Followers

Wednesday, October 11, 2017

1,75,000 மக்களை ஊரை விட்டே ஓட வைத்த கலிபோர்னியா காட்டுத் தீ... ?

1,75,000 மக்களை ஊரை விட்டே ஓட வைத்த கலிபோர்னியா காட்டுத் தீ... ?

கலிஃபோர்னியாவின் சான் டியகோ (San Diego) நகரின் காடுகளில் இரண்டு நாட்களில் 14 முறை பயங்கர தீ ஏற்பட்டுள்ளது.

இதில் சுமார் 80 சதவிகித பகுதிகள் அழிந்து விட்டதாகவும், அதையடுத்து நகருக்குள்ளும் இந்த காட்டுத் தீ அசுர வேகத்தில் பரவி துவம்சம் செய்ததில் இதுவரை பத்து பேர் உயிரிழந்துள்ளதாகவும்,

1000த்துக்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும், 12 மருத்துவமனைகள் வெடித்து சிறதறும் அபாயத்தில் உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

தீயை உருவாக்கிய இறைவனிடம் இந்த தீயை கட்டுக்குள் கொண்டு வர அனைவரும் அவனிடம் பிரார்த்திப்போம்.

மறுமையின் தீ
https://www.facebook.com/images/emoji.php/v9/fa8/1.5/16/1f447.png
👇
உங்கள் (உலக) நெருப்பு, நரக நெருப்பின் எழுபது பாகங்களில் ஒரு பாகமேயாகும். 
நூல் : புகாரி 3265

இந்த ஒரு பாகம் நெருப்புக்கே அதுவும் இரண்டு நாட்களில் நகரை விட்டு 1.75.000 பேர் வெளியேறி விட்டார்கள் என்றால் இதைவிட 70 பாகம் எரியும் நரக நெருப்பு எப்படி இருக்கும் ? அங்கிருந்து வெளியேற முடியுமா ?

அவ்வாறில்லை! ஹுதமாவில் அவன் எறியப்படுவான்.
ஹுதமா என்பது என்னவென உமக்கு எப்படித் தெரியும்? மூட்டப்பட்ட அல்லாஹ்வின் நெருப்பு
அது உள்ளங்களைச் சென்றடையும்.
நீண்ட கம்பங்களில் அது அவர்களைச் சூழ்ந்திருக்கும்.அல்குர்ஆன.104:5,6,7,8,9

அவனை ஸகர் (எனும் நரகி)ல் கருகச் செய்வேன்.
ஸகர் என்றால் என்ன என்பது உமக்கு எப்படித் தெரியும்? அது மிச்சம் வைக்காது. விட்டும் வைக்காது.
தோலை (கரித்து) மாற்றிவிடும். அல்குர்ஆன.74:26
https://www.facebook.com/images/emoji.php/v9/fa8/1.5/16/1f447.png
👇
தப்பித்து வெளியேற முடியாத அந்த நெருப்பில் விழாமல் நம்மை தடுத்துக்கொள்ள இறையருளை பெரும் காரியங்களில் இறங்கி செயல்பட வல்ல அல்லாஹ் நமக்கு அருள் புரிய வேண்டும்.


தகவல் உதவி

அதிரை ஃபாரூக்
1 comment:

Dr.Anburaj said...


சுவனப்பிாியன் நரக நெருப்பு என்பது ஒரு மனப்பிரமை. அப்படிஏதும் கிடையாது. பா்தா அணியாமல் அம்மணமாக வாழ்ந்த ஆதாமுக்கும் ஏவாளுக்கும் என்ன தண்டனை ? இரண்டு மகன்கள் முன் தாயும் தந்தையும் அம்மணம். மனிதனை அம்மணமாகப் படைத்த அல்லாவுக்கு நரகத்தில் எந்த பிாிவு ? படிப்படியாக மனிதனின் உடை பாிணாமம் அடைந்துள்ளது.இதற்கு 1 லட்சம் ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.இன்னும் அந்தமான் தீவுகளில் அம்மணமாகவே மக்கள் வாழ்கின்றனா்.

அவா்களுக்கு ஒரு நபியை அனுப்பாத அல்லாவுக்கு என்ன தண்டனை ?

அமொிக்காவில் தீ விபத்து குறித்து தாங்கள் மிக்க மகிழ்ச்சி அடைவதாக தொிகின்றது. ஏதோ பழிவாங்கி விட்ட சந்தோசம் தங்கள் பதிவில் காணக்கிடைக்கின்றது ? சுத்த காட்டுமிராண்டித்தனம்.அரேபிய வல்லாதிக்க எண்ணங்கள் தங்களை ஒரு பண்பாடற்ற ....மனிதனாக தங்களை ஆக்கியுள்ளது.வருந்தத்தக்கது