Followers

Tuesday, January 15, 2013

சார்வாகன் ஆசையையும் நாம் ஏன் கெடுப்பானேன்?

எந்த கேள்விகளை வைத்தாலும் அனைத்திற்கும் இந்த முஸ்லிம்கள் தக்க பதிலை வைத்திருக்கிறார்களே என்ற வேகத்தில் சார்வாகனுக்கு பித்தம் தலைக்கேறி விட்டது. உடனே இஸ்ரேல் வாழ்க! மோடி வாழ்க! மோடி ஆட்சி அமைக்க பாடுபடுவோம் என்று தன்னை அறியாமல் உண்மையை ஒத்துக் கொண்டு விட்டார்.

//மூமின்களின் ஷ்ரியா ஒழிக்க இஸ்ரேலை,மோடியை ஆதரிப்போம்.நமக்கு வேறு வாய்ப்பு இல்லை!!

இஸ்ரேல் வாழ்க!!!!!!!!!

மோடி ஆட்சி அமைப்போம்!!

நன்றி!!// -சார்வாகன்

மேல் சாதியாக சார்வாகன் இருந்து விட்டால் மோடி ஆட்சி வருவதில் அவருக்கு எந்த சிக்கலும் இல்லை. ஆனால் பிற்படுத்தப்பட்ட அல்லது ஆதி திராவிட வகுப்பில் வருவாரேயானால் மிகுந்த சிரமத்தை மோடி ஆட்சியில் அனுபவிக்க வேண்டி வரும். கடந்த 2000 வருடங்களுக்கு முன்பு எவ்வாறு தமிழகம் இருண்டு கிடந்ததோ அந்த நிலைக்கு தமிழகம் செல்லும். பெண்கள் பொட்டுகட்டி விடப்பட்டு தேவரடியார்களாக மாற்றப்படுவர். கணவன் இறந்தால் அந்த சிதையிலேயே மனைவியும் வீழ்ந்து இறக்க வேண்டும். பெண்கள் மேலாடை அணிவதற்கும் வரி கட்ட வேண்டும். சேரிகளும் அக்ரஹாரங்களும் புதிது புதிதாக முளைக்கும். தேவர் ஜெயந்தி, இமானுவேல் ஜெயந்தி போன்ற விழாக்களெல்லாம் களை கட்டும். இதை எல்லாம் தடுக்க ஒளரங்கசீப்போ, ராஜாராம் மோகன்ராயோ தற்போது நம்மிடம இல்லை. ராஜராஜ சோழனின் மனு தர்ம ஆட்சி தமிழகத்தில் திரும்பவும் வரும். சாதி வேற்றுமை இன்னும் தலை தூக்கும். அவ்வாறு இந்துத்வா ஆட்சி வந்தால் புனித நீராடல் எவ்வாறு இருக்கும் என்பதை பார்க்க ஆவல் கொண்டேன். அலஹாபாத்தில் தற்போது நடந்து வரும் கும்பமேளாவைப் பற்றிய செய்திகளையும் படங்களையும் பார்த்தேன்.

சாமியார்கள் பிறந்த மேனியோடு அந்த புனித நதியில் நடனமாடியதையும் பார்த்தேன். அங்கு சிறு வயது பெண் பிள்ளைகள் கூட இந்த காட்சிகளை எல்லாம் வேடிக்கை பார்ப்பதை பார்த்தேன். அவவாறு மோடி தலைமையில் தமிழகத்தில் ஆட்சி வந்தால் சார்வாகன் கூட புனித நீராடலாம். ஆனால் பாவம் முஸ்லிம்களுக்கு மட்டும் இதற்கெல்லாம் கொடுப்பினை இல்லை.:-)


இனி முஸ்லிம்களின் பிரச்னைக்கு வருவோம்.

மோடி போன்றவர்கள் தமிழகத்துக்கு ஆட்சிக்கு வ்நதால் அதனை எவ்வாறு எதிர் கொள்வது என்பதும் முஸ்லிம்களுக்கு தெரியும். ஒருகால் இந்துத்வம் மிகுதியாகி என்னை எல்லாம் இந்து வாக மாறி விடச் சொல்லி அப்போது சார்வாகன் மிரட்டலாம். அது போன்ற சூழலில் நான் இந்துவாக மாறினால் என்னை எந்த சாதியில் சார்வாகன் சேர்த்துக் கொள்வார்? நான் எந்த கடவுளை கும்பிட வேண்டும்? எனக்கு இந்து மதத்தில் என்ன தகுதி கிடைக்கும் என்பதையும் சற்று சொன்னால் நல்லது. இப்போது குர்ஆனை பின் பற்றுகிறேன். இந்துவாக மாறினால் நான் எந்த வேத புத்தகத்தை வழி முறையாக கொள்வது? மனு ஸ்மிருதிகளை நான் பின் பற்றலாமா? இது போன்று பல கேள்விகளை உங்கள் தலைவர் மோடி அண்ணனிடம் கேட்டு சொன்னீர்கள் என்றால் எனக்கு வசதியாக இருக்கும்.

எப்படி வசதி?

43 comments:

UNMAIKAL said...

கடுமையான வறுமையில் வாடும் குஜராத் முஸ்லிம்கள் – திட்டக்கமிஷன் அறிக்கையில் தகவல்!

16 Jan 2013

புதுடெல்லி:இந்தியாவில் முஸ்லிம்கள் அதிகமாக வறுமையில் வாடும் மாநிலங்களில் ஒன்று குஜராத் என்று திட்டக்கமிஷனின் அறிக்கை கூறுகிறது.

தேசிய வளர்ச்சிக் குழு அங்கீகரித்த 12-வது ஐந்தாண்டு திட்டத்தின் ஆவணத்தில் உத்தரபிரதேசம், பீகார், மேற்குவங்காளம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களுடன் நகர – கிராம வித்தியாசமில்லாமல் குஜராத்திலும் முஸ்லிம்கள் வறுமையின் பிடியில் சிக்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

உ.பி, குஜராத், பீகார், மேற்குவங்காளம் ஆகிய மாநிலங்களின் நகரப்பகுதிகளில் 33.9 சதவீத முஸ்லிம்களும் கடுமையான வறுமையில் வாடுகின்றனர்.

அஸ்ஸாம், உத்தரபிரதேசம்,மேற்கு வங்காளம், குஜராத் மாநிலங்களில் கிராம பகுதிகளிலும் வறுமையில் வாடுவோரின் சதவீதம்
அதிகமாகும்.

நாட்டின் மொத்த சிறுபான்மை மக்களின் 73 சதவீதம் மக்கள் தொகையை கொண்ட முஸ்லிம்கள் இதர சிறுபான்மை சமூகங்களை தவிர கல்வி அறிவிலும், வேலைவாய்ப்பிலும் மிகவும் பின் தங்கியுள்ளனர்.

தனிமைப்படுத்தப்படுதல், பாரபட்சம் ஆகியவற்றிற்கு இரையாகும் முஸ்லிம்களுக்கு மத்திய-மாநில அரசுகளின் வளர்ச்சித்திட்டங்களின் பயன்கள் சென்று அடைவதில்லை என்று திட்டக்கமிஷனின் அறிக்கை கூறுகிறது.

SOURCE: http://www.thoothuonline.com

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

சலாம் சகோ.சுவனப்பிரியன்,

ஓஹோ... இந்த போலி சார்வாகன்.... மெய்யாலுமே, இத்தனை நாள் 'கோழை சாவர்க்கன்' தானா..! இவ்வளவு நாள் மதச்சார்பற்ற நாத்திக முகமூடி போட்டது எல்லாம் இஸ்லாமையும் முஸ்லிம்களையும் திட்டித்தீர்க்க மட்டும்தானா..! அடப்பரிதாபமே..! இனி தில் இருந்தால் தன் ஒரிஜினல் ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத முகத்துடன் வாதத்துக்கு வரட்டும்..! கூடவே இவருக்கு எப்போதும் ஜால்ரா தட்டும் இவரின் ச'(சா)கா'க்களையும் கூட்டி வரட்டும்.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

'திரிவேணி சங்கம கும்பமேளா' படங்களை எல்லாம் போட்டுவிட்டு... டைட்டிலில் 18+ என்று போடாட்டி தப்பு சகோ.சுவனப்பிரியன். :-))

நிர்வாண ஆண்களும் முக்கால் நிர்வாண பெண்களும் அருகருகே ஆற்றில் குளிப்பதை நியூசில் பார்த்துவிட்டு... ஒரு சவூதிகாரார் என்னிடம் கேட்டார். இவ்வளவு பாலியல் தூண்டல் விஷயங்களை கூடவே வைத்துக்கொண்டு எப்படி டெல்லி பாலியல் வன்முறைக்கு எதிராகவும் இந்தியாவில் குரல் கொடுக்கிறார்கள் என்று..? இப்போது... பதிலுக்கு பதிலாக ஜனாதிபதி இங்கே வந்து இவர்களுக்கு எதிராக போராட்டம் பண்ணினால் நியாயமாக இருக்கும்... என்றார்..! 'ஹி...ஹி... ஜனாதிபதியாக மட்டும் இல்லாமல் இருந்திருந்திருந்தால்... அவரும் இந்த கூட்டத்தில் எங்காவது ஒரு ஓரத்தில் கூட்டத்தோடு கூட்டமாக முங்க முயற்சி பண்ணிட்டு இருந்திருப்பார்...' என்றேன்..!

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

முன்னொரு காலத்தில் நெசவு அறிவு இல்லாத கற்கால காட்டுமிராண்டி கால நாகரிகத்தில் கூட... மனிதன் தன் நிர்வாணத்தை மறைக்க இழைகளையும் மிருக தோலையும் நாகரிகமாக அணிந்திருந்தான் என்கின்றனர்.

நாகரிகத்தில் அவர்கள் எவ்வளவோ தேவலாம் போல..! ஆனால்... அபரிமிதமான அறிவு மிகுந்து இருக்கும் இந்த 21 ம் நூற்றாண்டில் கூட... அவர்களை விட மோசமான அநாகரிக காட்டுமிராண்டி கூட்டமாக இன்னும் சிலர் நம்நாட்டில் உலாவுவது உலக மனித சமூகத்துக்கே பெருத்தஅவமானம்..!

UNMAIKAL said...

Part 1. மோடிதான் பிரதமருக்கான பிதாமகனா? - - கலி.பூங்குன்றன்

மோடி என்னென்ன அக்கிரமங்களை செய்கிறார் என்பதை எல்லாம் தம் கண்களுக்கு எதிரே பார்த்துக் கொண்டிருக்கும் 90 விழுக்காடு குஜராத் ஊடகங்கள் உருட்டல் புரட்டல் செய்து, ஆகா மோடியைப் போல் உண்டா என்றுதான் எழுதுகிறார்கள்.

பிற மாநிலங்களில் உள்ள பார்ப்பன ஏடுகள், முதலாளித்துவ ஊடகங்கள், சங் பரிவார் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் மோடியைப் பிரதமராக்கித் தம் ஞானக் கண்களால் பார்த்து மகிழ்ந்து கொண்டிருக்கின்றன.

இந்து - முஸ்லிம் என்கிற ஒரு நடுக்கோட்டைப் போட்டு இரு அணிகளாகப் பிரித்து, இந்து வாக்கு வங்கியை உருவாக்கியதுதான் அவர் செய்த தந்திரம்.

அதிலும் அவருக்கு ஏற்பட்ட சந்தேகம்தான் அண்மையில் சத்பவானா என்னும் பெயரில் கூட்டங்களை ஏற்பாடு செய்து உண்ணாநோன்பு மேற்கொண்டதாகும்.
அதில் சகல மதத்தவர்களும் மோடியைச் சந்திப்பது, கைகுலுக்குவது, பூங்கொத்துக்களைக் கொடுப்பது, சால்வைகளை அளிக்கச் செய்வது எனும் நாடக அரங்கேற்றமாகும்.

என்னதான் வேடம் போட்டாலும் உண்மை உணர்வு முன்னுக்கு வந்து அவர் உருவத்தை அம்பலப்படுத்தி விட்டதே.

குஜராத் மாநிலத்தில் மக்கள் தொகையில் 9 விழுக்காடு முசுலிம்கள்.

ஆனால், பி.ஜே.பி. சார்பில் ஒரு வேட்பாளர் கூட நிறுத்தப்படவில்லையே.

உலகில் மக்கள் தொகையில் இரண்டாவது இடத்தில் முசுலிம்கள் இருப்பது இந்தியாவில்தான்.

அப்படி இருக்கும்பொழுது அந்த மக்களுக்குப் பிரதிநிதித்துவம் கொடுக்கவேண்டும் என்ற எண்ணம் அறவேயில்லாத ஒருவர் இந்தியாவின் பிரதமராவதை எண்ணிப் பார்க்கவே குமட்டவில்லையா?


குஜராத்தில் இந்த முறையில் வெற்றி பெற்றுவிட்டதால் இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் அதனை அரங்கேற்றலாம், வலை விரிக்கலாம் என்று மோடி நினைப்பாரேயானால், அதனைவிடப் பைத்தியக்காரத்தனம் வேறு ஒன்றும் இருக்க முடியாது.

இன்னும் சொல்லப் போனால், மோடியின் இந்த வஞ்சக நெஞ்சே அவரைத் தனிமைப்படுத்தித் தூக்கி எறியும்.

இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கும் மோடியின் மீது இந்த முத்திரை ஆழமான ரணமாகப் பதிந்துவிட்டது.

மோடிக்கு முதல் முறை விசா மறுத்த அமெரிக்கா, இரண்டாம் முறை அளித்துவிட்டது என்ற ஒரு தகவல் கசிந்த சில நாள்களிலேயே அது உண்மையல்ல என்று அறிவிக்கப்பட்டு விட்டதே!

மோடியின் முயற்சியால் குஜராத் மாநிலம் சிறுபான்மை மக்களின் குருதி வெள்ளக்காடாக ஆக்கப்பட்ட நிலையில்,

உச்சநீதிமன்றம் இதுவரை யாருக்கும் அளிக்காத கிரீடத்தையல்லவா மோடியின் தலையில் சூட்டியது _ -நீரோ மன்னன் என்ற அந்த கழுவவே முடியாத கறைக் கிரீடம்.


இன்னுமொரு சாதனைக்குச் சொந்தக்காரர் இந்த மோடி.

இந்திய வரலாற்றிலேயே மோடியின் அமைச்சரவையில் இருந்த ஒரு பெண்ணுக்குக் கிடைத்திட்ட தண்டனை எதற்காகவாம்?

நரோடா பாடியா எனும் இடத்தில் திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலைக்காக மாயா பென் கோட்னானி எனும் மோடி அமைச்சரவையில் அலங்கரித்த ஒரு பெண்ணுக்கு 28 ஆண்டுகள் சிறை.

படுகொலை செய்யப்பட்டவர்கள் 97 பேர்கள் என்றால், அதில் 35 குழந்தைகள்!

இந்த அரும்பெரும் வீர தீரச் செயலை முன்னின்று ஒரு பெண் செய்ததற்காக அவருக்கு அளிக்கப்பட்ட வெகுமதி என்ன தெரியுமா?

மகளிர் நலம் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர்!

ஆகா, மோடியின் திறமையே திறமை!

குழந்தைகளைக் கொன்று குவித்தவருக்கு குழந்தைகள் நலத்துறை!

அந்தப் பெண்மணி ஒரு டாக்டர் என்பதால், கொலைகள், பிணங்களைக் கண்டு அஞ்சமாட்டார் என்று மோடி நினைத்திருக்கலாமோ!

இந்த மனிதாபிமானமும், சாமர்த்தியமும் மோடியைத் தவிர வேறு யாருக்குத்தான் வரும்?

இந்தப் பெண்மணியைக் காப்பாற்ற என்னென்ன தில்லுமுல்லுகளை எல்லாம் மோடி செய்தார் என்பதை நீதிபதியே அம்பலப்படுத்தி விட்டாரே!

பலியானவர்களைப்பற்றிக் கவலைப்படாமல், பாதிப்பை ஏற்படுத்தியவரைப் பாதுகாக்கும் வகையில் அரசு இயந்திரங்கள் முடுக்கிவிடப்பட்டன.

கோத்னானியின் பெயர்கூட இந்தச் சம்பவத்தில் வந்துவிடாதபடி காக்கக் கடுமையாக முயன்றுள்ளனர் என்பது மோடியின் முகத்தில் நீதிபதி கொடுத்த சாட்டையடியல்லவா?


ஒருக்கால் இந்துத்துவா பல்கலைக் கழகத்தில் மோடிக்குக் கிடைத்திட்ட சிறப்புப் பட்டம் போலும்!

எனவே, இத்தகைய மேதாவிதான் இந்தியாவுக்குப் பிரதமராகத் தகுதி படைத்த கோமான் என்று குருமூர்த்தி கம்பெனிகள் சொன்னாலும் சொல்லும்.

மோடியின் அமைச்சரவையில் இருந்தவருக்குத் தண்டனை.

மோடிக்கு அல்லவே என்று கொஞ்சம் தண்ணீர் குடித்துவிட்டு சோ போன்றவர்கள் பூணூலால் எழுத முயற்சிக்கலாம். - - கலி.பூங்குன்றன்

CONTINUED ....

jaisankar jaganathan said...

ஏன்பா சுவனம்,
ரீசண்டா பாகிஸ்தான்ல பாம் வெடிச்சு இறந்து போன ஷியா முஸ்லீம் படத்தை போட்டிருக்கலாமுல்ல. மத நல்லினக்கத்துக்கு பொருத்தமா இருக்கும்

jaisankar jaganathan said...

//மோடி போன்றவர்கள் தமிழகத்துக்கு ஆட்சிக்கு வ்நதால் அதனை எவ்வாறு எதிர் கொள்வது என்பதும் முஸ்லிம்களுக்கு தெரியும்.//

உள்ளூர உதறலாத்தானே இருக்கு. ஒரு கொலைகார மதத்துல இருந்து மதம் மாறுங்க.

முதல்ல முஸ்லீமா இருக்குறத விட மனிதனா இருக்க கத்துக்குங்க. அப்புறம் பேசலாம் மத மாற்றத்தைப்பற்றி

UNMAIKAL said...

Part 2. மோடிதான் பிரதமருக்கான பிதாமகனா? - - கலி.பூங்குன்றன்

உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட மத்தியஸ்தர் ராஜு ராமச்சந்திரன் தம் அறிக்கையிலே குறிப்பிட்டுள்ளது என்ன?

மோடி குற்றவாளிதான், அவர்மீது கீழ்க்கண்ட தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படவேண்டும் என்று கூறவில்லையா?

மதத்தின் அடிப்படையில் வெவ்வேறு குழுக்களுக்கு இடையில் பகைமையை ஏற்படுத்தியது தொடர்பாக இந்தியக் குற்றவியல் சட்டம் இ.பி.கோ. பிரிவு 153-ஏ(1) மற்றும் பி, பிரிவின்கீழும்,

தேசிய ஒருமைப்பாட்டுக்குக் குந்தகம் ஏற்படுத்த முனைந்தது தொடர்பாக 153-பி(1), சட்டத்துக்குக் கீழ்ப் படியாத அரசு ஊழியர் என்ற முறையில் 166 பிரிவின்கீழும்,

பகைமையும், வெறுப்பையும் விளைவிக்கும் வகையில் அறிக்கை வெளியிட்டதற்காக 505(2) பிரிவின் கீழும்,

வழக்குத் தொடரலாம் என்று உச்சநீதிமன்றத்திற்கு உதவியவர் அறிக்கை கொடுத்துள்ளாரே!

மக்களிடையே பகைமையை வளர்த்தவர் இந்திய ஒருமைப்பாட்டைக் குலைத்தவர் போன்ற குற்றங்களுக்குரியவர் தான் பாரதத் திருநாட்டின் பிரதமருக்கான மகாபுத்திரர் என்று இந்நாட்டுப் பார்ப்பன ஊடகங்கள் முடிவு செய்துவிட்டன போலும்!


இதையெல்லாம் விட்டுத் தள்ளுங்கள் சார். -மோடி குஜராத் மாநிலத்தை முன்னுக்குக் கொண்டுவரவில்லையா?

இந்தியாவின் பிரதமரானால் குஜராத்தைப்போல முதல் இடத்திற்கு நகர்த்திவிடுவார் என்று பிரச்சாரப் புழுதி ஒரு பக்கம்.

உண்மையா? உண்மையா?


பொருளாதார நிபுணர் அபுசலே ஷெரீப் ஒரு புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளார் (பிப்ரவரி 2012).
இந்தியாவின் ஏழை மாநிலமான உத்தரப்பிரதேசத்தைவிட குஜராத்தில்தான் பசிப் பட்டினிக்காரர்கள் அதிகம் என்று கொடுத்த புள்ளி விவரத்திற்கு இதுவரை பதில் உண்டா?

2011 இல் இந்தியத் திட்டக்குழு சொன்னது என்ன?

நுண்ணூட்டச் சத்து குறைப்பாட்டில் குஜராத் மாநிலம் இன்னொரு சோமாலியா என்று கூறியுள்ளதே!

குஜராத் மாநிலத்தில் 44.6 விழுக்காடு குழந்தைகள் (5 வயதுக்குட்பட்டவர்கள்) சத்துக் குறைபாட்டால் அல்லல்படுகின்றனர் என்ற அறிக்கைக்கு நாணயமான மறுப்பு இல்லையே!

மொத்த உற்பத்தியில் 3 ஆவது இடத்தில் இருக்கும் குஜராத் தனி நபர் பங்களிப்பில் 9 ஆவது இடம்.

கல்வியில் 14 ஆவது இடம்.

பரப்பளவில் 7 ஆவது மாநிலமாக இருக்கும் இம்மாநிலத்தில் அமைக்கப்பட்ட சாலைகளின் நீளம் என்ற கணக்கீட்டில் பத்தாவது இடத்தில்தான் இருக்கிறது.

ஊட்டச் சத்து இல்லாமையால் எடை குறைந்த மக்கள் என்பதில் 11 ஆம் இடம்.

தனி நபரின் சராசரி ஆயுட்காலம் என்பதிலும் இந்தியாவில் 10 ஆவது இடத்தில்தான் குஜராத் இருக்கிறது.

இந்த உண்மைகளை எல்லாம் திரையிட்டு மறைத்துவிட்டு, மோடி ஆட்சியில் குஜராத் முதல் மாநிலம் என்பதெல்லாம் அசல் கயிறு திரிப்பே!

சொடுக்கி >>>> மோடியின் ஆட்சியில் விவசாய குடும்பத்தின் அவலம்
<<<<< படம் பார்க்க

அக்கிரகாரவாசிகளின் கைகளில் பதுங்கிக் கிடக்கும் ஊடகங்களின் உருட்டல் புருட்டல் போக்கு.
வளர்ச்சிதான் இப்படி தளர்ச்சி என்றால், ஊழல் இல்லாத நிருவாகம் என்று சான்றிதழாவது கொடுக்க முடியுமா?

மாநில அரசின் ஊழலை விசாரிப்பதற்காக அமைக்கப்படும் மாநில லோகா யுக்தாவுக்கு நீதிபதியை நியமனம் செய்வதில் என்ன உதறல்?

ஆளுநர் அத்தகையப் பதவியைப் பூர்த்தி செய்தபோது, நீதிமன்றம் சென்று குட்டு வாங்கியவர்தானே இந்த நரேந்திர மோடி.

சி.ஏ.ஜி. அறிக்கை, சி.ஏ.ஜி. அறிக்கை என்று மற்றவர்கள் விடயத்தில் ஊளையிடுகிறார்களே,

மோடி அரசின் ஊழல்பற்றி அதே சி.ஏ.ஜி. என்ன சொல்லியிருக்கிறது?


பல்வேறு விஷயங்களில் முதல்வர் நரேந்திர மோடி தலைமையிலான குஜராத் அரசின் செயல்பாட்டில் திருப்தியில்லை என்று தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதே (ஏப்ரல் 2012).

சங் பரிவார் கணக்குப்படி _- பார்ப்பனர்களின் ஆசைப்படி இந்தியாவின் பிரதமர் எப்படிப்பட்டவராக இருக்கவேண்டும்?

1. மதச்சார்பற்ற கொள்கையில் நம்பிக்கையற்றவராக இருக்கவேண்டும்.

2. சிறுபான்மை மக்களைக் கொன்று குவிப்பவராக இருக்கவேண்டும்.

3. வேதனைகளை சாதனைகளாக உருமாற்றிக் காட்டவேண்டும்.

4. அப்படி என்றால் நூற்றுக்கு நூறு இந்தியாவுக்குப் பிரதமராக இருக்க லாயக்குள்ளவர் சாட்சாத் தாமோதரதாஸ் நரேந்திர தாஸ்மோடிதான்!

- கலி.பூங்குன்றன்

SOURCE: http://www.unmaionline.com/new/1239-for-prime-minister-modi.html

UNMAIKAL said...

மனித உரிமை ஆர்வலர்களைக் கண்டால் மோடி ஓட்டம்...?

அய்க்கிய நாடுகள் சபையின் சிறப்புப் பார்வையாளர் கிறிஸ்தோப் ஹேன்ஸ் குஜராத் இனப்படுகொலைகளுக்குப் பின் முஸ்லிம்கள் முற்றாக குஜராத்திலிருந்து ஒழிக்கப்படுகின்றார்கள் என்பதை அறிந்தார்.

உடனேயே அவர் குஜராத்தையும் சுற்றிப் பார்க்க ஏற்பாடுகளைச் செய்தார்.

2002 முஸ்லிம் இனப்படுகொலை புகழ் மோடி ஏற்பாடுகளையெல்லாம் செய்வதுபோல் நடித்தார்.

கடைசி நிமிடத்தில் அய்க்கிய நாடுகள் சபையின் சிறப்புப் பார்வையாளர், குஜராத் வரக்கூடாது எனக் கூறிவிட்டார்.

தன்னை குஜராத்திற்குள் அனுமதிக்கவில்லை என்பதை ஓர் அறிக்கையாக வெளியிட்டுள்ளார், அய்க்கிய நாடுகள் சபையின் சிறப்புப் பார்வையாளர்.

முஸ்லிம்கள் கிறிஸ்தவர்கள் தலித்கள் பழங்குடியினர், பெண்கள் இவர்களின் உரிமைகள் சதா சர்வகாலமும் ஆபத்தில்தான் இருக்கின்றது என்றும் அவர் கூறியுள்ளார்.


Source: 1 Statement of UN Social Rapportaeur.

TH: 31/3/2012 - MGM.

வாக்கு குறைந்தது
மோடியின் வெற்றியை ஊடகங்கள் ஆஹா.. ஓஹோ... எனக் கொண்டாடிவிட்டன.


ஆனால், உண்மை என்ன தெரியுமா?

சென்ற தேர்தல்களை விட இந்த முறை மோடிக்கு வாக்குகள் குறைந்துவிட்டன.

2002ல் 49.9 விழுக்காடு பெற்ற பா.ஜ.க. 2007ல் 49.1 விழுக்காடும், இந்த முறையான 2012ல் 47.9 விழுக்காடுமே பெற்றுள்ளது.

எம்.எல். ஏக்களின் எண்ணிக்கையும் முறையே 127, 117, 115 என குறைந்துள்ளது.

குஜராத்தில் காங்கிரசுக்கும் பா.ஜ.க.வுக்குமான 9 விழுக்காடு வாக்கு வேறுபாடுக்கு அந்த மாநிலத்தின் தலைவர் ஒருவரை காங்கிரஸ் முன்னிறுத்தாததே காரணம் என்று அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

ராகுலுக்கும், சோனியாவுக்கும் நாடாளு மன்றத்தேர்தலில் வாக்குகள் கிடைக்கலாம்.
ஆனால், குஜராத்தில் உள்ளூர் தலைவரையே மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

பா.ஜ.க.வுக்கு என இருக்கும் தனிப்பட்ட பலம் என்பதைவிட காங்கிரசின் பலவீனமே மோடி போன்றவர்களை மீண்டும் வெற்றிபெறவைக்கிறது

நீரோ மன்னன் மோடியின் மோசடி

குஜராத் முதலமைச்சர் நரேந்திரமோடி சமூக இணைய தளங்களில் அதிக கவனம் செலுத்தி வந்தார்.

அவரது டிவிட்டர் என்ற சமூக வலைதளத்தில் பத்து லட்சம் பேர் இணைந்திருக்கிறார்கள், அதுவும் அவர் கணக்கு துவங்கி குறுகிய காலத்தில் இது நிகழ்ந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுகுறித்து மோடி கூறுகையில், இது வெறும் எண்ணிக்கை அல்ல மாறாக உங்களது அன்பு என்று பதிவு செய்திருந்தார்.

ஆனால் அவரது கணக்கில் 50 சதவீதம் போலி கணக்கு என்பது தற்போது தெரியவந்துள்ளது.

லண்டனில் ஸ்டேட்டஸ் பீப்பிள்ஸ் என்ற இணையதள பொறியாளர்கள் குழு ஒன்று இதுகுறித்து ஆய்வு செய்ததில் மோடியின் டிவிட்டர் கணக்கில் 50 சதவீதம் போலி பயனாளர்கள் இருப்பதாக கூறியுள்ளார்கள்.

அதாவது அவரது கணக்கில் 46 சதவீதம் போலி கணக்கும், 41 சதவீதம் பேர் பயன்படுத்தப்படாத கணக்காளர்கள் எனவும் கூறியுள்ளனர்.


மீதமுள்ள 13 சதவீதம் பேர் மட்டுமே உண்மையாக பின் தொடர்பவர்கள் என்பது தெரிகிறது.

மோடியின் டிவிட்டர் கணக்கு 2010ஆம் ஆண்டு வரை ஒரு லட்சம் பேர் இணைந்திருந்தனர்.

2011ஆம் ஆண்டு முடிவில் நான்கு இலட்சம் பேர் இணைந்திருந்தனர்.

ஆனால் கடந்த சில மாதங்களில் மட்டுமே அதிகமானவர்கள் இணைந்திருப்பதாக காணப்பட்டது.
இப்போது அது போலித்தனமாக காட்டப்பட்டது என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது

ஒரு பானைக்கு ஒரு சோறு பதம் என்று சொல்லுவது போல பா.ஜ.க. முன்னணி தலைவராக திகழும் மோடியின் மோசடி ஒட்டுமொத்த பா.ஜ.கவுக்கு ஓர் எடுத்துக்காட்டு ஆகும்!

THANKS TO SOURCE: http://www.unmaionline.com/new/1239-for-prime-minister-modi.html

UNMAIKAL said...

கொலை, பாலியல் வன்முறைகளில் 33,000 மைனர் குற்றவாளிகள்: அதிர்ச்சி ரிப்போர்ட்

Posted by: Mayura Akilan Published: Tuesday, January 15, 2013, 11:08 [IST]

டெல்லி: இந்தியாவில் 2011ம் ஆண்டு மட்டும் 18 வயதை பூர்த்தியடையாத 33000 மைனர் குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறது

ஒரு புள்ளிவிபரம். ஒருவன் 18 வயதை பூர்த்தியடையாதவன் என்ற காரணத்தினாலேயே தான் செய்த குற்றத்தில் இருந்து தப்பிவிடுகிறான்.

கொலையோ, கொள்ளையோ, பாலியல் வன்முறையோ இப்போது பதினாறு வயது முதல் 18 வயதிற்குட்பட்டோர்தான் அதிகம் ஈடுபடுகின்றனர்.

ஆடம்பர செலவுகளுக்காகவும், போதைக்காகவும் பணத்தை கொள்ளையடிக்கின்றனர்.

அதேபோல் காம இச்சையை தீர்த்துக்கொள்ள பள்ளிப் பருவத்தில் இருந்தே பாலியல் வன்முறைகளில் ஈடுபடுகின்றனர்.

மைனர் குற்றவாளிகள் இன்றைக்கு பெருகிவருகின்றனர்.

இதனால் குற்றச்செயல்களுக்கு தண்டனை தருவதற்காக மேஜர் வயதை 18ல் இருந்து 16ஆக குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதற்கு அனைத்து மாநிலங்களும் ஒப்புதல் அளித்துள்ளன.

மைனர் குற்றவாளிகள் அதிகம் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள ஒரு புள்ளி விவரத்தில்,

"'மைனர்கள் எனப்படும் சிறார்கள் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடுவது சமீப காலமாகவே மிகவும் அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும், 2011ல் மட்டும் 16லிருந்து 18 வயதுக்குட்பட்ட 33 ஆயிரம் சிறுவர்கள் மீது குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பாலியல் வழக்குகள் அதிகம் இவற்றில் பெரும்பாலானவை கொலை மற்றும் பாலியல் பலாத்கார வழக்குகள்தான் அதிகம்.

நாடுமுழுவதும் 1,419, பாலியல் பலாத்கார வழக்குகள் மைனர் குற்றவாளிகள் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன.

மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் தான் இது போன்ற சிறார்கள் மீது அதிக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.என்று மத்திய அரசின் புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

12 ஆண்டுகளில் அதிகம் கடந்த 2000 ம் ஆண்டு 198 பாலியல் வழக்குகள் மைனர் குற்றவாளிகள் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது கடந்த 12 ஆண்டுகளில் பல மடங்காக அதிகரித்துள்ளது.

மைனர் என்பதால் மட்டுமே ஒருவன் செய்த தவறுகளில் இருந்து தப்பிவிடக்கூடாது என்பதற்காகவே இப்போது தண்டனைகளையும், அதற்கேற்ப சட்டங்களையும் கடுமையாக்கவேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து வருகிறது.

தூக்கில் போடுங்கள்

டெல்லி மாணவி பலாத்கார வழக்கில் தொடர்புடைய இளம் குற்றவாளிதான் கொடூரமாக மாணவியை தாக்கியுள்ளான்.

எனவே இளம் வயதிலேயே கொடூரச் செயல் புரிந்த அவனை தூக்கில் போட வேண்டும்.

அவன் மீது கருணை காட்டக்கூடாது"

என்று ஆவேசப்பட்டுள்ளார் பாதிக்கப்பட்ட மாணவியின் தாயார்.Read more at: http://tamil.oneindia.in/news/2013/01/15/india-rapes-minors-five-fold-since-2000-167953.html#slide44821

faizeejamali said...

Naam hinduvaaga maarinaal vedhangalai katrukollekudaathu ean avatrai Naam sevimaduthaal kooda namadhu kaadhugalil iyyam kaaychi ootrapadum alla padhukaappanaage ameen

dheen said...

இந்தியா ஒளிர்கிறது மானகெட்ட மரைமண்டை சாமியார்களால்.

UNMAIKAL said...

கேந்த்ரீய வித்யா பீடம் என்ற இந்திய அரசின் கல்வி நிறுவனம்
வேதத்தை விஞ்ஞானபூர்வமாக அணுகி ஆராய்ந்ததற்காக

'டாக்டர்' பட்டம் வழங்கப் பெற்ற,

வேதங்களை எல்லாம் கற்ற ,

காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் நம்பிக்கைக்குரிய

“புராண மீமாம்ஸாத்வாய ஸுத்ர விஷாரத்” ,

“வேதார்த்த ரத்னாகர வேதவாஸஸ்பதி”,

“மஹோ பாத்யாய”,

“மகா மஹோ பாத்யாய”

என இந்து சமுதாயத்தால் பட்டங்கள் சூட்டி கொண்டாடப்பட்ட‌

Dr.அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் என்னும் பார்ப்பன வைணவப் பெரியார்

எழுதியுள்ள

சொடுக்கி >>>> “இந்து மதம் எங்கே போகிறது?" <<<< படியுங்கள்.

.
.

UNMAIKAL said...

எல்லையில் உயிரிழந்த ராணுவ வீரர்கள் தியாகிகளா?

பலிகடாக்களா?:

ராஜ்தாக்கரே


Posted by: Mathi Published: Wednesday, January 16, 2013, 12:36 [IST]

மும்பை: பாகிஸ்தானால் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட இந்திய ராணுவ வீரர்கள் தொடர்பாக மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவின் தலைவர் ராஜ்தாக்கரே வெளியிட்டிருக்கும் கருத்தால் கடும் சர்ச்சை ஏற்பட்டிருக்கிறது.

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் ஊடுருவிய பாகிஸ்தான் வீரர்கள் இந்திய வீரர்கள் இருவரை படுகொலை செய்து தலையைத் துண்டித்த சம்பவம் நாட்டையே உறைய வைத்திருக்கிறது.

இந்த நிலையில் ராஜ்தாக்கரே, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்தப் பதற்றமான சூழ்நிலையானது,

நாட்டு மக்கள் சந்தித்து வரும் பல்வேறு கொந்தளிப்பான மனநிலையில் இருந்து திருப்பி விடுவதற்காகச் செய்யப்பட்டுள்ள நாடகமாக இருக்கலாம்.

எல்லையில் கொல்லப்பட்ட இந்திய ராணுவ வீரர்கள் இருவர் உண்மையில் தியாகிகளா?

அல்லது இந்தியா- பாகிஸ்தான் அரசியலுக்காக பலிகடா ஆக்கப்பட்டவர்களா என்று தெரியவில்லை என்று கூறியுள்ளார்.

அவரது இந்தக் கருத்துக்கு கடும் எதிர்ப்புகள் உருவாகியுள்ளன.

Read more at: http://tamil.oneindia.in/news/2013/01/16/india-i-don-t-know-if-the-jawans-were-actually-martyrs-168022.html

Adirai Iqbal said...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோ !
அவர்களின் முகத்திரையை அவர்களே கிழித்து வருகிறார்கள்

இந்த சார்வாகன் மற்றும் அவர் சார்ந்த ஜால்ரா கும்பல்கள் நாத்திக முகமூடி அணிந்த ஒரு இந்துத்துவ வாதியாகத்தான் இருக்கவேண்டும் .

இவர்களின் கட்டுரைகள் முஸ்லிம்களைப் பற்றி என்றால் கதாயுதமாக மாறிவிடுகிறது. எடுத்துக்காட்டிற்காக ,

பர்மா கலவரத்தில் கொல்லப்பட்ட ரோஹிங்கியா முஸ்லிம்களைப் பற்றிய ஒரு கட்டுரையில் , ரோஹிங்கியாக்கள் இந்த நூற்றாண்டில்தான் இங்கு குடியேறியவர்கள் ஆதலால் அவர்களை நாடு கடத்துவதில் தப்பில்லை என்று எழுதுகிறது இந்த கும்பல் . ஆனால் பாலஸ்தீன் விவகாரத்தில்யூதர்களை வெளியேற்ற கூடாதாம் ஏனென்றால் குடியேறிகளில் அங்கேயே பிறந்தவர்கள் நிலை என்ன என்று கேட்கிறது இந்த கும்பல் . ஆனால் இந்த அளவுகோலை ரோஹிங்கியா முஸ்லிம்களிடம் அவர்கள் காட்டாததின் மர்மம்தான் என்ன? .

வேறு ஒன்றுமில்லை அவர்கள் முஸ்லிம்கள் அவ்வளவுதான்.

dheen said...
பட்டுக்கோட்டை ஜனவரி 16: நேற்று முன்தினம் பட்டுக்கோட்டை அண்ணா நகர் பள்ளியில் இமாம்மாக இருக்கும் மைதீன் அப்துல் காதர் பிலால் அவர்கள் இரவு சுமார் 11 மணியளவில் வலவன்புறத்தில் உள்ள தனது வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது குடிபோதையில் பிரச்சனை செய்து கொண்டு இருந்த பாலா,சிற்றரசு,சிரஞ்ஜீவி ஆகியோரின் தலைமையிலான 15 பேர் கொண்ட ரவுடி கும்பல் அந்த வழியே சென்று கொண்டு இருந்த இமாம் அவர்களை காமக் குரோதமான வார்த்தைகளால் திட்டி கடுமையாக தாக்கியுள்ளனர்.


இதனை அறிந்த இமாம் அவர்களுடைய மாமனார் தடுக்க சென்றுள்ளார். அவரை துளுக்க நாயே உங்களை இத்தோடு ஒழித்துவிடுவோம் என்று கூறி அவரையும் தாக்கியுள்ளனர். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட SDPI-ன் நகர தலைவர் அமானுல்லாஹ் அவர்கள் உடனே சம்பவ இடத்திற்கு சென்று பிரச்சனையில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து விளக்கிவிட்டுள்ளார். அப்போது உன்னையும் கொல்லாமல் விட மாட்டோம் என கூறி பைப், உருட்டுக்கட்டை, அரிவாள் போன்ற கடுமையான ஆயுதங்களால் தாக்கியுள்ளனர், மேலும் இமாம் அவர்களுக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தை பெட்ரோல் ஊற்றி கொளுத்தினர்.


இந்த சம்பவத்தை கண்டித்து கொலைவெறி தாக்குதல் நடத்திவிட்டு தப்பி ஓடிய ரவுடிகளை கைது செய்ய வழியுறுத்தியும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் மேலும் இதுபோன்ற அசம்பாவிதங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பட்டுக்கோட்டை ஜமாத்தார்கள் சார்பில் மணிகூண்டிலிருந்து ஊர்வளமாக சென்று DSPI -யிடம் மனு கொடுக்கப்பட்டது. இந்த ஊர்வளத்தில் அனைத்து இஸ்லாமிய இயக்க தலைவர்களும் கலந்து கொண்டனர்

நாகூர் மீரான் said...

சலாம் சகோ.சுவனப்பிரியன்

நம் எதிர் பிரச்சார பீரங்கிகள் இவ்வளவு நாட்கள் தாவா(!) பண்ணியும் அவர்களுக்கு ஆதரவாக கருத்துக்கள் வராவிட்டாலும் பரவாஇல்லை...எதிராகவே திரும்பி உள்ளதை கவனிக்கலாம்..பதிவர்.வருண் அவர்கள் ஒரு பின்னூட்டத்தில் நம் சகோ .சார்வகனை பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார்.

//வருண் சொன்னது…

வரிசைல ஒழுங்க நிக்கமாட்டேன்றானு சொன்னாலும் மதச்சண்டையை ஆரம்பிக்கிறியே, மாப்பூ! திருந்தவே மாட்டீங்களா நீங்க?

எங்க போனாலும் இதே எழவாயிருக்கு!

திங்கள், 14 ஜனவரி, 2013 11:13:00 AM GMT+08:00//

இந்த கமெண்டை பார்த்துட்டு நமக்கு சார்வாகன் மேல் ஒரு பரிதாமே மிஞ்சியது..

மற்றவர்களாவது பார்ட் டைமா தான் தாக்கிக்கிட்டு இருக்குறாங்க..இவரு மட்டும் புல் டைம் ஜாபா எடுத்து பண்ண என்ன விஷயம் என்று எண்ணி பார்த்ததில் சார்வாகன் ஒரு ரிடைர் ஆன மனிதர் என்பது தெரிந்தது. அதனால்தான் வேறு வேலை இல்லாமல் எங்கு போனாலும் இதையே வேலையாக செய்து வருகிறார். :-))

வேலைன்னு ஒன்னு பார்த்தாதான் தப்பு தப்பா சிந்தனை போகாது..இந்நேரத்தில் ,நண்பர்கள் யாராவது சகோ.சார்வாகன் அவர்களுக்கு " நைட் வாட்ச்மன் " வேலையை வாங்கி கொடுக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்..(சம்பளம் கொஞ்சம் பார்த்து போட்டு கொடுங்க..ப்ளீஸ். :-))

நன்றி !!

நாகூர் மீரான் said...

சலாம் சகோ.உண்மைகள்

//கொலை, பாலியல் வன்முறைகளில் 33,000 மைனர் குற்றவாளிகள்: அதிர்ச்சி ரிப்போர்ட் //

நீங்கள் கொடுத்த தகவல்களுக்கு தீர்வாக ஆன்லைன் பீஜெவில் அருமையான விளக்கம் கொடுத்து உள்ளார்கள்..பாருங்கள் !

http://onlinepj.com/islathai_unmaipatuthum_natunatapukal/islam-kurum-therve-iruthiyanathu/

நன்றி !!!

UNMAIKAL said...

அகதிகள் முகாம்களில் வாழும் பெண்களை புணர்ச்சிக்கு அழைப்பது,

கியூ பிராஞ்ச் போலீஸ் அத்துமீறல்:

சிபிசிஐடி விசாரணை கோரும் சீமான்!


Posted by: Mayura Akilan Published: Wednesday, January 16, 2013, 16:59 [IST]

சென்னை: இலங்கை தமிழ் அகதிகள் முகாமில் வசிக்கும் பெண்களை கியூ பிராஞ்ச் போலீசார் பாலியல் ரீதியாக துன்புறுத்துகின்றனர் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.

சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

செங்கல்பட்டு சிறப்பு முகாமில் பல ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தங்களை விடுதலை செய்து, சாதாரண முகாம்களில் உள்ள தங்கள் சொந்தங்களுடன் வாழ அனுமதிக்கக் கோரி ஈழத்தமிழ் சொந்தங்கள் 9 பேர் 24 நாட்களாக பட்டினிப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

முகாம்களில் வாழும் பெண்களை புணர்ச்சிக்கு அழைப்பது,

அவர்கள் எதிர்க்கும்போது,

உங்கள் அண்ணன், தம்பிகளை சிறப்பு முகாம்களில் அடைத்து விடுவோம் என்று மிரட்டுவது என்று கியூ பிரிவினரின் அராஜக நடவடிக்கைகள் இருக்கின்றன.

இதுபோன்ற காரணத்தினால்தான் நாங்கள் கடலில் செத்தாலும் பரவாயில்லை என்று ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு தப்பி செல்கிறோம் என்று நம் சொந்தங்கள் கூறுவதை கேட்க வருத்தமாகவும், வெட்கமாகவும் இருக்கிறது.

இதனை கண்டித்து நாம் தமிழர் கட்சி பல போராட்டங்களில் ஈடுபட்டுள்ளது.

ஆனால் அவ்வப்போது 4 பேர், 5 பேர் என்று விடுதலை செய்யப்படுகிறார்கள்.

அடுத்த சில நாட்களிலேயே மேலும் சில ஈழத்தமிழ் மக்களை, குறிப்பாக இளையோரை பிடித்துக் கொண்டு வந்து சிறப்பு முகாம்களில் அடைத்து விடுகின்றனர்.

எனவே தமிழக முதல்வர் மனிதாபிமான நோக்கோடு இதில் தலையிட்டு, செங்கல்பட்டு, பூந்தமல்லி சிறப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

அயல் நாட்டவர் சட்டத்தினை ஈழத்தமிழ் சொந்தங்களுக்கு எதிராக எப்படி கியூ பிரிவு தவறாக பயன்படுத்தி வருகிறது என்பதை சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்தி அறிந்துகொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டிலுள்ள முகாம்களில் வாழ்ந்துவரும் நம் சொந்தங்களுக்கு வீடு கட்டித் தருவது உள்ளிட்ட பல நல்ல திட்டங்களை நிறைவேற்றும் முதல்வர், கியூ பிரிவினரின் அராஜகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி கேட்டுக்கொள்கிறது.

இதற்கு விடிவு பிறக்க வில்லையெனில், கடுமையான ஒரு போராட்டத்தில் குதிப்பதைத் தவிர நாம் தமிழர் கட்சிக்கு வேறு வழியில்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்."என்று அந்த அறிக்கையில் சீமான் கூறியுள்ளார்.

Read more at: http://tamil.oneindia.in/news/2013/01/16/tamilnadu-seeman-seeks-cbcid-probe-to-q-branch-police-168049.html

Anonymous said...

த்து.. த்து.. படங்கள பார்க்கவே குடல பெரட்டுது. இந்த அம்மன காட்டுமிராண்டிகள தட்டிக் கேக்குரத வுட்டுட்டு தலையில வெச்சு கொண்டாடுறனுங்க.. சாமியாராம் சாமியாரு.. இந்தக் கூட்டத்துல மோடி நின்னாலும் ஆச்சரியம் இல்லை. இது போன்றவர்களின் நாகரிமெல்லாம் அப்படிதான? கருமாந்திரம்.த்து..

சதீஷ் முருகன் . said...

யோவ், நீர் தான் மன்னனின் அடிமையாகி போனீரே அப்புறம் என்ன எங்களின் அரசியல் பற்றி? ஒரு வேளை மோடி வந்தா ஆப்பு உறுதின்னு பயப்படுறியா சூனா? பயப்படாதே, மனிதனாய் இருந்தால் வாழ்வாய் இல்லையேல் வீழ்வாய். ஆட்டை பற்றி உன் ஓநாய் கண்ணீர் தேவை அற்றது. முதலில் உங்கள் இஸ்லாமிய நாடுகளின் குண்டு வெடிப்பை நிறுத்த உங்கள் மா மா (பெரிய பெரிய)மன்னனுக்கு ஓலை அனுப்பவும். பின் எங்களின் எதிர்காலம் பற்றி அல்லாவிடம் குறி கேட்கலாம்.

UNMAIKAL said...

இசுலாமிய மக்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலை!

அத்வானி உள்துறை அமைச்சராக இருந்த ஐந்தாண்டு ஆட்சிக்காலத்தில்
பொடா சட்டமும்,

அதில் அப்பாவி முசுலீம்கள் ஆயிரக்கணக்கில் கைது செய்யப்படுவதும்,

வங்கதேச ஏழை அகதிகளை பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தி விரட்டப்படுதும்,

இசுலாமிய அமைப்புகள் பல தடைசெய்யப்பட்டதும்.

சரியாகச் சொல்வதானால் அவை இந்துமதவெறியர்களால் தொடுக்கப்பட்ட போர்!

இசுலாமிய மக்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலை!

91 ஆம் ஆண்டு குஜராத்தின் சோமநாத்தில் ஆரம்பித்த அத்வானியின் இரத யாத்திரை வட இந்தியா முழுவதும் இசுலாமிய மக்களை காவு வாங்கியபடிதான் இரத்த யாத்திரையாக சென்றது.

சிவசேனாவின் தலைவர் பால் தாக்கரே தனது சாம்னா பத்திரிகையின் மூலம் இசுலாமிய மக்களை அடித்து விரட்டுமாறு கட்சிக் குண்டர்களுக்கு ஆணையிட்டார்.

போலீசு உதவியுடன் இசுலாமிய குடியிருப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டு வேட்டையாடப்பட்டன.

இந்த உண்மைகளை எடுத்துக்கூறி குற்றவாளிகளை அடையாளம் காட்டிய ஸ்ரீகிருஷ்ணா கமிஷனின் அறிக்கை இன்றைக்கு குப்பைத்தொட்டியி்ல் தூங்குகிறது.

ஒரு வேளை நூற்றுக்கணக்கான முசுலீம் மக்களைக் கொன்ற சிவசேனா வெறியர்களை தண்டித்திருந்தால் பின்னர் பம்பாயில் குண்டுகள் வெடிக்காமலே போயிருக்கலாம்.

பல அப்பாவிகள் நிரபராதியாக பல வருடங்களாக சிறையில் கழித்தார்கள்.

குஜராத்தில் அவர்கள் நடத்திய நரவேட்டைக்கான துப்பாக்கிகள், குண்டுகள், ஆயுதங்கள், எல்லாம் அண்டை மாநிலங்களிலிருந்து வண்டி வண்டியாக இறங்கின.

2002 குஜராத்தில் நடந்த இனக்கலவரம் நாடே அறியும். 2000த்திற்கும் மேற்பட்ட இசுலாமிய மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.

நரோடா பாட்டியாவின் சவக்கிடங்கு,

கர்ப்பிணியின் வயிற்றை அறுத்து தாயும், சேயும் கறுவறுக்கப்பட்ட காட்சி,

பெஸ்ட் பேக்கரியின் 17பேரை உயிரோடு எரித்த சம்பவம்,

இரத்தக் கவிச்சி அடிக்கும் வெறியுடன் இந்து மதவெறியர்கள் சம்பவங்களை குதூகலத்துடன் தெகல்காவின் கேமராவில் வருணித்த ஆதாரம்,

முடிவில்லா குஜராத்தின் இனப்படுகொலைப் படிமங்கள் உணர்ச்சியுள்ள எவருக்கும் நெஞ்சை விட்டு அகன்றிருக்காது.

கோத்ரா இரயில் எரிப்பு சம்பவத்திற்காக, செய்யாத குற்றத்திற்காக பல அப்பாவி முசுலீம்கள் சிறையில் வாடும்போது இனப்படுகொலை செய்த இந்து மதவெறிக் குற்றவாளிகள் வெளியில் சுதந்திரமாக நடமாடுகின்றனர்.
.
THANKS TO : /www.vinavu.com

சுவனப் பிரியன் said...

சலாம் சகோ ஆஷிக்!

//ஓஹோ... இந்த போலி சார்வாகன்.... மெய்யாலுமே, இத்தனை நாள் 'கோழை சாவர்க்கன்' தானா..! இவ்வளவு நாள் மதச்சார்பற்ற நாத்திக முகமூடி போட்டது எல்லாம் இஸ்லாமையும் முஸ்லிம்களையும் திட்டித்தீர்க்க மட்டும்தானா..! அடப்பரிதாபமே..! இனி தில் இருந்தால் தன் ஒரிஜினல் ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத முகத்துடன் வாதத்துக்கு வரட்டும்..! கூடவே இவருக்கு எப்போதும் ஜால்ரா தட்டும் இவரின் ச'(சா)கா'க்களையும் கூட்டி வரட்டும்.//

அவரையறியாமல் உண்மை வெளி வந்து விட்டது. தற்போது என்ன பண்ணலாம் என்று யோசித்துக் கொண்டிருப்பார். :-)

சுவனப் பிரியன் said...

சதீஷ்!

//யோவ், நீர் தான் மன்னனின் அடிமையாகி போனீரே அப்புறம் என்ன எங்களின் அரசியல் பற்றி? ஒரு வேளை மோடி வந்தா ஆப்பு உறுதின்னு பயப்படுறியா சூனா? //

இந்துத்வா ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கு ஒரு நட்டமும் இல்லை. லாபமே. வர்ணாசிரம அக்கிரமம் தாங்காமல் இஸ்லாத்தை ஏற்பவரின் எண்ணிக்கை இன்னும் அதிகமாகும்.

மோடி போன்ற இந்துத்வா வாதிகள் தமிழகத்தை ஆண்டால் முதல் ஆப்பு சூத்திரனான உமக்குதான். அய்யோ பாவம். உண்மையிலேயே பரிதாபப்படுகிறேன்.

சுவனப் பிரியன் said...

சலாம் சகோ நாகூர் மீரான்!

//நம் எதிர் பிரச்சார பீரங்கிகள் இவ்வளவு நாட்கள் தாவா(!) பண்ணியும் அவர்களுக்கு ஆதரவாக கருத்துக்கள் வராவிட்டாலும் பரவாஇல்லை...எதிராகவே திரும்பி உள்ளதை கவனிக்கலாம்..பதிவர்.வருண் அவர்கள் ஒரு பின்னூட்டத்தில் நம் சகோ .சார்வகனை பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார்.//

யார் என்ன சொன்னாலும் இஸ்லாமிய எதிர்ப்பை அவர் கைவிடப் போவதில்லை. அவ்வப்போது சென்று அதை முறியடிக்காமலும் நாம் இருந்து விடுவது இல்லை.

சுவனப் பிரியன் said...

சகோ தீன்!

//பட்டுக்கோட்டை ஜனவரி 16: நேற்று முன்தினம் பட்டுக்கோட்டை அண்ணா நகர் பள்ளியில் இமாம்மாக இருக்கும் மைதீன் அப்துல் காதர் பிலால் அவர்கள் இரவு சுமார் 11 மணியளவில் வலவன்புறத்தில் உள்ள தனது வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது குடிபோதையில் பிரச்சனை செய்து கொண்டு இருந்த பாலா,சிற்றரசு,சிரஞ்ஜீவி ஆகியோரின் தலைமையிலான 15 பேர் கொண்ட ரவுடி கும்பல் அந்த வழியே சென்று கொண்டு இருந்த இமாம் அவர்களை காமக் குரோதமான வார்த்தைகளால் திட்டி கடுமையாக தாக்கியுள்ளனர். //

கலவரத்தை உண்டு பண்ணி அதில் தங்களை வளர்த்துக் கொள்ளப் பார்க்கிறார்கள். மிக கவனமாக நாம் சட்ட ரீதியாக இதனை அணுக வேண்டும்.

சுவனப் பிரியன் said...

சகோ அதிரை இக்பால்!

//இந்த சார்வாகன் மற்றும் அவர் சார்ந்த ஜால்ரா கும்பல்கள் நாத்திக முகமூடி அணிந்த ஒரு இந்துத்துவ வாதியாகத்தான் இருக்கவேண்டும் . //

அதிலென்ன சந்தேகம். இந்துத்வ வாதியாக காட்டிக் கொண்டால் மற்ற இந்துக்களின் ஆதரவு கிடைக்காதில்லையா? அதுதான் காரணம்.

சுவனப் பிரியன் said...

ஜெய்சங்கர்!

//முதல்ல முஸ்லீமா இருக்குறத விட மனிதனா இருக்க கத்துக்குங்க. அப்புறம் பேசலாம் மத மாற்றத்தைப்பற்றி//

அத நீங்க சொல்லலாமோ! மேலே உள்ள சாமியார்கள் சில நேரம் கங்கை ஆற்றில் வரும் சடலங்களையே சுட்டு சாப்பிடுவார்களாமே! கொஞ்சம் எடுத்துச் சொல்லி மனிதரகளாக மாற்ற முயற்சிக்கக் கூடாதா? வெளி நாட்டுக் காரர்கள் பார்த்தால் நம் நாட்டைப் பற்றி என்ன நினைப்பார்கள்.

சுவனப் பிரியன் said...

சகோ உண்மைகள்!

//மோடி என்னென்ன அக்கிரமங்களை செய்கிறார் என்பதை எல்லாம் தம் கண்களுக்கு எதிரே பார்த்துக் கொண்டிருக்கும் 90 விழுக்காடு குஜராத் ஊடகங்கள் உருட்டல் புரட்டல் செய்து, ஆகா மோடியைப் போல் உண்டா என்றுதான் எழுதுகிறார்கள்.//

திரு பூங்குன்றனாரின் அழகிய ஆக்கத்தை பகிர்ந்தமைக்கு நன்றி!

நாகூர் மீரான் said...

சகோ.சுவனப்பிரியன் , உங்களுக்கு சிரிப்பு மூட்டவே ராவணன் தன்னோட உடன் பிறப்புகளை எல்லாம் கூட்டி வந்துட்டார் போல..!

ஜெய்சங்கர் ஜெகன்னாதன் ,சதீஸ் முருகன் , நாளை யாரோ ?

கொண்டாடுங்க சகோ.!!!

UNMAIKAL said...

//jaisankar jaganathan said...

உள்ளூர உதறலாத்தானே இருக்கு. ஒரு கொலைகார மதத்துல இருந்து மதம் மாறுங்க.

முதல்ல முஸ்லீமா இருக்குறத விட மனிதனா இருக்க கத்துக்குங்க. அப்புறம் பேசலாம் மத மாற்றத்தைப்பற்றி //

CLICK >>>>
விடியோ-பிணந்திண்ணி சாமியார்கள். தைரியமுள்ள ஆண்களுக்கு மட்டும்.
TO SEE VIDEO.


CLICK >>>>>நிர்வாண சாமியார்கள். <<<< TO SEE VIDEO.

.

இவர் யார்? said...

--->//முதல்ல முஸ்லீமா இருக்குறத விட மனிதனா இருக்க கத்துக்குங்க. அப்புறம் பேசலாம் மத மாற்றத்தைப்பற்றி//

அத நீங்க சொல்லலாமோ! மேலே உள்ள சாமியார்கள் சில நேரம் கங்கை ஆற்றில் வரும் சடலங்களையே சுட்டு சாப்பிடுவார்களாமே! கொஞ்சம் எடுத்துச் சொல்லி மனிதரகளாக மாற்ற முயற்சிக்கக் கூடாதா? வெளி நாட்டுக் காரர்கள் பார்த்தால் நம் நாட்டைப் பற்றி என்ன நினைப்பார்கள்<----- சுவனப்பிரியர்

கவல படாதீங்க. அவர்கள் இல்லாவிட்டால் என்ன, நாங்க இருக்கோம்....

எங்கள் இறுதி வேதமான 'இன்ஜீல்' மனிதனாக எப்படி இருக்க வேண்டும் என்று உங்களுக்கு சொல்லி தரும், படித்து தெரிந்து கொள்ளவும். அதில் வன்முறையை தூண்டும் வசனங்கள் இல்லை. இரக்க குணமும் நற்குணமும் மிக்க மனிதனாக ஒருவரை மாற்றக்கூடிய அழகான போதனைகள் உள்ளன.

உடனே கிறிஸ்தவர்களும் தவறு செய்கிறார்கள் என்று எதையாவது கூறுவீர்கள். அதற்கு பதில் இதுவே - அவ்வாறு நடக்க சொல்லி எங்கள் இறுதி வேதம் இன்ஜீல் கூறவில்லை :-)

தவ்ராத்தில் இருந்து சில வசனங்களை எடுத்து காண்பிப்பீர்கள் - அதற்கு பதில் இதுவே - பழைய பிரமாணங்களை நீக்கி புதிய உடன்படிக்கையை கொண்டு வந்ததே இன்ஜீல் :-)

இன்ஜீலை பற்றியும் இயேசுவை பற்றியும் ஏதாவது கூறுவீர்கள் - அதற்கு பதில் இதுவே - நாங்கள் முதலில் மனிதனாக இருக்க விரும்புகிறோம். வன்முறையை தூண்டும் சில புத்தகங்களை படிக்கவும் நம்பவும் தயாராய் இல்லை :-)

இதையாவது வெளியிடுவீர்களா? ஏன் என்றால் நான் முன்னாடி கொடுத்த ஒரு கமெண்டை இன்னும் வெளியிடவில்லை, அதனால் தான் அப்படி கேட்டேன் :-)

திருவாளப்புத்தூர் முஸ்லீம் said...

மனிதனாக இருக்க விரும்பும்(ஹி..ஹி...ஹி)இவர்யார் அவர்களுக்கு,

சந்தடி சாக்கில் உங்கள் மதத்தை பரப்ப வந்து மாட்டி கொள்ளவந்தமைக்கு நன்றி.நீங்கள் மனிதனாக இருந்துவிட்டு போங்கள் அதை பற்றி கவலை இல்லை ஆனால் நான் சார்ந்துள்ள மதத்தின் வேதம் தான் என்னை மனிதனாக வாழவைக்கிறது என்ற கருத்தையும் குர்ஆன் வன்முறையை தூண்டுகிறது என்ற விஷ கருத்தையும் பகிர்ந்துள்ளீர்கள்.

குர்ஆனின் எந்த வசனம் அப்படி வன்முறையை தூண்டுவது போல உள்ளது என விளக்குவீர்கள் என்று நினைக்கிறன்.

முதலில் நீங்கள் கையில் வைத்திருக்கும் உங்கள் வேதம் உண்மையா?அதுவே போலி ...உண்மையல்லாத பல கட்டுகதைகள்,தனக்கு தானே முரண்பாடு இப்படி சொல்லிக்கொண்டே போகும் அளவுக்கு வேதம் என்ற தரத்தில் இல்லாத ஒன்றை எங்கள் வேதம் இப்படி சொல்கிறது,அப்படி சொல்கிறது என்று நீங்கள் உளறுவது ரொம்ப காமெடியா இருக்கு....


முடிஞ்சா இதுக்கெல்லாம் பதில் சொல்லுங்க( பழைய பிரமாணங்களை நீக்கி புதிய உடன்படிக்கையை கொண்டு வந்ததே இஞ்சில்னு பழைய மொக்க காமெடியை பதிலா சொல்லாதிங்க ப்ளீஸ்)

பைபிள் மாற்றப்பட்டதற்கு பைபிளில் இருந்தே சான்று :

யூதாஸ் இயேசுவை காட்டிகொடுத்து 30 வெள்ளிக்காசுகளை பெறுகிறான். அதை வைத்து ஒரு நிலத்தை வாங்குகிறான்.
அதிலேயே இரு சுவிஷேஷங்களுக்குள் பெரிய முரண்பாடு இருக்கிறது. யூதாஸ் அந்த நிலத்தை வாங்கினானா அல்லது யூத ஆசாரியர்கள் யூதாசின் 30 வெள்ளிக்காசுகளை வைத்து அந்த நிலத்தை வாங்கினார்களா என்று.
இவ்வாறு உளறல்கள் பைபிளில் மலிந்து கிடக்கிறது. ஆனால் "அந்த" சர்ச்சைக்குள் இப்போது நாம் நுழையப்போவது இல்லை. "மத்தேயுவின்" பிரகாரம் யூத ஆசாரியர்கள் தான் யூதாசின் 30 வெள்ளிக்காசுகளை வைத்து அந்த நிலத்தை வாங்குகிறார்கள்.அந்த நிகழ்ச்சியை பின்வரும் வசனங்கள் குறிக்கின்றன.
[மத்தேயு 27]திருவாளப்புத்தூர் முஸ்லீம் said...

8. இதினிமித்தம் அந்த நிலம் இந்நாள் வரைக்கும் இரத்தநிலம் என்னப்படுகிறது.

9. இஸ்ரவேல் புத்திரரால் மதிக்கப்பட்டவருக்குக் கிரயமாகிய முப்பது வெள்ளிக்காசை அவர்கள் எடுத்து,

10. கர்த்தர் எனக்குக் கற்பித்தபடி குயவனுடைய நிலத்திற்காக அதைக் கொடுத்தார்கள் என்று எரேமியா தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது அப்பொழுது நிறைவேறிற்று.
---------
10 வது வசனத்தில் மேற்படியானவற்றை "எரேமியா தீர்கதரிசி உரைத்தார்" என்று மத்தேயு சொல்கிறார். ஆனால் பழைய ஏற்பாட்டில் எரேமியாவின் புஸ்தகத்தில் இப்படியாக ஏதாவாது எரேமியா சொல்லியுள்ளாரா என்று பார்த்தால் அவ்வாறு ஒரு வசனம் கூட சிக்காது !!!! அப்படி ஒரு வசனம் கூட எரேமியாவின் புஸ்தகத்தில் இல்லவே இல்லை.

அதனால் கிறிஸ்தவர்களுக்கு முன்னால் இப்போது இரண்டு options இருக்கின்றன.

1 . இவ்வாறு எரேமியா சொன்னார் என்று மத்தேயு சொன்னது தவறாக இருக்க வேண்டும்.
2 . அல்லது பைபிள் மாற்றப்பட்டிருக்க வேண்டும் !!!

ஏன் என்றால் எரேமியா சொன்னார் என்று மத்தேயு சொல்வது எரேமியாவின் புஸ்தகத்தில் இல்லை !!!!

இந்த இரண்டில் எந்த option ஐ வேண்டுமானாலும் கிறிஸ்தவர்கள் எடுத்துக்கொள்ளலாம்.

மத்தேயு தவறாக சொல்லிருந்தாலும் பைபிள் இறைவேதமாக முடியாது. தப்பு தப்பாக உளரும் வேதம் எப்படி இறைவேதமாக முடியும் ? அல்லது பைபிள் மாற்றப்பட்டு விட்டதை ஒத்துக்கொள்ள வேண்டும். மாற்றப்படிருந்தாலும் அது இறைவேதம் அல்ல.
-------
இப்போது ஒரு கேள்வி வரலாம். "எரேமியாவால் உரைக்கப்பட்டது" என்று தானே மத்தேயுவில் இருக்கிறது, எழுதப்பட்டது என்று இல்லை அல்லவா ?!!!!
பைபிள் அந்த கேள்விக்கும் ஆப்பு அடித்து, தான் மாற்றப்பட்டதை உறுதிபடுத்துகிறது.

நன்றாக கவனிக்க.

[மத்தேயு 27]
10. கர்த்தர் எனக்குக் கற்பித்தபடி குயவனுடைய நிலத்திற்காக அதைக் கொடுத்தார்கள் என்று எரேமியா தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது அப்பொழுது நிறைவேறிற்று.

"கர்த்தர் எனக்கு கற்பித்தபடி" என்று எரேமியா சொல்கிறாராம் !!!! ஆக இந்த வசனத்திலிருந்து விளங்குவது என்ன ?

எரேமியா "இதினிமித்தம் அந்த நிலம் இந்நாள் வரைக்கும் இரத்தநிலம் என்னப்படுகிறது.

இஸ்ரவேல் புத்திரரால் மதிக்கப்பட்டவருக்குக் கிரயமாகிய முப்பது வெள்ளிக்காசை அவர்கள் எடுத்து,

குயவனுடைய நிலத்திற்காக அதைக் கொடுத்தார்கள்" என்ற வார்த்தைகளை சொல்ல கர்த்தர்தான்

எரேமியாவிர்க்கு சொல்லிகொடுத்துள்ளார் என்று விளங்குகிறது.
--------------------------
இப்போது இன்னொரு வசனத்தையும் பாருங்கள்.

[எரேமியா 30]

1. கர்த்தராலே ஏரேமியாவுக்கு உண்டான வார்த்தை:

2. இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், நான் உன்னோடே சொன்ன எல்லா வார்த்தைகளையும் ஒரு புஸ்தகத்தில் எழுதிக்கொள்.

நாம் ஏற்கனவே என்ன பார்த்தோம் ?

A) எரேமியாவிற்கு அந்த வார்த்தைகளை சொல்ல கர்த்தர்தான் சொல்லி கொடுத்துள்ளார்.

B) [எரேமியா 30:2] இல் எரேமியாவை பார்த்து கர்த்தர் என்ன சொல்கிறார் ? எரேமியாவிர்க்கு தான் சொல்கின்ற எல்லா வார்த்தைகளையும் ஒரு புஸ்தகத்தில் எழுதிக்கொள்ள சொல்கிறார். எல்லா வார்த்தைகளையும் !!! அதனால் சும்மா வாயால் மட்டுமே சொன்னார் என்ற பேச்சுக்கே இடமில்லை. கர்த்தர் எரேமியாவிர்க்கு சொன்னதயெல்லாம் எரேமியா எழுதி வைத்துள்ளார் என்று விளங்குகிறது.

எரேமியா புஸ்தகத்தில் "இதினிமித்தம் அந்த நிலம் இந்நாள் வரைக்கும் இரத்தநிலம் என்னப்படுகிறது.
இஸ்ரவேல் புத்திரரால் மதிக்கப்பட்டவருக்குக் கிரயமாகிய முப்பது வெள்ளிக்காசை அவர்கள் எடுத்து,குயவனுடைய நிலத்திற்காக அதைக் கொடுத்தார்கள்"
என்கின்ற வார்த்தைகள் எங்கே ? போச்சா ????????!!!!

பைபிள் மாற்றப்பட்டதற்கு ஏசுவும், பைபிளுமே சாட்சியாக இருக்கும் போது ஏன் கிறிஸ்தவர்கள் மட்டும் பைபிள் மாற்றப்பட்டதை ஏற்றுக்கொள்வதில்லை என்று எனக்கு தெரியவில்லை !!!!

திருவாளப்புத்தூர் முஸ்லீம் said...

வர்ணாசிரமத்துக்கு வக்காலத்து வாங்கும் பைபிள்

அபிஷேகம் பெற்றவனும் தன் தகப்பன் பட்டதுக்கு வந்து ஆசாரிய ஊழியஞ் செய்யப் பிரதிஷ்டை பண்ணப்பட்டவனுமாகிய ஆசாரியனே பிராயசித்தம் செய்ய வேண்டும். அவன் பரிசுத்த வஸ்திரங்களாகிய சணல் நூல் உடைகளை உடுத்திக் கொண்டு பரிசுத்த ஸ்தலத்துக்காக பிராயச்சித்தம் செய்ய வேண்டும். (லேவியராகமம் 16: 32-33)

அன்னியவன் ஒருவனும் பரிசுத்தமானவைகளில் புசிக்கக் கூடாது. ஆசாரியின் வீட்டில் தங்கியிருக்கிறவனும் வேலை செய்பவனும் பரிசுத்தமானதில் புசிக்கலாகாது.

(லேவியராகமம் 22:10)

திருவாளப்புத்தூர் முஸ்லீம் said...

மறைக்கப்பட்ட உண்மை சுவிசேஷம் ! வெளிப்பட்ட உண்மை !!

"முஹம்மது நபியை குறித்து இயேசு முன்னறிவிப்புச் செய்யும் பைபிள் கண்டுபிடிப்பு!

அங்காரா:இஸ்லாத்தின் இறுதி தூதரான முஹம்மது நபியை குறித்து இயேசு(ஈஸா நபி) முன்னறிவிப்புச் செய்யும் 15 நூற்றாண்டுகள் பழமையான பைபிள் துருக்கியில் கண்டெடுக்கப்பட்டது.

பர்ணபாஸின் சுவிசேஷம் என்று அழைக்கப்படும் இந்த நூல் 12 ஆண்டுகளாக துருக்கியில் ரகசியமாக பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது. பைபிளில் கூறப்படும் பர்ணபாஸ் இயேசுவின் முக்கிய சீடராவார்.

இந்த நூலை பார்ப்பதற்கு 16-வது போப் பெனடிக்ட் விருப்பம் தெரிவித்துள்ளார். இறுதி தூதர் முஹம்மது நபியின் வருகையை குறித்தும், இயேசுவின் இஸ்லாம் குறித்த பார்வையை விளக்கும் இந்த நூலின் உள்ளடக்கம், தற்போது நடைமுறையில் இருக்கும் பைபிளில் காணப்படும் கருத்துக்களுடன் முரண்படுவதால், கிறிஸ்தவ தலைமை இந்நூலை மூடி மறைத்துள்ளது என்று துருக்கியின் கலாச்சார-சுற்றுலா துறை அமைச்சர் உர்த்துக்ரூல் குனாய் செய்தியாளர்களிடம் கூறினார்.

யேசு ஆரம்ப காலக்கட்டத்தில் கூறிய கட்டளைகளும், முன்னறிவிப்புகளும் விலங்கின் தோலில் எழுதப்பட்டுள்ள இந்நூலில் அடங்கியுள்ளன. இதில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததுதான் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் குறித்த முன்னறிவிப்பாகும். யேசு பேசிய மொழியான அராமிக்கில் எழுதப்பட்டுள்ள இந்த நூல் 12 ஆண்டுகளுக்கு முன்பு கள்ள கடத்தல் காரர்களை கைது செய்யும் நடவடிக்கையின் போது துருக்கி போலீஸ் கண்டுபிடித்தது. இந்த புத்தகத்தின் மதிப்பு 22 மில்லியன் ஆகும். இந்த நூலின் ஒரு பக்கத்திற்கான நகலுக்கு 2.4 மில்லியன் டாலர் மதிப்பாகும்.

யேசு(இறைத்தூதர் ஈஸா(அலை)) அவர்கள் இறுதி தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களை குறித்து தனது சீடர்களிடம் முன்னறிவிப்பு செய்துள்ளார். இறுதி தூதர் வரும் வேளையில் அவரை நம்பி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று யேசு கூறியுள்ளார் என்று முஸ்லிம்கள் நம்புகின்றார்கள்..""

திருவாளப்புத்தூர் முஸ்லீம் said...

ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தை காட்டு :

இது கிறிஸ்தவர்களில் பலர் போலி அமைதி வேடம் போட பெரிதும் உதவும் வசனம். இதைதான் வைத்துக்கொண்டு இயேசு பெரிய அமைதி விரும்பியை போலவும், வாயில் விரலை வைத்தால் கூட ஏசுவுக்கு சூப்ப தெரியாததை போலவும் பில்ட் அப் கொடுக்கிறார்கள். ஆனால் வழக்கம் போல மறுபடியும் பைபிளில் முரண். முரண்களை குத்தகைக்கு எடுத்துள்ள பைபிள் சொல்கிறது :

[லூக்கா 6]29. உன்னை ஒரு கன்னத்தில் அறைகிறவனுக்கு மறு கன்னத்தையும் கொடு . . . இப்புடி பெரிய பீலாவ விட்டுட்டு அய்யா நழுவிட்டாரு. கேட்டவனுங்க எல்லாம் அய்யா சொன்னது எவ்வளவு பயங்கரமான செய்தி என்று மெச்சி இருப்பார்கள். இப்படிதான் நித்த்யானந்தாவையும் பலர் மெச்சினார்கள். ஆனா அய்யாவுக்கு விதி தொரத்திகிட்டே வருது. அய்யா ஒரு பெரிய டுபாக்கூர் என்பதை இது தெளிவுபடுத்துகிறது.

இயேசுவை ரோமர்களும், யூதர்களும் பிடித்து கொண்டு போய் தலைமை ஆசாரியனிடம் விசாரணை செய்கிறார்கள். சொல்றப்ப அய்யாவ ஒருத்தன் ஒரு அறை விடுறான். நியாயப்படி அய்யா என்ன செய்யணும் ? அரஞ்சிட்டியா ? பரவாயில்ல. இந்தா இன்னொரு கன்னம். இதுலயும் அறைன்னு சொல்லல !

[யோவான் 18]22. இப்படி அவர் சொன்னபொழுது, சமீபத்தில் நின்ற சேவகரில் ஒருவன்: பிரதான ஆசாரியனுக்கு இப்படியா உத்தரவு சொல்லுகிறது என்று, இயேசுவை ஒரு அறை அறைந்தான்.23. இயேசு அவனை நோக்கி: நான் தகாதவிதமாய்ப் பேசினதுண்டானால், தகாததை ஒப்புவி; நான் தகுதியாய்ப் பேசினேனேயாகில், என்னை ஏன் அடிக்கிறாய் என்றார்.ஏன்டா என்னைய அடிக்கிறன்னு கேட்டு பொசுக்குன்னு தன்னை போலி என்று அடையாளம் காட்டி கொண்டார் திரு.போலி சாமியார் இயேசு.

George said...

யோக்கிய வேடதாரி சுவனப்பிரியரே, பிற மதத்தவரை திட்டி உமது கூட்டம் எழுதினால் அதை வெளியிடுவீர்,. மற்றவர்கள் எழுதினால் வெளியிட மாட்டீர்களோ.

Anonymous said...

George said...

திருவாளபுத்தூர் அண்ணே, இயேசு ஒரு போலி சாமியார்னு கரெக்டா கண்டு பிடிச்சிட்டீங்களே, பிறகு எதுக்கு உங்கள் கூட்டம் அவரு எங்க தூதரு எங்க தூதரு என்று சொந்தம் கொண்டாடிட்டு இருக்கு. உங்க தூதரு முகமது அண்ணாத்த இயேசு பற்றி புத்தகம் குரான்ல சொல்லிருக்காராமே, யோக்கியர்கலான உங்கள் கூட்டம் எதுக்கு ஒரு போலி சாமியார தூதரு தூதரு என்று சொல்லிக்கிட்டு இருக்கு. பேசாமல் அதை விட்டு தொலைய வேண்டியது தானே, முரண்களை குத்தகைக்கு எடுத்துள்ள பைபிளில் இருந்து காப்பி அடித்து தானே முகமது குரானை எழுதினார், காப்பி அடிக்கலைன்னு நீங்க சொன்னா காப்பி அடிச்சது இல்லைன்னு ஆகிடுமா?

//சந்தடி சாக்கில் உங்கள் மதத்தை பரப்ப வந்து மாட்டி கொள்ளவந்தமைக்கு நன்றி//

என்ன அண்ணே இப்படி சொல்லிட்டேங்க, நாங்க மத்த பரப்ப வந்திருக்கோம், நீங்க மதத்த பரப்பாம சுவன கன்னிகைகளுக்கு ஆள் பிடித்து கொடுக்கிறீங்கன்னு இப்பதான் தெரியுது, இப்டி ஆள் பிடித்து கொடுப்பதற்கு ஒரு பெயர் சொல்வாங்க தெரியுமா?

//
முதலில் நீங்கள் கையில் வைத்திருக்கும் உங்கள் வேதம் உண்மையா//

அது தெரியாதுங்க, அந்த தேவையும் இல்லை. ஆனால் உங்கள் வேதம் முதல்ல திருட்டு வேதம் இல்லை அது அல்லாவிடம் இருந்து வந்ததுன்னு உளறிட்டு போறீங்களே, எந்த அல்லா கொடுத்தார் அந்த வேதத்த, எப்பவும் அறிவியலுக்கு ஒத்து வருது , அறிவியலுக்கு ஒத்து வருது என்று சொல்லுமே உங்க கூட்டம், கொஞ்சம் அறிவியல் பூர்வமா அல்லாவின் வஹி முகமதுவிற்கு வந்தத விளக்குங்களேன்

//யேசு(இறைத்தூதர் ஈஸா(அலை)) அவர்கள் இறுதி தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களை குறித்து தனது சீடர்களிடம் முன்னறிவிப்பு செய்துள்ளார்.//

அந்தி கிறிஸ்து வருவான் என்று கூட பைபிளில் சொல்லி இருக்கிறது, நாங்க முகமதுவ அப்படி தான் பார்க்கிறோம். அவரோட கூட்டம் தான் இன்னிக்கு உலகத்தில் முக்கால்வாசி பிரச்சனைகளுக்கு காரணம்.

//. இப்படிதான் நித்த்யானந்தாவையும் பலர் மெச்சினார்கள். ஆனா அய்யாவுக்கு விதி தொரத்திகிட்டே வருது. அய்யா ஒரு பெரிய டுபாக்கூர் என்பதை இது தெளிவுபடுத்துகிறது. //

அண்ணே , கேமரா இருந்ததால நித்தியானந்தா மாட்டினார், அதனால் உன்ன போல மூளை இல்லாத கூட்டம் அவர தூதரு தூதரு என்று புலம்பிகிட்டு இருக்கு.

இந்த காலத்தில் கொலை பண்ணினால் கொலைகாரன் என்று பெயர் - போர் என்ற பெயரில் கொலை செய்து எதிர்த்தவர்களை புனித போர் என்ற பெயரில் அழித்தவர் இறை தூதரு கண்ணுமணி மின்னுமினி

குழந்தை திருமணம் செய்தால் சட்ட விரோதம் பாவ செயல் - இத செய்த ஒரு பெரிய மனுஷன் தாத்தா இப்போ இறைதூதரு
ஊரை மிரட்டி மதத்திற்கு ஆள் சேர்த்தவர் பெரிய மனுஷன் இறை தூதர்

அடுத்த நாடுகளுக்கு மிரட்டல் கடிதம் அனுப்பி மதத்தில் சேர சொன்னவர் இறை தூதரு

சாகும்போது கூட யூதர்களை சபித்துவிட்டு போன யோக்கியர் இறைதூதர்,. யூதர்கள் மேல் இருந்த சொந்த பகையில் மதத்தை உருவாக்கி, பிற வேதங்களை காப்பி அடித்து வேதத்தை உருவாக்கி இன்று வரை யூத இனத்திற்கும் அரபு இனத்திற்கும் பகையை வளர்த்து விட்டு போன ஒரு மனிதன் உங்களுக்கு இறை தூதரு

இந்த குணங்கள் எல்லாம் ஏசுவுக்கு இல்லை அண்ணாச்சி. அதனால் அவர் எங்களுக்கு பெரியவர்தான், கடவுள் தான்.

சுவன அண்ணா, நீங்க ரொம்ப யோக்கியர் , எனது இந்த பதில் உங்களுக்கு இல்லை. திருவலபுதூர் அண்ணனுக்கு தான், அதனால் வெளியிடுங்கள்

அ. ஹாஜாமைதீன் said...

திரு. சார்வாகன் அவர்களுக்கு...

தங்களது பதிவுகளையும், பின்னூட்டங்களையும், தொடர்ந்து வாசிக்கும் சாதாரன வாசகன், நபிகள் நாயகம் அவர்களை திரு.முகம்மது என மரியாதையுடன் குறிப்பிட்ட நாகரீகம் உள்ள நாத்திகர் என மகிழ்ந்தேன்
குர் ஆன், ஹதீஸ், இஸ்லாமிய வரலாறு போன்றவற்றிலிருந்து, தங்களது வாதத்திற்கு ஆதாரமாக சுட்டிய போது, ஒரு முஸ்லிமை விட அதிகம் அறிந்து வைத்துள்ளதை கண்டு வியந்தேன்... ஆனால் கீழே உள்ள பின்னூட்டம்.... உண்மையிலேயே உங்களுடையதுதானா...???

// பாதிக்கப்பட்டவன் தண்டனை வழங்குவது என்றால் இந்தியாவில் நடைமுறைப்படுத்தினால் என்ன ஆகும்?

வஹாபிகள் மத சார்பின்மைக்கு குழி தோண்டுவதும் ,அதில் முதலில் விழுவது யார்?

இதை கொஞ்சம் யோசிப்போம்!!

இனி கோத்ரா வன்முறை என்பது இரயிலில் போன யாத்திரிகர்களை கொளுத்திய தீவிரவாதிகளுக்கு கொடுக்கப்பட்ட தண்டனை ஆகும்.,மக்கள் சட்டத்தை கையில் எடுப்பதை ஆதரிக்க்லாம்!!

சு.பி.யின் வாதம் இந்திய மூமின்களுக்கு ஆப்பு ஆகும்!! //

பாதிக்கப்பட்டவனுக்கு தான் தண்டனை வழங்கும் உரிமையுள்ளது என்ற இஸ்லாமிய சட்டத்தை, கோத்ரா கலவரத்துடன் ஒப்பிடுவது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியலயா திருவாளர் சார்வாகன்...

குற்றம் புரிந்தவர்கள் என சந்தேகிக்கப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்க, மதவெறி வன்முறையாளர்கள் சம்பந்தமே இல்லாதவர்களை, பெண்களை, நிறைமாத கர்ப்பிணிகளை, பச்சிளம் பாலகர்களை நரவேட்டையாடியது... தங்களது பார்வையில் யாத்திரிகர்களை கொளுத்திய தீவிரவாதிகளுக்கு கொடுக்கப்பட்ட தண்டனையா...???

பாதிக்கப்பட்ட மக்களை எல்லாம் நீங்களே சட்டத்தை கையில் எடுத்துக் கொள்ளுங்கள் என்றா இஸ்லாம் கட்டளை இடுகிறது? தயவு செய்து ஆத்திரத்தில் பின்னூட்டம் இடாதீர்கள்.....

என்றும் அன்புடன்
அ. ஹாஜாமைதீன்.

அ. ஹாஜாமைதீன் said...

// பாதிக்கப்பட்டவன் தண்டனை வழங்குவது என்றால் இந்தியாவில் நடைமுறைப்படுத்தினால் என்ன ஆகும்? //

பாதிக்கப்பட்டவன் தண்டனை வழங்குவது என்றால் நமது திரைப்படங்களில் வருவது போல கதாநாயகன் சட்டத்தை தன் கையில் எடுத்துக் கொண்டு தனது தாய் தந்தையை கொன்ற அல்லது தங்கையை வன்புணர்வு செய்து கொன்ற வில்லனை பழி வாங்குவது அல்ல, நீதிமன்றம் பாதிக்க பட்டவனின் விருப்பத்தை அறிந்து அதன் அடிப்படையில் தண்டனை வழங்குவது, இதை இந்தியாவில் நடைமுறைப்படுத்தினால் என்ன ஆகும்? குற்றங்கள் தானாக குறையும்.

// சு.பி.யின் வாதம் இந்திய மூமின்களுக்கு ஆப்பு ஆகும்!! //

சகோ சுவனப்பிரியனின் வாதம் இந்திய மூமின்களுக்கு மட்டுமல்ல, தவறு செய்யும் அனைவருக்குமே ஆப்பு தான்.

என்றும் அன்புடன்
அ. ஹாஜாமைதீன்.

அ. ஹாஜாமைதீன் said...

// மூமின்களின் ஷ்ரியா ஒழிக்க இஸ்ரேலை,மோடியை ஆதரிப்போம்.நமக்கு வேறு வாய்ப்பு இல்லை!!

இஸ்ரேல் வாழ்க!!!!!!!!!

மோடி ஆட்சி அமைப்போம்!!

நன்றி!!
January 15, 2013 at 9:20 PM //

திருவாளர் சார்வாகன், தங்களை நாத்திக நடுநிலைவாதி என நினைத்தேன்.... தாங்களோ..!!! சொல்வதற்கு ஏதுமில்லை எனது புரிதழில் தான் தவறு.

இனியும் தங்களை நாத்திகவாதி என கூறாதீர்கள்.... உண்மையான நாத்திகர்களுக்கு அவமானம்.

என்றும் அன்புடன்
அ. ஹாஜாமைதீன்.

ஆனந்த் சாகர் said...

அதாவது நாத்திகர் என்றால் தமிழ்நாட்டில் நடப்பது போல இந்து மதத்தை மட்டும் தூற்ற வேண்டும்.ஆனால் இஸ்லாத்தை புகழ வேண்டும்; ராமனை இழிவுபடுத்த வேண்டும். ஆனால் முகம்மதை துதிக்க வேண்டும்; இந்துக்களை கேவலப்படுத்த வேண்டும்.ஆனால் முஸ்லிம்களுக்கு ஜால்ரா அடிக்க வேண்டும். விநாயகர் சதுர்த்தியை கிண்டலடிக்க வேண்டும். ஆனால் ரம்ஜான் மாதத்தில் குல்லா போட்டுக்கொண்டு உங்களோடு அமர்ந்து கஞ்சி குடிக்க வேண்டும். இந்த நயவஞ்சக போலி நாத்திகம் தானே நீங்கள் எதிர்பார்ப்பது?

பிகு.: ஹூரிபிரியரே, என்னுடைய கமெண்டுகளை நீர் வெளியிடுவதில்லை. இதையாவது வெளியிடும் நேர்மை இருக்கிறதா உமக்கு?