Followers

Thursday, December 27, 2012

முதலாளியை கொளுத்திய தொழிலாளிகள்!அஸ்ஸாம் மாநிலம் கௌஹாத்தியில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் சுமார் ஆயிரம் பேர் ஒன்று கூடி தேயிலை தோட்ட உரிமையாளரையும் அவரது மனைவியையும் உயிரோடு கொளுத்தியுள்ளனர்.

மிருதுன் பட்டாச்சார்யா என்பவர்தான் எரிக்கப்பட்ட முதலாளி. இவரது மனைவி ரீட்டாவும் பரிதாபமாக இறந்தது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இது சென்ற புதன கிழமை நடந்த சம்பவம்.

கௌஹாத்தியிலிருந்து 500 கிலோ மீட்டர் தூரத்தில் தினசுகியா என்ற மாவட்டத்தில் இந்த கோர சம்பவம் நடந்துள்ளது.

தனது டீ எஸ்டேட்டில் இருந்த தொழிலாளர் வீடுகளில் இருந்து 10 தொழிலாளிகளை வெளியேறச் சொன்னதும் மூன்று தொழிலாளர்களை காவல் துறை வசம் ஒப்படைத்ததும் தொழிலாளிகளின் கோபத்துக்கு முக்கிய காரணமாக போலீசாரால் சொல்லப்படுகிறது.

நமது நாட்டு தேயிலை உற்பத்தியில் அஸ்ஸாம் 55 சதவீதத்தை தனது பங்களிப்பாக அளிக்கிறது. போன வருடம் 988.32 மில்லியன் கிலோ கிராம் தேயிலை உற்பத்தி செய்தது குறிப்பிடத் தக்கது. இம் மாநிலத்தில் சுமார் 800 தேயிலை தோட்டங்கள் உள்ளன.

நம் நாட்டு மக்களுக்கு சமீப காலமாக என்ன ஆனது? எங்கு திரும்பினாலும் கொலை, தீவைப்பு, கற்பழிப்பு என்று தினம் தினம் செய்திகள் கவலை கொள்ளச் செய்கின்றன.

ஏன் இந்த கொலை வெறி என் இனிய இந்திய மக்களே!

21 comments:

jaisankar jaganathan said...

//ஏன் இந்த கொலை வெறி என் இனிய இந்திய மக்களே!
//

எல்லாம் முஸ்லீம் கிட்ட கத்துக்கிட்டது தான்

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

சலாம் சகோ.சுவனப்பிரியன்,

அரசும் சட்டமும் தன் கடமையை தம் மக்களிடையே நீதியாகவும் நியாயமாகவும் விரைவாகவும் செய்ய வில்லை எனில், மக்கள் அதனை தங்கள் கைகளில் எடுப்பார்கள் என்று இதுவரை மக்களின் அமோக ஆதரவு பெற்று சூப்பர் ஹிட் ஆன அனைத்து இந்திய சினிமாக்களும் கதை சொல்லி இருக்கின்றன.

அப்புறம், எக்குற்றம் என்றாலும் அக்குற்றவாளிகளில் ஒரு பிரிவினர் மட்டும் தண்டிக்கப்பட்டு அதே குற்றத்தை செய்த இன்னொரு பிரிவினர் அரசால் கண்டுகொள்ளப்படவில்லை எனில், அந்நிலை இருசாராரையும் வன்முறையில் செலுத்தி அமைதியை சீரழிந்து விடும் என்றும் பல நாடுகளின் வரலாறுகள் நமக்கு பாடமாக கூறுகின்றன.

இந்நிலை மாற மிகவும் முக்கியமான முதல்படி... விருப்பு வெறுப்பற்ற நேர்மைமிகு நடுநிலை ஊடகம். அது அனைத்து தரப்பினரின் குரலாக இருக்க வேண்டும்.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

சலாம் சகோ.சுவனப்பிரியன்,

அரசும் சட்டமும் தன் கடமையை தம் மக்களிடையே நீதியாகவும் நியாயமாகவும் விரைவாகவும் செய்ய வில்லை எனில், மக்கள் அதனை தங்கள் கைகளில் எடுப்பார்கள் என்று இதுவரை மக்களின் அமோக ஆதரவு பெற்று சூப்பர் ஹிட் ஆன அனைத்து இந்திய சினிமாக்களும் கதை சொல்லி இருக்கின்றன.

அப்புறம், எக்குற்றம் என்றாலும் அக்குற்றவாளிகளில் ஒரு பிரிவினர் மட்டும் தண்டிக்கப்பட்டு அதே குற்றத்தை செய்த இன்னொரு பிரிவினர் அரசால் கண்டுகொள்ளப்படவில்லை எனில், அந்நிலை இருசாராரையும் வன்முறையில் செலுத்தி அமைதியை சீரழிந்து விடும் என்றும் பல நாடுகளின் வரலாறுகள் நமக்கு பாடமாக கூறுகின்றன.

இந்நிலை மாற மிகவும் முக்கியமான முதல்படி... விருப்பு வெறுப்பற்ற நேர்மைமிகு நடுநிலை ஊடகம். அது அனைத்து தரப்பினரின் குரலாக இருக்க வேண்டும்.

சுவனப் பிரியன் said...

தங்கமணி!

//ஏற்கெனவே இருந்த ஒரு வகை திருமணம் என்று ஒத்துகொண்டீர்கள்.
ஏன் இந்த புளுகுகள்?
இதற்காகவாவது மன்னிப்பு கேட்பீர்களா?//

அந்த சமூகத்தில் மஹர் கொடுத்து திருமணம் செய்து கொள்வது முற்றிலுமாக ஒழிந்து போயிருந்தது. நான்கு வகை திருமணம் ஒரு சமூகத்தில் உள்ளது. மற்று மூன்றிலும் ஆண்களுக்கு எந்த சிரமமும் இல்லை. சுகத்தை விருப்பம் போல் அனுபவிக்கலாம். சமூகமும் அதற்கு அங்கீகாரம் கொடுத்து வைத்திருந்தது. இவ்வளவு இலகுவான செலவில்லாத ஒரு வழிமுறை இருக்கும் போது யாராவது பல லட்சங்கள் மஹர் கொடுத்து திருமணம் முடிக்க முன் வருவாரா? இவ்வளவு முன்னேறிய இந்த அறிவியல் உலகிலேயே பலரால் மஹர் கொடுக்க முடியாமல் திண்டாடுகின்றனர். வறுமைக்கு பயந்து பெண் குழந்தைகளை கொல்லும் அந்த வறிய சமூகத்தில் மஹர் கொடுத்து திருமணம் முடித்தல் சாத்தியப்படுமா? வழக்கொழிந்த ஒரு பழக்கத்தைத்தான் முகமது நபி திரும் கொண்டு வந்தார்.

மேலும் அன்றைய அரபுகள் ஏக இறைவனைத்தான் வணங்கி வந்தனர். இடையில் அவர்களிடம் சிலை வணக்கம் புகுந்தது. அதனை முகமது நபி வந்து அனைத்து சிலைகளையும் அகற்றி அங்கு ஏக தெய் கொள்கையை பிரகடனப்படுத்துகிறார். இதனால் அந்த மக்கள் ஏற்கெனவே ஏக தெய்வ கொள்கையில் இருந்ததால் முகமது நபியின் புரட்சியை நாம் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் இருப்போமா?

//ஆகவே இதெல்லாம் அந்த அரபி சாமியாரே எழுதிக்கொண்டது என்றுதான் தெரிகிறது.//

எந்த மனிதருமே தன்னை புனிதராக மற்றவர்கள் நினைக்க வேண்டும் என்பதற்காக தன்னை தவறிலிருந்து விடுபட்ட மகானாகத்தான் காட்டிக் கொள்வார். உலகம் முழுக்க அதுதான் நிலை. ஆனால் முகமது நபியோ இறைவன் கோபப்பட்டு முகமது நபியை திருத்திய வசனத்தையும் நாம் குர்ஆனில பார்க்கிறோம். இது கூட இந்த குர்ஆனை முகமது நபி தானாக உருவாக்கிக் கொள்ளவில்லை என்பதையே நமக்கு எடுத்துக் காட்டுகிறது.

//இதில் என்ன தெய்வக்குத்தம் இருக்கிறது? :-))//

பிறகு ஏன் வேண்டா வெறுப்பாக ஒத்துக் கொள்கிறீர்கள. பெண்களை கொடுமைப்படுத்தும் இந்த சடங்குகளை கண்டிப்பாக நம்மை படைத்த இறைவன் தந்திருக்க மாட்டான். எனவே தைரியமாக இன்றும் நேப்பாள் போன்ற பகுதிகளில் பொட்டு கட்டி விடும் பழக்கத்துக்கு எதிராக குரல் கொடுங்கள். உங்களின் இந்துத்வா வாதிகளுக்கு இந்த செய்திகளை சேர்ப்பித்து இந்து மதத்தில் மறுமலர்ச்சியை உண்டாக்கப் பாருங்கள். இல்லை என்றால் மலர் மன்னனும், தங்கமணியும், ஸ்மிதாவும், புனை பெயரிலும் தான் இந்து மதத்தில் தங்கியிருப்பார்கள்.

சுவனப் பிரியன் said...

//எல்லாம் முஸ்லீம் கிட்ட கத்துக்கிட்டது தான் //

அப்பாவி முஸ்லிம்களை என்கவுண்டரில் போட்டு தள்ளியது: மாலேகான், சம்ஜோதா எக்ஸ்பிரஸ், அஜ்மீர் குண்டு வெடிப்புகள் கூட முஸ்லிம்களிடம் இருந்து கற்று கொண்டீர்களn...நல்லா தமாஷ் பண்றீங்க ஜெய்சங்கர். பிக்குhட்டம் இடுவதற்கு முன் உங்க மனசாட்சியையே ஒரு முறை கேட்டுக் கொண்டு பின்னூட்டமிடவும்.

சுவனப் பிரியன் said...

சலாம் சகோ ஆஷிக்!

//இந்நிலை மாற மிகவும் முக்கியமான முதல்படி... விருப்பு வெறுப்பற்ற நேர்மைமிகு நடுநிலை ஊடகம். அது அனைத்து தரப்பினரின் குரலாக இருக்க வேண்டும்.//

ஊடகத்துறையின் முக்கியத்துவத்தை இன்னும் நம்மவர்கள் சரியாக உணரவில்லை. பொய்கள் நிஜங்களாவது ஊடகத்துறையினாலேயே.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Anonymous said...

//அப்பாவி முஸ்லிம்களை என்கவுண்டரில் போட்டு தள்ளியது: மாலேகான், சம்ஜோதா எக்ஸ்பிரஸ், அஜ்மீர் குண்டு வெடிப்புகள் கூட முஸ்லிம்களிடம் இருந்து கற்று கொண்டீர்களn...நல்லா தமாஷ் பண்றீங்க ஜெய்சங்கர். பிக்குhட்டம் இடுவதற்கு முன் உங்க மனசாட்சியையே ஒரு முறை கேட்டுக் கொண்டு பின்னூட்டமிடவும்.//

எல்லாம் பெயர் தாங்கி இந்துக்கள் செய்தது சுவனப்பிரியர். அவர்கள் இந்துக்களே அல்ல. இந்து பெயர் வைத்திருந்தால் இந்துவாகி முடியுமா. நீங்கள் என்கவுண்டர் செய்யவும், குண்டு வைக்கவும் சொல்லும் வசனம் ஒன்றை பகவத் கீதையில் இருந்தோ அல்லது இந்து மத வேதங்களில் இருந்தோ காட்டுங்களேன்.

ராவணன் said...

அண்ணாச்சி..

முன்னாடி பம்பாய்...பம்பாய் என்று ஒரு ஊரு இருந்திச்சாம். அதை சில காவாலிகள் குண்டு வைத்து அழித்துவிட்டார்களாம்.

கோவை என்ற ஊரை குண்டு வைத்து சின்னாபின்னமாக்கினார்கள்.

அதே காவாலிகள் இப்போது குண்டு வைக்க காபிர்கள் பெயரில் வருகின்றார்கள்.

ராவணன் said...

அண்ணாச்சி....

இந்தோனேசியாவில் இருக்கும் பாலி என்ற அழகிய தீவில் குண்டு வைத்த காவாலிகள் யாருங்க அண்ணாச்சி?

ராவணன் said...

உலகில் எந்த மூலையில் குண்டு வெடித்தாலும் காவாலிகளின் தொடர்பு இல்லாமல் இருக்காது.

காவாலிகள் இல்லாமல் எந்த குண்டும் வெடிக்காது.

ராவணன் said...

அண்ணாச்சி...

நம்ம ஒரே இறைவன் முனியாண்டிசாமிக்குத் தெரியாதா?

சுவனப் பிரியன் said...

அட...அற்ப பதர்களே!

போர்காலங்களில் பெண்கள், மதத்தலைவர்கள், சிறுவர்கள் வயதானவர்கள் என்று இத்தனை பேரையும் போரில் கொல்வதை இஸ்லாம் தடுக்கிறது. அப்படி இருக்க அந்த சிறுவர்களை போர் செய்யும்படி சொல்லியிருக்குமா? முதலில் பாலஸ்தீனர்களில் பெரும்பான்மையோர் இஸ்லாத்தை கடைபிடிக்காமல் மேற்குலகை பின்பற்றுபவர்கள். அநேக குடும்பங்களில் தங்களின் மூதாதையர்களான யூத கிறித்தவ பழக்க வழக்கங்கள் இன்றும் இவர்களிடம் இருக்கும். மற்ற நாடுகளோ இவர்களுக்கு அதிகம் உதவுவதில்லை. எனவே தான் சிறுவர்களை பகடைக்காயாக பயன்படுத்தகின்றனர்

இஸ்லாம் சிறுவர்களை போர்களில் பயன்படுத்துவதை தடுக்கிறது. சிறுவர்களையும் பெண்களையும் அழிக்க வருபவர்களை எதிர்த்து போர் புரியச் சொல்கிறது..

இதை விட அதிகமாக விடுதலைப் புலிகள் சிறுவர்களை பயன்படுத்தினரே...அனுப்பாத குடும்பத்தவரை கொலை செய்தனரே...அப்பொழுது இதே இக்பால் செல்வனும் இஸ்லாத்தின் மேல் விமர்சனம் வைப்பவர்களும் எங்கு சென்றனர்.

இது போன்ற அரை வேக்காடுகள் பின்னூட்டம் கிடைப்பதற்காக எதையாவது எழுதி வருகின்றனர். இவர்கள் ஏன் குறிப்பாக இஸ்லாத்தின் மீது இந்த அளவு வெறியுடன் உள்ளனர் என்பதற்கு குர்ஆன் தரும் பதிலை பாருங்கள்..

'நீங்கள் நம்பிக்கை கொண்ட பிறகு உங்களை இறை மறுப்போராக மாற்றிட வேதம் கொடுக்கப்பட்டோரில் பெரும்பாலோர் ஆசைப்படுகின்றனர். உண்மை அவர்களுக்கு தெளிவான பின்பு அவர்களிடம் ஏற்பட்ட பொறாமையே இதற்கு காரணம. இறைவன் தனது கட்டளையைப் பிறப்பிக்கும் வரை பொருட்படுத்தாது அலட்சியம் செய்து விடுங்கள். அனைத்து பொருட்களின் மீதும் இறைவன் ஆற்றலுடையவன்.'
-குர்ஆன் 2:109

இறை நம்பிக்கையோடு கூடிய அனைத்து காலத்துக்கும் பொருந்தக் கூடிய அனைத்து அறிவியல் கருத்துக்களுக்கும் முரண்படாத அமைதியான வாழ்வு முறையை தந்து கொண்டிருக்கும் குர்ஆனைப் போன்ற ஒரு வேத நூல் தங்களிடம் இல்லையே என்ற ஆற்றாமையால் வயிறெரிந்து இது போன்ற பதிவுகளை எழுதுகின்றனர். ஆனால் இந்த பதர்களின் பதிவுகளையோ கூப்பாடுகளையோ அவர்கள் இனத்தவர்களே சட்டை செய்வது இல்லை. இத்தனை வசைபாடுகளுக்கு மத்தியிலும் இஸ்லாம் நம் இந்திய மக்களின் உலக மக்களின் உள்ளங்களை ஈர்த்துக் கொண்டே உள்ளது.

எனவே இந்த பதர்களை அதிகம் சட்டை செய்யாமல் அவர்கள் போக்கிலேயே நாம் விட்டு வடுவோம். தானாக கத்தி விட்டு ஓய்ந்து விடுவார்கள்.

சுவனப் பிரியன் said...

//நம்ம ஒரே இறைவன் முனியாண்டிசாமிக்குத் தெரியாதா? //

இப்படியே ராகம் பாடிக் கொண்டே இருக்கவும். ஸ்ரீரங்கம் கோவிலில் ஒரே மதத்தை சார்ந்த உமது சாமி முணியாண்டியை ஒரு ஓரத்திலாவது சிலை வைத்து அபிஷேகம் பண்ண விடுவார்களா? என்று நான் கேட்டதற்கு இதுவரை பதிலில்லையே...:-)

சுவனப் பிரியன் said...

திரு பாண்டியன்!

//இன்னும், மலைகளைப் போல் கடலில் செல்பவையும், அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும். குரான் 42:32
அவன் விரும்பினால் காற்றை (வீசாமல்) அமர்த்தி விடுகிறான். அதனால் அவை (கடலின்) மேற்பரப்பில் அசைவற்றுக் கிடக்கும், நிச்சயமாக இதில், பொறுமையாளர், நன்றி செலுத்துவோர் யாவருக்கும் அத்தாட்சிகள் இருக்கின்றன.
குரான் 42:33
மேற்கண்ட வசனத்தை படிக்கும் போதே தெரிகின்றதா நம் முகமது நபி எவ்வளவு பெரிய விஞ்ஞானியாக இருந்து இருக்கின்றார் என்று. பாருங்கள் //

சாதாரண படகுகளும், பாய்மர படகுகளும் காற்றின் உதவியுடனேயே அதிகம் பயணிக்கிறது. காற்று புயலாக மாறும் போது மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அரசு கேட்டுக் கொள்வதை பார்க்கவில்லையா? நடுக் கடலில் எத்தனையோ படகுகள் காற்றின் வேகத்தால் கவிழ்ந்துள்ளது. உயிர்ச் சேதமும் ஏற்பட்டுள்ளது. தன்னால் காற்றின் மூலம் அந்த படகை சீராக செலுத்தவும் முடியும். அதனை கவிழ்த்தி படகை ஒன்றுமில்லாமலும் ஆக்க முடியும் என்று தனது வல்லமையை இறைவன் இங்கு கூறுகிறான்.

வங்க கடலில் உருவான நிலம் புயலால், சென்னை துறைமுகம் எல்லையில் நிறுத்தப்பட்டிருந்த ‘பிரதிபா காவேரி‘ சரக்கு கப்பல் பெசன்ட் நகர் அருகே தரை தட்டியது. இந்த விபத்தில் கப்பலில் இருந்து தப்ப முயற்சித்தபோது, 3 இன்ஜினியர்கள், 3 மாலுமிகள் கடல் அலையில் சிக்கி பரிதாபமாக இறந்தனர். கப்பலில் இருந்த 31 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த சரக்கு கப்பல் கடற்கரையோரமாக மணல் பரப்பிலேயே நகர்ந்து மெரினா கடற்கரை அருகே வந்துவிட்டது.
http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=30040
இதே போல் கிரீஸ் நாட்டின் ரீனா என்ற கப்பல் நியுசிலாந்தில் புயலின் சீற்றத்தால் இரண்டாக உடைந்தது. அதில் இருந்த எண்ணெய்கள் கடலில் கலந்து பல உயிரினங்கள் இறக்க காரணமாக இருந்தது.

சுவனப் பிரியன் said...

புனை பெயரில்!
//இதற்கும் ஒரு சப்பக்கட்டை சு.பி வைத்திருப்பார்…
http://www.ndtv.com/article/cities/how-arabs-buy-wives-and-dump-them-in-a-few-weeks-310679?pfrom=home-otherstories//

இத்தகைய திருமணங்கள் போர்காலங்களில் அனுமதிக்கப்பட்டிருந்தது. பல மாதங்கள் சில நேரங்களில் ஒரு வருடம் கூட போருக்கான முஸ்தீபுகளில் ஈடுபட வேண்டிய கட்டாயம் ஏற்படும். குடும்பத்தை பிரிந்த அந்த இளைஞர்கள் தவறி விடக் கூடாது என்பதற்காக அந்த நேரங்களில் மட்டும் அனுமதிக்கப்பட்டது.

நமது ரணுவம் காஷ்மீரிலும் அஸ்ஸாமிலும், எல்லையோர மாநிலங்களிலும் எத்தனை வன் புணர்வுகளை செய்துள்ளது என்பதை நன்கு அறிவீர்கள். இது போன்ற தவறுகள் ஏற்படாமல் தடுக்கவே அன்று அந்த சட்டம் தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டது. இதனால் அந்த பெண்ணுக்கு உரிய சமூக அங்கீகாரமும் கிடைக்கிறது. பிறக்கும் குழந்தைக்கு தந்தை யார் என்பதும் தெரிய வருகிறது.

பிறகு இது போன்ற திருமணங்களை முகமது நபி தடை செய்து விட்டார். ஆனால் ஷியாக்கள் அதனை தற்போதும் நாங்கள் பின் பற்றுவோம் என்று கூறிக் கொண்டு செய்து வருகின்றனர். இது குர்ஆனுக்கும், முகமது நபியின் வழிகாட்டுதலுக்கும் முரணானது.

887. அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) ‘எங்களுடன் துணைவியர் எவரும் இல்லாத நிலையில் நபி (ஸல்) அவர்களுடன் நாங்கள் (ஒரு) புனிதப் போரில் கலந்து கொண்டிருந்தோம். எனவே, நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம், ‘நாங்கள் காயடித்து (ஆண்மை நீக்கம் செய்து)க் கொள்ளலாமா?’ என்று கேட்டோம். அதற்கு அவர்கள் அப்படிச் செய்யவேண்டாமென்று எங்களைத் தடுத்தார்கள். அதன் பிறகு துணியை (மஹ்ராக)க் கொடுத்துப் பெண்ணை மணந்துகொள்ள எங்களுக்கு அனுமதியளித்தார்கள்.” என்று கூறிவிட்டு பிறகு, “இறைநம்பிக்கையாளர்களே! அல்லாஹ் உங்களுக்கு அனுமதித்த நல்லவற்றை விலக்கி (ஹராமாக்கி)க் கொள்ளாதீர்கள்” எனும் (திருக்குர்ஆன் 05:87 வது) இறைவசனத்தை ஓதிக் காட்டினார்கள்.
புஹாரி :4615 இப்னு மஸ்ஊத் (ரலி).

888. நாங்கள் ஒரு போர் படையில் இருந்தோம். அப்போது எங்களிடம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வந்து, ‘அல்முத்ஆ’ (தவணைமுறை)த் திருமணம் உங்களுக்கு (தாற்காலிமாக) அனுமதிக்கப்பட்டுள்ளது. நீங்கள் ‘அல்முத்ஆ’ திருமணம் செய்துகொள்ளலாம்’ என்று அறிவித்தார்.

புஹாரி : 5118 ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி).
889. கைபர் போரின்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘முத்அத்துன்னிஸா.”.. (கால வரம்பிட்டுச் செய்யப்படும் திருமணம்) செய்ய வேண்டாம் என்றும், நாட்டுக் கழுதைகளை உண்ண வேண்டாம் என்றும் தடை விதித்தார்கள்.
புஹாரி :4216 அலி (ரலி).

சுவனப் பிரியன் said...

தங்கமணி!


//மெஹர் என்பது இஸ்லாமிய வழக்கம் இல்லை. அதற்கு முன்பே இருந்த அரபியர்களின் சமூக வழக்கம். புதியதாக எந்த ஒரு வழக்கத்தையும் இந்த அரபு சாமியார் கண்டுபிடித்து அரபியர்களிடம் தரவில்லை. ஏற்கெனவே இருந்த ஒரு வழக்கத்தை கடவுள் பெயரை சொல்லி நியாயப்படுத்திவிட்டு போயிருக்கிறார். அவ்வளவுதானே?//

மற்ற மூன்று வழக்கத்தையும் ஒழித்துக் கட்டியது மிகப் பெரிய சாதனை அல்லவா! இத்தனை வருடமாகியும் நம் நாட்டில் விபசாரத்தை முற்றிலுமாக ஒழிக்க முடிகிறதா? அவர் ஒழித்து காட்டினாரே! இறைவன் பெயரை சொல்லி அந்த சமூகத்தை சீரழிக்காமல் நேர்வழிதானே படுத்தியுள்ளர்.

//இன்னும் ஒன்று பார்த்தேன்.
ஒருவன் ஒரு பெண்ணை கற்பழித்துவிட்டால் அந்த பெண்ணுக்கு மெஹர் தர வேண்டுமாம்.
http://islamqa.info/en/ref/72338
அதுவும் அந்த பெண் கற்பழிக்கப்பட்டாள் என்று நான்கு சாட்சிகள் சொன்னபிறகு!//

குர்ஆனிலோ ஹதீஸிலோ இது போன்ற சட்டம் கிடையாது. பின்னால் வந்த நான்கு மத்ஹபுகள்(பிரிவுகள்) இப்படியாக சட்டத்தை எழுதி வைத்துள்ளன. இது போன்ற மாற்றமான சட்டங்களை தமிழகத்தில் தவ்ஹீத் ஜமாத்(வஹாபிகள்) எழுச்சியால் ஓரளவு ஒழித்து விட்டோம். மற்ற இடங்களிலும் மாற்றங்கள் வரும்.

UNMAIKAL said...

ஜம்மு-கஷ்மீர் குண்டுவெடிப்புகளின் பின்னணியிலும் ஹிந்துத்துவா தீவிரவாதிகள்!

28 Dec 2012 Samjhauta accused also involved in Jammu blast

புதுடெல்லி:ஜம்மு-கஷ்மீரில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளிலும் ஹிந்துத்துவா தீவிரவாதிகளுக்கு பங்கிருப்பது தெரியவந்துள்ளது.

முதல் மலேகான், சம்ஜோதா எக்ஸ்பிரஸ், மக்கா மஸ்ஜித், அஜ்மீர் தர்கா, 2-வது மலேகான் உள்ளிட்ட குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய,

அண்மையில் என்.ஐ.ஏவால் கைது செய்யப்பட்ட ஹிந்துத்துவா தீவிரவாதிகள் இதனை தெரிவித்துள்ளனர்.

ஹிந்துத்துவா தீவிரவாத குழுக்கள் குண்டுவெடிப்புகளை நடத்தி விட்டு முஸ்லிம்கள் மீது பழியை சுமத்தும் பல்வேறு குண்டுவெடிப்பு சம்பவங்களில் உண்மை வெளிவந்துகொண்டிருக்கிறது.

2004 வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு ஜம்மு கஷ்மீரில் உள்ள பீர்மித்தா அஹ்லே ஹதீஸ் மஸ்ஜிதில் திரண்டவர்கள் மீது வெளியே இருந்து க்ரேனேடை வீசியவர்கள் தங்களின் குழுவைச் சார்ந்தவர்கள் தாம் என்பதை ஹிந்துத்துவா தீவிரவாதிகள் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தில் க்ரேனேடு வெடித்து 2 பேர் பலியானார்கள். ஏராளமானோருக்கு காயம் ஏற்பட்டது.

தெஹ்ரீக்குல் முஜாஹிதீன் என்ற அமைப்பு இச்சம்பவத்திற்கு காரணம் என்று அன்று போலீஸ் கூறியது.

இவ்வழக்கு தொடர்பான விசாரணை அறிக்கையை ஜம்மு-கஷ்மீர் போலீசாரிடம் என்.ஐ.ஏ கேட்டுள்ளது.

விசாரணை அறிக்கையில் ஹிந்துத்துவா தீவிரவாதிகள் குறித்து ஏதேனும் விபரங்கள் கூறப்பட்டுள்ளனவா? என்பதை ஆராயவே இந்த அறிக்கை கேட்கப்பட்டுள்ளது.

சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயிலில் குண்டுவைத்த ராஜேந்தர் சவுத்ரி அண்மையில் மத்தியபிரதேச மாநிலம் உஜ்ஜையினில் இருந்து கைது செய்யப்பட்டான்.

இந்தியாவில் நடந்த பல்வேறு குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் சுனில் ஜோஷி கொலை, பேராசிரியர் எஸ்.ஏ.ஆர் ஜிலானியை கொல்ல முயன்றது உள்ளிட்ட வழக்குகளில் தொடர்பிருப்பதை முந்தைய தினங்களில் என்.ஐ.ஏவிடம் சவுத்ரி வாக்குமூலம் அளித்திருந்தான்.

SOURCE: http://www.thoothuonline.com/samjhauta-accused-also-involved-in-jammu-blast/

Anonymous said...

அன்புடன் சுவனப்பிரியன்,

இந்த பதர்களை அதிகம் சட்டை செய்யாமல் அவர்கள் போக்கிலேயே நாம் விட்டு வடுவோம். தானாக கத்தி விட்டு ஓய்ந்து விடுவார்கள்.

இஸ்லாத்தின் மீது காழ்ப்புணர்வு கொண்ட அவர்கள் உண்மையில் அற்பப் பதர்களே. அவர்களால் எதுவுமே சாதிக்க முடியாது.

அண்மையில் இலங்கையின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வெளியிடப்பட்டிருந்ததைப் பார்த்தேன். முன்னைய கணக்கெடுப்பில் வெறும் 7 சதவீதத்தை விடச் சற்றே கூடியிருந்த முஸ்லிம்களின் தொகை தற்போது 9.71% ஆகியிருப்பதாக இலங்கை அரசாங்கம் கூறுகிறது. இது எவ்வளவு மகிழ்ச்சியான செய்தி!

- வள்ளுவன் (யான் எப்போதும் ஒரு முஸ்லிம். இறக்கும் போதும் இறைவனின் பொருத்தத்தைப் பெற்ற முஸ்லிமாகவே இருக்க விரும்புபவன்)

mohamed said...

சலாம் சகோ சுவனப்பிரியன்,

மாஷா அல்லாஹ் பல தளங்களில் இஸ்லாத்திற்கு எதிராக வைக்கப் படும் குற்றச்சாட்டிற்கு தக்க பதிலடி கொடுத்து வரீங்கலாட்டுக்கு எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே.அல்லாஹ்(ஜல்) உங்கள் கல்வி அறிவை அதிகமாக்கி,உங்கள் நாவில் உள்ள முடிச்சை அவிற்று நீங்கள் சொல்லக் கூடிய விசயம் மற்றவர்களுக்கு தெளிவாக,எளிதாக புரியும்படி ஆக்கி அருள் புரிவானாக.சகோ நீங்கள் மாற்று மதத்தவர்களுக்கு கொடுக்கும் பதில் அவர்களுக்கு விளங்குதோ இல்லையோ ஆனால் உங்கள் விளக்கத்தின் மூலம் நான் பொறுமையையும் நிறய செய்திகளையும் பெற்றுக் கொண்டேன்.அல்ஹம்துலில்லாஹ்.தொடர்ந்து பதிலடியை கொடுத்து வாருங்கள் சகோ.உங்கள் அழைப்பு பனி மென்மேலும் சிறக்க அல்லாஹ்விடம் நான் உளமார பிரார்த்திக்கிறேன்.

சுவனப் பிரியன் said...

சலாம் சகோ முஹம்மத்!

//சகோ நீங்கள் மாற்று மதத்தவர்களுக்கு கொடுக்கும் பதில் அவர்களுக்கு விளங்குதோ இல்லையோ ஆனால் உங்கள் விளக்கத்தின் மூலம் நான் பொறுமையையும் நிறய செய்திகளையும் பெற்றுக் கொண்டேன்.அல்ஹம்துலில்லாஹ்.தொடர்ந்து பதிலடியை கொடுத்து வாருங்கள் சகோ.உங்கள் அழைப்பு பனி மென்மேலும் சிறக்க அல்லாஹ்விடம் நான் உளமார பிரார்த்திக்கிறேன். //

அல்ஹம்துலில்லாஹ்! படிக்கும் போதே நெகிழ்ச்சியாக இருக்கிறது. எனது எழுத்து சிலரை பக்குவப்படுத்தியது என்றால் அதுவே நான் எழுதுவதற்கு கிடைத்த தக்க பலனாகக் கருதுகிறேன். எதிராளிகள் எந்த அளவு நம்மை கோபத்தை கிளறினாலும் நாம் பொறுமையை கடைபிடித்து அனைத்துக்கும் தக்க பதில்களை கொடுப்போம்.

தொடர்ந்து வருகை புரிந்து கருத்துக்களை பகிர்வதற்கு நன்றி சகோ.

Anonymous said...

jaisankar jaganathan said...

//எல்லாம் முஸ்லீம் கிட்ட கத்துக்கிட்டது தான்//

இவன் எப்ப தான் திருந்துவான்னு தெரியலையே..