Followers

Sunday, January 27, 2013

பிரேசிலில் இரவு விடுதி தீயில் கருகி 233 பேர் இறப்பு!

பிரேசிலில் இரவு விடுதி தீயில் கருகி 233 பேர் இறப்பு!

இந்த விபத்தில் இறந்த அதிகமானோர் பல்கலைக் கழக மாணவர்களாம். படித்து தனது குடும்பத்தை காக்க வேண்டிய வயதில் இரவு விடுதி கேளிக்கைகளில் ஈடுபட்டு இன்று தங்களின் உயிரையும் இழந்து நிற்கிறார்கள்.

நாட்டின் அதிபர் தனது அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துள்ளார். கிளப்பின் கதவுகள் அனைத்தும் மூடப்படடிருந்ததால்தான் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தங்கள் பிள்ளைகளை தேடி ஒவ்வொரு பெற்றோரும் கதறியபடி அலைந்தது பார்க்க மிகவும் கஷ்டமாக இருந்ததாக பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.உறவினர்களை இழந்தவர்களுக்கு நமது ஆழ்ந்த அனுதாபங்கள்.


-------------------------------------------------------------

எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே............!!

இஸ்லாத்தை தழுவிய BAE Officer.............!!


BAE SYSTEMS என்ற இங்கிலாந்து நாட்டை தலைமையாக வைத்து செயல்படும் உலகளாவிய நிறுவனமான British Aerospace நிறுவனத்தின் Training Officer உன்னத மார்க்கமான தூய இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டுள்ளார்,சத்தியத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்ட இந்த சகோதரருக்கு இறைவன் மறுமையிலும், இம்மையிலும் நல் வாழ்வை ஏற்படுத்துவானாக....

18 comments:

சுவனப் பிரியன் said...

சார்வாகன் அண்ணாத்தே!

மத்த விவகாரங்கள் எல்லாம் வெளி நாட்டு மற்றும் வெளி மாநில விவகாரங்கள். அதை சாவகாசமா அப்புறமா பேசி தீர்த்துக்கலாம்.

நம்ம கோவி கண்ணன் அண்ணாத்தே ஒரு பதிவு போட்டுருக்கார். இந்த சாதி துவேஷத்தை போக்க உங்க இந்துத்வா ஆட்கள் கிட்டே ஏதாவது வழி இருந்தா கேட்டு சொல்லுங்களேன். புண்ணியமாப் பொகும்.

//'அவ மூஞ்சியப் பார்த்தால் பறச்சி மாதிரி தெரியுது......எப்படி பேசிட்டுப் போறா.......' அதைக் காதில் கேட்டவுடன் எனக்கு 'சுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்' என்று கோவம் தலைக்கேறியது, அப்படிக் கேட்டவர் பார்க்க வேலை அனுமதிச் சீட்டில் கட்டிட வேலை அல்லது குறைந்த ஊதிய பணிக்கு வந்தவர் போல் தான் இருந்தார்.

'மற்றதெல்லாம் ஓகே......இங்க வந்து எதுக்கு சாதியைப் பேசுறிங்க, மனுசங்க எல்லோருக்கும் கையு காலு எல்லாம் ஒண்ணு தான், அவங்க சாதிகாரன் வேறயாராவது இதை காதில் கேட்டு உங்களை செருப்பால் அடித்தால் வாங்கிக் கொள்ள தயாரா ?' என்று திரும்பி முறைத்து சற்று கோபமாகவே கேட்டேன், கேட்ட நபர் உடனேயே அங்கிருந்து விலகிச் சென்றுவிட்டான், அங்கே நின்ற மற்றவர்களிடம் 'பொழைக்க வந்த இடத்தில் வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்க வேண்டியது தானே, இங்க வந்து ஏன் மற்றவர்களை தாழ்த்திப் பேசனும் ?' நீங்கச் சொல்றது சரிதான் என்றனர், அதற்குள் சாலையைக் கடக்க வழிகிடைக்க நானும் அங்கிருந்து கிளம்பிவிட்டேன்.

தமிழகத்தில் பறையர்கள் பன்றி சாப்பிடுகிறார்கள் என்று தான் அவர்கள் மீது தீண்டாமையுடன் தாழ்த்தியும் வைத்திருந்தினர் . சாப்பிடுவது விலங்குகள் என்ற வகையில் ஒருத்தன் பன்றியை சாப்பிட்டால் என்ன ? மாட்டை சாப்பிட்டால் என்ன ? ஆடுகோழியை சாப்பிட்டால் என்ன ? கேடுகெட்ட சாதிவெறிப்பிடித்த நாய்கள் இன்றும் சாதியைப் பற்றி பேசினாலும் அதை தாழ்த்தும் பொருளுடன் பேச என்ன தேவை ? சீனன் கழுவதுகிடையாது, பேப்பரில் துடைத்து தான் கொள்கிறான், வேலைக்கு என்று வந்து பன்றியை விரும்பி உண்ணும் சீனனுக்கு சலாம் போட்டு, அவனுக்கு பயந்தபடியே வேலை பார்க்கும் நம்மவர்கள் சீனன் என்றால் கழுவி விடக் கூடத் தயாராக இருக்கும் பொழுது ஒரு சமுகம் எதனால் தள்ளி வைக்க்கப்பட்டது ? என்ற எந்த ஒரு அறியாமையும் இன்றி 'பறையன், பறைச்சி' என்று முகத்தைப் பார்த்து எடைபோட்டு பேசும் அளவுக்கு சாதிவெறியில் மூளை மழுங்கடிக்கப்பட்டிருப்பதற்கு என்ன காரணம் ?//

சார்வாகன் அண்ணாத்தேயின் பதிலை தெரிந்து கொள்ள ஆசை. அப்படியே அவருக்கு வழக்கமாக ஜால்ரா அடிக்கும் கும்பல்களின் பதிலையும் தெரிந்து கொள்ள ஆசை.

நாகூர் மீரான் said...

பொய்யன் சார்வாகனின் அடுத்த பரிணாமம் :

சங்கர் = சார்வாகன் = சாமுராய் = கல்நெஞ்சம்

****************************************************

கல்நெஞ்சம்
January 26, 2013 at 10:10 am
Permalink 51
இஸ்லாம் தோழர்களே… மும்பையில் தாக்குதல் நடத்தி இறந்த தீவிரவாதிகள் சொர்ககபுரிக்கு செல்வார்களா அல்லது நரகத்திற்கு செல்வார்களா.. நீங்கள் நம்பும் இறைவன் மீது ஆணையாக கூற முடியுமா?

பின்குறிப்பு..இக்கருத்துக்கு [ஆம்] சொர்ககம் செல்வார் அல்லது [இல்லை] நரகத்திற்கு போவர் என்று மட்டும் கூறவும்… வழக்கம் போல essay மாதிரி பதில் அளித்து வெறுப்போத்த வேண்டாம். ஆம் அல்லது இல்லை என்று மட்டும் பதில் அளிக்கவும்.

****************************************************

இப்பதான்ய கரெக்டா பேரு வச்சிருக்காரு "கல்நெஞ்சம்"னு

jaisankar jaganathan said...

//BAE SYSTEMS என்ற இங்கிலாந்து நாட்டை தலைமையாக வைத்து செயல்படும் உலகளாவிய நிறுவனமான British Aerospace நிறுவனத்தின் Training Officer உன்னத மார்க்கமான தூய இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டுள்ளார்,//

வெடிகுண்டு கலாச்சாரம் வாழ்க

UNMAIKAL said...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைவர் சகோ.பிஜே அவர்கள் விஸ்வரூபம் அடுத்தது என்ன? என்ற தலைப்பில் விஷரூபத்திற்கு
பாரதிராஜா, ராமதாஸ், தா.பாண்டியண், கமலஹாசன்,
விஷகருத்துகள் முறைதனா?
மற்றும் முஸ்லீம்களுக்கு எதிராக பரப்படும் நச்சு கருத்துகள் அனைத்திற்கும் பதிலடி கொடுக்க வகையில் உரை நிகழ்த்தினார்.


இங்கே சொடுக்கவும் >>>>> விஷரூப கருத்தால் தோலுரிக்கப்படும் பாரதிராஜா, ராமதாஸ், தா.பாண்டியண் மற்றும் ...

.

Anonymous said...

It would be good if you could provide the name of the officer also. In this internet world we've to be more careful when publishing these kind of information. I hope you would have verified the authenticity of the information.

Maruthan said...

தொடர்பில்லாத பதிவுக்கு மன்னிக்கவும். உங்களின் ஆதர்ச நாயகனின் பேச்சை கவனிக்கவும்.

https://www.youtube.com/watch?feature=player_embedded&v=nC2i8-pSNd4

தலிபான்கள் தீவிரவாதிகள் என்றல் கூட ஆதாரம் கேட்கும் நீங்கள் ஸ்ருதி ஹாசனின் பேச்சுக்கு ஆதாரம் தர வேண்டுகிறேன். அல்லது, பி.ஜே. ஒரு சவூதி கைக்கூலி பொய்யன். ஆபாச காட்டுமிராண்டி என்பதை ஒத்துக்கொள்ள வேண்டுகிறேன்.

சுவனப் பிரியன் said...

திரு கோவி கண்ணன்!

//சார்வாகன், என் இடுகைக்கு வந்து கைபரபரத்து ஒருவரி எழுதிய சுவனர், அதுக்கு மேல் வாயைப் பிளந்தால் புண்ணாகிவிடும் என்று எஸ்கேப ஆகிவிட்டார், சுவனிரிடம் தலித் இமாம் அலி, ஹைதர் அலி தமிழ் நாட்டில் ஏன் என்கவுண்டர் செய்யப்பட்டார்கள் எனறு கேளுங்க, விக்ரமாதித்தான் வேதாளம் மாதிரி மவுனம் களைய காத்திருக்காமல் ஓடிவிடுவார். தலித் இஸ்லாமியர்கள் பற்றியும் அகமதியாக்களின் பிணம் ஏன் அனுமதிக்கப்படவில்லை என்றெல்லாம் கேட்டுவிடாதீர்கள், அண்ணன் ஹதிச புரட்டிப்பார்த்து ஓய்ந்துவிட்டார்.//

பிறப்பால் உயர்வு தாழ்வு காட்டாதீர்!
மக்களே! உங்களது இறைவன் ஒருவனே; (உங்களது தந்தையும் ஒருவரே!) அறிந்து கொள்ளுங்கள்: எந்த ஒர் அரபிக்கும் ஒர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஒர் அரபி அல்லாதவருக்கும் ஒர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறை அச்சம் உள்ளவர்தான். (அஸ்ஸில்ஸலதுல் ஸஹீஹா2700, அத்தர்கீப் வத்தர்ஹீப், அல்பைஹகீ, தஹாவி)

தலமைக்குக் கீழ்ப்படிவீர்!

ஒ… மக்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் கருப்பு நிற (அபிசீனிய) அடிமை ஒருவர் உங்களுக்குத் தலைவராக ஆக்கப்பட்டாலும் அவர் அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு உங்களை வழி நடத்தி அதை உங்களுக்கிடையில் நிலைநிறுத்தும் காலமெல்லாம் (அவரது சொல்லைக்) கேட்டு நடங்கள்; (அவருக்குக்) கீழ்ப்படியுங்கள்! (ஸுனன் நஸாயி 4192, ஜாமிவுத் திர்மிதி1706)

மேலே வரும் இரண்டு ஹதீகளுமே தீண்டாமைக்கு எதிராக பேசினாலும் மேலதிக விபரமாக பிபிசி தமிழோசையில் சில மாதங்களுக்கு முன்பு வந்த பேட்டியை பதிவாக போட்டேன். அதை பார்த்து தெளிவு பெறுங்கள்.

'மதம் மாறியதைப் பற்றி உங்களின் கருத்து என்ன?'

'நீங்க சொல்லித்தான் நாங்க மதம் மாறின ஞாபகமே வருது. அந்த அளவு இஸ்லாத்தில் தற்போது ஐக்கியமாகி உள்ளோம். எனது பிள்ளைகள் இந்த கேள்விக்கே இடமில்லாமல் இஸ்லாமிய சமூகத்தில் இரண்டற கலந்து விட்டனர். நாயக்கர் சாதி, ஆசாரி போன்ற சாதியினர் கூட எங்களை மாமன், மச்சான் என்று உரிமையோடு தற்போது கூப்பிடுகிறார்கள். மதம் மாறுவதற்கு முன்பு இந்த நிலை இல்லை.'.

'மதம் மாறியதாலே சமூக அந்தஸ்து உங்களுக்கு கிடைச்சிடுச்சா?'

'நிறையவே நாங்கள் மாற்றங்களை உணருகிறோம். முன்பெல்லாம் 8 வயசு 10 வயசு பசங்களெல்லாம் 'டேய் சுப்பையா! டேய் மாடா! இங்க வாடா' என்று தான் ஏளனமாக கூப்பிட்டனர். இன்று அந்த நிலை முற்றாக மாறி எங்களை மரியாதையாக நடத்துகின்றனர்.'

'வெளியூர்களில் உங்களின் நிலைமை தற்போது என்ன?'

'எந்த பிரச்னையும் இல்லாமல் தற்போது இருக்கிறோம். உள்ளூரில்தான் சிலருக்கு நாங்கள் தாழ்த்தப்பட்ட சாதியிலிருந்து மதம் மாறியதாக தெரியும். வெளியூர்களில் எங்களின் பெயரை கேட்டவுடனேயே தானாக சமூக அந்தஸ்து கிடைத்து விடுகிறது. எந்த ஹோட்டலுக்கு போனாலும் சரி சமமாக உட்கார்ந்து சாப்பிடுகிறோம். யாரும் எங்களை ஏளனமாக பார்ப்பதில்லை. பிரச்னையும் கொடுப்பதில்லை. முருகேஷனை 'முருகேஷா இங்க வாடா' என்று கூப்பிடுபவர்கள் மதம் மாறிய அன்வர் அலியை 'வாங்க அன்வர் அலி' என்று கூப்பிடுகின்றனர். இதற்கு என்ன சொல்கிறீர்கள்?'

நாம் பல இடங்களில் பார்த்த வகையில் இஸ்லாத்துக்கு மாறியதால் இந்த மக்களின் வாழ்வில் சமூக அந்தஸ்து கூடியிருப்பதாகவே தெரிகிறது.

பிபிசி யிலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ள

http://downloads.bbc.co.uk/podcasts/worldservice/tnmuslims/tnmuslims_20121106-1746a.mp3
http://suvanappiriyan.blogspot.com/2012/12/blog-post_29.html

சுவனப் பிரியன் said...

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் காலத்தில் நடந்த ஒரு சம்பவம், நபித்தோழர்களில் ஒருவரான பிலால் (ரழி) அவர்கள் ஒரு நீக்ரோ இனத்து அடிமையாக மக்காவில் பல்லாண்டுகள் வாழ்ந்தவராவார். அவர் இஸ்லாமைத் தழுவிய பிறகு ஒரு நாள் அபூதர் (ரழி) என்ற நபித் தோழர் அவரை கருப்பியின் மகனே! என்று ஏசிவிடுகிறார். இந்த வார்த்தைகளால் வேதனை அடைந்த பிலால் (ரழி) அவர்கள் பெருமானார் (ஸல்) அவர்களிடம் சென்று முறையிட்டார். பெருமானார் (ஸல்) அவர்கள் அபூதர் (ரழி) அவர்களை அழைத்து உங்களிடம் அறியாமைக் காலத்து பழக்கம் இருக்கிறது என்று கடுமையாக கடிந்து கொண்டார்கள். (புகாரி:30)

பிலால் (ரழி) அவர்களின் தாயார் கருப்பான தோற்றத்தைக் கொண்டிருந்திருந்தாலும் கருப்பியின் மகனே என்று அழைத்தது அவர்களுக்கு வேதனை அளித்துவிட்டபடியால், அதற்காக நபி (ஸல்) அவர்களும் தன்னை கடிந்து கொண்டபடியால் தன் தவறை உணர்ந்த அபூதர் (ரழி) அவர்கள் பிலால் (ரழி) அவர்களிடம் சென்று தன்னை மன்னிக்க வேண்டும் என்று மன்றாடினார்கள். இதற்குப் பகரமாக பிலால் தன்னுடைய காலை தன் கலுத்தில் மிதித்தாலும் அதற்கு பகரமாக தான் ஏற்றுக் கொள்வதாக அறிவித்தார்கள் அபூதர் (ரழி) அவர்கள். இப்படி அவர்களுக்கிடையில் தவறுகள் தெரியாமல் நடந்திருந்தும் அச்சமூகத்தில் நபியவர்கள் எடுத்துவைத்த சுமூகமான அறிவுரைகள் தான் இறைவனே வியந்து பாராட்டக்கூடிய ஒரு சமூதாயத்தை உருவாக்க முடிந்தது.
'மிகவும் தாழ்ந்தோர் உம்மைப் பின்பற்றியுள்ள நிலையில் உம்மை நம்புவோமா?' என்று அவர்கள் கூறினர்.'அவர்கள் செய்து கொண்டிருப்பது (பற்றிய முடிவு என்ன என்பது) எனக்குத் தெரியாது' என்று அவர் கூறினார். அவர்களை விசாரிப்பது எனது இறைவனின் பொறுப்பாகும். விளங்க மாட்டீர்களா?'நம்பிக்கை கொண்டோரை நான் விரட்டுபவனாக இல்லை' 'நான் தெளிவாக எச்சரிப்பவன் தவிர வேறில்லை' (என்றும் கூறினார்.) 'நூஹே! நீர் விலகிக் கொள்ளவில்லையானால் கல்லால் எறிந்து கொல்லப்படுவீர்!' என்று அவர்கள் கூறினர். 'என் இறைவா! என் சமுதாயத்தினர் என்னைப் பொய்யரெனக் கருதுகின்றனர்' என்று அவர் கூறினார். 'எனக்கும், அவர்களுக்கும் இடையே தெளிவான தீர்ப்புக் கூறுவாயாக! என்னையும், என்னுடன் உள்ள நம்பிக்கை கொண்டோரையும் காப்பாற்றுவாயாக!' (என்றும் கூறினார்). திருக்குர்ஆன் 26 111 118

மேற்காணும் இறைவசனத்தின் மூலம் நாம் அறிந்து கொள்வது நூஹ்(அலை) அவர்களின் சமுதாயத்தில் உயர்ந்தவர்கள் என்று கருதப்பட்டவர்கள் நூஹ்(அலை) அவர்களிடம் வந்து உம்மிடம் உள்ள தாழ்ந்தவர்களை விரட்டிவிட்டால் நாங்கள் உன்கொள்கையை ஏற்றுக்கொள்கிறோம் என்று சொல்கிறார்கள் (நபி(ஸல்) அவர்களிடம் மக்கா குரைஷிகள் சொன்னது போல்) அதற்க்குத்தான் நூஹ்(அலை) அவர்கள் நம்பிக்கை கொண்டோரை நான் விரட்டுபவனாக இல்லை என்பதுடன் என்னையும் என்னுடன் உள்ள நம்பிக்கை கொண்டோரையும் காப்பாற்றுவாயாக என்று பிரார்த்தித்தும் உள்ளார்கள்

சுவனப் பிரியன் said...

திரு மருதன்!

//தலிபான்கள் தீவிரவாதிகள் என்றல் கூட ஆதாரம் கேட்கும் நீங்கள் ஸ்ருதி ஹாசனின் பேச்சுக்கு ஆதாரம் தர வேண்டுகிறேன். அல்லது, பி.ஜே. ஒரு சவூதி கைக்கூலி பொய்யன். ஆபாச காட்டுமிராண்டி என்பதை ஒத்துக்கொள்ள வேண்டுகிறேன். //

சினிமாபிரியனான என்னை சுவனப்பிரியனாக மாற்றியது பிஜேயின் எழுத்துக்களும் மேடைப் பேச்சுக்களும் என்றால் மிகையாகாது. இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சியில் எவ்வளவு கோபம் வரவழைக்கக் கூடிய கேள்வியை மாற்று மதத்தவர்கள் கேட்டாலும் புன் முறுவலோடு பதிலளிப்பதை நீங்களே பார்த்திருக்கலாம்.

அப்படிப்பட்டவர் இந்த அளவு கோபத்தின் உச்சிக்கு சென்றதை நானும் முதன் முதலாகத்தான் பார்க்கிறேன். அந்த அளவு விசுவரூபத்தின் கதையை இஸ்லாத்தை சம்பந்தப்படுத்தி எடுததுள்ளார். மதுரையிலும், கோவையிலும் இரண்டு வருடம் இருந்ததாக முல்லா உமர் சொல்வது போன்று ஒரு காட்சி வரும். அதே போல் சிறு குழந்தையின் கண்ணை பொத்தி துப்பாக்கியை அவன் கையில் கொடுத்து 'இது என்ன?' என்று கேட்ட மாத்திரத்தில் அந்த குழந்தை 'துப்பாக்கி' என்று பதிலளிக்கும். தொழுது விட்டு குர்ஆனோடு வெளியில் வரும் ஒருவர் வெடி குண்டு வைக்க முயற்சிப்பதாக ஒரு காட்சி வரும்.

இந்த காட்சிகளுககெல்லாம் கமலை ஆதாரங்களை சமர்ப்பிக்க சொல்லுங்கள். பிஜே பேசிய பேச்சுக்கு அதன் பிறகு அவரிடம் ஆதாரம் கேட்போம்.

அதே நேரம் கமல் எவ்வளவு தான் தவறாக எடுத்திருந்தாலும் அவரது மகளை சம்பந்தப்படுத்தி பேசியதை நான் ஆதரிக்கவில்லை. ஆத்திரம் வந்தால் சில நேரங்களில் அறிவு வேலை செய்யாது. பிஜேயும் மனிதர் தானே. தவறை உணர்ந்து கொள்வார். கமலும் தனது தவறை உணர்ந்து காட்சிகளை எடிட் செய்து படத்தை வெளியிட வேண்டும்.

Maruthan said...

//அப்படிப்பட்டவர் இந்த அளவு கோபத்தின் உச்சிக்கு சென்றதை நானும் முதன் முதலாகத்தான் பார்க்கிறேன். அந்த அளவு விசுவரூபத்தின் கதையை இஸ்லாத்தை சம்பந்தப்படுத்தி எடுததுள்ளார். மதுரையிலும், கோவையிலும் இரண்டு வருடம் இருந்ததாக முல்லா உமர் சொல்வது போன்று ஒரு காட்சி வரும். அதே போல் சிறு குழந்தையின் கண்ணை பொத்தி துப்பாக்கியை அவன் கையில் கொடுத்து 'இது என்ன?' என்று கேட்ட மாத்திரத்தில் அந்த குழந்தை 'துப்பாக்கி' என்று பதிலளிக்கும். தொழுது விட்டு குர்ஆனோடு வெளியில் வரும் ஒருவர் வெடி குண்டு வைக்க முயற்சிப்பதாக ஒரு காட்சி வரும். //

கமல் எடுத்தது சினிமா. கதைக்கு எப்படி ஆதாரம் தருவது என தெரியவில்லை. பிஜே, ஒரு பெண் இவ்வாறு பேசியதாக குறிப்பிட்டு, அதற்கு அவர் மனம் போல் ஒரு விளக்கம் அளிக்கிறார். அப்படியானால் பிஜே ஸ்ருதிஹாசன் பேசிய ஆதாரம் வழங்க வேண்டும்.

சுவனப் பிரியன் said...

//கமல் எடுத்தது சினிமா. கதைக்கு எப்படி ஆதாரம் தருவது என தெரியவில்லை. பிஜே, ஒரு பெண் இவ்வாறு பேசியதாக குறிப்பிட்டு, அதற்கு அவர் மனம் போல் ஒரு விளக்கம் அளிக்கிறார். அப்படியானால் பிஜே ஸ்ருதிஹாசன் பேசிய ஆதாரம் வழங்க வேண்டும்.//

1000 பட்கள் வந்து அதில் ஏதாவது ஒரு படத்தில் இப்படி ஒரு காட்சியை வைத்தால் நாமும் அலட்சியப்படுத்தி விட்டுNபொய் விடலாம். விஜயகாந்த், அர்ஜூன், கமலஹாஸன் என்று இந்த கூத்தாடி கும்பல் இவ்வாறு கதைகளை அமைப்பதையே தங்களின் வேலையாக இருக்கின்றனர்.

இந்த நாடு மூன்று சினிமா துறை முதலமைச்சரிகளை பெற்ற நாடு. அந்த அளவு சினிமாவில் நல்லவர்களாக காட்டப்படுபவர்களை நம்பக் கூடிய அப்பாவிகள் வாழும் பூமி இது. நிஜ வாழ்க்கையிலும் எம்ஜிஆரை நல்லவராகவும் நம்பியாரை கெட்டவராகவும் இன்றும் பலர் நம்பி வருகின்றனர். இப்படிப்பட்ட மக்கள் வாழும் நாட்டில் தொடர்ந்து குண்டு வைப்பவர்கள், சமூக விரோத செயல்களை ஈடுபடுபவர்கள் முஸ்லிம்கள் என்று படம் எடுத்தால் அது மக்களிடம் எந்த பாதிப்பையும் நிகழ்த்தாதா?

நடிகைகளை விபசாரம் செய்பவர்கள் என்ற உண்மையை எழுதிய தினமலருக்கு எந்த அளவு இந்த கூத்தாடிகள் ஒன்றாகி எதிர்ப்பு தெரிவித்தனர் என்பதை அறியாதவரல்ல நீங்கள். அவர்களுக்கு ஒரு நியாயம் முஸ்லிம்களுக்கு ஒரு நியாயமா?

சுவனப் பிரியன் said...

திரு மருதன்!

நீங்கள் வைத்த குற்றச்சாட்டுக்கு பிஜே அவர்களே மிக அழகிய பதிலைக் கொடுத்துள்ளார். இந்த லிங்கில் சென்று பார்த்துக் கொள்ளுங்கள்.

மேலும் பல கேள்விகளுக்கும் தொடர்ந்து பதிலளிப்பார்.

http://www.onlinepj.com/kelvi_pathil/vithanda_vatham_kelvi/barathirajavai_kochaipaduthalama/

jaisankar jaganathan said...

பிஜே பேச்சு தான் உண்மையான இஸ்லாம்

sathiya said...

மதம் ஜாதியைவிடப் பெரிய சிக்கலும் குழப்பமுமாகத்தான் நான் எப்போதுமே உணர்ந்திருக்கிறேன். உதாரணமாக எனது மதம் என்னவென்று ஒருவர் கேட்கிறார் என்றும் அதற்கு நான் முஸ்லிம் என்று பதில் சொல்கிறேன் என்றும் வைத்துக்கொள்ளுங்கள். விஷயம் அங்கே முடியாது. சுன்னி, ஷியா, அஹ்மதிய்யா, இபாதி, குரானி, இஸ்லாமிய ராஜ்ஜியம்
(Nation of Islam), சூபி இவற்றில் எதைப் பின்பற்றுகிறவன் என்று சொல்லவேண்டியிருக்கும்! சுன்னி தான் என்று சொன்னால் அதில் ஹனாஃபி, மாலிகி, ஷாஃபி, ஹம்ப்லி, தௌஹீத், வஹாபி போன்ற எந்த வகைமையைச் சேர்ந்தவன் என்று சொல்ல வேண்டியிருக்கும்! மாறாக ஷியாதான் என்று சொன்னால் அதிலிருக்கும் ‘இத்னா அஷரிய்யா’ அல்லது பன்னிரண்டவர் எனப்படும் (Twelvers) பிரிவா இல்லை இஸ்மாயிலி பிரிவா இல்லை அதனுள் இருக்கும் போறா பிரிவா அல்லது ஜெய்திய்யா வகைமையா என்று சொல்லவேண்டியிருக்கும். ‘இஸ்லாத்தின் அடிப்படைகள்’ என்ற இஸ்லாமிய இணையதளம் சொல்வதைப் பாருங்கள். “முஸ்லிம் உலகம் எண்ணற்ற பிரிவுகளும் உட்பிரிவுகளுமாகப் பிளவுண்டு கிடக்கிறது. ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனி சட்டங்களும் ஒழுங்கு முறை விதிகளும் இருக்கின்றன”.

sathiya said...

மதம் ஜாதியைவிடப் பெரிய சிக்கலும் குழப்பமுமாகத்தான் நான் எப்போதுமே உணர்ந்திருக்கிறேன். உதாரணமாக எனது மதம் என்னவென்று ஒருவர் கேட்கிறார் என்றும் அதற்கு நான் முஸ்லிம் என்று பதில் சொல்கிறேன் என்றும் வைத்துக்கொள்ளுங்கள். விஷயம் அங்கே முடியாது. சுன்னி, ஷியா, அஹ்மதிய்யா, இபாதி, குரானி, இஸ்லாமிய ராஜ்ஜியம்
(Nation of Islam), சூபி இவற்றில் எதைப் பின்பற்றுகிறவன் என்று சொல்லவேண்டியிருக்கும்! சுன்னி தான் என்று சொன்னால் அதில் ஹனாஃபி, மாலிகி, ஷாஃபி, ஹம்ப்லி, தௌஹீத், வஹாபி போன்ற எந்த வகைமையைச் சேர்ந்தவன் என்று சொல்ல வேண்டியிருக்கும்! மாறாக ஷியாதான் என்று சொன்னால் அதிலிருக்கும் ‘இத்னா அஷரிய்யா’ அல்லது பன்னிரண்டவர் எனப்படும் (Twelvers) பிரிவா இல்லை இஸ்மாயிலி பிரிவா இல்லை அதனுள் இருக்கும் போறா பிரிவா அல்லது ஜெய்திய்யா வகைமையா என்று சொல்லவேண்டியிருக்கும். ‘இஸ்லாத்தின் அடிப்படைகள்’ என்ற இஸ்லாமிய இணையதளம் சொல்வதைப் பாருங்கள். “முஸ்லிம் உலகம் எண்ணற்ற பிரிவுகளும் உட்பிரிவுகளுமாகப் பிளவுண்டு கிடக்கிறது. ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனி சட்டங்களும் ஒழுங்கு முறை விதிகளும் இருக்கின்றன”.

Shueib's Corner said...

///பிஜே பேச்சு தான் உண்மையான இஸ்லாம்///

எவருடைய பேச்சும் இஸ்லாம் ஆகா!

இறைவனின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின், சொல்லும் செயலும் மட்டுமே இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படை ஆகும்.

jaisankar jaganathan said...

//இறைவனின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின், சொல்லும் செயலும் மட்டுமே இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படை ஆகும்.//
அப்படின்னா ஏன் தம்பிகளா பிஜேவுக்கு வால் புடிக்கிறீங்க?

Anonymous said...

http://2.bp.blogspot.com/__5vnMiF3qLg/SYGVOgK4wHI/AAAAAAAACI0/4vBd2MM-CXg/s400/shruti_kamal_hassan.jpg


மேலே உள்ள லிங்கை சொடுக்கி அதில் வரும் போட்டோவை பார்த்துவிட்டு கமல் , அவர் மகள் பற்றி பிஜே பேசியது தவறா என்று சொல்லுங்கள் எங்கு தெரிந்த வரை எந்த தந்தையும் ஏன் வெள்ளை காரன் கூட வயதுக்கு வந்த தன மகளை அரை குறை ஆடையுடன் அவள் மார்பகங்கள் தன நெஞ்சி உரச கட்டி பிடித்து இவளோ வெறியோடு முத்தம் கொடுக்க மாட்டான் .