Followers

Sunday, April 20, 2014

ராமன் உண்மையிலேயே வணங்குவதற்கு ஏற்றவன்தானா?

நான் மதிக்கும் ஒரு பதிவர் திடீரென்று ராம பக்தி முற்றிப் போய் ராமர் கோவில் ஏன் கட்டக் கூடாது என்று கேள்வி எழுப்பியுள்ளார். ராமருக்கு இன்னும் ஆயிரம் கோவில்களை வேண்டுமானாலும் கட்டிக் கொள்ளுங்கள். ஆனால் எந்த ஆதாரமும் இல்லாமல் பாபரி மசூதி இருந்த இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்று கூறும் வடி கட்டிய பொய்யைத்தான் எதிர்க்கிறோம். ஒவ்வொரு தேர்தலிலும் இந்துக்களின் ஓட்டுக்களை கவர்வதற்காக 'பாபர் மசூதி இடத்தில் ராமருக்கு கோவில் கட்டுவோம் ' என்ற ராம பக்தி இந்துத்வாவினருக்கு கரை புரண்டு ஓடும். அதைத்தான் இப்போதும் பார்க்கிறோம். அயோத்தியிலேயே ராமர் பிறந்ததாக 10 க்கும் மேற்பட்ட இடங்களை ராமனை நம்புபவர்கள் கூறுகின்றனர். இதில் யாருடைய பேச்சை ஆதாரமாக எடுப்பது?

ஏன் ராமரை நான் மதிக்கிறேன் என்பதற்கு அந்த பதிவர் கூறும் காரணங்களை இனி பார்ப்போம்.

//இராமன் வாழ்வு சொல்லும் நெறி போல் சிறந்தநெறி உலகில் வேறு இல்லை.

இராமனை போல் வாழ முடியாதவர்கள் தான் இராமனை எதிர்ப்பவர்கள்.

திருக்குறள் காட்டிய அனைத்து நெறிகளிலும்,காட்டாத நல்நெறிகளிலும் வாழ்ந்தவன் இராமன்.

இராமன் இந்தியாவின் ஒருமைப்பாட்டின் சின்னம்.

இராமனிடம் இருந்துதான் இந்தியாவின் முழு ஆன்மா பிறக்கிறது.

இந்தியாவின் சுதந்திரத்தில் இராமனின் பங்கு அளப்பறியது,சொல்லி மாளாது .
என்பது படித்த பண்பேறிய தமிழறிஞர்களின் கருத்தாக உள்ளது .//


இந்த பதிவர் சொல்வதுபோல் அவ்வளவு உயர்ந்த தரத்தில் வைத்து பார்க்கப்படுபவனா ராமன்? ராமனை தெரிந்து கொள்ள வால்மீகி ராமாயணத்தைத்தான் நம்மால் பார்க்க முடியும். அந்த ராமன் யார்? அவனது குணாதிசியங்கள் என்ன? என்பதை அம்பேத்கார் ஆய்வு செய்து தனது கருத்துக்களை வைத்துள்ளார். அதனை இனி பார்ப்போம்.

ராமனும், ஏசுவும்: ராமன் கடவுளா? மனிதனா? என்-கிற இந்த சந்தேகம் ராமனுக்கே இருந்திருக்கிறது.

டாக்டர் அம்பேத்கர் எழுதுகிறார்: ராமன் கடவுளானது கிருஷ்ணனின் விஷயத்தைவிட அதிகச் செயற்கையானது. தான் கடவுள் என்பதை ராமனே அறிந்திருக்கவில்லை. இயேசுவை கடவுளாக பலர் வழி-பட்டாலும், அவரே ஒரு கடவுளை வழிபட்டிருக்கிறார். அதுபோல் ராமனை பலர் கடவுளாக வழிபட்டாலும், அவன் பல கடவுள்களை வழிபட்டிருக்கிறான். ராமாயணத்தை எடுத்துக்காட்டி டாக்டர் அம்பேத்கர் குறிப்பிடுகிறார்.

மனிதன் கடவாளாக மாற்றப்படும் நிலை: நான் என்னை ஒரு மனிதனாக, தசரதனின் மகன் ராமனாகக் கருது-கிறேன். தெய்வங்களாகிய நீங்கள் நான் யார் என்றும், எங்கிருந்து வந்தேன் என்-றும் கூறுங்கள். ஒரு விபத்தில், தன்னைப் பற்றிய விஷயங்களையே மறந்து போன பழைய தமிழ் சினிமா கதாநாயகன் டாக்டர்-களைப் பார்த்து, நான் யார்? என்று கேட்பதுபோல், கடவுள்களைப் பார்த்து கேட்கிற ராமன்தான் இந்துக்களின் தனிப்பெரும் கடவுள். கிருஷ்ணனைப் போல ராமனும் ஒரு மனிதனாக இருந்து கடவுள் ஆக்கப்-பட்டார்….அவருடைய கடவுள் தன்மையை முழுமையாக்குவதற்காகத்தான் அவர் விஷ்ணுவின் அவதாரம் என்றும், அவரது மனைவி சீதை, விஷ்ணுவின் மனைவியான லட்சுமியின் அவதாரம் என்றும் கூறும் கொள்கை கண்டுபிடிக்கப் பட்டதாகத் தோன்றுகிறது என்று குறிப்பிடுகிறார் டாக்டர் அம்பேத்கர்.

அம்பேத்கரும், ராமனும்: சீதையை ராமன் நடத்திய விதமும், வாலியை கொன்ற முறையும், ராமன் கடவுளாக அல்ல ஒரு மனிதனாக இருக்கக்கூட லாயக்கற்றவன் என்கிறார் டாக்டர் அம்பேத்கர். எனக்கு இலங்கைக்கு செல்வதற்கு உதவி செய்தால், உன்னை ஆட்சியில் அமர்த்துவதற்கு உதவி செய்கிறேன், என்று சுக்ரீவனோடு ஒப்பந்தம் செய்து கொண்டுதான் வாலியைக் கொன்று இருக்கிறான் ராமன். அதை நிகழ் கால சம்பவங்களோடு பொருத்திச் சொல்ல வேண்டும் என்றால், எனக்காக நீ பாகிஸ்தானோடு போர் இடு. உனக்கு நான் என்ன உ.தவிகள் வேண்டுமானாலும் செய்கிறேன் என்று அமெரிக்கா இந்தியாவை நிர்ப்பந்திப்பதுபோல. நற்பெயரோடே மோசடிகளை செய்வதில், அமெரிக்காவின் தந்திரங்கள், அந்தக் காலத்து ராமனை நினைவு படுத்துகிறது. தனது சுயலாபத்துக்காக தனக்கு எதிரியாக இல்லாதவர்களைக்-கூட கொலை செய்கிற ராமனின் நடத்தை, இந்தக் காலத்து அமெரிக்காவை நினைவுபடுத்துகிறது. தனது சுயலாபத்துக்காக வாலியைக் கொல்வதற்கு என்ன தந்திரத்தை சுக்ரீவன் மூலம் கையாண்டானோ, அதே போன்ற தந்திரத்தைதான் பேரரசன் ராவணனை கொல்வதற்கும் அவனுடைய சகோதரன் விபீஷணன் மூலமாகக் கையாண்டு இருக்கிறான் ராமன், என்று ராமனின் யோக்கியதையை இரண்டாகப் பிளக்கிறார் டாக்டர் அம்பேத்கர். வாலியின் படுகொலைக்காக நிரம்ப கோபமுற்று ராமனை கட்டி வைத்து சவுக்கால் அடிப்பதுபோல் கேள்வி கேட்கிறார் டாக்டர் அம்பேத்கர்:

வாலியின் படுகொலை ராமனின் நடத்தையில் படிந்த மாபெரும் களங்கமாகும். ராமனின் கோபத்திற்கு ஆளாகக் கூடிய எந்தக் குற்றத்தையும் செய்யாத வாலியை மறைந்திருந்து ராமன் கொன்றது மிகக் கடுமையான குற்றமாகும்… நிராயுதபாணியாக இருந்த வாலியை அம்பு ஏவிக் கொன்ற ராமனின் செயல் கோழைத்தனமானதும் பேடித்தனமானதுமாகும். வாலியின் கொலை திட்டமிட்டுச் சதி செய்து நிகழ்த்தப் பட்ட படுகொலையாகும். வாலியையும், ராவணனையும் ராமன் கொன்றதற்கு, தன் மனைவி சீதையின் மேல் கொண்ட அன்பினால் அல்ல, அதிலும் தனிப்பட்ட சுயநலமே ராமனிடம் இருந்திருக்கிறது என்று குறிப்பிடுகிறார் டாக்டர் அம்பேத்கர்.

மனித மனம் படைத்த பாமர மனிதன்கூட துயரம் கவ்விய நிலையி-லுள்ள மனைவியிடம், ராமன் சீதை-யிடம் நடந்து கொண்டதைப் போல நடந்து கொண்டிருப்பானா என்பது நினைத்துக்கூடப் பார்க்க முடியாத நிகழ்ச்சியாகத் தோன்றுகிறது…… ராமன் தன் மனைவி சீதையிடம் சொல்கிறான்: உன்னைச் சிறைப்பிடித்-தானே அந்த எதிரியைக் கடும் போரில் தோற்கடித்துப் பணயப் பரிசாய் உன்னை மீட்டு வந்துள்ளேன். என் எதிரியை வீழ்த்தி தன் மதிப்பைக் காப்-பாற்றியுள்ளேன். என் போர்த் திறத்தை மக்கள் கண்டு மெச்சினர். என்னுடைய உழைப்பு பலனளித்திருப்பது எனக்குப் பெருமகிழ்ச்சி அளிக்கிறது. ராவண-னைக் கொன்றிடவும் அவனால் ஏற்பட்ட அவமானத்தைத் துடைத்திடவுந்தான் நான் இங்கு வந்தேனே ஒழிய உனக்காக நான் இப்பெரும் தொல்லையை மேற்கொள்ளவில்லை.

ராமன் சீதையிடம் இதைவிடக் கொடுஞ்செயல் வேறு என்ன செய்து இருக்க முடியும்? ராமன் அதோடு நிற்கவில்லை; சீதையை நோக்கி மேலும் கூறுகிறான்; உன் நடத்தையை நான் சந்தேகிக்கிறேன். ராவணன் உன்னை களங்கப்படுத்தி இருக்க வேண்டும். உன்னைப் பார்க்க எனக்குப் பெரும் எரிச்சலூட்டுகிறது. “ஓ, ஜனகனின் மகளே! உனக்கு விருப்பமுள்ள இடத்திற்கெங்காவது நீ போய் சேரலாம். உன்னோடு எனக்கு எந்தத் தொடர்புமில்லை. போரிட்டு உன்னை மீட்டு வந்தேன். என்னுடைய நோக்கம் அவ்வளவே! உன்னைப் போன்ற அழகிய பெண்ணொருத்தியை ராவணன் சும்மா விட்டிருப்பானா என்பதை என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. இப்படிப்பட்ட ராமனைச் சீதை அற்பத்தனமானவன் என இகழ்ந்திடுவது இயல்பே. சீதை கருவுற்றிருந்த காலத்தில் அவளை கொண்டு போய் காட்டில் விட்டுவிட்டு வந்து விடுகிறான் ராமன். பிறகு பல ஆண்டுகள் கழித்து இரண்டு குழந்தைகளுக்குத் தாயான பிறகு அவளை சந்திக்கிற ராமன் அப்போதும், அவளை சந்தேகித்து, தீயில் இறங்கி அவள் நேர்மையை நிரூபிக்கச் சொல்கிறான். அப்படி நிரூபித்த பிறகு, பூமியை இரண்டாகப் பிளந்து அதனுள் இறங்கி விடுகிறாள் சீதை.

இதை டாக்டர் அம்பேத்கர் மிகுந்த கோபத்தோடு இப்படி குறிப்பிடுகிறார். காட்டுமிராண்டித்தனமானவனை விட கேவலமாய் நடந்துகொண்ட ராமனோடு மனைவியாய் திரும்பப் போவதைக் காட்டிலும் சீதை மரணத்தையே விரும்பி ஏற்றுக் கொண்டாள். கடவுளான ராமனின் கயமையும் சீதையின் துயரமும் இவ்வாறு காணப்படுகிறது. ராவணன் பெண் பித்தன், ராமன் தான் ஒருவனுக்கு ஒருத்தி என்று உயிராக வாழ்ந்தவன் என்று மூணு பொண்டாட்டிக்காரன் கதாகாலட்சேபம் செய்வதுபோல், பல பெண் பித்தர்களும், பக்தர்களும் ராமனுடைய சிறப்பு ஏக பத்தினி விரதன் என்று சொல்கிறார்கள். ஆனால் டாக்டர் அம்பேத்கர் வால்மீகி ராமாயணத்தில் இருந்து ஏகப்பட்ட எடுத்துக்-காட்டுகளோடு, ராமன் ஒரு ஸ்திரீலோலன் என்று நிரூபித்திருக்கிறார்.

அம்பேத்காரின் ராமாயணம்?: ராமன் ஏக பத்தினி விரதன் என்பது ஒரு சிறப்பாகக் கூறப்படு-கின்றது. இத்தகையதொரு அபிப்ராயம் எவ்வாறு பரவியது என்பது புரிந்து கொள்ள முடியாததாக உள்ளது. வால்மீகியேகூட தன் ராமாயணத்தில் ராமன் அநேக மனைவியரை மணந்து கொண்டதைக் குறிப்பிடுகிறார். மனைவியர் மட்டுமல்ல வைப்பாட்டியர் பலரையும் ராமன் வைத்திருந்தான். ராமனின் வாழ்வில் ஒரு நாள் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டன. நண்பகலுக்கு முன்பு வரை ஒரு பகுதி என்றும், நண்பகலுக்குப்பின் வேறொரு பகுதி என்றும் வரையறுக்கப்பட்டது. காலை முதல் நண்பகல் வரை ராமன் மத ஆசாரங்கள் மற்றும் சடங்குகளை நிறைவேற்றுவதிலும் பிரார்த்தனை செய்வதிலும் காலத்தைக் கழித்தான். நண்பகலுக்குப் பின் அரச-வைக் கோமாளிகளுடனும் அந்தப்புரப் பெண்களுடனும் மாறி மாறி தன் நேரத்தை கழித்தான். அந்தப்புரப் பெண்களுடன் கூடிக் களித்து அயர்ந்திட்டால் கோமாளிகளுடன் பேசிக் களிப்பான். கோமாளி-களுடன் பேசிக் களைப்புற்றால் அந்தப்புரப் பெண்களை நோக்கி ஓடுவான். ராமன் அந்தப்புரப் பெண்-களோடு அனுபவித்த களியாட்டங்கள் வால்மீகியும் மிக விசாலமாகவே விவரிக்கிறார். ராமன் அளவுக்கு அதிகமாகவே குடிக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்-தான். அப்படிக் குடித்து விட்டு அவன் ஆடும் களியாட்டத்தில் சீதையையும் கலந்து கொள்ளச் செய்தான், என வால்மீகி குறிப்பிடுகிறார். அழகிகளின் மத்தியில் ராமன் குடித்துக் கூத்தாடி கலந்து மகிழ்ந்து களிப்புற்றுக் கிடந்தான். அப்-பெண்களெல்லாம் ராமனை மகிழ்-விக்கப் பெரும் பாடுபட்டனர்.

ராமன் ஏக பத்தினி விரதன் அல்லன்;. ஏகப்பட்ட பத்தினிகள் விரதன் என்று அம்பலப்படுத்துகிறார் டாக்டர் அம்பேத்கர். இந்த ராமனின் ராஜ்ஜியம் வர வேண்டும் என்பதுதான் காந்தியின் கனவாக இருந்தது. காந்தியின் கனவு நனவாகி இருந்தால்.. நினைக்கவே கூசுகிறது. உண்மையில் ராம ராஜ்ஜியம் என்பது, காம ராஜ்ஜியம்தான். ராமனை, இப்படி எல்லாம் கொச்சைப்படுத்தலாம். ஆனால் அவன் மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினான். நீதி, நேர்மை தவறாமல் ஆண்டான். அவன் ஆட்சியில் எல்லா உயிர்களும் நிறைவாக மகிழ்ச்சியாக வாழ்ந்தன. நீதி தவறாத ராமனின் ஆட்சியைத்தான் ராமராஜ்ஜியம் என்றார், மகாத்மா. அந்த ராமனின் ஆட்சியைத்தான் வலியுறுத்தினார் காந்தி மகான். என்று காந்திய ஆதரவாளர்களான இந்து மிதவாதிகள் விவாதிக்கக் கூடும். இந்த வாதத்தை ஊதித் தள்ளுகிறார் டாக்டர் அம்பேத்கர். காந்தியத்தின் அரை-ஆடையும் அம்பேத்கரின் அறிவுக்கு முன் பறந்துபோய் நிர்வாணமாகிறது.

நாட்டு மக்களின் குறை கேட்டு நிவர்த்தி செய்கிற பழங்கால மன்னர்-களின் பழக்கத்தைக்கூட ராமன் ஒருபோதும் கடைப்பிடிக்கவில்லை. தம் மக்கள் குறைகளை ஏதோ ஒரு தடவை ராமன் நேரில் கேட்டதாக வால்மீகி ஒரு சந்தர்ப்பத்தில் குறிப்பிடுகிறார். அதுவும் துயரமான நிகழ்ச்சியாக அமைகிறது. அக்குறையைத் தானே தீர்த்திடுவதாய்ப் பொறுப்பேற்கிறான் ராமன். அப்படி செய்கையில் வரலாறு காணாத கடுங்கொடிய குற்றத்தைச் செய்கிறான் ராமன். அதுவே சூத்திரனான சம்புகனின் படுகொலை நிகழ்ச்சியாகும்.

பொய்களை அடுக்கும் நாத்திக வேடதாரிகள்: பிராமணச் சிறுவன் ஒருவன் அகால மரணமடைய நேர்ந்தது.. அரண்மனையின் வாசலில் பிணத்தைக் கிடத்திவிட்டுக் கதறி அழுதான். தன் பிள்ளையின் சாவுக்கு ராமனே காரணமென நிந்தித்தான். மன்னனின் ஆட்சியில் படிந்திட்ட பாவந்தான் தன் மகனின் மரணத்திற்குக் காரணம் என்றான். மனம் போனபடி, பழித்தான், சபித்தான். குற்றவாளியைப் பிடித்துத் தண்டித்துச் செத்துப்போன தன் மகனைப் பிழைக்கச் செய்யாவிட்டால் அரண்மனை வாசலிலேயே பட்டினிப் போர் நடத்தித் தற்கொலை செய்து கொள்வேன் என்று அச்சுறுத்-தினான்…. நாட்டு மக்களுள் அதாவது ராம ராஜ்ஜியத்தில் யாரோ ஒரு சூத்திரன் தவம் செய்து கொண்டிருப்பதாகவும் அச்செயல் தருமத்திற்கு எதிரானது என்றும் நாரதன் சொன்னான். தரும (புனித) சட்டங்களின்படி பிராமணர்கள் மட்டுமே தவம் செய்யலாம். பிராமணர்-களுக்குச் சேவகம் செய்வதே சூத்திரர்-களுடைய கடமை என்று மேலும் நாரதன் கூறினான். தருமத்திற்கு எதிராக ஒரு சூத்திரன் தவம் செய்வது பெரும் பாவம், குற்றம் என்று ராமன் திடமாய் நம்பினான்… உடனே தன் தேரில் ஏறி நாட்டைச் சுற்றி வந்தான். அடர்ந்த காட்டுப் பகுதியில் ஒருவன் கடினமானதொரு தவத்திலாழ்ந்திருப்பதைக் கண்டான். இராமன் அவனை நோக்கிப் போனான். அந்தத் தவம் செய்து கொண்டிருந்தவன் தான் சம்பூகன் என்னும் சூத்திரனா? மனித உருவிலேயே மோட்சத்திற்குச் செல்லத் தவம் செய்பவனா? என்று கூடக் கேட்டறியாமல், விசாரணையோ, எச்சரிக்கையோ, உண்மை நியாயத்தை அறிந்திடும் நோக்கமோ இன்றி சம்பூகனின் தலையைச் சீவி விட்டான் ராமன். அதே நொடியில் எங்கே தொலைதூரத்து அயோத்தியில் அகால மரணமடைந்த பிராமணனின் மகன் மீண்டும் உயிர் பெற்றானாம்.

ஒரு மனிதன் எந்த நேரமும் குடி, பல பெண்களுடனான உறவு என்று ஊதாரியாக வாழ்வது மோசமானது. அதுவும் ஒரு மன்னன் அப்படி இருந்தால், அது எவ்வளவு கேவலமானது? ஆனால், சம்பூகனை கொலை செய்த ராமனின் செயலை அவனுடைய ஊதாரித்தனமான பாலியல் லீலை-களோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, ராமனின் காம லீலைகள் எவ்வளவோ முற்போக்கானவை. படுகொலை செய்து முறையற்ற தீர்ப்பு வழங்கி அநீதிக்கு வழிவகுத்த ராமனை மேலும் ஆட்சி அதிகாரத்தில் தலையிடவிடாமல் பார்த்துக் கொண்டு, அந்தப்புரத்திலேயே வளைத்து வைத்திருந்த அந்த அழகிகளுக்குத்தான் நாம் நன்றி சொல்ல வேண்டும். சம்பூகன் என்னும் சூத்திரனை பார்ப்-பானுக்காக, பார்ப்பனியத்தை பாது-காப்பதற்காக கொலை செய்த ராமனின் தோலுரித்த டாக்டர் அம்பேத்கர் சிலையின் கழுத்தை உடைக்கிறார்கள், நன்றிகெட்ட சூத்திரர்கள்.

வே. மதிமாறன் எழுதிய “நான் யாருக்கும் அடிமையில்லை எனக்கடிமை யாருமில்லை” நூலில் இருந்து (பக்கம் 52_58)
தகவல்: விடுதலை தமிழ்ச்செல்வன், தருமபுரி.

73 comments:

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

Good one..:)
So What next, The story on Muhammad?
Expecting soon..

Anonymous said...

What a Fucker You are, Editing words in my comments and making it favourable to your views, such a dweep and bastard you are and writing like a gem, you fucker

Anonymous said...

அடுத்தவர்கள் மதத்தையோ, கடவுளையோ விமர்சிக்கும்போதோ - தூற்றும் போதோ எவ்வளவு உவப்புடன் செய்கிறீர்கள். இதையே ஒருவன் முகமத்வின் யோக்க்யதையை படமாக எடுத்தால் உலகம் எங்கும் ஈன கும்பல் கொலை வெறியாட்டம் போடுகிறது. இதில் எங்களை தீவிரவாதிகளாக பார்க்கிறார்கள், வெறுக்கிறார்கள் என்ற நாடகம் வேறு.


முதலில் முகமது என்பவன் அல்லாவின் தூதனா என்பதை இது போன்று ஒரு புத்தகம் எழுதினாலோ அல்லது படமாக எடுத்து வெளியிட்டாலோ துலுக்கர்கள் அவரை விட்டு வைப்பார்களா? இவர்கள் பிற மதங்களை தூற்றுவார்கள், கிண்டல் செய்வார்கள், அவதூறு செய்வார்கள். ஆனால் இவர்கள் மதத்தையோ பிராடு தூதனையோ விமர்சித்தாலோ - ஏதாவது கூறினாலோ தங்கள் தீவிரவாத புத்தியை காட்டிவிடுவார்கள். சுவனப்ரியன் என்ற வேடதாரி கூட மத சார்பற்ற நாடு, மத ஒற்றுமை, வேற்றுமையில் ஒற்றுமை என்று நன்றாக பினாத்துவார். ஆனால் தன்னுடைய மதம் விமர்சிக்கப்பட்டால் பொங்கி எழுந்துவிடுவார். இங்கே இஸ்லாமிய ஆட்சி வரும் என்று ஊளை கூச்சல் இடுவார். முதலில் இது போன்ற வேட தாரிகளே சமூகத்திற்கு மிகவும் ஆபத்தானவர்கள்.

ஆனந்த் சாகர் said...


//So What next, The story on Muhammad?
Expecting soon.. //

முஹம்ம்தூவின் வெறியாட்டங்களை, களியாட்டங்களை பற்றி பதிவிட சுவனப்பிரியன் முன்வருவார் என்று எதிர்பார்ப்பது ரொம்ப அதிகம்.

ஆனந்த் சாகர் said...


// What a Fucker You are, Editing words in my comments and making it favourable to your views, such a dweep and bastard you are and writing like a gem, you fucker//

முஹம்மது செய்த அக்கிரமங்களை தகுந்த ஆதாரங்களுடன் எடுத்து கூறினாலும் அவற்றை எல்லாம் சுவனப்பிரியன் வெளியிடமாட்டார். அப்படிப்பட்ட என்னுடய சில பதிவுகளையும் அவர் வெளியிடவில்லை. ஆபாசமாக நான் எதையும் கூறியதில்லை. அவர் ஒரு நயவஞ்சக வேடதாரி என்பதற்கு இதுவும் ஒரு சான்று.

ஆனந்த் சாகர் said...

//சுவனப்ரியன் என்ற வேடதாரி கூட மத சார்பற்ற நாடு, மத ஒற்றுமை, வேற்றுமையில் ஒற்றுமை என்று நன்றாக பினாத்துவார்.//

இந்த நயவஞ்சக வேடதாரி முதலில் அவருடய எஜமான நாடான சவூதியில் அந்த நாடு மத சார்பற்ற நாடாக இருக்க வேண்டும் என்று சொல்லட்டும். அதற்கு அவர் தயாரில்லை என்றால், பிறகு இந்த நாட்டில் மத சார்பின்மை பற்றி பேச அவருக்கு எந்த அருகதையும் இல்லை.

சுவனப் பிரியன் said...

//சவூதியில் அந்த நாடு மத சார்பற்ற நாடாக இருக்க வேண்டும் என்று சொல்லட்டும்.//

100 சதவீதம் முஸ்லிம்களே இருக்கும் சவுதி எதற்கு மதசார்பற்ற நாடாக அறிவிக்க வேண்டும்? அந்த மக்களும் தங்கள் நாடு இஸ்லாமிய நாடாகவே இருக்க வேண்டும் என்று எண்ணும் போது நமது கருத்தை யார் எதிர்பார்க்கிறார்.

ஆனால் நமது இந்தியாவிலோ 5 சதவீதமே பார்பனர் உள்ளனர். ஆனால் அந்த பார்பன கலாசாரத்தை அடிப்படையாக வைத்து எழுப்பப்பட்டதே இந்து மதம். 80 சதமான இந்து பிறபடுத்தப்பட்ட மக்கள் இந்திய நாடு மதசார்பற்ற நாடாக இருப்பதையே விரும்புகின்றனர். எனவே இந்தியாவையும் சவுதியையும் ஒப்பிடுவது உங்களின் அறியாமை. :-)

சுவனப் பிரியன் said...

//ஆபாசமாக நான் எதையும் கூறியதில்லை. அவர் ஒரு நயவஞ்சக வேடதாரி என்பதற்கு இதுவும் ஒரு சான்று.//

ஆதாரமான குற்றச்சாட்டுக்கள் அனைத்திற்கும் பதிலளித்தே வந்துள்ளேன். ஒரு இந்துத்வாவாதியிடமிருந்து எனக்கு இது போன்ற பட்டங்களே கிடைக்கும். :-)

Anonymous said...

The worse thing ever happened to mankind is Muhammad...because of him millions are suffering till now, and you are aware of that, but your ego makes you reluctant to accept the truths about muhammad

Anonymous said...

@ ஆனந்த் சாகர்
your comments are very true and for Mr.Suvanappiriyan whoever speaks against Islam is an hindutva..

just open eyes man..

Anonymous said...

//
100 சதவீதம் முஸ்லிம்களே இருக்கும் சவுதி எதற்கு மதசார்பற்ற நாடாக அறிவிக்க வேண்டும்? //


இருக்கட்டும் சுவனப்ரியன், நீங்கள் தான் மதசார்பின்மையை விரும்பும் உத்தமர் ஆயிற்றே. இந்தியாவில் மத சார்பின்மையை விரும்பும் நீங்கள் அதை சவுதியிலும் ஏன் விரும்ப கூடாது.


// நமது கருத்தை யார் எதிர்பார்க்கிறார்//


உங்கள் கருத்தை நாங்கள் எதிர் பார்க்கிறோமே. அண்ணாச்சி இந்த மத சார்பின்மையை பற்றி என்ன நினைக்கிறீர்கள். நீங்கள் மட்டுமே மத பற்றோடும் மத வெறியோடும் இருக்க வேண்டும். மற்றவர்கள் எல்லாம் மத சார்பற்றவர்களாக இருக்க'வேண்டுமா? இது நியாயம் இல்லையே அய்யா?


//80 சதமான இந்து பிறபடுத்தப்பட்ட மக்கள் இந்திய நாடு மதசார்பற்ற நாடாக இருப்பதையே விரும்புகின்றனர்//


அப்படியா! எப்போது இந்து மக்கள் உம்மிடம் வந்து அவ்வாறு சொன்னார்கள். எதற்காக உமது விருப்பத்தை இந்துக்கள் மீது திணிக்கிறீர்கள். இந்தியாவில் மத சார்பின்மை கோஷம் அதிகரித்தால் தான் இந்த நாட்டை அரபியனுக்கு அடிமையாக்க முடியும். இங்கே இஸ்லாமிய ஆட்சியை கொண்டு வர முடியும். எதற்காக இந்த வெளி வேடம் சுவனப்ரியர்.

பொதுவாக முஸ்லிம்களிடம் கண்ணியத்தை எதிர் பார்ப்பது தவறுதான். நீங்கள் மட்டும் விதிவிலக்கா என்ன.இந்து சமயத்தை சேர்ந்த ஒருவர் இது போன்று முகமதுவைப்பற்றி எதாவது பதிவு எழுதி இருந்தால் இதற்கு முன் மார்க்க பந்துகள் வரிந்து கட்டி கொண்டு பதில் கூறி இருப்பார்கள். எழுதியவருக்கு உயிர் பயம் வரும் அளவுக்கு மிரட்டி இருப்பார்கள். படிக்க கூசும் வார்த்தைகள் எல்லாம் வந்திருக்கும். ஆனால் இந்துக்களோ சுவனப்ரியன் போன்ற மத வெறியர்களுக்கு தங்கள் நம்பிக்கைகளை இவர்கள் இழிவு படுத்துவதை தகுந்த முறையில் எதிர்ப்பு தெரிவிக்க கூட இயலாதவர்களாக இருக்கிறோம். இது போன்றவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தால் தங்கள் மீது மத வெறியர்கள் என்ற முத்திரை வந்துவிடும் என்று பயந்தே இங்கே பெரும்பாலானோர் மௌனிகளாக இருக்கிறார்கள். இதன் காரணமாகவே பகிரங்கமாக பிற மதங்களை, இந்து சமயத்தை இழிவுபடுத்தும் தைரியம் இந்த மார்க்க பந்துகளுக்கு அதிகரித்து கொண்டே போகிறது. அரசாங்கமும் இவர்களுக்கு ஜால்ரா அடிக்கும் கையால் ஆகாத அரசாகவே உள்ளது.


அமரிக்காவில் பாதிரியாரை ஒரு முஸ்லிம் பெண் அறைந்த சம்பவத்தை அய்யா சுவனர் பதிவு செய்திருந்தார். அது போன்று இங்கே பிற மதங்களை இழிவு படுத்தி பேசுவதையே தொழிலாக வைத்திருக்கும் ஜாகிர் நாயக், பீ.ஜே, இவர்களை போன்று இன்னும் பல அரபு அடிமைகளை சாணியை மிதித்த கிழிந்த செருப்பை கொண்டு விளாசும் நாள் என்று வருகிறதோ தெரியவில்லை. அதை செய்யாதவரை சுவனப்ரியன் போன்றவர்கள் இப்படிதான் நடந்து கொள்வார்கள். வெளிப்படையாக இந்த நாட்டை இஸ்லாமிய நாடாக மாற்றுவோம் என்று இவர்கள் கூறும் அளவுக்கு இங்கே இந்துக்கள் கையால் ஆகாதவர்களாக இருப்பதை நினைத்து நொந்து கொள்ளத்தான் முடிகிறது.

சுவனப் பிரியன் said...

//அப்படியா! எப்போது இந்து மக்கள் உம்மிடம் வந்து அவ்வாறு சொன்னார்கள். எதற்காக உமது விருப்பத்தை இந்துக்கள் மீது திணிக்கிறீர்கள். //

முதலில் இந்துக்கள் என்பவர்கள் யார்? 5 சதமாக இருக்கும் பார்பனர்களின் வாழ்வாதாரத்தை அடிப்படையாகக் கொண்டதுதானே இந்து மதம். வன்னியருக்கோ, தலித்துக்கோ, செட்டியாருக்கோ இன்னும் 80 சதமான பிற்படுத்தப்பட்ட மக்களுக்கோ எந்த கண்ணியத்தை தருகிறது இந்த இந்து மதம். தான் மட்டும் பிராமணன்: மற்ற சாதிகள் அனைத்தும் சூத்திரன் என்று தானே உங்கள் வேத விளக்கங்கள் சொல்கிறது. மனு தர்மம்தானே இந்து மதத்தின் ஆதார சுருதி? அதன் அடிப்படையில் ஆட்சி அமைந்தால் இந்தியா சுடுகாடாக வல்லவா மாறி விடும். எனவே தான் இந்த நாடு மதசார்பற்ற நாடாக இருக்க வேண்டும் என்று பார்பனர் அல்லாத மற்ற இந்திய குடிமக்கள் அனைவரும் விரும்புகிறோம். காந்தி, நேரு, அம்பேத்கார், ஆசாத் போன்ற நமது தேச தலைவர்களும் இந்தியா மதசார்பற்ற நாடாகவே இருக்க வேண்டும் என்றனர். அதன்படியே இன்று வரை செல்கிறது. இனியும் செல்லும்.

சுவனப் பிரியன் said...

//உங்கள் கருத்தை நாங்கள் எதிர் பார்க்கிறோமே. அண்ணாச்சி இந்த மத சார்பின்மையை பற்றி என்ன நினைக்கிறீர்கள். நீங்கள் மட்டுமே மத பற்றோடும் மத வெறியோடும் இருக்க வேண்டும். மற்றவர்கள் எல்லாம் மத சார்பற்றவர்களாக இருக்க'வேண்டுமா? இது நியாயம் இல்லையே அய்யா?//

“நாலாம் வருணத்தோன் அரசனாயிருக்கும் நாட்டில் அந்தணர் வாழக்கூடாது என்பது மனுவின் வழியாகும்” (4.61).

ஜெயலலிதாவை முதல்வராக்குவதற்கு சோ. ராமசாமி ஏன் இவ்வளவு சிரமம் எடுத்துக் கொள்கிறார் என்பதன் சூட்சுமம் இப்பொழுதுதான் விளங்குகிறது.

பெரியார் சொல்வதை கேளுங்கள்!

ஆதித் திராவிடர்களை நான், ‘இஸ்லாம் மதத்தில் சேருங்கள்' என்று சொன்னதற்காக அனேகம் பேர் என்மீது கோபித்துக் கொண்டார்கள்.

அவர்களைப்பற்றி நான் கோபித்துக் கொள்ளவில்லை. அவர்களுக்குச் சொந்த அறிவும் இல்லை; சொல்வதைக் கிரகிக்கச் சக்தியும் இல்லை. சிலருக்குத் தங்கள் மேன்மை போய்விடுமே தங்களுக்கு அடிமைகள் இல்லாமல் போய்விடுமே என்கின்ற சுயநல எண்ணம்.

மதத் தத்துவ நூலை, வேதம் என்பதை இஸ்லாம் மதத்தில் உள்ள செருப்புத் தைக்கும் சக்கிலியும், மலம் அள்ளும் தோட்டியும் படித்தாக வேண்டும்; பார்த்தாக வேண்டும்; கேட்டாக வேண்டும்.

கிறிஸ்து மதக் கொள்கைகள் புத்தகத்தில் எப்படி இருக்கின்றன என்பதைப் பற்றி நான் சொல்ல வரவில்லை. நடைமுறையில் பறை கிறிஸ்தவன், பார்ப்பாரக் கிறிஸ்தவன், வேளாளக் கிறிஸ்தவன், நாயுடு கிறிஸ்தவன், கைக்கோளக் கிறிஸ்தவன், நாடார் கிறிஸ்தவன் என்பதாகத் தமிழ்நாடு முழுவதும் உள்ளனர்.

இஸ்லாம் மதத்தில் உயர்வு தாழ்வு இல்லை.

அவர்களுக்குள் தீண்டாதவன் இல்லை.

அவர்களது தெருவில் நடக்கக்கூடாதவன், குளத்தில் இறங்கக்கூடாதவன், கோவிலுக்குள் புகக்கூடாத மனிதன் இல்லை. இதை யோக்கியமான இந்துக்கள் ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும்.

-பெரியார் சாத்தான்குளத்தில் 28.7.1931 அன்று ஆற்றிய உரை. ‘குடி அரசு' 2.8.1931

Nasar said...

Mr. Suvan, good article, carry on,
Don't be bother abt other (indutthuwa)..
Once upon a time I was also sutthiran but not now....

Anonymous said...

//கிறிஸ்து மதக் கொள்கைகள் புத்தகத்தில் எப்படி இருக்கின்றன என்பதைப் பற்றி நான் சொல்ல வரவில்லை. நடைமுறையில் பறை கிறிஸ்தவன், பார்ப்பாரக் கிறிஸ்தவன், வேளாளக் கிறிஸ்தவன், நாயுடு கிறிஸ்தவன், கைக்கோளக் கிறிஸ்தவன், நாடார் கிறிஸ்தவன் என்பதாகத் தமிழ்நாடு முழுவதும் உள்ளனர்.//

சம்பந்தம் இல்லாமல் கிறிஸ்தவத்தை ஏன் இதில் இழுக்கிறாய் அறிவிலியே. என்னதான் நீ ஊளை கூச்சல் போட்டாலும், உனது தூதன் ஒரு பிராடு தான், உனது வேதம் கிறிஸ்தவத்தில் இருந்து திருடிய திருட்டு வேதம் தான். கிறிஸ்தவத்தை பேசுவதற்கு துலுக்கனுக்கு எந்த உரிமையும் இல்லை. யார் நீங்கள் எல்லாம்- அந்தி கிறிஸ்து கூட்டமே.

M.Micheal Antony..

ஆனந்த் சாகர் said...

//ஆதாரமான குற்றச்சாட்டுக்கள் அனைத்திற்கும் பதிலளித்தே வந்துள்ளேன்.//

எப்படி? குற்றச்சாட்டுக்களை வெளியிடாமல் மறைப்பீர்களே, அப்படிதானே?

// ஒரு இந்துத்வாவாதியிடமிருந்து எனக்கு இது போன்ற பட்டங்களே கிடைக்கும்.//

அறிவுக்குருடுகளான ஈமாந்தாரிகள் இப்படிதானே பேசுவீர்கள்? இஸ்லாத்தின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தினால், உடனே ஜியோனிஸ்டுகள், ஹிந்துத்வாவாதிகள் என்று ஊளையிடுவீர்கள்.

நான் இந்திய கலாச்சாரத்தை நேசிக்கிறவன். எனவே என்னை ஹிந்துத்வாவாதி என்று அழைத்தால் எனக்கு மகிழ்ச்சியே.

மேலும் இஸ்ரேல் நாடு முழுமையாக யூதர்களுக்கு சொந்தம் என்று கருதுகிறேன். அந்த வகையில் நான் ஒரு ஜியோனிஸ்ட்டும் கூட.

ஆனந்த் சாகர் said...

//100 சதவீதம் முஸ்லிம்களே இருக்கும் சவுதி எதற்கு மதசார்பற்ற நாடாக அறிவிக்க வேண்டும்?//

சர்வாதிகாரத்தின்மூலம் மக்கள் தொகை 100 சதவீதம் முஸ்லிமாக இருக்கும்படி சவுதி அரசாங்கம் கட்டாயப்படுத்துகிறது. சவுதி மக்களுக்கு முழுமையான, உண்மையான சுதந்திரம் அரசாங்கம் கொடுத்தால் அவர்களில் பெரும்பாலானோர் பிற மதங்களையோ நாத்தீகத்தையோ பின்பற்றுவர். இதற்கு பயந்துதானே அந்நாடு மத சர்வாதிகாரத்தை பின்பற்றுகிறது!

சரி, உங்கள் வாதத்திற்கே வருகிறேன். ஒரு நாடு 100 சதவீதம் முஸ்லிம் மக்களை கொண்டிருந்தால், அந்நாடு மதசார்பற்ற நாடாக இருக்க கூடாது, மற்ற மதங்களை பின்பற்றும் சுதந்திரத்தை அம்மக்களுக்கு கொடுக்க கூடாது என்பதுதான் உங்களை பொருத்தவரை மதசார்பின்மை கொள்கையா?

Anonymous said...

//நான் இந்திய கலாச்சாரத்தை நேசிக்கிறவன். எனவே என்னை ஹிந்துத்வாவாதி என்று அழைத்தால் எனக்கு மகிழ்ச்சியே.
//
இந்த எண்ணம் எல்லா இந்துக்களுக்கும் வந்தால் மகிழ்ச்சி

//மேலும் இஸ்ரேல் நாடு முழுமையாக யூதர்களுக்கு சொந்தம் என்று கருதுகிறேன். அந்த வகையில் நான் ஒரு ஜியோனிஸ்ட்டும் கூட//

இஸ்ரேல யூதர்களுக்கு தான் சொந்தம், இவர்கள் நம்மிடம் காட்டும் வீர் வசனங்களை தைரியம் இருந்தால் யூதர்களிடம் சொல்லட்டுமே. அவ்வளவு ஏன், முஸ்லிம்கள் இருந்த இடத்தில இன்று யூதர்கள் இருக்கிறார்கள், மறுபடியும் அதை இஸ்லாமிய தேசம் ஆக்குவோம். அங்கே ஷரியா கொண்டு'வருவோம் என்று வீர வசனம் பேசட்டுமே, சுவனரே சொல்லுங்கள், மறுபடியும் பாலஸ்தீனத்தை கொண்டு வரவேண்டும்- செய்வீர்களா - நீங்கள் செய்வீர்களா.

Anonymous said...

//
இஸ்லாம் மதத்தில் உயர்வு தாழ்வு இல்லை.

அவர்களுக்குள் தீண்டாதவன் இல்லை.
//


ஆம், அங்கே தீவிரவாதம் மட்டுமே உண்டு

ஆனந்த் சாகர் said...

//Nasar : Once upon a time I was also sutthiran but not now....//

TERRORIST! PEDOPHILE! HATE MONGER!....ஆனந்த் சாகர் said...

//அந்த மக்களும் தங்கள் நாடு இஸ்லாமிய நாடாகவே இருக்க வேண்டும் என்று எண்ணும் போது நமது கருத்தை யார் எதிர்பார்க்கிறார்.//

எந்த மதத்தையும் பின்பற்றலாம் என்ற மத சுதந்திரத்தை அவர்களுக்கு கொடுக்காமல் இப்படி பேசுவது கடந்தெடுத்த கயமைத்தனம்.

ஆனந்த் சாகர் said...

//எனவே இந்தியாவையும் சவுதியையும் ஒப்பிடுவது உங்களின் அறியாமை.///

என்ன இப்படி காமெடி பண்ணி அசத்துகிறீர்கள்?

ஆனந்த் சாகர் said...

//100 சதவீதம் முஸ்லிம்களே இருக்கும் சவுதி எதற்கு மதசார்பற்ற நாடாக அறிவிக்க வேண்டும்? அந்த மக்களும் தங்கள் நாடு இஸ்லாமிய நாடாகவே இருக்க வேண்டும் என்று எண்ணும் போது நமது கருத்தை யார் எதிர்பார்க்கிறார்.//

//80 சதமான இந்து பிறபடுத்தப்பட்ட மக்கள் இந்திய நாடு மதசார்பற்ற நாடாக இருப்பதையே விரும்புகின்றனர்.//

சவுதி மக்கள் அவர்கள் நாடு 100 சதவீதம் இஸ்லாமிய நாடாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால் இந்திய மக்கள் மட்டும் இந்தியா மதசார்பற்ற நாடாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள் என்பது உங்களுடய ஈமாந்தாரி மூளை கண்டு பிடித்தது. இஸ்லாம் என்ற நோய்க்கிருமி பாதித்த மூளை இப்படிதான் யோசிக்கும்.

ஆனந்த் சாகர் said...

//ஆனால் நமது இந்தியாவிலோ 5 சதவீதமே பார்பனர் உள்ளனர். ஆனால் அந்த பார்பன கலாசாரத்தை அடிப்படையாக வைத்து எழுப்பப்பட்டதே இந்து மதம்.//

இந்த உளரல்களை மூளையற்ற உங்கள் மூமின் கூட்டம்தான் ஏற்றுக்கொள்ளும்.

ஆனந்த் சாகர் said...

//ஜெயலலிதாவை முதல்வராக்குவதற்கு சோ. ராமசாமி ஏன் இவ்வளவு சிரமம் எடுத்துக் கொள்கிறார் என்பதன் சூட்சுமம் இப்பொழுதுதான் விளங்குகிறது.//

ஜெயலலிதா இப்பொழுது முதல்வராகத்தானே இருக்கிறார்?

பிராமணர் அல்லாத மோடி பிரதமர் ஆக வேண்டும் என்றுதானே சோ கூறிவருகிறார்?

சுவனப் பிரியன் said...

சகோ நாசர்!

//Once upon a time I was also sutthiran but not now....//

சூத்திரன் என்ற இழிவு நீங்கி இன்று நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு 'நான் ஒரு முஸ்லிம்' என்கிறீர்கள். உங்களை இனி சூத்திரன் என்று சொல்வதற்கு எந்த பார்பனனுக்காவது தைரியம் வருமா? இந்த நிலை 80 சதவீதமான பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் கிடைக்க வேண்டும். அவர்களும் உங்களைப் போல் 'நிமிர்ந்த நடை: நேர் கொண்ட பார்வை' யோடு இந்த இந்தியாவை வலம் வர வேண்டும். தந்தை பெரியார் விரும்பியதும் இதைத்தான்.

சுவனப் பிரியன் said...

//பிராமணர் அல்லாத மோடி பிரதமர் ஆக வேண்டும் என்றுதானே சோ கூறிவருகிறார்?//

பார்பனியத்தை பின்பற்றும் பிற்படுத்தப்ட்ட மக்களும் பார்பனர்களே. இங்கு பிறப்பு முக்கியம் அல்ல. கொள்கைதான் முக்கியம்.

பார்பனராக பிறந்த இந்து ராமுவும், மணி சங்கர் ஐயரும், பாரதியாரும் இன்னும் இது போன்ற சிறந்த மனிதாபிமானிகள் பார்பனர்களிலும் உள்ளனர். ஆனால் விகிதாசாரம் குறைவு.

'சூத்திரனுக்கோர் நீதி தெண்டச் சோறுண்ணும்

பார்ப்புக்கு ஒரு நீதி என்று

சாத்திரம் சொல்லுமாயின் அது சாத்திரமல்ல'

-பாரதியார்

Anonymous said...

//மனு தர்மம்தானே இந்து மதத்தின் ஆதார சுருதி? அதன் அடிப்படையில் ஆட்சி அமைந்தால் இந்தியா சுடுகாடாக வல்லவா மாறி விடும். //அப்படியா! கொஞ்சம் உலகை சுற்றி பார்ப்போமா. இன்றைக்கு அதிகமாக தரித்திரம் பிடித்த, வன்முறையும், வறுமையும் நிரந்தரமாக குடி கொண்டவைகளாக இருப்பவை எல்லாம் உனது இஸ்லாம் ஆட்சி செய்யும் நாடுகள் தான். ஆப்ரிக்க இஸ்லாமிய நாடுகள் தான் நவீன சுடுகாடுகள். போய் உனது பிரச்சாரத்தை அங்கே செய். இன்று தங்களுக்குள் அடித்து கொண்டு தானும் செத்து அடுத்தவர்களையும் கொன்று கொண்டிருப்பவர்கள் துலுக்கர்கள் தான். வளமாக இருக்கும் இஸ்லாமிய நாடுகளின் எண்ணை வளம் தான் அதற்கு காரணம். ஒரு காலத்தில் அந்த எண்ணை வற்றி போனால் அவை மொத்தமும் சுடுகாடு தான். பிற நாடுகளை அண்டி தான் பிழைக்க வேண்டும்.இஸ்லாமியர்கள் இருக்கும் எந்த நாடு அமைதியாக இருக்கிறது. அல்லது இஸ்லாமியர்கள் குடியேறிய எந்த நாடு அமைதியாக இருக்கிறது. லண்டனிலும், அமெரிக்காவிலும் நடந்த குண்டுவெடிப்புகளை பார்த்து கொண்டு தானே இருக்கிறோம். இந்தியாவில்கூட உனது முன்னோர் கூட்டம் நடத்திய கொலைகளும், கொள்ளைகளும் தான் அதிகம். உனது முப்பாட்டன் தைமூர் நடத்திய கொலைகளும், வன்முறைகளும் வரலாற்றில் படித்து பார். அவன் இந்துவா அல்லது இன்று உலகம் எங்கும் துப்பாக்கியை தூக்கி கொண்டு தீவிரவாதம் செய்து கொண்டு 'அல்லாஹு அக்பர்' என்று முழங்கி கொண்டு கழுத்தை அறுத்து மனிதனை கொலை செய்து அதை தொலைக்காட்சியில் ஒளிபரப்பி உலகை மிரட்டுவது யாரு இந்துக்களா? இல்லையே. அல்லா என்பவன் இந்துக்களின் கடவுள் இல்லையே. உனது மதத்தை விட வன்முறையை மத நெறியாக கொண்ட மதம் எதுவுமே இல்லை. நீ இந்தியாவில் அமைக்க நினைக்கும் இஸ்லாமிய ராஜ்யம் அமைந்தால் இந்தியாவும் ஆப்ரிக்க சுடுகாட்டு இஸ்லாமிய நாடுகளில் ஒன்றாக தான் இருக்கும்.

ஆனந்த் சாகர் said...

//பார்பனியத்தை பின்பற்றும் பிற்படுத்தப்ட்ட மக்களும் பார்பனர்களே. இங்கு பிறப்பு முக்கியம் அல்ல. கொள்கைதான் முக்கியம்.//

இந்த லாஜிக்படி, பயங்கரவாத கொள்கையை அடிப்படையாகக்கொண்ட இஸ்லாமை ஏற்றுக்கொண்டிருக்கிற ஒவ்வொரு முஸ்லிமும் பயங்கரவாதிதான். பயங்கரவாத செயலில் நேரடியாக ஈடுபடாவிட்டாலும் பயங்கரவாத கொள்கையை ஏற்றுக்கொள்கிற ஒவ்வொருவரும் பயங்கரவாதிதான். இங்கு செயல் இரண்டாம் பட்சம்தான். கொள்கைதான் முதன்மையானது.

ஆனந்த் சாகர் said...

//பெரியார் சொல்வதை கேளுங்கள்!//

நாங்கள் பெரியாரை முன்மாதிரியாக எடுத்துக்கொள்வதில்லை. பெரியார் கொள்கைகள் என்னை போன்றவர்களுக்கு பிழைப்புவாதமில்லை. உங்கள் வசதிக்கு ஏற்ப ஊறுகாய் போன்று பெரியாரை தொட்டுக்கொள்ளும் உங்களுடய இஸ்லாமிய நயவஞ்சகம் புரிகிறது.

ஆனந்த் சாகர் said...

//பார்பனராக பிறந்த இந்து ராமுவும், மணி சங்கர் ஐயரும், பாரதியாரும் இன்னும் இது போன்ற சிறந்த மனிதாபிமானிகள் பார்பனர்களிலும் உள்ளனர். ஆனால் விகிதாசாரம் குறைவு.//

ஹிந்து ராமும், மணி சங்கர் ஐயரும் இடதுசாரி கொள்கை சார்பு உடையவர்கள். மதசார்பின்மை என்ற போர்வையில் அவர்கள் முஸ்லிம்களுக்கு வக்காலத்து வாங்கவில்லை என்றால்தான் ஆச்சரியம்.

ஆனந்த் சாகர் said...

//சூத்திரனுக்கோர் நீதி தெண்டச் சோறுண்ணும்

பார்ப்புக்கு ஒரு நீதி என்று

சாத்திரம் சொல்லுமாயின் அது சாத்திரமல்ல'

-பாரதியார்//

ஆமாம், பாரதியார் சரியாகத்தான் கூறியிருக்கிறார்.

ஆனந்த் சாகர் said...

//உங்களை இனி சூத்திரன் என்று சொல்வதற்கு எந்த பார்பனனுக்காவது தைரியம் வருமா?//

முஹம்மதை ஏற்று முஸ்லிமாக மாறாதவர்களை காஃபிர்கள் என்று சொல்வதை உங்கள் ஈன மதம் போதிக்கிறது. அதை பின்பற்றும் ஈனப்பிறவியான உங்களுக்கு பார்ப்பனர்களின் சாதி வெறியை பற்றி பேச எந்த அருகதையும் இல்லை.

ஆனந்த் சாகர் said...

//காந்தி, நேரு, அம்பேத்கார், ஆசாத் போன்ற நமது தேச தலைவர்களும் இந்தியா மதசார்பற்ற நாடாகவே இருக்க வேண்டும் என்றனர். அதன்படியே இன்று வரை செல்கிறது. இனியும் செல்லும்.//

இந்தியா உண்மையான மதசார்பற்ற நாடாக இருக்க வேண்டும் என்றுதான் இந்தியர் அனைவருக்கும் பொதுவான பொது சிவில் சட்டம் கொண்டுவர விரும்புகிறோம். //காந்தி, நேரு, அம்பேத்கார், ஆசாத் போன்ற நமது தேச தலைவர்களும் இந்தியா மதசார்பற்ற நாடாகவே இருக்க வேண்டும் என்றனர். அதன்படியே இன்று வரை செல்கிறது. இனியும் செல்லும்.//

இந்தியா உண்மையான மதசார்பற்ற நாடாக இருக்க வேண்டும் என்றுதான் இந்தியர் அனைவருக்கும் பொதுவான பொது சிவில் சட்டம் கொண்டுவர விரும்புகிறோம். பாராளுமன்றத்தில் பா.ஜ.க. தனிப்பெரும் மெஜாரிட்டி பெறும்போது இது நடக்கும்.

சுவனப் பிரியன் said...

//இந்தியா உண்மையான மதசார்பற்ற நாடாக இருக்க வேண்டும் என்றுதான் இந்தியர் அனைவருக்கும் பொதுவான பொது சிவில் சட்டம் கொண்டுவர விரும்புகிறோம். பாராளுமன்றத்தில் பா.ஜ.க. தனிப்பெரும் மெஜாரிட்டி பெறும்போது இது நடக்கும்.//

பார்பனர் திருமண வைபவமும் இந்துக்களான பிறபடுத்தப்பட்ட மக்களின் திருமண வைபவமும், நாத்திகர்களின் திருமண வைபவமும் ஒன்றுக்கொன்று ஏக முரண். இந்து மதத்துக்குள்ளேயே பொதுவான சட்டத்தை கொண்டு வர முடியாத போது முஸ்லிம், கிறித்தவர்களையும் அதில் கொண்டு வர முடியுமா? எந்த சட்டத்தை பொதுவான திருமண சட்டமாக போடப் போகிறீர்கள்? பாகப் பிரிவினை எந்த சட்டத்தின் அடிப்படையில் இருக்கும்? குப்பனுக்கும் சுப்பனுக்கும் காய்ந்து கிடக்கும் வயிற்றுக்கு போஜனத்துக்கு வழியைப் பாருங்கள். அதை விடுத்து பொது சிவில் சட்டம் என்று வந்தால் முதலில் இந்து பிற்படுத்தப்பட்ட மக்களே எதிர்ப்பர். மனு நீதி இஸ்ரேலுக்கு செல்லுபடியாகும். எனது தாய் நாட்டுக்கு மனு நீதி தேவையில்லை.

சுவனப் பிரியன் said...

//முஹம்மதை ஏற்று முஸ்லிமாக மாறாதவர்களை காஃபிர்கள் என்று சொல்வதை உங்கள் ஈன மதம் போதிக்கிறது. அதை பின்பற்றும் ஈனப்பிறவியான உங்களுக்கு பார்ப்பனர்களின் சாதி வெறியை பற்றி பேச எந்த அருகதையும் இல்லை.//

மூஃமின் - இறை நம்பிக்கையாளர். அதற்கு எதிர்பதம் அரபியில் காஃபிர் - இறை மறுப்பாளர். இது அவமானமான சொல் அல்லவே! நீங்கள் காஃபிராக இருக்க பிரியமில்லை என்றால் ஏக தெய்வத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். தீர்ந்தது பிரச்னை. :-)

Anonymous said...

//காபிராக
இருக்க பிரியமில்லை என்றால் ஏக தெய்வத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்.//
சுவனபிரியர். நாங்கள் காபிராக இருப்பதையே விரும்புகிறோம். அரபியனுக்கு
அடிமையாக இருப்பதை விட காபிராகவே இருந்துவிட்டு போகிறோம். அது இருக்கட்டும்
எங்களை காபிர் என்று அழைக்கும் உரிமையை துலுக்கர்களுக்கு கொடுத்து யார்.
உன் குப்பை மதத்தை உன்னிடமே வைத்துக் கொள் அடுத்தவரிடம் திணிக்காதே. எந்த
அர்த்தத்தில் வந்தாலும் காபிர் என்று அடுத்தவரை சொல்ல துலுக்கன் யார்.
யாருப்பா நீங்களெல்லாம்?

சுவனப் பிரியன் said...

//எந்த
அர்த்தத்தில் வந்தாலும் காபிர் என்று அடுத்தவரை சொல்ல துலுக்கன் யார்.
யாருப்பா நீங்களெல்லாம்? //

இது என்னப்பா பெரிய தொல்லையாப் போச்சு!

'காஃபிர்' என்று சொல்லக் கூடாது என்றால் அதற்கு எதிர்பதமான 'மூஃமின்' அதாவது முஸ்லிமாக மாறி விடலாம் தானே! குறைந்தபட்சம் 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற நமது முன்னோரின் வாக்குக்கு வந்து விட்டால் தீர்ந்தது பிரச்னை. என்ன..... டீலா? நோ டீலா?

ஆனந்த் சாகர் said...

//நீங்கள் காஃபிராக இருக்க பிரியமில்லை என்றால் ஏக தெய்வத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். தீர்ந்தது பிரச்னை. //


அட ஏக தெய்வ பைத்தியமே, உம்மை போன்று எங்களையும் முஹம்மதுவுக்கு அடிமையாகி அவரை வணங்கிக்கொண்டு ஏக தெய்வம், ஏக தெய்வம் என்று உளறிக்கொண்டு இருக்க சொல்கிறீரா?

ஆனந்த் சாகர் said...

//பார்பனர் திருமண வைபவமும் இந்துக்களான பிறபடுத்தப்பட்ட மக்களின் திருமண வைபவமும், நாத்திகர்களின் திருமண வைபவமும் ஒன்றுக்கொன்று ஏக முரண். இந்து மதத்துக்குள்ளேயே பொதுவான சட்டத்தை கொண்டு வர முடியாத போது முஸ்லிம், கிறித்தவர்களையும் அதில் கொண்டு வர முடியுமா? //

நீர் அறிவிலி என்பதை உம்முடைய சொற்களே காட்டிக்கொடுக்கின்றன. உம்முடய எல்லா பதிவுகளிலும் உம்முடய அறிவுக்குருடுதான் அம்பலமாகிறது.

திருமண வைபவத்தை எவர் வேண்டுமானாலும் மற்றவருக்கு கெடுதல் இல்லாத முறையில் எப்படி வேண்டுமானாலும் அவரவர் விருப்பபடி நடத்திக்கொள்ளலாம். திருமணம் நடத்தும் முறையை பற்றி சட்டம் போட்டுக்கொண்டு இருப்பார்களா, என்ன? விட்டால் திருமண சாப்பாட்டில் என்ன அயிட்டங்கள் இருக்க வேண்டும், ஒவ்வொருவருக்கும் எந்த அளவு போட வேண்டும் என்றெல்லாம் கேட்டு, இன்னும் இப்படி பல மடத்தனமான கேள்விகளை கேட்டு அவை பற்றியெல்லாம் பொது சிவில் சட்டம் என்ன சொல்லும் என்று அறிவுப்பூர்வமாக பேசுவதாக நினைத்து கண்டமேனிக்கு உளறுவீர்கள் போலிருக்கிறதே!

இப்படி நீர் கேள்வி கேட்பதற்கு காரணம் உம்முடய கெட்டுப்போன இஸ்லாமிய மூளையின் சீரழிந்த சிந்தனைதான். முஹம்மதுவின் சின்ன புத்‌தி(petty mind) சொன்ன சில்லறைத்தனமான, பைத்தியக்காரத்தனமான, மனித வாழ்வின் அனைத்து செயல்களையும் கட்டுப்படுத்துகிற காட்டுமிராண்டி, சர்வாதிகார இஸ்லாமிய சட்டங்களை நினைத்து இப்படி கேள்வி கேட்கிறீர்கள். நீங்கள் பயப்பட வேண்டாம். பொது சிவில் சட்டம் இப்படியெல்லாம் இருக்காது.

ஆனந்த் சாகர் said...

//'காஃபிர்' என்று சொல்லக் கூடாது என்றால் அதற்கு எதிர்பதமான 'மூஃமின்' அதாவது முஸ்லிமாக மாறி விடலாம் தானே!//

அதாவது நீங்கள் ஒருவரை கொலைகாரர் என்று தூற்றுவீர்கள். ஏன் என்னை கொலைகாரர் என்று கூறுகிறீர்கள் என அவர் உங்களை கேட்டால், உடனே நீங்கள் அவரிடம் இந்த பிரச்சினை தீர வேண்டும் என்றால் நீங்கள் ஒரு கொலையை செய்துவிட்டு கொலைகாரராக ஆக வேண்டியதுதானே என்று மறுமொழி கூறுவீர்கள். இதுதான் முஸ்லிம்களின் மனநிலை(typical Muslim mind), முஹம்மது சொல்லிகொடுத்த பாடம்.

என்ன சுவனம், இப்படி மூளை இல்லாமல் இருக்கிறீர்?

ஆனந்த் சாகர் said...

//மனு நீதி இஸ்ரேலுக்கு செல்லுபடியாகும்.//

யூதர்களிடம் உங்கள் ஈன கூட்டத்தின் பாட்சா பாலிக்கவில்லை என்பதை ஒப்புக்கொண்டீர். பேஷ்,பேஷ்.

//எனது தாய் நாட்டுக்கு மனு நீதி தேவையில்லை.//

உங்கள் கூட்டத்தின் கொட்டத்தை அடக்க புதிய மனுநீதியை உலக நாடுகள் கொண்டு வரும் காலம் விரைவில் வரும்.

ஆனந்த் சாகர் said...

//குறைந்தபட்சம் 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற நமது முன்னோரின் வாக்குக்கு வந்து விட்டால் தீர்ந்தது பிரச்னை. என்ன..... டீலா? நோ டீலா?//

அட வெண்ணெய்! உங்கள் மடசாம்பிராணி கூட்டத்தோடு எங்களுக்கு என்ன டீல் வேண்டி இருக்கு?

ஆனந்த் சாகர் said...

//அதை விடுத்து பொது சிவில் சட்டம் என்று வந்தால் முதலில் இந்து பிற்படுத்தப்பட்ட மக்களே எதிர்ப்பர்.//

இது உம்முடைய ஏக்கம், கனவு, கதையாடல்.

ஆனந்த் சாகர் said...

//மூஃமின் - இறை நம்பிக்கையாளர். அதற்கு எதிர்பதம் அரபியில் காஃபிர் - இறை மறுப்பாளர். //

உண்மையில் முஹம்மதுவும் அந்த ஈனப்பிறவியை பின்பற்றும் முஸ்லிம்களும்தான் இறைமறுப்பாளர்கள்.
உண்மையான இறை நம்பிக்கை உடையவர்கள் அப்பாவி மக்களை கொலை செய்யமாட்டார்கள், பெண்களை கற்பழிக்கமாட்டார்கள், மற்ற மனிதர்கள்மேல் வெறுப்பை உமிழமாட்டார்கள்.

ஆனந்த் சாகர் said...

//இது என்னப்பா பெரிய தொல்லையாப் போச்சு! //

உங்களோடு ஒரே தொல்லைதாம்பா!!!

Anonymous said...

//'காஃபிர்' என்று சொல்லக் கூடாது என்றால் அதற்கு எதிர்பதமான 'மூஃமின்' அதாவது முஸ்லிமாக மாறி விடலாம் தானே!///
சுவனப்ரியன், முஸ்லிம்கள் எல்லாம் 'முட்டாள்கள், மூளை சலவை செய்யப்பட்டவர்கள் " என்று நங்கள் கூறுகிறோம் அப்படி நாங்கள் கூற கூடாது என்றால் நீங்கள் என்னுடைய மதத்திற்கு மாறிவிடலாம் தானே - டீலா நோ டீலா

//ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற நமது முன்னோரின் வாக்குக்கு வந்து விட்டால் தீர்ந்தது பிரச்னை. என்ன//\
எம் முன்னோர்கள் துலுக்கர்களாக இல்லையே

நீங்கள் சொல்வது போல் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றே நான் வருகிறேன் ஆனால் முகமது என்பவன் கடவுளின் தூதன் இல்லை என்ற எமது முடிவுக்கு நீர் வருகிறீரா. முகமது ஒரு பிராடு என்பதை ஒத்து கொள்வீரா.

Anonymous said...

மறுபடியும் கேட்கிறேன், என்னை காபிர் என்று சொல்ல துலுக்கன் யாருய்யா

Anonymous said...

//யூதர்களிடம் உங்கள் ஈன கூட்டத்தின் பாட்சா பாலிக்கவில்லை என்பதை ஒப்புக்கொண்டீர். பேஷ்,பேஷ்.//

எக்காலத்திலும் அது நடக்க போவதில்லை. யூதர்களிடம் இவர்கள் வாலாட்டினால் வாலை நறுக்கி விடுவார்கள். அவர்களுக்கு எதிராக எப்போதும் துலுக்கர்கள் வெல்ல முடியாது.

சுவனப் பிரியன் said...

//சுவனப்ரியன், முஸ்லிம்கள் எல்லாம் 'முட்டாள்கள், மூளை சலவை செய்யப்பட்டவர்கள் " என்று நங்கள் கூறுகிறோம் அப்படி நாங்கள் கூற கூடாது என்றால் நீங்கள் என்னுடைய மதத்திற்கு மாறிவிடலாம் தானே - டீலா நோ டீலா//

சரி.... நீங்கள் சொல்வது போல் எனது முன்னோர்கள் மதமான இந்து மதத்தின் மேல் பிரியம் வந்து இந்துவாக மாற ஆசைப்பட்டால் நான் எந்த உறுதி மொழியை கொடுத்து சேர்ந்து கொள்வது? யாரிடம் சென்று நான் இந்துவாக மாறுவது? என்னை எந்த சாதியில் சேர்த்துக் கொள்வீர்கள்? நான் யாரை வணங்க வேண்டும்? ராமனா, முருகனா, பிள்ளையாரா, கண்ணனா, மூஞ்சூரா, பன்றியா, சேவலா, பருந்தா, காளை மாடா அல்லது பசுமாடா? எதனை நான் தெய்வமாக எடுத்துக் கொள்வது? நான் ஏன் உங்களிடம் கேட்கிறேன் என்றால் பல தலைமுறைகள் ஆகி விட்டதால் இந்து மதத்தின் பழக்கங்கள் எங்களுக்கு மறந்து விட்டது. எனவே தான் உங்களிடம் கேட்கிறேன். இந்து மதம் வளர்வதற்கு கொஞ்சம் உதவப்படாதா.......

சுவனப் பிரியன் said...

//எக்காலத்திலும் அது நடக்க போவதில்லை. யூதர்களிடம் இவர்கள் வாலாட்டினால் வாலை நறுக்கி விடுவார்கள். அவர்களுக்கு எதிராக எப்போதும் துலுக்கர்கள் வெல்ல முடியாது.//

இஸ்ரேல் விவகாரத்தில் எந்த அந்நிய நாடும் மூக்கை நுழைக்காது என்ற உத்தரவாதத்தை ஒரு வாரம் கொடுத்தால், அங்குள்ள பாலஸ்தீனர்கள் ஒரு இஸ்ரேலியரையும் விட்டு வைக்க மாட்டார்கள். அமெரிக்காவின் பின்னால் நின்று கொண்டு பாலஸ்தீனர்களை கொடுமைபடுத்தும் கோழைகள் இந்த யூதர்கள். இந்த கொடுமைக்கும் முடிவு கட்டும் நாள் வெகு விரைவில் வரும்.

சுவனப் பிரியன் said...

//மறுபடியும் கேட்கிறேன், என்னை காபிர் என்று சொல்ல துலுக்கன் யாருய்யா//

உங்களின் தொப்புள் கொடி உறவு. நமது சகோதரர்கள் நாம் பெற்ற இன்பத்தை பெற வேண்டுமே என்ற ஆசையில் எழும் வார்த்தைகள் இவை....

சுவனப் பிரியன் said...

//நீங்கள் சொல்வது போல் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றே நான் வருகிறேன் ஆனால் முகமது என்பவன் கடவுளின் தூதன் இல்லை என்ற எமது முடிவுக்கு நீர் வருகிறீரா. முகமது ஒரு பிராடு என்பதை ஒத்து கொள்வீரா.//

அவர் இறைவனின் தூதர்தான் என்பதற்கு முக்கிய ஆதாரம் எங்களிடம் உள்ள குர்ஆன். 1400 வருடங்களாக ஒரு அறிவியல் பிழையும் இல்லாமல் மேற்கத்தியவர்களையும் ஆச்சரியப்பட வைக்கும் குர்ஆன்தான் முகமது நபியை ஒரு இறை தூதராக பறை சாற்றிக் கொண்டுள்ளது. கூடுவாஞ்சேரியில் பிறந்தவனும், லாஸ ஏஞ்சல்ஸில் பிறந்தவனும், சூடான் நாட்டில் பிறந்தவனும் அந்த குர்ஆனை ஒரு வரி கூட விலக்காமல் வாழ்வில் பின்பற்ற முடிகிறதே.... இதிலிருந்து தெரியவில்லையா இது இறை வேதம் என்று.

சுவனப் பிரியன் said...

//எம் முன்னோர்கள் துலுக்கர்களாக இல்லையே//

3000 வருடங்களுக்கு முன்பு வந்த திருக்குறளில் எங்காவது இன்று நீங்கள் வணங்கும் ராமன், முருகன், பிள்ளையார் போன்ற சிறு தெய்வங்களின் பெயர் வருகின்றதா? ஒன்று கூட இல்லையே! ஆரிய படையெடுப்பால் தோல்வியடைந்த நமது சமூகம் ஆரிய கலாசாரத்தை உள் வாங்கிக் கொண்டது. தமிழனின் கலாசாரம் இஸ்லாத்தை ஒட்டியே உள்ளது. பழங்கால இலக்கியங்களையும் சித்தர் பாடல்களையும் படித்துப் பாருங்கள். உண்மை விளங்கும்.

சுவனப் பிரியன் said...

//உண்மையான இறை நம்பிக்கை உடையவர்கள் அப்பாவி மக்களை கொலை செய்யமாட்டார்கள், பெண்களை கற்பழிக்கமாட்டார்கள், மற்ற மனிதர்கள்மேல் வெறுப்பை உமிழமாட்டார்கள். //

அதைத்தான் இஸ்லாமும் சொல்கிறது. இந்தியாவில் நடந்த அனைத்து குண்டுவெடிப்புகளையும் நிகழ்த்தியது ஆர்எஸ்எஸ் என்றும் அதன் பல தலைவர்கள் இன்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளதும் இன்றைய வரலாறு. இன்னும் பல இந்துத்வாவாதிகள் சிறை செல்ல உள்ளார்கள். பொறுத்திருந்து வேடிக்கைகளை பார்க்கவும்.

சுவனப் பிரியன் said...

//உங்கள் கூட்டத்தின் கொட்டத்தை அடக்க புதிய மனுநீதியை உலக நாடுகள் கொண்டு வரும் காலம் விரைவில் வரும்.//

இனி மனுவின் பெயரால் பாரதத்தில் கடை விரிக்க முடியாது. வந்த கைபர் போலன் கணவாய் இன்றும் திறந்துள்ளது. உங்களின் சொந்த நாடுகளான ஈரானுக்கும், எகிப்துக்கும், இஸ்ரேலுக்கும் பிரியப்பட்டால் சென்று விடலாம். காளை மாட்டின் சிலைகள் இன்றும் எகிப்தில் உள்ளது. :-)

Anonymous said...

//இஸ்ரேல் விவகாரத்தில் எந்த அந்நிய நாடும் மூக்கை நுழைக்காது என்ற உத்தரவாதத்தை ஒரு வாரம் கொடுத்தால், அங்குள்ள பாலஸ்தீனர்கள் ஒரு இஸ்ரேலியரையும் விட்டு வைக்க மாட்டார்கள். அமெரிக்காவின் பின்னால் நின்று கொண்டு பாலஸ்தீனர்களை கொடுமைபடுத்தும் கோழைகள் இந்த யூதர்கள்//

நல்ல நகைச்சுவை சுவனப்ரியர், கொஞ்சம் இதற்கு முன்பு நடந்த இஸ்ரேலிய - அரபு யுத்தங்களை இணையத்தில் தேடி பாருங்கள். அரபு நாடுகள் கூட்டம் கூட்டமாக சென்று இஸ்ரேலிடம் போரிட்டு செமத்தியாக வாங்கி கட்டி கொண்டு போயிருக்கிறார்கள். அவ்வளவு ஏன் இஸ்ரேலை சுற்றி இருப்பவை அனைத்துமே இஸ்லாமிய நாடுகள் தான். சுற்றி வளைக்கப்பட்டு எதிரிகளுக்கு நடுவில் தனி வீரனாக தானே இஸ்ரேல் இருந்து கொண்டு இருக்கிறது. என்ன சாதித்து விட்டார்கள் அரபு நாடுகள். உங்களின் வீரம் எப்படி பட்டது தெரியுமா, முதலில் இஸ்ரேலை சீண்ட வேண்டியது. பிறகு அவர்கள் கொடுக்கும் அடி தாங்க முடியாமல் போரில் இறந்த பெண்கள், மற்றும் குழந்தைகள், கட்டிட இடிபாடுகள் போன்றவற்றை உலக நாடுகளுக்கு போட்டு காட்டி அவர்களுடைய அனுதாபத்தை "கொல்றாங்க, காப்பாத்துங்க" என்று கெஞ்சியபடியே வாங்குவது. உலக நாடுகளும் இறக்கப்பட்டு இஸ்ரேலுக்கு கண்டனம் தெரிவிக்கும். இஸ்ரேலும் இறக்கப்பட்டு போரை நிறுத்தும். அதன் பிறகு "வென்று விட்டோம் , வீரம் வென்று விட்டது, தோற்று விட்டார்கள், அல்லாஹு அக்பர்" என்ற உங்கள் கூட்டத்தவரின் நகைச்சுவை வெற்றி முழக்கம் கேட்கும். தனி ஆளாக நின்று உங்கள் கண்களில் விரல் விட்டு ஆட்டும் யூதர்களா கோழைகள். அப்படி சொல்லி நீங்களாக ஆறுதல் பட்டுக்கொள்ள வேண்டியது தான்.

ஆனந்த் சாகர் said...


//அதைத்தான் இஸ்லாமும் சொல்கிறது. இந்தியாவில் நடந்த அனைத்து குண்டுவெடிப்புகளையும் நிகழ்த்தியது ஆர்எஸ்எஸ்..//

நல்ல தமாஷ்!

ஆனந்த் சாகர் said...


//இனி மனுவின் பெயரால் பாரதத்தில் கடை விரிக்க முடியாது. //

அரேபியனின் செருப்பை நக்கிக்கொண்டிருக்கிற துரோகியான நீர் பாரதத்தை பற்றி பேசலாமா?

ஆனந்த் சாகர் said...

//ஆரிய படையெடுப்பால் தோல்வியடைந்த நமது சமூகம் ஆரிய கலாசாரத்தை உள் வாங்கிக் கொண்டது.//

உம்முடைய கூட்டத்தின் ஆரியர்-திராவிடர் சித்து விளையாட்டெல்லாம் அரத பழசாகி அதை நம்பிய பாமர மக்களுக்கே போரடித்துவிட்டது. இனியும் அந்த பருப்பு வேகாது.

ஆனந்த் சாகர் said...

//தமிழனின் கலாசாரம் இஸ்லாத்தை ஒட்டியே உள்ளது.//

நீர் தமிழின துரோகி என்பதை வெளிச்சம் போட்டு காட்டிவிட்டீர்.

ஆனந்த் சாகர் said...

//இஸ்ரேல் விவகாரத்தில் எந்த அந்நிய நாடும் மூக்கை நுழைக்காது என்ற உத்தரவாதத்தை ஒரு வாரம் கொடுத்தால், அங்குள்ள பாலஸ்தீனர்கள் ஒரு இஸ்ரேலியரையும் விட்டு வைக்க மாட்டார்கள். //

முஸ்லிம்கள் எப்படிப்பட்ட கொலை வெறியர்கள் என்பது எங்களுக்கு நன்றாக தெரியும். இதைத்தான் நீங்களும் மேலே ஒப்புக்கொண்டிருக்கிறீர்கள்.

ஆனந்த் சாகர் said...

//இந்த கொடுமைக்கும் முடிவு கட்டும் நாள் வெகு விரைவில் வரும்.//

உங்கள் கூட்டம் செய்து வரும் அட்டூழியத்துக்கு உலக நாடுகள் முடிவு கட்டும் நாள் விரைவில் வரும்.

ஆனந்த் சாகர் said...

//உங்களின் தொப்புள் கொடி உறவு. //

நீர் துரோகி. துரோகிகளை நாங்கள் உறவுகளாக ஏற்கமாட்டோம். உம்முடைய நயவஞ்சகத்தனம் எங்களிடம் பலிக்காது.

ஆனந்த் சாகர் said...

//அவர் இறைவனின் தூதர்தான் என்பதற்கு முக்கிய ஆதாரம் எங்களிடம் உள்ள குர்ஆன்.//

முஹம்மது அல்லாஹ்வின்மீது இட்டுகட்டி கூறிய குர் ஆனே ஒரு பிராடு புத்தகம். முஹம்மது தன்னைத்தானே அல்லாஹ்வின் தூதரென்று தான் இட்டுகட்டிய குர் ஆனில் கூறிக்கொண்டார்.

முஹம்மது அல்லாஹ்வின் தூதர் என்பதற்கு முஹம்மதே இட்டுகட்டிய குர் ஆன் எப்படி ஆதாரமாகும்? உங்களுக்கு(முஸ்லிம்கள்) தர்க்க அறிவு(logic) கொஞ்சம் கூட இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. நீங்கள் செய்வது வட்ட வாதம் (circular argument). தர்க்க சாஸ்திரத்தின்படி இது தவறான வாதம்(logical fallacy). ஒருவன் கொலை செய்துவிட்டு தான் கொலை செய்யவில்லை என்று அவனே சொன்னால் அவனுடைய இந்த அறிக்கை அவன் கொலையாளி இல்லை என்பதற்கு ஆதாரமாகுமா?

ஆனந்த் சாகர் said...

//ஆரிய படையெடுப்பால் தோல்வியடைந்த நமது சமூகம் ஆரிய கலாசாரத்தை உள் வாங்கிக் கொண்டது. //

அரேபிய கலாச்சாரத்தை ஏற்று அதற்கு அடிமை சேவகம் செய்துகொண்டிருக்கும் நீர் ஆரிய கலாசாரம் என்றெல்லாம் உளறிக்கொண்டு இருப்பது கேலிகூத்து.

ஆனந்த் சாகர் said...

// உங்களின் சொந்த நாடுகளான ஈரானுக்கும், எகிப்துக்கும், இஸ்ரேலுக்கும் பிரியப்பட்டால் சென்று விடலாம்.//

நாங்கள் கொடுக்கும் அடியை வாங்கி வாங்கி உங்களுக்கு மறை கழண்டுவிட்டது போல் தெரிகிறது!

Anonymous said...

அதைத்தான் இஸ்லாமும் சொல்கிறது. இந்தியாவில் நடந்த அனைத்து குண்டுவெடிப்புகளையும் நிகழ்த்தியது ஆர்எஸ்எஸ்//


அப்படியா! அப்படிஎன்றால் உலகில் இதுவரை ஈமான்தாரிகள் எதுவுமே செய்யவில்லையா. விரல் சூப்பிக்கொண்டா இருக்கிறார்கள். எல்லாருமே எந்த காலத்தில் உத்தம புத்திரராக மாறினார்கள். பச்சை குழந்தையை கேட்டால் கூட சொல்லுமே 'தீவிரவாதி என்றால் துலுக்கன்' என்று. அந்த அளவு சிறப்பான பெயரை பெற்றிருக்கிறீர்கள். ஓன்று செய்யாமலா பெற்றீர்கள்.


//இனி மனுவின் பெயரால் பாரதத்தில் கடை விரிக்க முடியாது//


ஓ, அப்படியா! நீங்கள் முகமத்வின் பெயரால் கடை விரிக்க நாங்கள் இடைஞ்சலாக இருக்கிறோமா. மனுவின் பெயரால் கடை விரிக்க முடியாது என்றால் முகமதுவின் பெயரால் அரேபியனின் கடையை இங்கே விரிக்க யாருய்யா நீங்கல்லாம்.


//தமிழனின் கலாசாரம் இஸ்லாத்தை ஒட்டியே உள்ளது//


இஸ்லாம் என்பது முகமது என்ற தனி மனிதனின் வாழ்க்கை பிரதிபலிப்பு. அது சமூக விரோதிகளுக்கு மட்டுமே ஒத்துவருகின்ற ஒரு மார்க்கம். உலகில் அதிக தீவிரவாதிகள், கொலைகாரர்கள், திருடர்கள், தாவூத் இப்ராகிம் போன்ற கடத்தல் மன்னர்கள், இடி அமீன் போன்ற மனித கறி தின்ற மனித குல விரோதிகள், தைமூர் போன்ற கொடியவர்கள், இப்படி இஸ்லாமியர்களை போல் மனித மிருகங்கள் எந்த மதத்திலும் இல்லை. பிற மதத்திடம் இருந்து திருடிக்கொண்ட வேத புத்தகம், பழக்க வழக்கங்கள். இப்படி இஸ்லாமில் எல்லாமே திருட்டு தனம் தான். அதன் தற்காலத்திய பரிமாணம் தான் தமிழனின் கலாசாரம் இஸ்லாத்தை ஒட்டியே உள்ளது என்ற உளறல். இதை சரியாக உமது கூட்டத்திற்கு பதிலடி கொடுக்க இங்கே ஆள் இல்லை. அதனால் நீர் என்ன வேண்டுமென்றாலும் கூறலாம். கலாச்சாரம் இல்லாத உமது கூட்டம் எதற்கு தமிழனின் கலாச்சாரத்தை திருட பார்க்கிறது. இன்னும் அந்த திருட்டு புத்தி விடவில்லையே .

Anonymous said...

//உங்களின் தொப்புள் கொடி உறவு//


என்னை காபிர் என்று சொல்லும் நீ எனக்கு தொப்புள் கொடி உறவா? அப்படி ஒரு உறவு உன்னை போன்ற இன துரோகியுடன் தேவையே இல்லை.


//அவர் இறைவனின் தூதர்தான் என்பதற்கு முக்கிய ஆதாரம் எங்களிடம் உள்ள குர்ஆன்//\


நித்ய்னந்தா கூட இறை தூதர் தான் தெரியுமா, அவரும் புத்தகம் வெளியிட்டுள்ளார். அவரும் ஜல்சா செய்கிறார் ஆனால் திருமணம் செய்யவில்லை. முகமது திருமணம் செய்துகொண்டார். புத்தகம் வெளியிட்டு உள்ளார். நித்தியானந்தாவின் புத்தகத்தில் கூட அவர் கடவுளின் அவதாரம் என்று குறிப்பிடப்பட்டு உள்ளதாம். எப்படி அய்யா புத்தகத்தில் உள்ள ஆதாரத்தை வைத்து அவரை கடவுள் அவதாரம் என்றோ, தூதர் என்றோ ஏற்று கொள்வோமா.


//உங்களின் சொந்த நாடுகளான ஈரானுக்கும், எகிப்துக்கும், இஸ்ரேலுக்கும் பிரியப்பட்டால் சென்று விடலாம்//


உங்கள் கூட்டத்திற்கு ஒரு நாட்டை கொடுத்து போக சொன்னால் போகாமல் இங்கே இருந்து குடைச்சல் கொடுத்து கொண்டிருக்கும் உங்கள் கூட்டத்தை இன்னும் பாகிஸ்தானுக்கு விரட்டாமல் வைத்திருக்கிறோம் அல்லவா. அதனால் இவ்வாறு நீங்கள் கூறுவது சகஜம் தான். இஸ்லாமிய குடியரசான உங்கள் பாகிஸ்தானை விட்டு இங்கே இருக்கும் நீங்கள் எல்லாம் அகதிகள் தான். இந்த காபிர் நாட்டில் அடைக்கலம் புகுந்திற்கும் அகதிகள்

Anonymous said...

//பழங்கால இலக்கியங்களையும் சித்தர் பாடல்களையும் படித்துப் பாருங்கள். உண்மை விளங்கும்.//


படித்து உண்மை விளங்கியதால் தான் சொல்கிறோம் இஸ்லாம் என்பது பிற மதங்கள் மற்றும் கலாச்சாரங்களில் இருந்தும் , மத நம்பிக்கைகள் இலக்கியங்களில் இருந்தும் காப்பி அடித்து உருவாக்கப்பட்டு திறமையாக உலகமயம் ஆக்கப்பட்டது என்று தெளிவாக விளங்குகிறது.

Anonymous said...

//
சரி.... நீங்கள் சொல்வது போல் எனது முன்னோர்கள் மதமான இந்து மதத்தின் மேல் பிரியம் வந்து இந்துவாக மாற ஆசைப்பட்டால் நான் எந்த உறுதி மொழியை கொடுத்து சேர்ந்து கொள்வது? //


இந்து மதம் என்ன மாபியா கும்பலின் கூட்டமா சுவனரே உறுதி மொழி கொடுத்து சேர்வதற்கு. கொள்ளை கும்பலும் சமூக விரோத கும்பலும் தான் உறுதிமொழி பெற்று கொண்டு ஆட்களை சேர்க்கும்.


//யாரிடம் சென்று நான் இந்துவாக மாறுவது? என்னை எந்த சாதியில் சேர்த்துக் கொள்வீர்கள்? நான் யாரை வணங்க வேண்டும்? ராமனா, முருகனா, பிள்ளையாரா, கண்ணனா, மூஞ்சூரா, பன்றியா, சேவலா, பருந்தா, காளை மாடா அல்லது பசுமாடா? எதனை நான் தெய்வமாக எடுத்துக் கொள்வது?//


இந்தியாவில் பெரும்பான்மை மக்களாக இந்து சமயத்தை பின்பற்றி கொண்டிருக்கும் யாருக்கும் இந்த சந்தேகம் வரவில்லையே. உங்களுக்கு பிடித்த கடவுளை தேர்ந்த்டுத்து கொள்ளுங்கள் சுவன்ரே. இந்த சாதியில் இருந்தால் தான் இந்துவாக இருக்க வேண்டும் என்று இந்து மதத்தில் எதாவது சட்டம் உள்ளதா?


// இந்து மதம் வளர்வதற்கு கொஞ்சம் உதவப்படாதா.......//


அது வளர்ந்து கொண்டு தான் வருகிறது. நீர் பாகிஸ்தானுக்கு ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்து வைத்து கொள்ளும். அது வளரும்போது உமது கூட்டம் அங்கே தான் போக வேண்டும்.

Anonymous said...

மங்களூர்: தேர்தலுக்கு சற்று முன்பு கர்நாடகா மாநிலம் கார்க்கலையில் டன் கணக்கில் வெடிப்பொருட்களை பறிமுதல் செய்த வழக்கில் முக்கிய நபரான கேரளா மாநிலம் கோட்டயத்தை ச்சார்ந்த பி.கே.பிஜு தாமஸை ஹரியானாவில் வைத்து கர்நாடகா போலீஸ் கைதுச் செய்தது.

கடந்த மார்ச் 26-ஆம் தேதி கார்க்கலையில் உள்ள அஜக்கோரில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த 10 டன் வெடிப்பொருட்கள் மூதலில் பறிமுதல் செய்யப்பட்டது.அமோனியம் நைட்ரேட், டெட்டனேட்டர், ஜெலட்டின் குச்சிகள் ஆகியனவும் பறிமுதல் செய்யப்பட்டன.தொடர்ந்து நடந்த விசாரணையில் கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து டன் கணக்கில் வெடிப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.இவ்வழக்கை என்.ஐ.ஏ வசம் ஒப்படைக்கவேண்டும் என்று கோரிக்கை எழுந்த நிலையில் குற்றம்சாட்டப்பட்ட முக்கிய நபர் ஹரியானாவில் வைத்து கைதுச் செய்யப்பட்டுள்ளார்.

காஸர் கோடு பகுதியில் வெடிப்பொருட்களை பதுக்கிய சம்பவத்திலும் பி.கே.பிஜு தாமஸ் மீது வழக்கு பதிவுச் செய்யப்பட்டுள்ளது.

- See more at: http://www.thoothuonline.com/archives/65356#sthash.oI7Bpvgf.dpuf