Followers

Tuesday, October 17, 2017

தந்தையின் கனவை நனவாக்கிய அஞ்சும் ஸைஃபி

தந்தையின் கனவை நனவாக்கிய அஞ்சும் ஸைஃபி

அஞ்சும் ஸைஃபி முஸாஃபர் நகர் உபி மாநிலத்தைச் சேர்ந்தவர்.  நான்கு வயதாக இருக்கும் போது இவரது தந்தை இந்துத்வா குண்டர்களால் கொல்லப்பட்டார். இறப்பதற்கு முன் தனது மகளை நீதிபதியாக பார்க்க ஆசைப்படுவதாக தனது மனைவியிடம் சொல்லியுள்ளார்.

25 வருடங்களுக்கு பிறகு தந்தையின் கனவு நனவாகியது. தற்போது 29 வயதாகும் அஞ்சும் ஸைஃபி டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு கொடுத்த பேட்டியில் 'சிறு வயதில் எனது தந்தையை இழந்தேன். மிகுந்த சிரமத்தோடு எனது படிப்பை தொடர்ந்தேன். 40 வயதாகும் எனது அண்ணன் தில்சாத் அஹமது எங்களை கவனித்துக் கொண்டதால் இதுவரை திருமணமும் செய்து கொள்ளவில்லை.  எனது தந்தையின் கனவு இன்று நனவாகியது. சிவில் ஜட்ஜ் ஜூனியர் டிவிஷன் பரீட்சையில் நான் தேர்வாகியுள்ளேன்.' என்கிறார்.

ஹமீதா பேகம்: 'என் கணவர் இறந்து விதையை விதைத்து விட்டு சென்றுள்ளார். அந்த விதை இன்று மரமாகி அதன் பழங்களை நாங்கள் புசிக்கிறோம்' என்கிறார்.

இந்துத்வா குண்டர்களால் பாதிக்கப்படும் முஸ்லிம்கள் இவ்வாறு வெகுண்டெழுந்து சமூகத்தில் நல்ல நிலையை அடைந்து அவர்களின் முகத்தில் கரியை பூச வேண்டும். அவர்களுக்கு சரியான பதிலடி நாம் சமூகத்தில் முன்னேறி காட்டுவதே!

தகவல் உதவி
முஸ்லிம் மிர்ரர்

16-10-2017


5 comments:

Dr.Anburaj said...


இசுலாம் என்றால் குரான் என்றால் ச மா தா ன மா ம் .. ஆகா ஆகா ஹா

சோமாலியா நாட்டில் மோகதேசு நகாில் அல் சபாபா என்று இசுலாமிய அரேபிய வல்லாதிக்க பேரழிவு இயக்கம் நடத்திய குண்டு வெடிப்பில் 500 போ்கள் இறப்பு

Mogadishu truck bomb: 500 casualties in Somalia’s worst terrorist attack

At least 300 people killed and hundreds seriously injured in attack blamed on militant group al-Shabaab- இவா்கள் குரானை வழிகாட்டியாகக் கொண்டவா்கள்.On Monday morning, Somalia’s information minister announced that 276 people had died in the attack with at least 300 people injured. Within hours, however, Abdikadir Abdirahman, the director of Amin ambulances, said his service had confirmed that 300 people died in the blast.

“The death toll will still be higher because some people are still missing,” Abdirahman told Reuters.

More victims continue to be dug from the rubble spread over an area hundreds of metres wide in the centre of the city.

Rescue workers said a definitive death toll may never be established because the intense heat generated by the blast meant the remains of many people would not be found.

Others may have been buried quickly by relatives.

Dr.Anburaj said...


கிறிஸ்தவரை மணந்த முஸ்லீம் பெண் - பெண்ணின் குடும்பத்தை ஊரை விட்டு விலக்கி வைத்த முஸ்லீம் ஊா் மக்கள்.

Kerala: Muslim woman weds Christian, kin face boycott

October 23, 2017

A mosque committee in Kerala’s Malappuram district has called for boycott of a Muslim man and his family after he allowed his daughter to marry a Christian.

The mosque committee at Kondiparamba issued a circular on October 18, urging its members not to cooperate with Kunnummel Youseph, who had decided to marry off his daughter Jaseela to one Tiso Tomy, according to sources.
கொண்ட பரம்பா மசுதி நிா்வாக குழு அக்.18 அன்று அனுப்பிய சுற்றறிக்கையில் தனது ஜமாத்காரா்கள் குன்னமெல் குடும்பத்தினரை -தனது மகளை-ஜசீலா வை கிறிஸ்தவருக்கு திருமணம் செய்து வைத்தக் காரணத்தால் விலக்கி வைப்பதாக தகவல் அனுப்பியுள்ளது.

The couple got their marriage registered at a local office of the state registration department on October 19.

http://indianexpress.com/article/india/kerala-muslim-woman-weds-christian-kin-face-boycott-4901962/

ஆதிரா விசயத்தில் முஸ்லீம்கள் சுயவிருப்பம் என்றால் ஜசீலா விசயத்தில் என்ன சொல்லப் போகின்றீா்கள்.

Sugumar C Sugumar said...

Pakistan court makes landmark ruling against man for second marriage

November 03, 2017

It is the first time a court in Pakistan has sided with the woman under a 2015 family law
இரண்டாம் திருமணம் செய்யும் ஆண்மகன் முதல் மனைவியின் சம்மதம் பெறவேண்டியது அவசியம் என்று பாக்கிஸ்தான் நீதி மன்றம் தீா்ப்பாணை வழங்கியுள்ளது.விபரம் படிக்க
A Pakistan court on Wednesday ruled against a man who had remarried without his first wife’s permission in a landmark verdict that was applauded by women’s right activists.

Judicial magistrate Ali Jawwad Naqvi announced the verdict in a Lahore lower court, ordering the man to serve a six-month jail term and pay a fine of 200,000 Pakistani rupee ($1,902.95).

It was the first time a court in Pakistan had sided with the woman under a 2015 family law, and followed a petition by Ayesha Bibi, who said her husband, Shahzad Saqib, had wed for a second time without her approval.

“To get married without your first wife’s permission is breaking the law,” she had argued in her appeal.

The court rejected the man’s argument that he did not need her permission because his religion allowed him four marriages.

The Council of Islamic Ideology (CII), a body that advises the government on the compatibility of laws with Islam, has often criticised the demand for a wife’s written approval if her husband wants to remarry. But the CII’s recommendations are not legally binding.

Women’s rights activists applauded the ruling.

“It is encouraging that a wronged woman has used this law to complain to the court. The decision augurs well for women’s empowerment,” Romana Bashir, who heads a non-governmental organisation, Peace and Development Foundation, told the Thomson Reuters Foundation.

Fauzia Viqar, chair of the Punjab Commission on the Status of Women, a body promoting women’s rights, welcomed the verdict as a way to strengthen women’s hand in a conservative society.

“The decision sets an important precedent. It will discourage polygamy and encourage women to take up their case with the courts. It will create awareness among people, in general, and women, in particular. Wronged women using this law will lead to their empowerment,” said Viqar.

Polygamy is not widespread in Pakistan.

No statistics are available, but the Institute of Policy Studies, an Islamabad-based non-profit research organisation, found it was most common in rural areas in families without a male heir or in cases when men fell in love with another woman.

It rarely occurs in cities, the group found.

The husband has the right to challenge his conviction in the Lahore case, though it was not clear if he would do so.

http://www.dhakatribune.com/world/south-asia/2017/11/03/pakistan-court-landmark-ruling-second-marriage/

--------

vara vijay said...

What happen to u Mr. Suvanapriyan? Are u ok.

nazeer ahamed said...

கடந்த ஒரு மாதமாக விடுப்பில் தாயகமான தமிழகம் சென்றிருந்தேன். இறைவனின் கிருபையால் நேற்று நல்ல முறையில் ரியாத் வந்து சேர்ந்தேன். கிடைக்கும் ஒரு மாதத்தில் இணையத்தில் இருந்தால் மற்ற வேலைகள் பாதிக்கப்படும் என்பதால் முகநூல் மற்றும் பிளாக்கரிலிருந்து ஒதுங்கியிருந்தேன். இனி இறைவன் நாடினால் எனது எண்ணங்களையும் அவ்வப்போது பகிர்கிறேன்.

எல்லா புகழும் இறைவனுக்கே!