Followers

Tuesday, October 03, 2017

பர்மா அகதிகளுக்காக உதவி செய்ய வாகனம் புறப்படுகிறது!

ரோஹிங்யா அகதிகளுக்கு உதவுவதற்காக அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிக் கொண்டு வாகனம் புறப்படுகிறது. குவைத் டிஎன்டிஜே மண்டல தலைவர் சகோ ராஜா ஷெரீஃப் தலைமையில் இக்குழு புறப்படுகிறது. பாதிப்படைந்த சொந்தங்களுக்கு உதவும் வகையில் இந்த ஆபத்தான பயணத்தை மேற் கொண்டிருக்கும் இவர்களின் பயணம் சிறப்புற நாமும் இறைவனிடம் பிரார்த்திப்போம். பொருளுதவி அளித்த அனைத்து உள்ளங்களுக்கும் இறைவன் மேலும் பொருளாதாரத்தை விஸ்தீரினமாக்குவானாக!

No comments: