Followers

Sunday, October 01, 2017

இஸ்லாமிய மாணவனுக்கு கட்டாயப் படுத்தி பொட்டு!

இஸ்லாமிய மாணவனுக்கு கட்டாயப் படுத்தி பொட்டு!

'உன் பெயர் என்ன?'

'முஹம்மத் '

'உன் தலையிலும் நெற்றியிலும் என்ன இது?

'பொட்டு.... எங்கள் பள்ளியில் ரக்ஷா பந்தன் நடந்தது. அங்கு வைத்து விட்டார்கள்'

'நீ இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லையா?'

'நான் பொட்டு வைத்துக் கொள்ள மறுத்தேன். எனது அசிரியர் பொட்டு வைக்கவில்லை என்றால் பள்ளியிலிருந்து டிஸ்மிஸ் பண்ணி விடுவோம் என்று சொன்னார். எனவேதான் பொட்டு வைத்து கொண்டேன்.'

'நீ படிப்பது எந்த ஸ்கூல்'

'திவான் பல்லுபாய் ஸ்கூல்'

'அது எங்கிருக்கிறது?'

'அஹமதாபாத்'

வர்ணாசிர கொடுமைகளையும் பார்பனர்களை தலை மேல் தூக்கி வைத்து கொண்டாடும் வழக்கங்களையும் வெறுத்து ஒதுக்கி விட்டுத்தானே எங்களின் முன்னோர்கள் தூய இஸ்லாமிய மார்க்கத்தை தேர்ந்தெடுத்தனர். இன்று சுய மரியாதையோடு நாங்கள் வாழ்ந்து வருகிறோம். உலுத்துப் போன பார்பனிய கொள்கைகளை எங்கள் மேல் திணிக்க இவர்கள் யார்? எந்த ஒரு கொள்கையையும் கோட்பாட்டையும் கட்டாயப்படுத்தி புகுத்தி விட முடியாது. இதனை இந்துத்வாவாதிகள் வருங்காலத்தில் உணர்ந்து கொள்வார்கள்.

















No comments: