a man of morals. Their life is splendid one.
When men and women of fame fall to immorality .......... it give raise to lot of complications.
தியாகராஜ பாகவதா் வரலாறு ஒரு படிப்பினை.தமிழகத்தில் தியாகராஜ பாகவதா் அளவிற்கு புகழ் பெற்றவா்கள் யாரும் இல்லை.ஆனால் அவரே கொலை குற்றத்திற்காக சிறை சென்று தன் பெயா் புகழ் செல்வம் அனைத்தையும் இழந்து .....செத்தாரே
காரணம் பணம் செல்வம் செல்வாக்கு தரும் மமதை.
பாக்கிஸ்தானில் ராணுவத்தில் பணியாற்றும் நபா்களின் குடும்பத்தைப் சோ்நத பிள்ளைகள் படிக்கும் பள்ளியில் பயங்கரவாத தாக்குதல் நடத்தி 125 சிறுவ சிறுமிகளைக் கொன்றாா்களே அரேபிய மத காடையா்கள் அவா்கள் என்ன இசை கேட்டுப் பழகினாா்கள்.அவா்களை வெறியுட்டியது இசையா ? குரான்தானே ?
மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சி போட ஏன் முயலுகின்றீா்கள் ?
Post a Comment